ரூ.10 ஆயிரம் கோடி மோசடி செய்த நியோ மேக்ஸ் நிறுவனம் - ஏமாந்தவர்களுக்கு விருந்து ஏன்? | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #fir #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 263

  • @HistroyofTamil
    @HistroyofTamil Месяц назад +60

    ஒரே நாளில் பணக்காரன் ஆவது எப்படி வடிவேல் காமெடி 🤣🤣🤣🤣

  • @mahakumar2780
    @mahakumar2780 Месяц назад +34

    திரும்ப 600 வசூல் நல்ல இருக்கு உங்க சங்கம்

    • @naidu3125
      @naidu3125 Месяц назад +2

      Rs 600 * 10000 people means = 6 crore , Super Sathuranga Vettai 2
      (சதுரங்க வேட்டை 2)

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 Месяц назад

      ​@@naidu3125vanththu 1500_perthan Neenga 10000 perukku kanakku panni erukkireerkal

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 Месяц назад +60

    90%அரசு ஊழியர்கள்

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 Месяц назад +3

      ஆசை ஆசை ஆசை¡!!!!!!!!!!

    • @venkatachalamvajravelu7323
      @venkatachalamvajravelu7323 Месяц назад +2

      All bribe money
      Vinai vithaithu vinai
      Aruppabargal.
      Eyaar theyttai
      Theeyar kolvar.

    • @SivaKumar-fl9yd
      @SivaKumar-fl9yd Месяц назад

      Hallo wayila peasararha yellam nandragathan uerukku sarkarai yendru paperila yelurhi nakkula thadavikonda enikuma yendru ninaikka thondruthu moothakudimakkalay

    • @pavithrank7256
      @pavithrank7256 Месяц назад

      Yes

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 Месяц назад

      அரசு ஊழியன் எவனும் , அம்பை எய்த முடியாது.... அதிரடியாக, வெட்டு, குத்துனு இறங்க மாட்டான்...
      அரசு வேலை முக்கியம்...

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 Месяц назад +48

    இவனுங்க பணத்தை திருப்பி தருவானுங்க என்று இன்னுமாடா நம்பிக்கிட்டு இருக்கீங்க.

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி Месяц назад +45

    என்னிடம் பணம் கொடுங்க..ஒரே வருடத்தில் 2 மடங்காக தருகிறேன்🙏. நானும் எப்படியாவது கோடீஸ்வரன் ஆக உதவுங்கள் 🙏

    • @MYV4ADS
      @MYV4ADS Месяц назад +7

      ஒருவருடம் too late just 3 month நான் இரண்டு மடங்கு தருகிறேன் 😄 😄 😄

    • @Aravinth66666
      @Aravinth66666 Месяц назад +5

      Next project name is MyV4. Many fools are ready to join😂

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 Месяц назад +6

      நான் , அடுத்த நாளே இரண்டு மடங்கு தருகிறேன். வாங்க, நம்புங்க, பணம் கட்டுங்க 😂😂😂😂😂

    • @Aravinth66666
      @Aravinth66666 Месяц назад

      @@kirthanaagencieschennai4017 நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்😂👍

    • @MYV4ADS
      @MYV4ADS Месяц назад

      @@Aravinth66666 myv4 நான் காப்பிரைட் வாங்கி உள்ளேன் 😄 😄 😄

  • @villageyoutubefact9611
    @villageyoutubefact9611 Месяц назад +25

    உண்மை சம்பவம் என்னவென்றால்.. மக்களின் ஆசை ஒரு காரணமாக இருந்தாலும்.. நியோ max உண்மையாகவே யாரையும் ஏமாற்றியது இல்லை.. அரசியல்வாதிகள் கேட்ட தொகையை கொடுக்கவில்லை.. இதுவே உண்மை 😔😔😔

    • @vaippuillaraja420kaipulla
      @vaippuillaraja420kaipulla Месяц назад +3

      புலனாய்வு புலி

    • @Sakthi_DMK
      @Sakthi_DMK Месяц назад +1

      இப்படியும் சொல்லி மனசை ஆறுதல் படுத்தி கொள்ளலாம்.😅😅😅

    • @r-1071
      @r-1071 Месяц назад

      Absolutely 💯%correct

    • @mightywordofgodmog4193
      @mightywordofgodmog4193 28 дней назад

      ஐயோ கொடுமை.

