Vadivelu Comment on Yogi Babu Acting வடிவேலு செம கலாய் பேச்சு Vadivelu Speech at Naai Sekar Returns

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 1 тыс.

  • @manikandans4423
    @manikandans4423 2 года назад +316

    அன்றும் இன்றும் என்றும்.. மகான் காமெடி மன்னன் ஸ்ரீ கவுண்டமணி... மட்டுமே....

    • @rajkamal8381
      @rajkamal8381 8 месяцев назад +5

      ❤ Correct ha, solringa bro...Gounder mani... தான் best.
      வடிவேல் பேசதெரியாது.. அவனுக்கு body movements tha...vera ஒன்னும் தெரியாது.

    • @mayonram5441
      @mayonram5441 6 месяцев назад +2

      100% correct bro

    • @oscar5584
      @oscar5584 3 месяца назад +1

      Senthil illama Goundamani illa

    • @Dinesh.ff-1-8787
      @Dinesh.ff-1-8787 16 часов назад +1

      Senthil illama goundamani illa ❌❌❌
      Goundamani illama senthil illa✅✅✅ Senthil illama goundamani illa✅✅✅

  • @sivasivakumar7873
    @sivasivakumar7873 3 года назад +402

    விஜயகாந்த் நல்ல மனிதர் அவரை தரக்குறைவாக பேசிய அன்றே உங்களுடைய காமெடி பேய் விட்டது இன்று காமெடி தலைவர் யோகி பாபு

    • @anandprabhakaran4951
      @anandprabhakaran4951 Год назад +4

      எல்லோருக்கும் எல்லோரும் நல்லவர்களாக இருக்க முடியாது அண்ணே அவங்ளுக்குள்ள என்ன பிரச்சினை இருக்கும்னு தெரியுமா நமக்கு

    • @A.S.M.-gi7tc
      @A.S.M.-gi7tc 8 месяцев назад

      ​@@anandprabhakaran4951yes nenga sonnathu than corat 🥰❤️❤️❤️👍👍👍

    • @elangovanganesan5079
      @elangovanganesan5079 8 месяцев назад

      Adei pothum niruthungada

    • @ShanthiShanthi-bv4bg
      @ShanthiShanthi-bv4bg 8 месяцев назад

      Henda prichanaiya erundam enoruvati havarai tirumpavum varaporthu ellai

    • @TamilSelvan-o5z
      @TamilSelvan-o5z 8 месяцев назад

      Corrects sonninga

  • @chinnaerumbu
    @chinnaerumbu 8 месяцев назад +22

    அதிக திமிர் இருக்கும் போது நம் அப்பன் ஈசன் பரம சிவன் மிதித்து அடக்கி விடுவான். நாவடக்கம் மிக முக்கியம். சிவ சிவ

  • @manohark8422
    @manohark8422 3 года назад +1184

    Vadivelu NO1 comedy actor nobody can match him,, we Karnataka people also loves him❤️

    • @scamabi2775
      @scamabi2775 3 года назад +9

      ❤❤❤❤❤❤super bro thn nanum vk fan😍negalum nanum two fav person fan ah irukom😍

    • @sridharan8720
      @sridharan8720 3 года назад +3

      Yes

    • @lokeshbabu1024
      @lokeshbabu1024 3 года назад +8

      Thank u from brotherly tamilnadu

    • @Rajesh-ng4fz
      @Rajesh-ng4fz 3 года назад +15

      Evn I'm from Karnataka Bangalore veri thanamana fan for vadivelu

    • @anirudhhariharan5985
      @anirudhhariharan5985 3 года назад +16

      We too love kannada actors bro vishnu dada,shankar nag sir are our favourite ❤️❤️

  • @kuhan.mx0994
    @kuhan.mx0994 3 года назад +1318

    What a comeback!🔥✨❤️

  • @karthikk2267
    @karthikk2267 3 года назад +945

    Ella Oram ponga da... Comedy King Vadivelu is back..vaaaa thala...

  • @tamilandaa8443
    @tamilandaa8443 3 года назад +830

    Comeback vaa thalaivaa🤩

  • @driver286
    @driver286 Год назад +83

    தலைக்கனம், ஆணவம் அதிகம்....

