மீண்டும் சசிகலா | எடப்பாடி EXIT | SASIKALA ENTRY |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy # SASIKALA ENTRY # எடப்பாடி EXIT

Комментарии • 295

  • @naghulboy
    @naghulboy Месяц назад +30

    யோவ் நீ வேற எதையாவது உலராத

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +36

    நான் கணிப்பது தான் நடக்கிறது என்று சொல்வது நானும் ரௌடிதான் என்ற வடிவேல் காமெடிதான் நினைவிற்கு வருகிறது

    • @Govindhan-hc9up
      @Govindhan-hc9up Месяц назад +2

      Hiuu .pppppooppoppp😊o😊ooooooooo
      O
      😊
      O
      Ooo

  • @moneyheist7033
    @moneyheist7033 Месяц назад +14

    அரசியல் விமர்சனம் சொல்றதை விட
    ஜோசியக்காரன் வேலை பாக்குறீங்க.

  • @dasarathan1715
    @dasarathan1715 Месяц назад +8

    ஏங்க தோழர் உங்கள் கருத்து எல்லாம் failure ஆக போய் கொண்டு இருக்கிறது please analyse best regards.

  • @RiRafeek
    @RiRafeek Месяц назад +4

    கொடநாடு விசயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களென்ற திமுக ஏன் இதுவரை குற்றவாளிகளை பிடிக்கவில்லை.

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Месяц назад +4

    எல்லாம் அரசியல் நாடகம்,,, வேஷம் மாறும்,,, நடிப்பும் மாறும்,,,, இன்னும் எத்தனை நாளைக்கு மக்களை ஏமாற்று வார்கள்,,, நன்றி

  • @mathansivamathansiva7161
    @mathansivamathansiva7161 Месяц назад +1

    அட போங்கனே நீங்க சொன்னது எதுவுமே நடக்கல 🙈🙈🙈

  • @vaaziz1977
    @vaaziz1977 Месяц назад +7

    நீங்க சொல்தைக் கவனித்து வருகின்றேன் …40% மட்டுமே நீங்கள் சொல்வதில் நடந்து வருகிறது…

    • @DhoniMahi1234
      @DhoniMahi1234 Месяц назад +1

      40% கூட இல்லை...

    • @marsookali9936
      @marsookali9936 Месяц назад

      அண்ணன், எனக்கு ஒரு டவுட்ன்னா, அது எப்படி இப்படி கரெக்டா 40% மட்டும் நடக்குது ன்னு கண்டு பிடிச்சிங்க? அந்த ரகசியத்த சொல்லுனண்?😂

  • @praba-tamil-thesiyavaioli
    @praba-tamil-thesiyavaioli Месяц назад +2

    இது ஏற்கனவே தெரிந்த நாடகம் தான்

  • @vanginathen2929
    @vanginathen2929 Месяц назад +21

    திமுக தலைமை என்ன நினைக்கிறதோ அதை அண்ணன் அப்படியே பிரதிபலிப்பார்

    • @ngkswamy
      @ngkswamy Месяц назад +3

      கரெக்ட் தல. ஸ்டாலின் CM ஆ இருக்கும் வரை எடப்பாடி ஐ யாரும் தொட முடியாது. டீலிங் அப்படி. EPS இருக்கும் வரை ஸ்டாலின் கு எப்போதும் வெற்றி தான்.

  • @outlook80
    @outlook80 Месяц назад +3

    உங்கள் கணிப்பு சரியாகவே உள்ளது!