    • @joker-he3ww
      @joker-he3ww 27 дней назад

      Nee antha company ya

  • @flyingfeets7274
    @flyingfeets7274 Месяц назад +25

    சரிய்யா, நீங்க பணம் வாங்கி குடுக்க முன்னாடி வர்றீங்களா. சும்மா நியூஸ் போட்டு யூஸ் இல்லே. அவங்க ஏதாவது செய்யலாம்னு செய்றாங்க. உனக்கு எங்கே வலிக்குது

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Месяц назад

      அவர்கள் திரும்ப தருவது சன் டிவிக்கு பிடிக்கவில்லை. நிலங்களை அபகரிப்பது தான் இவர்களது வேலை.

  • @kannanramanujam13
    @kannanramanujam13 Месяц назад +9

    ஏன்டா நீ எல்லாம் ஒரு ஊடகமாக? உனக்கு இப்படி பிழைக்க வெட்கமாக இல்லையா? நீ எல்லாம் நல்லாவே இருக்கு மாட்டே

  • @Kalaivanan-es1vg
    @Kalaivanan-es1vg Месяц назад +10

    பொய்யான செய்திகளை மட்டுமே சொல்வதையே குறிக்கோளாக வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் ஊடகங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @chandran4319
    @chandran4319 Месяц назад +8

    நடந்துபொது குழு வந்த அணைத்து மக்களும் மூத்த குடிமக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு அளிக்க வேண்டும் பொது குழு என்றால் வரவு செலவு உண்டு அதற்கு நிதி வேண்டும் ராஜா மொத்தம் 550 நிறுவனங்களின் அதில் நீயோமெக்ஸ் நிறுவனம் தான் முதலிடை தருகிறேன் என்று சொல்கிறது மூத்த குடிமக்களை பீதி உள்ளாக்க வேண்டாம் நன்றி🙏

    • @user-wv8ry3sn1d
      @user-wv8ry3sn1d Месяц назад

      நியோ மேக்ஸ் பூம்புச்சு
      டேய் நீ ஏஜன்ட் தானே

  • @chandrakumarchandarn742
    @chandrakumarchandarn742 Месяц назад +19

    அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் அதிகப்படியான சம்பளமும் லஞ்சமும் மற்றும் குறுக்கு வழிகளில் சம்பாதிக்கும் பணமுமே இது போன்ற பேராசையில் பறிபோகிறது. சாதாரண ஏழைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை

    • @Kandasamy7
      @Kandasamy7 Месяц назад +3

      தவறான எண்ணம்.உங்கள் உடன் இருப்பார் பெற்றோர்,பிள்ளை,மனைவி,மக்கள் வாழ்க்கை மிகவும் பரிதாப, அவல நிலை.

    • @princeo15
      @princeo15 Месяц назад

      சாதாரண ஏலை பணம் டாஸ்மாக் ல போகும்

  • @chandran4319
    @chandran4319 Месяц назад +12

    நீயோமெக்ஸ் ஒவ்வொரு நகரம் அருகில் ஒரு துணை நகரம் உருவாக்கி அதில் மக்களுக்கு தேவையான 3:04 3:07 கல்வி மருத்துவம் வேலை வாய்ப்புகள் உருவாக்குகிறது
    ஆயிரக்கணக்கான வீட்டுமனை பத்திரங்கள் விற்பனை மூலம் அரசுக்கும் பொருளாதார வளர்ச்சி சிரிய பங்கு வகிக்கிறது தொழில் என்றால் ஏற்றம் இறக்கும் உண்டு இரண்டு முறை கொரணோ காலத்திலும் பத்திரபதிவின்மை காலத்திலும் பங்கு தொகை வாங்கிணேன் Dr அப்துல் கலாம் கண்ட கனவு கிராமம் எல்லாம் நகரம் ஆகவேண்டும் என்பதே நிறுவனம் காப்பாற்ற பட வேண்டும் அணைத்து மக்கள் வாழ்வில் 💡💡💡💡 ஏற்பட வேண்டும்🙏 1:49