  • @swethamanimaran2735
    @swethamanimaran2735 2 года назад +31

    Childhood memories are filled with two legends vadivel sir and Vivek sir comedies

  • @chembits9115
    @chembits9115 3 года назад +227

    Thalivan ipppadi 2, 3 press meet vanthalee poothum kalakalapa irrukum ❤️

  • @Black.879
    @Black.879 3 года назад +104

    Vere level 🔥🔥👌👌❤... my childhood best comedy star 🥰🤩❤...

  • @eswaranraju6226
    @eswaranraju6226 Год назад +76

    அவர் பதிலளிக்கும் முறையை பார்த்தாலே இன்னும் திமிர் அடங்கவில்லை என்பதையே காட்டுகிறது.

  • @simplyvlogs5576
    @simplyvlogs5576 3 года назад +417

    Kids love yogi babu comedy
    Mens love Santhanam comedy
    Legends love Vadivelu comedy

    • @rishivanth2435
      @rishivanth2435 3 года назад +68

      thappu thappu kids,men,legends ellaruma vadivelu than

    • @nasirwaka9255
      @nasirwaka9255 3 года назад +21

      Yogi Babu cant never touch the height of Santhanam and Vadivelu. If Santhanam continued to be a comedian, he actually can level to Vadivelu. But for now Vadivelu the only comedian loved by all people. Including foreigners that cant understand tamil. They still used Vadivelu videos for dubbing comedy.

    • @monishtamilan7137
      @monishtamilan7137 3 года назад +28

      ultralegenda love counter mani comedy

    • @hulk8384
      @hulk8384 3 года назад

      @@rishivanth2435 yes

    • @hulk8384
      @hulk8384 3 года назад

      @@nasirwaka9255 yes

  • @balasuriyar1711
    @balasuriyar1711 3 года назад +81

    Vadivelu back to form.. Thalaivar entry sambavam waiting 💯🔥🔥

  • @dassantony6157
    @dassantony6157 Год назад +69

    எனக்கு பிடித்த நடிகர் விஜயகாந்த்

  • @Kavi___2003
    @Kavi___2003 3 года назад +23

    Va Thala Unakkaga Marana Waiting Always Comedy King Of You Tha

  • @raj.7539
    @raj.7539 3 года назад +175

    @ 1.33 Nalla iruku nalla iruku adhellaan Nalla iruku .........😂😂🤣🤣
    Thalaiva Ultimate ......😎😎

  • @sadamhussain4176
    @sadamhussain4176 3 года назад +15

    Comedy super star 🌟 VAIGAI PUYAL VADIVELU 😍 waiting for the comeback 💥💥

  • @Triggerofficial
    @Triggerofficial 2 года назад +125

    😄 We lost Vivek sir but we must preserve Vadivelu sir for sure, a living legend I must say! I am waiting for his comeback!
    #TRIGGER 🐯🥷

  • @rayeesahamed
    @rayeesahamed 2 года назад +8

    LEGEND, in a fast moving world, where even facebook struggles to survive, his comedies are breezing all around. May God bless him more life and more comedies.

  • @waary19
    @waary19 Год назад +8

    ♥️ fan frm Malaysia..only man in the universe can gv booster early morning if we watch his comedy in the morning..

  • @thalapathyvijayedits4747
    @thalapathyvijayedits4747 3 года назад +35

    Santhanam Vadivelu Combination mass a irukkum, 🤣🤣

  • @HariHaran-ld2zl
    @HariHaran-ld2zl 8 месяцев назад +39

    வடிவேலு தன்னை எவ்வளவு தான் அவமானப்படுத்தினாலும் அதை ஒருபோதும் பெரிதும் கொள்ளாமல் அவன் ஏன் சினிமாவுக்கு நடிக்கவில்லை..ஒரு நல்ல நடிகன் அவன் நடிக்க வேண்டும் அவனுக்கு தயாரிப்பாளர்கள் உதவ வேண்டும் என்று கூறிய ஒரே ஒரு நல்ல மனிதன் நல்ல மனிதன்❤️❤️அப்படி என்றால் அது மறைந்த கேப்டன் ஐயா விஜயகாந்த் 😭😭அவர்கள் மட்டுமே💔💔

