Biryani Man 🧍‍♂️ Last Emotional Reply 🥺 Irfans Vs Briyani Man 🪤

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 40

  • @arivuarivu2147
    @arivuarivu2147 2 месяца назад +2

    தம்பி சமீபத்தில் வெளியாகி இருக்கும் "weapon" திரைப்படத்தை பாருங்க, கடந்த காலங்களில் செய்ததை, இனி எதிர் காலத்தில் அவர்கள் செய்ய போவதை தங்களின் எதிர் கால திட்டங்களை தெளிவாக கூறி இருக்கிறார்கள்.....

  • @kumartamil7264
    @kumartamil7264 2 месяца назад +1

    Fantastic bro 👌👌👌👌

  • @learn_story783
    @learn_story783 2 месяца назад

    ❤❤

  • @happinessforever2565
    @happinessforever2565 2 месяца назад

    BOAT movie trailer explanation

  • @esammathangavel9329
    @esammathangavel9329 2 месяца назад +2

    Puridhaluku payana paduvom thambi😇

  • @bairavanthamizh6836
    @bairavanthamizh6836 2 месяца назад +1

    🎉

  • @shamail3197
    @shamail3197 2 месяца назад

    நன்றிகள் பல உறவே வாழ்க வளமுடன் ஆட்டய கலைச்சது சூப்பர்

  • @baburaj6266
    @baburaj6266 2 месяца назад +1

    இர்பான் சேனல் இம்ப்ரூவ் பண்ண பிரியாணி மென் பயன்படுத்தி கொண்டார் நாளை கண்டெண்ட் வேண்டும் என்றால் பிரியாணி மென் இருபான் சேர்ந்து வீடியோ போடுவார்கள் பார்க்கும் நாம் முட்டாள்கள் ஆகி விடுவோம்

  • @ramaniammalkuppan7007
    @ramaniammalkuppan7007 2 месяца назад

    👏👏👏👍🙏

  • @nightwing_369
    @nightwing_369 2 месяца назад +1

    8:07 ❤ 🔥

  • @Nilananban-369
    @Nilananban-369 2 месяца назад +3

    Thambnaiil ல அந்த அக்கா கூட இர்பான்....

  • @petchiram1824
    @petchiram1824 2 месяца назад

    🎉🎉🎉

  • @BMS0369
    @BMS0369 2 месяца назад

    🌑🙏

  • @KarthiKNFoodie
    @KarthiKNFoodie 2 месяца назад

    Avanga rendu perum pudungara aani theva illadha aani. Adhu vacha neenga pudungara aani kevalamana aani bro... 😅😅😅😅

  • @shreekarpagajyothi3613
    @shreekarpagajyothi3613 2 месяца назад

    👍

  • @Sumivgiri
    @Sumivgiri 2 месяца назад +3

    தனுஷ் ன் அசுர வெற்றி, அவர் திறமை, தனுஷ் தத்துபிள்ளை கந்தன் சீரிஸ் பார்த்த பிறகு இந்த மாதிரி நிறைய விஷயங்கள் கண்ணில் படுகிறது. நான் சரியாக தான் யோசிக்கிறேனா??

    • @Kathir996
      @Kathir996  2 месяца назад +2

      இந்த படத்தில் பல தகவல்கள் உள்ளது🤫

  • @sjd.496
    @sjd.496 2 месяца назад +1

    மற்றவனை கலைச்சிட்டு video போட்ட இப்படிதான் நடக்கும் bro , அதுவே ஒருநாள் நம்மள திருப்பதி அடிக்கும் போது புரியும் 😅

    • @Kathir996
      @Kathir996  2 месяца назад +2

      உண்மைதான் மற்றவர்கள் செய்யும் தவறு நகைச்சுவையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது தவறில்லை ஆனால் நாகரீகமாக செய்ய வேண்டும் இல்லையெனில் நீங்கள் சொன்னது போல் தான் ஆகும் 😇

    • @sjd.496
      @sjd.496 2 месяца назад +1

      @@Kathir996 ys true

    • @sjd.496
      @sjd.496 2 месяца назад +1

      @@Kathir996 பாரிஸ் ஒலிம்பிக் ல lgbt பற்றி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது அத பத்தி video போடுங்க

  • @nithyanandam386
    @nithyanandam386 2 месяца назад +2

    நன்றி உறவே ❤❤❤

  • @sjd.496
    @sjd.496 2 месяца назад +1

    என்ன bro அப்படியே உண்மையெல்லாம் போட்டு ஒடச்சுடிங்க

    • @Kathir996
      @Kathir996  2 месяца назад +1

      நமது சேனலில் இருக்கும் இன்னும் நிறைய வீடியோக்கள் பாருங்கள் பல உண்மைகள் தெரியும் 🤷‍♂️

    • @sjd.496
      @sjd.496 2 месяца назад +1

      @@Kathir996 கண்டிப்பாக

  • @KarthiKNFoodie
    @KarthiKNFoodie 2 месяца назад

    இஃப்ரான் இல்ல bro இர்ஃபான்... 😂

  • @DhamoDharan-wy3hk
    @DhamoDharan-wy3hk 2 месяца назад

    Briyani man cristian bro

  • @KarthikaS8
    @KarthikaS8 2 месяца назад

    Lilith queen good or bad?

    • @rogithpt5820
      @rogithpt5820 2 месяца назад +1

      Please see the full kandhan series ungalukku life oda full answer kedaikkum enakku personal la nira change therijithu thanks to kadir bro🎉

    • @KarthikaS8
      @KarthikaS8 2 месяца назад

      @@rogithpt5820 can you tell who are tamils?
      Who are gods of tamils?

    • @rogithpt5820
      @rogithpt5820 2 месяца назад +1

      @@KarthikaS8 kandippa unga grandfather foregrand father father nama Kula deivam ect

    • @rogithpt5820
      @rogithpt5820 2 месяца назад +1

      @@KarthikaS8 yin yon (2 irumai thathuvam ) Koda therinjikanga ellame ungalukku easya puriyun

    • @KarthikaS8
      @KarthikaS8 2 месяца назад

      @@rogithpt5820 sory i dint understood

  • @darkgaming4653
    @darkgaming4653 2 месяца назад

    👍