நீங்களும் வளர்க்கலாம் Fancy Birds - குறைந்த இடம், குறைந்த முதலீடு, நிறைந்த வருமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 208

  • @mohamednivas_offical5867
    @mohamednivas_offical5867 5 лет назад +25

    வெளிப்படையான பேச்சு.... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ....

    • @breedersworld6997
      @breedersworld6997 3 года назад

      என்னுடைய உடன்பிறப்பு

  • @ACviews145
    @ACviews145 3 года назад

    நல்ல மனிதர்..
    மென் மேலும் வளர வாழ்த்துகள்

  • @ishwaryakarthi6857
    @ishwaryakarthi6857 6 лет назад +21

    Bro, தங்களின் இந்த முயற்சி அனைவருக்கும் நல்ல பலனை தரும். மேலும் இந்த வீடியோவில் உள்ள நண்பர் தெரிவித்ததை போன்று 100 முதல் 200 ஜோடி finches ஐ வளர்ப்பவர்களின் பேட்டிகள் (interview or just introduction) இருந்தால் உங்களின் சேனலின் மூலம் இந்த தொழில் தொடங்கிய நபரில் நான் முதல் ஆளாக இருப்பேன். வாய்ப்புகள் இருப்பின் மேலே கூறியது போன்ற நண்பர்களின் அனுப பதிவுகளை போடவும் நன்றி.

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist 4 года назад +2

    வெள்ள மனசுக்காரன் வாழ்த்துக்கள்

  • @ak-mp5pq
    @ak-mp5pq 3 года назад +1

    நல் உள்ளம் படைத்தோர் என்றென்றும் உயர்ந்து கொண்டே இருப்பார்!

  • @saravanakumar2127
    @saravanakumar2127 6 лет назад +2

    Brooo video was very useful.... vj bro neenga tha massss...nan keka nanaikkure oru oru kelvi ya um varisaya ketteeenga.....super...tks for complete information..

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 лет назад +1

      Your words are motivating Mr Saravana kumar , thanks
      Have a good day

  • @thamizhselvan4428
    @thamizhselvan4428 5 лет назад +1

    Bro naa onnae onnu kaekura budgies besta illa finches besta labathirku mattrum valapatharku and healthy ku pls comment

  • @TamilWalkerChannel
    @TamilWalkerChannel 5 лет назад +3

    You're asking very good informative questions bro. 👌 Thank you so much.

  • @ajideva8669
    @ajideva8669 6 лет назад +8

    1 pair 2 pair lam kidaikuma......love birds evlo

  • @leneesanvijaj5987
    @leneesanvijaj5987 5 лет назад +1

    வாழ்த்துக்கள் நன்பா
    God bless you.

  • @karthi_yazhiniyan
    @karthi_yazhiniyan 6 лет назад +8

    நீங்கள் எடுக்கவிருக்கும் 200 ஜோடி பறவைகள் கொண்டவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் (என்னுடைய விருப்பமான கேள்விகள்). தாங்கள் விரும்பினால் இக்கேள்விகளையும், தங்களுடைய கேள்வி பட்டியலுடன் இணைத்துக்கொள்ளலாம்.
    1. Colony Breeding or Separate Breeding எது சிறந்த முறை?
    2. Finches or Budgies எது வளர்ப்பதற்கு சிறந்தது, பாதுகாப்பதற்கு இலகுவானது?
    3. இந்த 2 ல் எந்த வகைப்பறவை இனவிருத்தி அதிகம்?
    4. இந்த 2 பறவைகளில் உணவு உட்கொள்ளும் அளவு அதன் முறைகள்
    5. எவ்வாளவு இடம் தேவை Colony Breeding?
    6. தனிப்பட்ட Separate Breeding method ல் வளர்ப்பதானால், ஒரு கூண்டில் எத்தனை ஜோடிகள் இருப்பது நல்லது.
    7. Cock Tail வளர்ப்பு முறைகள் அதன் உணவு முறைகள், Cock Tail - ஐ ஒப்பிடும் போது, finches & Budgies எவ்வாறு சிறந்தது?
    8. புறா வளர்ப்பில் எந்த புறா வளர்த்தால் லாபம் அதிகம்.
    9. நீங்கள் முன்பு பதிவேற்றிய வீடியோவில் Finches10 ஜோடிக்கு மாதம் ரூ. 2000 (3 மாதங்கள் கழித்து) சம்பாதிக்கலாம். அப்படியானால், 200 /100 ஜோடிகள் வளர்த்துபவர் மாதம் ரூ. 20000 முதல் 30000 வரை வருமானம் ஈட்டலாம் என்பது சாத்தியமா?
    10. Finches 1 ஜோடி 3 மாத வளர்ப்பிற்கு பிறகு 3 குஞ்சுளை நாம் பெறுவதாக கொண்டால், 200 ஜோடி பறவைகளுக்கு 3 மாதத்திற்கு பிறகு 600 குஞ்சுகள் கிடைக்கும், அப்படியானால் இந்த 600 குஞ்சுகளை எவ்வாறு விற்பனை செய்ய முடியும். எங்கே விற்பனை செய்வது? மொத்தமாக விற்பனை செய்வதால் ஒரு ஜோடி Finches / Budgies என்ன விலைக்கு மொத்தமாக வாங்கிக்கொள்வார்கள்?
    11. வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் பறவைகளின் விலை குறையுமே, அப்படி இருக்க இந்த பறவை வளர்ப்பு என்பது எந்த வகையில் லாபகரமாக இருக்கும் (இளைஞர்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு)
    நீங்கள் விருப்பப்பட்டால் மேலும் பல கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன். If you wish, you may share your mail id. (@Admin: Please Reply for this comments )