  • @sichemboysv2789
    @sichemboysv2789 3 года назад +148

    The person who gave life to meme creators, many depressed & sad people and thought us what laugh is Welcome back "THALAIVARE"🔥🔥

  • @yogitamilmedia7832
    @yogitamilmedia7832 3 года назад +14

    வடிவேலு பொறாமையின் உச்சத்தில் உள்ளார்
    சக நடிகரை ஆதரிப்பதும் அனுசரிப்பதும் தான் உண்மையான நடிகன்
    பழைய வடிவேலுவின் நகைச்சுவையை இனி காண்பது மிகவும் கடினமானது

  • @HA-wd6jx
    @HA-wd6jx 3 года назад +244

    Thalaivar than eppovumey gethu mathavanga othu # vaigai puyal vadivelu mass comeback 😎

  • @harsha_b_sk7273
    @harsha_b_sk7273 3 года назад +628

    Sk vadivel comba va .... Mass ah irukume❤️😁

    • @amelia._.thomas
      @amelia._.thomas 3 года назад +15

      Waste aa pogum

    • @mathivananm4468
      @mathivananm4468 3 года назад +12

      @Sri Prakash poda don't underestimate to others sk annan nadika vantha 4 padame 5 Mani show potangada neelam oru alunu pesa vanthuta

    • @mathivananm4468
      @mathivananm4468 3 года назад +10

      @Sri Prakash dei unaku talent iruntha nee nadichi periya ala vada
      Atha vitutu aduthavanga Mela en da porama paduringa

    • @Inymai88
      @Inymai88 3 года назад

      ruclips.net/video/9YKsn_IwY4g/видео.html

    • @AjithSk
      @AjithSk 3 года назад +3

      @Sri Prakash inum yathana varushathuku da sk va konja naal than aprm kanama poituvanu ithe dialogue ah solvinga 🤣
      Unakena da apti vaithechal 🌸👔

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 3 года назад +22

    Vadivelu Tamil cinema number 1 comedy Tamil Nadu cinema vadivelu brilliant excellent 🙏⭐❤️❤️❤️❤️❤️❤️❤️💪

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 года назад +5

    எல்லோருக்கும் ஒரு நேரம்தான்.வடிவேலுக்கு நேரம் முடிந்தது அவ்வளவுதான்.

  • @thilakkumar008
    @thilakkumar008 3 года назад +14

    All best comedians are from tamilnadu.we are indeed blessed.starting from chandrababu to yogi babu..👌👌👌

  • @Sigma_Boy786
    @Sigma_Boy786 Год назад +14

    1980s Goundamani, Senthil
    1990s Vadivelu
    2000s Vadivelu & Vivek
    2010s Santhanam
    2020s Yogibabu
    🔥😍❤️

    • @dhanasowndar
      @dhanasowndar Год назад +5

      Yogi Babu mokka comedy 😭😭

    • @oscar5584
      @oscar5584 8 месяцев назад

      @@dhanasowndar good actor but not in the league of above legendary comedians

  • @HariHaran-ld2zl
    @HariHaran-ld2zl 8 месяцев назад +12

    தன் வாழ்க்கையில் நம்மை வளர்த்து விட்டவரை ஒருபோதும் மறக்கக்கூடாது மறந்து விட்டால் அவன் மனிதனே கிடையாது அந்த ஒரு மனிதன் நான் மிகவும் நேசித்த ஒரு நாயகன் ஒரு நகைச்சுவை வடிவேலு

  • @thalapathyonly641
    @thalapathyonly641 3 года назад +130

    Thalaivan Is back 🔥💥

  • @sssonssons7574
    @sssonssons7574 2 года назад +9

    I am form Karnataka i love vadivelu comedy ..