    • @kalidoss944
      @kalidoss944 Месяц назад +1

      Dai fraud

    • @priyanithin1167
      @priyanithin1167 Месяц назад +1

      Fraud

    • @avkvk2775
      @avkvk2775 Месяц назад

      G square is behind neomax problem

    • @mohammedismoil1994
      @mohammedismoil1994 Месяц назад +1

      எத்தனை வருடங்கள் ஆனாலும் உறுதியாக பனம் திரும்ப கிடைக்காது...அவர்கள் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறைக்கும் அதிகபனம் செலவுசெய்து தப்பித்துவிடுவார்கள்...

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад +1

      ​@@mohammedismoil1994நீ பாத்தயாடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் அரசாங்கம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் மக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்கும் பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய்கள்

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад +3

    புகார் அளிக்க வேண்டாம் என்றல் பணம் வராது

  • @sf30477
    @sf30477 Месяц назад +16

    கட்சிகாரங்க,அதிகாரிங்க, நீதிபதிங்களையும் சிறப்பு விருந்தினரா அழைச்சிருக்களாமே

    • @MYV4ADS
      @MYV4ADS Месяц назад

      😄 😄 😄

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Месяц назад +11

    அட சன் டிவி யே ,நீயுமா ?
    காசுக்காக எதைவேண்டுமானாலும் செய்யத் துணிந்துவிட்டது இந்த ஊடகங்கள் !இத்தனை நாட்களாக உன்னை நம்பினேனே!🤣

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 Месяц назад +4

    இவனுங்களுக்கு இன்னும் எத்தனை காலம் சம்பாதிக்க ஆசை சாகும் போது பாடி எப்போது எடுப்பார்கள் ,இத்தனை கோடி பணம் உன் மடியில் வைத்து அனுப்பமாட்டார்கள் ?????அர்ப காகித குப்பை இந்த வயதில் உணக்கு தேவையடா??????? இந்த வயதில் ஒரு நாளைக்கு காலை மூன்று இட்லி மத்தியம் 200கிராம் சோறு இரவு மூன்று இட்லி இரண்டு அல்லது மூன்று காபி குடித்து விட்டு நிம்மதியாக வாழ உணக்கு இந்த வயதில் நூறுரூபாய் செலவு ஆகும் உணக்கு 50ஆயிரம் ஒய்வு ஊதியம் வந்தால் இப்படி தான் ஆசை நீ நன்றாக சாகும் போது அடையும் நிம்மதி விட இப்படி பணத்தை மேலும் மேலும் சம்பாதிக்க அடையும் வேதனயில் உணது உயிர் நின்று விடும் வாழ்க உங்கள் பேர் ஆசை....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Месяц назад

      வாட்ஸ்அப் ல வந்த மெசேஜ் படிச்சுட்டு அப்படியே வாந்தி எடுத்து வச்சிருக்கே சரியா

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Месяц назад +13

    இவர்களை பார்க்கும் போது யாரும் படிக்காதவர் இல்லை போல் உள்ளது
    எல்லோரும் எப்படி ஏமாறுவது என்று இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

    • @shyamalasridhar3732
      @shyamalasridhar3732 Месяц назад

      Appadi illa...2%than vatti nu sonnaga.... Nanu oru investor thaan... 1 nd half yrs correct ah amt vandhurum bt oru 1yr ah Varala...

