இயேசு நேசிக்கிறார் - Yesu Nesikkirar - இயேசு நேசிக்கிறார் - Tamil Christian Keerthanai Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Source : #TamilChristianRepository
    / @tamilchristianrepository
    Yesu Nesikkirar Yesu Nesikkirar
    இயேசு நேசிக்கிறார் - இயேசு நேசிக்கிறார் ;
    இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
    தென்ன மாதவமோ!
    சரணங்கள்
    1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
    மாசில்லாத பரன் சுதன்றன் முழு
    மனதால் நேசிக்கிறார் - இயேசு
    2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
    நரராமீனரை நேசிக்கிறாரென
    நவிலல் ஆச்சரியம் - இயேசு
    3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
    நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
    நித்தம் ஆச்சரியம் - இயேசு
    4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
    அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
    ஆவலாய்ப் பரப்பேன் - இயேசு
    5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
    ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
    இணையில் கீதஞ் சொல்வேன் - இயேசு
    Yesu Nesikkirar Yesu Nesikkirar Lyrics in English
    Yesu naesikkiraar - Yesu naesikkiraar ;
    Yesu ennaiyum naesikka yaan seytha
    thenna maathavamo!
    saranangal
    1. neesanaamenaiththaan Yesu naesikkiraar,
    maasillaatha paran suthantan mulu
    manathaal naesikkiraar - Yesu
    2. parama thanthai thantha parisuththa vaetham
    nararaameenarai naesikkiraarena
    navilal aachchariyam - Yesu
    3. naathanai maranthu naatkalith thulainthum,
    neethan iyaesenai naesikkiraarenal
    niththam aachchariyam - Yesu
    4. aasai Yesuvennai anpaay naesikkiraar;
    athai ninainthavar anpin karaththule
    aavalaayp parappaen - Yesu
    5. raasan Yesuvin mael inpa geethanj solil ,
    eesan iyaesenaith thaanesiththaarenta
    innaiyil geethanj solvaen - Yesu

Комментарии • 38

  • @paulraj3488
    @paulraj3488 2 года назад +6

    ஏசு நல்லவர் எப்படி பட்ட பாவிகளையும் அவர் நேசிக்கிறார் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் 🙏🙏🙏

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 года назад +4

    இயேசப்பா உமக்கு நன்றி நன்றி , பாடிய உம் பிள்ளை இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதியும்

  • @yesudhas5799
    @yesudhas5799 2 месяца назад

    மிகவும் அருமையான பாடல்

  • @johnbritto9509
    @johnbritto9509 2 года назад +4

    அருமையான பாடல்... அருமையான குரல்... தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n 5 дней назад

    Yes. Jesus loves me from the age 7 i got saved and now in my sixties. Truly Jesus loves everyone more than anyone in this world. Thank you daddy for your great love on me.

  • @royprime8933
    @royprime8933 3 года назад +4

    elloreyum nasipavar nammathu unmaiyana kadavul Yesu...Praise the Lord

  • @jothinathan6049
    @jothinathan6049 Год назад +1

    Yesuappa intha ullagil neer tha unmaiyavae nesikeravar

  • @Jaison_Aswin
    @Jaison_Aswin 2 года назад +12

    தூக்கு மேடையில் உருவான அற்புதமான பாடல் | tamil christian testimony|
    ruclips.net/video/yMT7HLraAS4/видео.html

    • @johnstephen5840
      @johnstephen5840 3 месяца назад

      நானும் கேட்ருக்கேன் சகோ

  • @sahayaarockiaraja9107
    @sahayaarockiaraja9107 3 года назад +12

    மிகவும் இனிமையாக உள்ளது.நல்ல இசையமைப்பு.கர்த்தர் ஆசீர்வதிப்பாராக❤️👍🙏

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 Год назад +2

    Praise the Lord Amen amen amen appa

  • @thiruvalarselvan8308
    @thiruvalarselvan8308 Год назад +1

    உண்மையின் வரிகள் 🙏

  • @45sherlinrinishaviiiaselva69
    @45sherlinrinishaviiiaselva69 10 месяцев назад

    ஆமென்

  • @Beat_the_Inflation
    @Beat_the_Inflation 2 года назад +1

    Nice
    Watching again & again

  • @gunasekarantr7468
    @gunasekarantr7468 2 года назад +2

    Shanmugam bro ,a hindu convert who murdered 5 and then accepted Jesus wrote this song before he was hanged.

  • @hadassah4305
    @hadassah4305 Год назад +1

    Beautyful song❤

  • @lalankp4234
    @lalankp4234 3 года назад +3

    Grateful and touching song . May the Lord bless you all

  • @silistonjacobsingh5319
    @silistonjacobsingh5319 3 года назад +6

    என்னையும் உங்களையும் நேசிக்கிறார்
    இயேசு ❤❤❤❤❤❤

  • @endtimedeliverencemedia1512
    @endtimedeliverencemedia1512 2 года назад +2

    All Glory to god

  • @ganeshl7311
    @ganeshl7311 3 года назад +3

    Nice voice & good songed.❤️

  • @sahayaraja8522
    @sahayaraja8522 3 года назад +2

    Beautiful song.

  • @voiceofjesuschurch.2780
    @voiceofjesuschurch.2780 3 года назад +1

    Very nice 👌 songs

  • @antonyvijay9022
    @antonyvijay9022 3 года назад +2

    tq i love this song

    • @thevamuruga
      @thevamuruga 2 года назад

      Amen 🙏 blessings song 👏🙏

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 Год назад

    Amen 🙏

  • @meinsonbabuofficial
    @meinsonbabuofficial 2 года назад +5

    Very Nice 👍.. God Bless ..

  • @pauledlebet7053
    @pauledlebet7053 2 года назад +1

    Nice songs

  • @LitaKingsley
    @LitaKingsley 3 года назад +2

    Beautiful song, beautiful video and beautifully done... but moving the lyrics with scenes disturbs the eyes.

  • @t.johnrajkumar8320
    @t.johnrajkumar8320 3 года назад +1

    Very nice to song.

  • @bsfunnyjokes4939
    @bsfunnyjokes4939 2 года назад

    Super

  • @praveenvincent3843
    @praveenvincent3843 11 месяцев назад

    🎉good

  • @voiceofJesus3
    @voiceofJesus3 Год назад

    Nice👍

  • @azariahsamuel3535
    @azariahsamuel3535 Год назад +1

    Ceylon thookku kaithi padal.

  • @swadeshraman6658
    @swadeshraman6658 Год назад

    Hai, song is good ,but the way the visual is done needs to be looked into, I could not follow the words easily and ended up having a headache

  • @45sherlinrinishaviiiaselva69
    @45sherlinrinishaviiiaselva69 10 месяцев назад

    ஆமென்

  • @malligajebakumari3831
    @malligajebakumari3831 2 года назад +1

    Beautiful song.