  • @vivekbalan8058
    @vivekbalan8058 2 года назад +6

    Vadivelu sir is legend best comedian from south .....Vivek sir was a gem Noe we have only one great comedian puyal 🔥

  • @nironiroshan0000
    @nironiroshan0000 3 года назад +27

    Waiting Thalaiva #Vadivelu Love you so much

  • @venkateshfish7165
    @venkateshfish7165 3 года назад +19

    Ini irukku Tamil cinema comedy la sambavangal
    😍😍thalaivan comeback 🔥🔥

  • @kalaimanisekarbba3795
    @kalaimanisekarbba3795 8 месяцев назад +2

    இனி நீயே நினைத்தாலும் உன்னால் வளர முடியாது வடிவேலு

  • @mohank9771
    @mohank9771 3 года назад +268

    நீங்கள் தலைவர் விஜயகாந்த் பற்றி தப்பாக தப்பாக பேசும் நீங்களே com back வர்ரத்து முக்கிய இல்லை தலைவர் விஜயகாந்த் வரனும் ரொம்ப பிடிக்கும்

    • @dineshs3575
      @dineshs3575 3 года назад +20

      அவரால வர முடியாது ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து அவர் நல்லா இருக்கணும். அடுத்த முறை ஒரு MLA வானா கூட சந்தோஷம்தான்

    • @mubarosy5670
      @mubarosy5670 3 года назад

      Super

  • @user-in4tw8tl6q
    @user-in4tw8tl6q 3 года назад +58

    வாய்ய கொறச்ச நல்லது🤨👌👏👍❤️

    • @savebirdstheworld9492
      @savebirdstheworld9492 3 года назад +4

      Athu irukuranala than avar intha nilamai la Irukaru 🙏🏻

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv 3 года назад +3

      @@savebirdstheworld9492 அதைதான் நன்பா அவரு சொல்றாரு கடந்த பத்து ஆண்டுகளாக இருந்த நிலமை இனிமேல் வரவேண்டாம் என்றால் வயது மூத்தவர் கள மரியாதை இல்லாமல் பேசக்கூடாது

  • @karthikr3769
    @karthikr3769 3 года назад +151

    Thalaivan oda timing miss eh aagala 😂❤🔥🔥🔥🔥

  • @lee-ds5kx
    @lee-ds5kx 3 года назад +5

    Local a sollanum na comedian nu sollitu thiriuravan la gali.....Comedy king is coming othu.....🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @mrmallu8151
    @mrmallu8151 3 года назад +80

    In malayalam cinema -jagathy sreekumar sir
    In tamil- vadivelu sir
    Welcome back comedy king
    ♥️ from kerala.................. 🔥

  • @ytstranger31
    @ytstranger31 3 года назад +52

    Vanthutaya vibration uhh...💥🔥

  • @thalapathyonly641
    @thalapathyonly641 3 года назад +67

    Thalaiva 🔥

  • @gamingwithpullingo7434
    @gamingwithpullingo7434 3 года назад +1

    Enga THALIVA muga enga brand

  • @poovithavaratharajan5438
    @poovithavaratharajan5438 3 года назад +3

    Many more hpy returns of the day sir.ungaloda movies kaga waiting. Naanga sirika ready ah irukom

  • @rajasegarthakshan170
    @rajasegarthakshan170 3 года назад +54

    SK+VADIVEL 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @girirock3845
    @girirock3845 8 месяцев назад +3

    பொறாமை குணம் கொண்ட வன் வடிவேலு.

  • @geetharis8138
    @geetharis8138 3 года назад +16

    Welcome sir...

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 8 месяцев назад +5

    தலைவர்ரஜினி உடன்
    மீண்டும்சேர்ந்துநடித்தால்மாஸ்

  • @chathuranishanikaeakanayak5464
    @chathuranishanikaeakanayak5464 3 года назад +81

    SUMMAAA KILINGA ANNEEEE😘😘😘😘

  • @dharsonraju5390
    @dharsonraju5390 Год назад +9

    Once a goat...Always a goat🔥

  • @SRIRAMG95
    @SRIRAMG95 3 года назад +21

    Sk oda combination semaya irukume 🤩

  • @Susindran30
    @Susindran30 3 года назад +224

    legends never die 🔥

    • @rockstar0827
      @rockstar0827 8 месяцев назад +8

      Avan die illa pun"dai"

    • @moveitstime
      @moveitstime 8 месяцев назад +1

      He is already dead. His career too!

    • @madanmts5550
      @madanmts5550 8 месяцев назад +1

      yes..