  • @user-fc8cy5yi9e
    @user-fc8cy5yi9e Месяц назад +4

    ரீல் எங்கே ? உமபதி சார்

  • @rajasekar7857
    @rajasekar7857 Месяц назад +2

    வழக்கமா 90% சொல்லுவிங்க, அதை மறந்துட்டிங்க

  • @jesikacharles
    @jesikacharles Месяц назад +5

    முட்டையில் ரோமம் முழச்சாலும் பாட்டி சசிகலாவுக்கு பொது செயலாளர் பதவி கிடைக்காது ஒரு அணி உருவாக்குவார் எல்லாம் போச்சு,

    • @ManavalanV-gx3wd
      @ManavalanV-gx3wd Месяц назад

      ஆமாம் எடப்பாடி. யானுக்கு வயசு இப்பதான் 20

  • @abuh5059
    @abuh5059 Месяц назад +2

    எடப்பாடி iku end card good job chinna amma.

  • @JaferAiser-vm4mb
    @JaferAiser-vm4mb Месяц назад +29

    மிஸ்டர் உமாபதி இப்படி தான் மோடி பிரதமர் இல்லை ன்னு கூவிகிட்டே இருந்திங்க

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 Месяц назад +2

      Kandipa ellai .. confirm same as Modi matter by his josium

    • @Abdul-Samad.
      @Abdul-Samad. Месяц назад

      Yes bro modi meendum vanthathu ematrama than irukku.but மோடி ஆண்மை நீக்கப்பட்ட பிரதமரா ஆனதால் என்னென்னவெல்லாம் இனி நடக்காப்போகுது பாருங்கள்.

    • @user-si8wb5qu1s
      @user-si8wb5qu1s Месяц назад

      Modi எப்படி மூணாவது வந்தார் என்பது உங்களுக்கு theriyaathaa

    • @ravimp3111
      @ravimp3111 Месяц назад +2

      என்ன உமா, whats all this nonsense 😅

  • @shanmugamjshanmugam5544
    @shanmugamjshanmugam5544 Месяц назад +7

    புருடா மன்னன் உமாபதி

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 Месяц назад +2

    Welcome

  • @sureshgovindharaj
    @sureshgovindharaj Месяц назад +1

    Super அண்ணன் சொல்லிட்டா கண்டிப்பா அது நடக்காது எல்லாமே world cup ல இருந்து election result வரைக்கும் அண்ணா சொன்னதுக்கு எதிரா தான் எல்லாமே நடந்து இருக்கு அப்ப கண்டிப்பா சின்னம்மா பொதுச்செயலாளர் ஆகப்போறது இல்ல வருத்தமா தான் இருக்கு😂😂😂😂😂😂😂😂😂

  • @mohankamatchi4472
    @mohankamatchi4472 Месяц назад +2

    Sasikala nakka koda mudiyathu

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Месяц назад +2

    சூப்பர் சசிகலா வாழ்க டிடிவிவாழ்க ஓபிஎஸ்வாழ்க

  • @prakasamselvamuthu9789
    @prakasamselvamuthu9789 Месяц назад +3

    யதார்த்தமான பேச்சு

  • @babusultan4839
    @babusultan4839 Месяц назад +3

    சூப்பர் சார் 👌👌👌👍👍👍👍🇦🇪🇦🇪🇦🇪👌👌👍👍

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Месяц назад

    Mr. Umapathi transport is important issues in Tamilnadu. Rural areas no bus service first discussed this issue.

  • @mbknayak
    @mbknayak Месяц назад +5

    அப்போ மீண்டும் ஒரு கூவத்தூர் சம்பவம் எதிர்பார்க்கலாம்?

    • @jayakumarnec
      @jayakumarnec Месяц назад

      yethavathu theriyu. mlavey ellai

    • @mbknayak
      @mbknayak Месяц назад

      @@jayakumarnec கட்சியின் தொண்டர்களை மகிழ்விக்க நிர்வாகிகளை கைக்குள் வைக்க தேவைப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்ட அதிமுகவினர் எடப்பாடியை ஆதரிக்கவில்லை வேறு வழி இல்லாமல் ஒட்டி கொண்டு இருக்கிறார்கள்.