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад +1

      நீ யாருடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் 🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐕

  • @balemurupi659
    @balemurupi659 Месяц назад +1

    கோவிந்தா..கோவிந்தா...2034ல தான் கேஸ் முடியும்.அதுவரை இலை சாப்பாடுதான்

  • @yepura
    @yepura Месяц назад +1

    மை v3 அடுத்து நாங்களும் இருக்கோம் இப்படிக்கு கோவை மாவட்டம். ? எங்களா எப்படி அப்பு வைப்பான்னு தெரியல ?ஆனா 7:30 சங்கு உறுதி

  • @venkatesans8971
    @venkatesans8971 Месяц назад +5

    Only admission fees 600 only 😮Meals 🆓free. Every month meeting. Any way we get our money April 2025 definitely👌🥰🥰🥰🥰😢😢😢😮😅😊

    • @jayasagarj4975
      @jayasagarj4975 Месяц назад +3

      மூத்தக்குடி மக்கள் சங்கம் வருடம் ஒருமுறை Rs.600 சந்தா வசூலித்து அதில் 100 ருபாய். பணம் இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவு கொடுக்கிறார்கள். ₹600×2000=12,00,000 .அதில்ருந்துதான் செலவு செய்கிறார்கள்.

    • @govindarajanv2665
      @govindarajanv2665 Месяц назад

      This is surcharge for original cheating, innocent investors again and again cheted

  • @salimahamed2367
    @salimahamed2367 Месяц назад +2

    சங்கத்திற்காக எல்லா சங்கமும் சந்தா வசூல் செய்வது நியாயமானது தான். தந்தி டிவிக்கு இது நியாயமா.

  • @govindarajgovindaraja2482
    @govindarajgovindaraja2482 Месяц назад +16

    ஏமாத்தி காச பிடுங்கிட்டு ஒரு வாய் சோறு போட்டுறுக்கான்😂😂🤣🤧😅😔😲

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Месяц назад

      நீ பார்த்த? நிலங்களை அபகரிக்க நினைப்பது அரசாங்க அமைச்சர்கள்.

    • @venkatesans8971
      @venkatesans8971 Месяц назад

      Not free meals. They buy one meals 600.also Neomax administration setups meeting only. No guarantee for👭👬 your money. All of them want to escape from the police👮 and court actions. 😢😮😅😊

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад +1

      நீ பாத்தயாடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் 🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐕

  • @jawaharalim.y.4261
    @jawaharalim.y.4261 Месяц назад +2

    இந்த செய்தி முற்றிலும் பொய். கேடடடது கிடைக்காவிடில் இந்த மாதிரியான செய்திகளை புனைவது சகஜம். சங்கத்தின் உறுப்பினர் சந்தா ₹600/- .ஏற்கனவே வசூலிக்கப்பட்டது. புதியதாக உறுப்பினர்களாக சேருபவர்களிடம் வசூலிக்கப்பட்டது. பொதுக்குழு கூடும் போது உணவு கொடுப்பது சகஜம். பணம் நிலங்களாக மாறி உள்ளது.

  • @Rajanitik
    @Rajanitik Месяц назад +1

    AARUDRA gold trading company, PACL, APR groups etc Deceive people, court ordered for return money, CM also spoken for return but no action till date, EOW what doing,

  • @user-jv9wm8bt6m
    @user-jv9wm8bt6m Месяц назад +1

    அடுத்த கிடா விருந்து Mv3 app பணம் கட்டி ஏமாந்த வர்களுக்கு மட்டும். .....

  • @shiegii7001
    @shiegii7001 Месяц назад +8

    பணம் போட்டவங்களே சாப்பிடறாங்க. இதுலே உனக்கு என்ன பிரச்சினை.

    • @rajaganapathymuthusamy8694
      @rajaganapathymuthusamy8694 Месяц назад

      இதுக்கும் போய் பணம் கட்டி இருக்காங்களேன்னுதான்!

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Месяц назад +2

      ​@@rajaganapathymuthusamy8694
      நிறுவனம் நல்ல நிறுவனம்.