  • @memezcity9534
    @memezcity9534 3 года назад +74

    தலைவர் எப்போதும் மாஸ் 😈💥🔥

  • @aravinthjios1758
    @aravinthjios1758 2 года назад +2

    Oruthan ...oruthan! Inga Iruka mattinga daa 🔥 thalaivan comeback

  • @beastarivu5913
    @beastarivu5913 3 года назад +11

    En thalaivan vandhutan yaaa 🔥🔥🔥🔥🔥🔥😁😁😁😁

  • @Pelztheo
    @Pelztheo 2 года назад +12

    0:22 wow that he know who anchor is after 10 years😐

  • @HarishKumar-yc9ie
    @HarishKumar-yc9ie 2 года назад +41

    After watching one vivek sir's interview, I observe it more that Vadivelu sir never mentions about vivek sir anywhere.

  • @mr.kettavan326
    @mr.kettavan326 3 года назад +8

    Thalaiva 😍🔥

  • @Livespiritful
    @Livespiritful 3 года назад +7

    Welcome back thalaivarey

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 2 года назад

    Dear..Nanpaa... Vadivela..
    Love 💞 from Kerala

  • @manishpoojary107
    @manishpoojary107 Год назад +20

    No one can beat Vadivelu sir comedy he is beast💥🔥🔥

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 3 года назад +82

    வாய் விட்டுத்தான் -உன்
    வாய்ப்பை இழந்தாய் இப்போது
    வாய்ப்பு வந்திருக்கிறது
    வாய்விட்டு வெறுமனே
    வாய்ப்பை இழந்து விடாதே.

    • @saravanan9082
      @saravanan9082 3 года назад +4

      டேய் யாருடா நீ 😂
      அவர் வடிவேல்டா
      அவர் எவ்வளவு பெரிய நடிகர்
      அவருக்கு வாய்ப்பு கிடக்கலயா 😂

    • @thalapathyvicky.m7789
      @thalapathyvicky.m7789 3 года назад +8

      @@saravanan9082 அப்புறம்...எதுக்கு ராசா....11வருடமா உன் தலிவரு நடிக்காம இருந்தாரு...
      எதாவது வேண்டுதலா?!?....😀😆😁😂🤣😃😄😅
      தேவையில்லாம வாய்விட்டுதான்
      சினிமா வாய்ப்பு இல்லாம அல்லல் பட்டாரு....
      உனக்கு தெரியாத விஷயம்
      நகைசுவை நடிகரா வடிவேலுவை பிடிக்கும்
      ஆனால் நல்ல மனிதரா எனில்
      நிச்சயம் இல்லை
      அவரோடு பழகிய அனைவரும் அவரை பற்றி நல்லவிதமாய் சொன்னதில்லை.

    • @saravanan9082
      @saravanan9082 3 года назад +2

      @@thalapathyvicky.m7789 11 வருடாமா நடிக்கலாயா 😂 நீ என்ன கோமலாயா இருந்தா
      ஏன்டா
      வடிவேல் நல்ல மனிதன் கிடையாதா
      அப்படி சொல்ல நீயாரு
      முத போய் உன் வாழ்க்கையை பாரு

    • @saravanan9082
      @saravanan9082 3 года назад +1

      @@thalapathyvicky.m7789 வடிவேல் கூட பழகினவங்கா எத்தனை ஆயிரம் பேர்
      அவங்க எல்லாம் சொன்னாங்கால
      ஒரு சில சொல்லுவதை வைத்து ஒருவரை தவறா பேசாகூடாது நீ யெல்லாம் வடிவேல் பற்றி பேச உனக்கு தகுதியே இல்லை

    • @thalapathyvicky.m7789
      @thalapathyvicky.m7789 3 года назад

      @@saravanan9082 ஏண்டா பாக்க போன்ன நீ தான் கோமாவுல இருந்த என்று நினைக்கிறேன் ஏண்டா இந்த 11 வருஷமா இரண்டு மூணு படங்கள்ல மட்டும் தான் நடிச்சு இருந்தாரு உனக்கு தெரியாதா?
      தமிழ் சினிமா அவர் கிரெடிட் கார்டு கொடுத்து அது தெரியுமா?
      இல்ல அப்ப நீ கோமாவில் இருந்தியா?!?!

  • @Azar_vlogy
    @Azar_vlogy 3 года назад +27

    நாங்கள் சிரித்து பல நாள் ஆகுது தலைவா வாருங்கள் உங்கள் வருகையை எதிர்பார்த்து ...