  • @vanginathen2929
    @vanginathen2929 Месяц назад +14

    மோடி பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பாக திமுகவின் முக்கிய தலைவர் ஒருவர் போய் மோடியை சந்தித்தாராம் இதைப் பற்றி ஏன் வாயைத் திறக்க மாட்டீர்கள் உமாபதி அவர்களே

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 Месяц назад +4

      இதில் அவா லோட ஆளாக இருந்தால் இவா வாய்திறப்பதில்லை

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc Месяц назад +4

    மகிழ்ச்சி 😁 அடிமைகளை மேய்க்க மேய்ப்பர் வேண்டும் தலைவர் ன்னு அடிமை தலைவர்ன்னு யாரும் தேவையில்லை

  • @RAJKUMARPISKALA
    @RAJKUMARPISKALA Месяц назад +3

    I don't think that Sasikala will capture ADMK. Even if she becomes the head of ADMK,, she will not win elections in the future due to internal politics with in ADMK. Probably the party will have tough time to beat NTK or Vijay

    • @Jayantan846
      @Jayantan846 Месяц назад

      நாம் தமிழர் கக்கூஸ் கழுவ கூட லாயக்கு இல்லாத கட்சி

    • @RAJKUMARPISKALA
      @RAJKUMARPISKALA Месяц назад

      @@Jayantan846 Bro, We should not underestimate any party. I am not the supporter of NTK or any political parties FYI.
      NTK vote share has increased in 2024 election compared to previous elections.( that too with out alliance with other parties)

  • @abrahamdaisy3219
    @abrahamdaisy3219 Месяц назад +1

  • @govindaraj207
    @govindaraj207 Месяц назад

    Sir,TQ for update

  • @sivasubramaniyan7134
    @sivasubramaniyan7134 Месяц назад +1

    ❤❤❤❤❤❤

  • @odishamoses9804
    @odishamoses9804 Месяц назад +1

    Original message ke detail karo

  • @AkbarAli-qe1xd
    @AkbarAli-qe1xd Месяц назад +1

    🎉🎉🎉🎉

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g Месяц назад

    Super your points Mr.umapathi sir 💐🙏

  • @sekarand4348
    @sekarand4348 Месяц назад

    Very good Bro your presentations is absolutely correct valthugal definitely correct

  • @baranilogaguri
    @baranilogaguri Месяц назад

    🎉

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Месяц назад +10

    ஒரு நாளுக்கு இவர் அரசியலில் வெற்றி பெற முடியாது

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5z Месяц назад

    ❤❤🎉

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 Месяц назад +8

    சின்னம்மா காலடி மண்ணேடுத்து நெற்றியிலே பொட்டு வைச்சோம் இனி உங்களைத்தான் நம்புகிற பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி .
    என்று எல்லா அடிமைகளும் காலில் விழுந்துவிடுவர்.

  • @gilbert4862
    @gilbert4862 Месяц назад +1

    பழனி போலனா, அம்மாவ போட்டா மாதிரி இவர போட்டுறும்,சசி.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +1

    😮😮😮

  • @kala5170
    @kala5170 Месяц назад

    Thankyou sir

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 Месяц назад

    Nobody can survive by destroying another. Let them stand on their merits...

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Месяц назад

    👌👍

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox Месяц назад

    SasithosaisutuvarkachikuvaramudyathuEthuMGRkachiBoss

  • @gopiramdoss8587
    @gopiramdoss8587 Месяц назад

    நீங்கள் சொல்வது தான் நடந்தது கொண்டு இருக்கிறது. நீங்கள் பெரிய ஞானி. எப்படி இப்படி?

  • @aquaristashok
    @aquaristashok Месяц назад +1

    Sir
    Eduvume nadakkala

  • @navasmi6029
    @navasmi6029 Месяц назад

    🎉🎉🎉🎉❤

  • @evergreen3330
    @evergreen3330 Месяц назад

    தகவல் eps episode ending

  • @user-ni4rt7pr6k
    @user-ni4rt7pr6k Месяц назад

    Dmk muttu thalaivar
    Umapathy

  • @-samy-74
    @-samy-74 Месяц назад

    பரந்தூர் பற்றி பேசவில்லை ஏன்?