    • @seeniammals4167
      @seeniammals4167 Месяц назад

      அது சந்தா பணம் அறுநூறு மூத்த குடிமக்கள் சங்கம்​@@rajaganapathymuthusamy8694

    • @narendrant5368
      @narendrant5368 Месяц назад

      @@alphonsegerold2830 ENNA SCHEME SOLLUNGA...KEPPOM

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Месяц назад

      அப்போ கட்டிய பணம் திரும்ப கிடைக்க வில்லை என்றால் போராட்டம் செய்ய கூடாது, சரியா

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e Месяц назад +10

    அரசும் காவல்துறையும் என்ன செய்ய போகிறது?

    • @balanrajesh4586
      @balanrajesh4586 Месяц назад +2

      வளக்கம் என்னவோ அதான்😢😢😢😢😢😢😢

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி Месяц назад +3

      பேராசையால் ஏமாந்ததற்கு அரசு.. அவர்கள் மேல் வழக்கு தான் போட முடியும். தீர்ப்பு வர 10 வருடம் ஆனாலும் அரசு நீதிமன்றத்தை மீறி ஒன்றும் செய்ய முடியாது.

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e Месяц назад +1

      @@பெருமாள்சாமி
      என்கவுண்டர் செய்யலாம்ல

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад +1

      ​@@பெருமாள்சாமிமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்கும் பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய்கள் அரசாங்கம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் தான்

  • @amaladassu9629
    @amaladassu9629 19 дней назад

    மானம்கெட்டவன்தான் இவர்களது மெகாவிருந்தில் பங்கு கொள்வான் !

  • @muthukrishnan8315
    @muthukrishnan8315 Месяц назад +1

    விருந்துக்கான காசு 600 ரூபாயா மீண்டும் இழக்காதீர்

  • @SatheeshJa
    @SatheeshJa Месяц назад +4

    மூத்த குடிமக்கள் வயது 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கமெண்ட் போடுறவன் 35 40 வயசுல உள்ளவனே மதியம் 1:30 மணிக்கு சாப்பிடுகிறான் அப்படி இருக்கும் பொழுது வயதானவர்கள் வயதானவர்கள் சாப்பிடுவது என்ன தவறு டயத்துக்கு சாப்பிடவில்லை என்றால் பிபி சுகர் உள்ள அனைத்து மூத்த குடிமக்களாகிய அவர்கள் நலன்களை கருதிய மதிய உணவு வழங்கப்பட்டது இதையும் ஒரு செய்தி என்று கமெண்ட் பண்றாங்க நீங்க எல்லாம் என்னடா மனுசங்க ஒன்னு திருந்துங்க இல்லையா வாய் பேசாம இருங்க அதுவே எல்லாருக்கும் செய்யும் உதவியாக இருக்கும்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Месяц назад

    ஆருத்ரா..... HIJAU associates.... இப்படி பல மோசடி செய்த நிறுவனங்கள் மீதான வழக்கு விசாரணை என்ன ஆனது

  • @palanivelraju8464
    @palanivelraju8464 Месяц назад +1

    Good idea..Great brain..

  • @kvrr6283
    @kvrr6283 Месяц назад +1

    இவனுக எல்லாரையும் பார்க்கும்பொழுது இன்னும் ஒரு மாமாங்கம் திமுக தான் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் போல...😂😂😂
    யாரும் அசைக்க முடியாது திமுகவை...அவ்வளவு மக்கு பயலும் தமிழ் நாட்டில் தான் இருக்கான்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Месяц назад

      மத்தியில் இருக்கும் பாஜக வை விட திமுக சிறந்தது தான்.. பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக தான் உள்ளது... உனக்கு தமிழ்நாட்டில் இருக்க பிடிக்க வில்லை என்றால் வடநாட்டுக்கு போய் விடு

  • @subhamv984
    @subhamv984 Месяц назад +1

    Court has to intervene

  • @mightywordofgodmog4193
    @mightywordofgodmog4193 28 дней назад

    இவ்வளவு அறியாமையா?. அவன் சாப்பிட்டு போயிட்டான்.