  • @vijayan9719
    @vijayan9719 3 года назад +77

    தலைவா உங்கள பார்த்தாலே மனசுல உள்ள கஷ்டம் எல்லாமே போயிடுது 🙂..

  • @mr-md2hw
    @mr-md2hw 3 года назад +8

    நல்ல நடிகன் என்று உச்சத்தில் போய் கொண்டிருந்தவர், ஒரு கட்சியின் பின்னால் செல்வது மலத்தை அள்ளி பூசிகொள்வதற்கு சமம்,🙏

  • @sujatha-eg8oe
    @sujatha-eg8oe 3 года назад +2

    Best comedian.....😍😍😍😍😘😚😙😚he hv to pair with Sivakarthikeyan. .❤❤❤💖

  • @barathbalu4854
    @barathbalu4854 3 года назад +46

    Thalaiva inime neega come back kudukkave kudathu vidama nadichukitte irukkanum

  • @shajidpa3469
    @shajidpa3469 2 года назад +2

    Vadivel and Illayaraja has the same character, never appreciate their colleagues...

  • @VenkateshVenkatesh-qi3pt
    @VenkateshVenkatesh-qi3pt 3 года назад +11

    Waiting Thalaiva ❤️❤️❤️❤️

  • @dhanasekarkathirvel4384
    @dhanasekarkathirvel4384 2 года назад +46

    Vadivelu is not acting,he is living as a comedian.. that's y he is legend

  • @akilesh8522
    @akilesh8522 3 года назад +13

    The legend is back 💥😎

  • @susilishika9267
    @susilishika9267 3 года назад +165

    வடிவேல் சார் நீங்க நல்ல நடிகர் ஆனால் திமிருக்கு மட்டும் பஞ்சமில்லை இப்படியே இருக்காதீர்

    • @velu8467
      @velu8467 3 года назад +7

      Madhurai thimiru ellarukum irukum

    • @harishg1507
      @harishg1507 3 года назад +8

      DMK backing iruku ippo . Adu daan voice egirudu .

    • @Raj-bn6bs
      @Raj-bn6bs 3 года назад +15

      @@velu8467 Madurai na periya pudingiya, tamilnadu thanduna Madurai name kuda theriyatha ooru athu

    • @SriRam-dq9ve
      @SriRam-dq9ve 3 года назад

      @@Raj-bn6bs pochu punda..Madurai naa tamilnadu la gethu tana da..unoda ooru edu da sombu thuki punda

    • @neerajaram8198
      @neerajaram8198 3 года назад +1

      @@Raj-bn6bs தமிழ்நாடு என்றாலே மதுரை பற்றி தெரியாதவர்‌‌‌கள் இருக்க இயலாது(உலகில்). வரலாறு படிக்கும் வெளிநாட்டவருக்கும் மதுரை வரலாறு பல ஆயிரம் வருடமாக உள்ளது தெரியும்.

  • @brockisback908
    @brockisback908 3 года назад +16

    Thalaivaa

  • @pandiraja8232
    @pandiraja8232 Год назад

    நல்ல குணம் படைத்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @saravanakumar3492
    @saravanakumar3492 3 года назад +5

    தமிழ் சினிமா தங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @Tspushmaprankvideo
    @Tspushmaprankvideo 3 года назад +1

    Sir ninga vera level 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @prithvirajbhat
    @prithvirajbhat 3 года назад +31

    The only good thing that happend after dmk got elected is, Vadivelu sir making come back.🥰🥰🥰🥰

  • @DineshKumar-xg1bc
    @DineshKumar-xg1bc 2 года назад +2

    The legend and vadivel sir is the best medicine for many lives.

  • @sakthiguru3434
    @sakthiguru3434 3 года назад +20

    Thalaiva comeback 🔥🔥🔥🔥🔥🔥

  • @HariHaran-ld2zl
    @HariHaran-ld2zl 8 месяцев назад +1

    இது எல்லாம் நான் ஏன் பேசுகிறேன் என்றால் எனக்கு சிறு வயதில் இருந்து வடிவேல் தான் பிடிக்கும் அவருடைய நகைச்சுவை அவருடைய டயலாக்ஸ் எல்லாமே ரொம்ப பிடிக்கும் எனக்கு மட்டும் இல்ல என்னப்பா என்னம்மா என்னோட நண்பர்கள் எல்லாருக்கும் பிடிக்கும் ஆனால் அவர் சினிமாக்கு மட்டுமே ஒரு நல்ல மனிதர் ஆனால் உண்மையான ஒரு மனிதன் கேவலமானவர்

  • @aswinraj_ar
    @aswinraj_ar 2 года назад +3

    Iam waiting for Santhanam and vadivelu combo 💥🤩

  • @leo08790
    @leo08790 3 года назад +45

    Legend of comedy 🔥

  • @kaliappangovindarajan3517
    @kaliappangovindarajan3517 Год назад +4

    Comedy King is one and Only Goundamani...