  • @kyc9843
    @kyc9843 Месяц назад

    Tamilnadu election 2026 kala katta pothu....Vijay vs siman vs sasikala vs edapadi vs Stalin.....who next CM

  • @anees3876
    @anees3876 Месяц назад +13

    உமாபதி சார் நீங்க இப்படி சொல்லிக்கிட்டே இருங்க ஒன்னுமே நடக்காது மோடி பிரதமர் ஆக மாட்டார் என்று சொன்னீங்க இப்ப என்ன ஆச்சு

  • @johnhudson4928
    @johnhudson4928 Месяц назад

    சார், இது ரொம்ப அதிகம்

  • @muthukrishnan8872
    @muthukrishnan8872 Месяц назад

    Welcome to all members
    Waiting

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Месяц назад

    True analysis

  • @odishamoses9804
    @odishamoses9804 Месяц назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @CUTE32
    @CUTE32 Месяц назад

    😮😮😮😮

  • @vprv1122
    @vprv1122 Месяц назад

    Mr.Umapathy be a neutral Journalist

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 Месяц назад

    எடப்பாடி பங்கு பிரிப்பதில் ரொம்ப திறமையான ஆள். சசிகலா எப்படின்னு தெறியல.

  • @robinani07
    @robinani07 Месяц назад

    Sir, mr.modi பிரதமர் இல்லை என்று சொன்னீர்கள் . என்ன நடந்தது? இப்போ சசிகலா!!!!! ம். என்னத்த சொல்றது

  • @narmadachakrapani9304
    @narmadachakrapani9304 Месяц назад

    Today meeting how much
    Mla come

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Месяц назад +1

    சின்னம் மாவாழ்க டிடிவிவாழ்க

  • @SoundarRajan-xe1gb
    @SoundarRajan-xe1gb Месяц назад

    பகல்கனவுகானாதே

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Месяц назад +3

    அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா

  • @saikumarp1333
    @saikumarp1333 Месяц назад

    Sir health yeppadi iruku u safe

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 Месяц назад

    🤔🤔🤷🤷

  • @sundararchunan1978
    @sundararchunan1978 Месяц назад +9

    யோவ் உமாபதி நீ சொல்றது எதுவுமே நடக்க மாட்டேங்குது... இதை எப்படி நாங்க நம்புறது?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      தலையெழுத்து இந்த ஈத்தரை திக தேவடியாபயல் உளறுவதை எல்லாம் கேட்க வேண்டும் என்று தலையெழுத்து 😮😮😮

  • @radha1757
    @radha1757 Месяц назад

    கதை சரியில்லை .. வேறு நல்ல கதையாக சொல்லவும்.

  • @mrkaruppannan5462
    @mrkaruppannan5462 Месяц назад

    What about Jayalalitha. Death

  • @sankar7443
    @sankar7443 Месяц назад

    All man say anything but now who is admk this is real super power for eps

  • @viddeosurfer
    @viddeosurfer Месяц назад

    Anna ..Modi pm illanu soneenga... enna ipdi ayiteenga?😮

  • @PanneerSelvam-eh6dc
    @PanneerSelvam-eh6dc Месяц назад

    சசிகலாஜெயிலுக்குநௌரம்வநுதுவிட்டது

  • @murugaraaj3336
    @murugaraaj3336 Месяц назад

    நீங்கள் சொல்வது போல் சசிகலா அவர்கள் வந்தால் சந்தோசம் தான்.ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருப்பது தான் நிஜம் என நம்புகிறேன்.
    எப்டி இருந்தாலும் நீங்கள் சொல்வது நடந்தால் நன்றாகவே இருக்கும்

  • @thangaselvan1537
    @thangaselvan1537 Месяц назад

    சசிகலா அரசியல் அனாதை

  • @mohankamatchi4472
    @mohankamatchi4472 Месяц назад

    Thittam poottu thiruda koottam thirudi konde irrukkum

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 Месяц назад

    ஆமாம் மக்களின் மறதி தானே அவங்க மூலதனம்.....