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 лет назад +2

      மிக அருமையான கேள்விகள் திரு கார்த்தி. அணைத்து கேள்விகளுக்கு இணைத்துக்கொள்கிறேன்
      மிக்க நன்றி
      Kindly reach me for More information
      90942 33444

    • @karthi_yazhiniyan
      @karthi_yazhiniyan 6 лет назад

      Thanks for adding my question in your list and sharing your Mobile No. Thanks a lot.

    • @jafferali8988
      @jafferali8988 6 лет назад

      M Karthi bro i think u r experienced man

    • @sadamoorthisadamoorthi9104
      @sadamoorthisadamoorthi9104 6 лет назад

      M Karthi
      Thanks call me bro

    • @liveletlive7436
      @liveletlive7436 6 лет назад

      Share your number

  • @noorulla4846
    @noorulla4846 6 лет назад +1

    super nanba ennk roomba use full erk indha video. thank you murthy Sir and this channel..

  • @vinodhkanna2005
    @vinodhkanna2005 5 лет назад

    very nice info... Can you pls tell us where to sell & who will buy?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      Hi Vinoth
      You can sell to any pet Shops and to direct breeders

  • @aruldas7130
    @aruldas7130 4 года назад +1

    தெளிவான செய்தி நண்பா

  • @rosehaanigarden4031
    @rosehaanigarden4031 6 лет назад

    Bro சூப்பர் விளக்கமா sonniga. birds காற்று பகுதி இல்லாம வச்chirga பரவா இல்லையா அப்படி வைக்கலாமா.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 лет назад

      No Mr jaffar. Birds need good ventilation

    • @rosehaanigarden4031
      @rosehaanigarden4031 6 лет назад

      நவீன உழவன் - Naveena Uzhavan ok thanks 2 window உள்ள இடம் போதுமா காற்று வராது.but 2 window இருக்கு love birds. finches cocktail எல்லாம் ஒண்ணா வைக்கலாமா sound distop ஆகாது

    • @vinothselva419
      @vinothselva419 6 лет назад

      unga no ji vellore la vanga mudiuma nan business panren

    • @rosehaanigarden4031
      @rosehaanigarden4031 6 лет назад

      @@naveenauzhavan thanks you bro

    • @sadamoorthisadamoorthi9104
      @sadamoorthisadamoorthi9104 5 лет назад

      Vaikalm

  • @Selsonraja
    @Selsonraja 5 лет назад

    ihuelam enga sale panuvinga regular shop ethukum kodupingakala

  • @bala07_09
    @bala07_09 6 лет назад +1

    Bro Finches Ninga 1feet cage solringa but konja Peru solranga Athu finches kku place pathathunnu sonnanga

  • @hpcreations4837
    @hpcreations4837 5 лет назад

    Super na vedio pathu enakum valaklamnu iruku

  • @kpsv7702
    @kpsv7702 6 лет назад

    Hi sir, Is it legal to sell finches and African love birds in India ?

  • @thamizhselvan4428
    @thamizhselvan4428 5 лет назад +2

    Good news best video thalaiva

  • @ahileshmohanakumar1821
    @ahileshmohanakumar1821 6 лет назад +1

    Bro what is the rate of golden spinjes

  • @noorulla4846
    @noorulla4846 6 лет назад

    nanba all birds ore kundle vedalamma ell sapreta sapreta vedanumma

  • @naveenshankar1497
    @naveenshankar1497 3 года назад +1

    Super bro

  • @DharmaRaj-nm3oy
    @DharmaRaj-nm3oy 6 лет назад +5

    I am Madurai. Enga kidaikum?

  • @GowthamE-sg9bz
    @GowthamE-sg9bz 5 лет назад

    G finches enda place la sale panrathu

  • @CHENNAINATTUKOZHI
    @CHENNAINATTUKOZHI 6 лет назад

    வாழ்த்துக்கள் SAGO

  • @Saro2829
    @Saro2829 6 лет назад +1

    மிக அருமை அருமை அருமை அருமை

  • @sahulhameed8103
    @sahulhameed8103 4 года назад

    Super bro nice sepchi 👍👍👍

  • @priyadharshini40756
    @priyadharshini40756 4 года назад

    Hello anna enaku love birds 100 piece venum rate sollunga

  • @pugalmithranfashion8054
    @pugalmithranfashion8054 3 года назад

    How will buy

  • @harishbeckham5902
    @harishbeckham5902 6 лет назад

    Bro na Ooty la iruken Ooty Ku supply pannuveengala

  • @senthilkmr947
    @senthilkmr947 6 лет назад

    Super bro yellam birds supera iruku mrs banupriya

  • @mahikrish7847
    @mahikrish7847 6 лет назад

    அண்ணா இது மாதிரி பண்ணலாம் இது பில்டிங் பண்ணி சேல்ஸ் பண்றது எப்படி பண்ணலாம் plz na konjam solluga plz

  • @NavinKumar-oo3zm
    @NavinKumar-oo3zm 6 лет назад

    African love birds rate?