  • @govindraj-if5id
    @govindraj-if5id Месяц назад +1

    Lunch cost rs.600/-😂😂

  • @swaminathanganesan9955
    @swaminathanganesan9955 Месяц назад

    திரு சுந்தர் தியாகராஜன் மற்றும் திரு இராமகிருக்ஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் நானும் அறுபது வயது கடந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்தான் இந்த மகா சபைக்கு எனக்கு ஏன் அழைப்பு வரவில்லை

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 Месяц назад +3

    நீங்கள் விரைவில் ஆல்பா ஆசையில் சாக வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kannanramanujam13
      @kannanramanujam13 Месяц назад

      உங்க குடும்பமே நாசமாக போக போகுது நல்ல என்னம் உள்ளவனே திண்டாடுகிறான் நீ எம்மாத்திரம்

  • @AllinallwithAksuperboy
    @AllinallwithAksuperboy Месяц назад

    திருப்பூர் நியோமேக்ஸ் நிர்வாகிகள் யாரும் எந்த கம்ழைன்டும் பன்ணள எப்ப கேட்டாலும் இரண்டு மாதம் தவனை சொல்லராங்க

  • @pvbcreations...
    @pvbcreations... 18 дней назад

    நல்லாயிருக்கே உங்க நியாயம்..

  • @illiyaskhan3210
    @illiyaskhan3210 Месяц назад

    இந்த நியூஸ் சேனல்கள் மக்களுக்கு நல்லது செய்யாமல் போனாலும் இது போன்ற வீடியோக்க லால் கெட்டது செய்யாமல் இருப்பது நல்லது

  • @ancomputerslaptop4217
    @ancomputerslaptop4217 Месяц назад

    First complete kudunga ila late agiduchina amount return varadhu i also loss other company 15 lak loss pls go every one give complete

  • @ramanujams.t2652
    @ramanujams.t2652 Месяц назад

    இந்த மாதிரி தவறான கருத்துக்கள் இந்த மாதிரி ஊடக நிறுவனங்கள் மற்றும் சில நிறுவனங்கள் உள்ளன இதை வன்மையாக கண்டிக்கிறேன் தவறான செய்திகள்

  • @kasivlog1409
    @kasivlog1409 Месяц назад +1

    All fraud, why again paying 600 Rs.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Месяц назад

      இதிலாவது லாபம் எடுத்தியா இல்லையா 600 செலவு எவ்வளவு சாப்பிட்ட

  • @s.moorthy3835
    @s.moorthy3835 28 дней назад

    Money is always ultimate😅

  • @mdcreationss
    @mdcreationss Месяц назад +3

    Neo Max Company இல் ஏமாந்தவர்கள்..My V3 ad's company இல் இணையுங்கள்....இது ஒரு தரமான Marketing company என்ன பணம் தான் கொஞ்சம் வர late ஆகும் 😂

  • @thangap200
    @thangap200 Месяц назад +1

    இந்த கம்மநாட்டி பசங்க எத்தனை முறை இது போன்று அதிக ஆசையால் ஏமாற்றம் அடைவார்கள்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Месяц назад

      600க்கு ஏத்த மாதிரிதான் சாப்பாடு போட்டாங்க worth தான்

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Месяц назад +1

    Great idea 🎉

  • @bubblekutty3869
    @bubblekutty3869 Месяц назад

    Emathuravanga valalam achi endha boomiyil🎉🎉🎉🎉🎉

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 Месяц назад

    MK mind voice: "soaththaal adiththa pindangal"!!

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 Месяц назад

    ஏன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்?...

  • @Bharathithasan-mf7vo
    @Bharathithasan-mf7vo Месяц назад +1

    ஏம்பா....
    மறுபடியும்...
    ஏமாற்றா?...
    இடம்....1ஒருலட்சம்...
    பேருக்கு...10லட்சம்
    பேருக்கு..எப்படி
    கொடுக்கமுடியும்...

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Месяц назад

      அவர்களிடம் 1000 கோடி மதிப்புள்ள இடங்கள் உள்ளன. அதை அபகரிக்கத்தான் இந்த வேலை திமுக அமைச்சர்கள்.