  • @chandrasekaranv4070
    @chandrasekaranv4070 Месяц назад +15

    மாநம் இல்லாத சசி, இப்போ EPS மட்டும் தான் சரி

  • @kirthikad2864
    @kirthikad2864 Месяц назад

    Without sasi ops TTV, South la EPS onnum panna mudiyathu.. ADMK ku vote varathu South la..

  • @maheshmarthandan3651
    @maheshmarthandan3651 Месяц назад

    ADMK........ 😂😂😂😂😂😂💀💀😭😭💀💀😭😭😭😭😭💀💀💀💀

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 Месяц назад

    Emma sasikala you are a freedom fighter likely speaking..... do sasikala knows what is patriotism?
    She was prisoned for what?..... Hey sasikala you need power right....without power you can't sit quietly...
    Umapathy is showing so much interest sasikala again to take power...

  • @Viji574
    @Viji574 Месяц назад

    ❤thiruumapathisirheLthisgoodudampaipathunagabymagiri

  • @manikantanalagar1957
    @manikantanalagar1957 Месяц назад

    It's not possible

  • @sundersingh4928
    @sundersingh4928 Месяц назад

    நேரா .ஊழல் .பேணுவதில் பங்கு சேர்ப்பதில் உறி தியாக. இ ருப்பேன்

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x Месяц назад

    Twenty first century advanced best joke.

  • @poongovela9927
    @poongovela9927 Месяц назад

    Uma, "Clean hands" A2 is back! Nothing is going to happen. Mind it, 56 inch kicked out M Bagvat. A2??

  • @Sweetsugarboy123
    @Sweetsugarboy123 Месяц назад

    Nerrkonda paarvai ajith padam 😂 7:11

  • @venkatesh.rm1999
    @venkatesh.rm1999 Месяц назад

    sir unga age ?

  • @karthikkumar5721
    @karthikkumar5721 Месяц назад

    Ok appo agamattar

  • @chandmuhammad282
    @chandmuhammad282 Месяц назад

    மோடி பிரதபராக மாட்டார்
    வாய்ப்பேயில்லை இல்லை என்று சொன்னது என்னவானது

  • @bigbullindia1555
    @bigbullindia1555 Месяц назад

    USA cap ah mathu....😮😮😮

  • @sathiskumar5965
    @sathiskumar5965 Месяц назад

    Veetuku enga porathu enmael sirai paravai than

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 25 дней назад

    கெ .டொப்பிதல ஒனக்கு இப்டி ஒரு நப்பாசயா

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Месяц назад

    Not appears to be

  • @venkatesh.rm1999
    @venkatesh.rm1999 Месяц назад

    Small mummy vara kudathu yaaaaa tamilnadu paathi vangiduvaaa

  • @Raja-gw1ez
    @Raja-gw1ez Месяц назад

    நல்லா வழுவா பேமென்ட் கொடுத்திருக்கானுக போல! அதான் அண்ணன் ஓவரா கூவுறாரு😂😂

  • @kodeeswaranfreeda1744
    @kodeeswaranfreeda1744 Месяц назад

    Adimaigalun alivu arrabam ?

  • @raaj6223
    @raaj6223 Месяц назад

    சொல்றது ஏதாவது நடக்குதா

  • @subramanian8195
    @subramanian8195 Месяц назад

    சசி ஒரு ஆள 😂😂😂அந்தம்மா வா காலி செய்ததே இந்த பொம்பள தான் ?? மக்கள் நிக்கிறார்கள்!!

  • @chellakand7714
    @chellakand7714 Месяц назад

    A-ADMk
    S-ADMK
    என்று ரெண்டா உடையுமா😀