  • @HariHaran-ld2zl
    @HariHaran-ld2zl 8 месяцев назад +2

    கேப்டனை எதிர்த்து வடிவேலு திமுக ஆட்சியில் அதுவும் எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது அவருக்கு விமர்சனப்பதாக கேப்டன் விஜயகாந்தை ஐயா அவர்களை வடிவேலு ரொம்ப அவதுரூபா பேசி இருப்பார் ???அது இப்பொழுது கேட்கக் கேட்க கேட்க என் மனம் வலிக்குது இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு நான் ரசிகனாக இருந்தது கேவலமளிக்கிறது…😷😷

  • @murugan9620
    @murugan9620 9 месяцев назад +4

    நீ ஒரு நாளும் வளங்கவே மாட்ட நாசமா போய்டுவ என் கேப்டன் பாவம் உன்ன சும்மா விடாது

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 года назад +1

    அண்ணா 💯👌

  • @aarthyesakkimuthu6521
    @aarthyesakkimuthu6521 3 года назад +5

    Wow. . We TN people are gonna get good comedy to laugh.. Va thalaiva vaa.. We r waiting

  • @karunakfbooster7544
    @karunakfbooster7544 3 года назад +1

    Thalliva Happy Birthday to u my dear kaii pulla..... 👏👏👏👏👏👏🍓🍓🍓🍓🌹🌹🍓🍓🌹

  • @ArunKumar-tx4lb
    @ArunKumar-tx4lb 3 года назад +3

    Heavy headweight Vadivelu ..

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 2 года назад

    Dear Nanbaa vadivela......
    Love from Kerala

  • @sibuvasanth
    @sibuvasanth 3 года назад +7

    My hero vadivel Sir(cinimavil)

  • @rajarajan337
    @rajarajan337 3 года назад +2

    Thalaivan Vandhittaru
    BE APPY

  • @chitraravi1940
    @chitraravi1940 3 года назад +234

    DMK support for vadivelu makes him to speak like this. Still he has not changed his attitude.

    • @ADITHYT
      @ADITHYT 3 года назад +29

      Ipo Athelam ketomaa 😂

    • @richievellalar3214
      @richievellalar3214 3 года назад +21

      Exactly sister ......he is unchanged, kujja thukki number 1 for DMK

    • @ADITHYT
      @ADITHYT 3 года назад +29

      @@richievellalar3214 That’s his wish 😸 Mr.Sombu thooki richie sir..

    • @arunkumar-kd3eo
      @arunkumar-kd3eo 3 года назад +1

      Chitra ur correct

    • @richievellalar3214
      @richievellalar3214 3 года назад +5

      @@ADITHYT amava ? Orikitha ? 👌 Unmai sonna kovem varetha ... Well done .....fyi naan un Mari somberi ileh ...dei podahh

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Год назад +1

    மனிதநேயமிக்கமனிதர்விஜய
    காந்த் அவர்கள்தான் நடிக்கும்
    திரைபடத்தில் வேலைப்பார்க்கும்
    அத்தனை கலைஞர்களுக்கும் உணவுபோட்டவர்..

  • @yuvanvicky1550
    @yuvanvicky1550 3 года назад +30

    Comedy king 🔥

  • @vigneshmurugan454
    @vigneshmurugan454 3 года назад +1

    Comments are filled with Vadivelu come back n SK n Vadivelu combo ...... SK n Vivek combo didn't happen , but yet to witness SK n Vadivelu combo ....

  • @bijumark3168
    @bijumark3168 3 года назад +6

    Yogi Babu va ini yaru onnu panna mudiyadu thalavair back 🔥🔥🔥