  • @DhenaDhalaiyan-wg9fk
    @DhenaDhalaiyan-wg9fk Месяц назад +1

    ஏமாற்றம் தொடரும்

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад

    மானங்கேட்ட பெழுப்பு, பணத்தை வாங்க வழி இல்லை எவ்வளவு அசிங்கம்

  • @middleclassmanithan
    @middleclassmanithan Месяц назад

    Dei settle panravanuyum vida mattringa da
    Dei aarudhra, ifs pathi news podunga da.
    Avanugaluvathu, settle panrathuku try panranga da.

  • @user-dg1mm8ki3w
    @user-dg1mm8ki3w Месяц назад +1

    Next my v3 ads

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Месяц назад +1

    ரொம்ப அக்கரை மக்கள் மீது ...😂😂 10 வருடத்திற்கு பிறகு ஆட்சி

  • @adkram2755
    @adkram2755 Месяц назад

    Why people go for that.
    Let them go to post office it's people mistake
    Do give msg from your u tube not to invest in this kind of policy illatha company
    Pl

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Месяц назад

    சாப்பாடுன்னா போதும் எல்லாமே மறந்துருவானுங்க..இனி எப்படி காசு திரும்ப வரும்.."நீ ரசத்த ஊத்து..."😂😂

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 Месяц назад

    Already you have cheated then why have you received 600 RS ? Bail owners how do you registered the association ? You have been fool by the cheated management😮

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e Месяц назад +2

    பத்து லட்சம் கோடி மோசடி நடந்திருக்கு

  • @bassmass2000
    @bassmass2000 Месяц назад

    Nammalai nambi 10.000 kooda oruthanum thara mattan....neomax kitta epdi than koduthargalo

  • @salethjohny689
    @salethjohny689 Месяц назад

    Real news la background politics irukku

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 Месяц назад

    Why 15 months??

  • @Rajanitik
    @Rajanitik Месяц назад

    No chance for return money, political drama, AARUDRA gold trading company owner Rajasekhar escaped to foreign same situation

  • @rdskumar8400
    @rdskumar8400 Месяц назад +1

    இதில் ஏமாற்றுபவர்கள் நலமாக தான் இருக்கிறார்கள் ஏமாந்தவர்களும் நிறைய பேர் லஞ்ச ஊழல் பணங்களை தான் பெருமளவில் முதலீடு செய்துள்ளார்கள்

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os Месяц назад

    மொய் விருந்து. பாராட்டுக்கள்.

  • @27baskar27
    @27baskar27 Месяц назад

    ஒனக்கு என்னப்பா நீ ஊழல் காசுல சேனல் வளக்குற.... ஆனால் மக்கள் என்ன பண்றது....

  • @aylantech
    @aylantech Месяц назад +1

    அப்பாடி எவ்வளவு சந்தோசமான விஷயம்...

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu Месяц назад +1

    திராவிட மாடல்......

  • @pappasundaravadivel3984
    @pappasundaravadivel3984 Месяц назад

    Seikiram panam kodukal vatti ketta mudiyavillai

  • @anuraju7114
    @anuraju7114 Месяц назад

    Unmai

  • @arunbr1983
    @arunbr1983 Месяц назад +11

    1200 பேரு கிட்ட 600 ரூபாய் வாங்கிருக்காங்க. இப்போ இந்த 7 லட்சம் வாங்கி flight டிக்கெட் book பண்ணி, foreign போய்டுவாங்க.
    பொதுமக்கள் பாவம்.

    • @essaki100
      @essaki100 Месяц назад

      😂😂😂😂😂யாரு மக்கள் ?????திரும்ப திரும்ப ஏமாந்து போறானுக தமிழர்கள் ..... உழைப்பாளர் என்றால் தமிழர்கள் ஒரு காலத்தில் இப்போது ???????

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад

      நீ பாத்தயாடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் 🐶🐕🐶🐕🐶🐕🐶🐕

  • @sureshkaruppannan3091
    @sureshkaruppannan3091 Месяц назад

    March க்குள் தரலேன்னா ஏதாவது உறுதி உண்டா அய்யா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Месяц назад

      மார்ச் 31 வரைக்கும் வெயிட் பண்ணுங்க அதுவரைக்கும் உங்களுக்கு பணம் கிடைக்கலன்னா சாகரத்தை பற்றி யோசனை பண்ணலாம்.

  • @arasumanim1942
    @arasumanim1942 Месяц назад

    ஒரு சாப்பாடு 600 ரூபாய்க்கு வித்து காசு ஆக்கிட்டானுக

  • @ashrafali2555
    @ashrafali2555 Месяц назад

    இன்னு மா தலையில் மிளகாய் அரைக்க. பார்க்ரிர்கள்

  • @TenkasiSalesTeam
    @TenkasiSalesTeam Месяц назад

    பேராசை பிடித்த மக்கள்

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад +2

    திங்கற சோத்துக்கு 600 ரூபாய் வசூல் இதல்லாம் ஒரு பொழுப்பு

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад +1

      நீ யாருடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் 🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐶🐕🐶

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 16 дней назад

    Un govt enna pannuthu😮😢

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад +2

    ஏன் அரசு வங்கி, post office எவ்வளே வழி இருக்கு எல்லாருக்கும் பெரிய பட்டை நாமம்.

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад +1

      அரசு வங்கி தபால் அலுவலகம் மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய்கள்

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz Месяц назад

    GoodAspect.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Месяц назад

    Iya bscl how do my money 60 000 amount i paid expery date 2014 till i have no money what happend bscl ??????????????????????????????????????????????????????

  • @gardening5164
    @gardening5164 Месяц назад

    Foolish people. Clever Groups. Government Agency is the only source to act according to law.

  • @RMathavi-vc7vp
    @RMathavi-vc7vp Месяц назад

    panam varuma varatha 😢😢

  • @abidabiismail7160
    @abidabiismail7160 Месяц назад

    This program arranged by neomax thos is true

  • @stellaajisha4189
    @stellaajisha4189 Месяц назад

    Nalla news poduravana iruntha nee makkala pesa soli vidio podurukkanum

  • @mohammedsirajudeen6176
    @mohammedsirajudeen6176 Месяц назад

    Ithu ponra vilaipogum thalaivargalin muthaleedu evvalavu enru police visarithal ellam velichamgividum.

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Месяц назад

    SORU YENDRAL YENTHA YELLAIKKUM POVANKAL THARKURIKAL

  • @mohammedasik9031
    @mohammedasik9031 Месяц назад

    Innum evlo nal da dai

  • @mohammedazarudeen1986
    @mohammedazarudeen1986 Месяц назад +4

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад +1

      நீ பாத்தயாடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் 🐶🐕🐶🐕🐶🐕🐶🐶🐕🐶🐕🐕🐕. மக்களை ஏமாற்றும் கேடுகெட்ட மானங்கெட்ட ஜென்மங்கள் அரசாங்கம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் தான்.

  • @araman1715
    @araman1715 Месяц назад

    Fake news

  • @waseembasha3920
    @waseembasha3920 Месяц назад

    Ithuku lam oru sattam kondu varavrndum sir..

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp Месяц назад

    Ithu puthusa iruku na puthusa iruku😂

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад +1

    பணம் கிடைக்காது நம்பதீர்கள்.

    • @nnagendraraj8399
      @nnagendraraj8399 Месяц назад +1

      நீ பாத்தயாடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் 🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶

  • @user-ow3ux2vh8p
    @user-ow3ux2vh8p Месяц назад

    New sathuranga vettai

  • @ganeshram4567
    @ganeshram4567 Месяц назад

    Viruthu vechu rasathala vesam vicuda vendiyatha, 😅

  • @sugukathir1679
    @sugukathir1679 Месяц назад +1

    Mutrilum poi poi

  • @perumalmba
    @perumalmba Месяц назад +1

    madapundaingalukku nee thalivar

  • @govindarasukg4592
    @govindarasukg4592 Месяц назад +1

    பணம் இல்லை வாய்ப்பு இல்லை ராஜா

  • @adkram2755
    @adkram2755 Месяц назад

    They came out that is over