  • @sathishr9927
    @sathishr9927 6 лет назад

    Superb moorthy sirr.

  • @pawsome9676
    @pawsome9676 6 лет назад +1

    Bro first violet blue 4000rs sollitu kadaisiya rate kekkumbodhu 5000rs 6000rs nu maathi solreenga

  • @PrasanthPrasanth-to8ci
    @PrasanthPrasanth-to8ci 4 года назад

    நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @svartandgraft5930
    @svartandgraft5930 6 лет назад +2

    super next video poduvingala ...I subscribe u r channel

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 5 лет назад

    Where can we sell?

  • @Mohanraj-jq7lh
    @Mohanraj-jq7lh 5 лет назад

    என் பறவை உடம்பு உதறிக்கிட்டே இருக்கு என்ன பண்ணலாம் சார்

  • @veerdev2785
    @veerdev2785 4 года назад

    Super...

  • @vimalrajkumar8589
    @vimalrajkumar8589 6 лет назад

    Fancy birts besnass ennagum pannegodhuga please G

  • @kavinkumar5918
    @kavinkumar5918 4 года назад +3

    I'm also a civil engineer 🤦

  • @kunnathurvillage
    @kunnathurvillage 6 лет назад +1

    வாழ்த்துக்கள்

  • @mnsmanasmadurai827
    @mnsmanasmadurai827 6 лет назад +1

    Cocktail Birds erukka

  • @ethanpraveen8308
    @ethanpraveen8308 5 лет назад

    Super bro 👏👏👏👏👏👏

  • @dhaneshkarthi93
    @dhaneshkarthi93 6 лет назад +1

    Finches feeding pathi solunga

  • @selvamayilp6430
    @selvamayilp6430 4 года назад

    சூப்பர்
    அண்ணா

  • @ammus1115
    @ammus1115 5 лет назад

    Super care

  • @abdulsamad-rp1yg
    @abdulsamad-rp1yg 5 лет назад +1

    Na oru Jodi Java vaangi viten 3 yearsku munnadi ippo 35 pair iruku

  • @citizentn3136
    @citizentn3136 5 лет назад

    Address kudunga

  • @kothandapani8798
    @kothandapani8798 4 года назад

    Pair amount

  • @funmaker898
    @funmaker898 6 лет назад

    Bro nega birds sale panuvingala....ennaku vanum

  • @artandcraft5910
    @artandcraft5910 6 лет назад +2

    Bro african lovebirds food list pls

  • @dineshfeasts4968
    @dineshfeasts4968 6 лет назад

    Sirapaana pathivu thozhare

  • @sreenathgs1404
    @sreenathgs1404 6 лет назад

    Ungakita cockatiels illaya

  • @vragency3864
    @vragency3864 6 лет назад +1

    Ennaku 5pair Finches Venum Im In Chennai

  • @greensamsung808
    @greensamsung808 6 лет назад

    Pesura birds Na yethu bro valakalaam ?

  • @nishucst
    @nishucst 6 лет назад

    Great information bro

  • @faizjahan682
    @faizjahan682 6 лет назад

    romba nandri

  • @anandakumar14
    @anandakumar14 5 лет назад

    I want one male white fincess

  • @sktube9024
    @sktube9024 5 лет назад

    Pinches cold thanga matinguthu verachitu seathuduthu

  • @velanvenkatesh3584
    @velanvenkatesh3584 6 лет назад

    Super bro 👏👏🙏👍

  • @hananimalsroomhan5056
    @hananimalsroomhan5056 6 лет назад

    Super

  • @AbdulRahman-kg7mv
    @AbdulRahman-kg7mv 6 лет назад

    super bor

  • @samysathi2854
    @samysathi2854 6 лет назад

    tq for information

  • @adhikaappollo3188
    @adhikaappollo3188 6 лет назад

    very nice i uil subscrib you

  • @homepets4733
    @homepets4733 6 лет назад

    super sir

  • @vimalrajkumar8589
    @vimalrajkumar8589 6 лет назад

    Neegala prets ethuthuganga

  • @jayabritto7023
    @jayabritto7023 6 лет назад +9

    புரோ நீங்க படிச்சவங்க தானே ஆண் பிண் என்று செல்லுங்கள் வாழ்த்துக்கள் உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா மிகவும் நல்லது

    • @gkkarthick100
      @gkkarthick100 6 лет назад

      My brother moorthy number i give u
      im karthick he is own my brother

    • @gkkarthick100
      @gkkarthick100 6 лет назад

      My brother moorthy number i give u
      im karthick he is own my brother

    • @gkkarthick100
      @gkkarthick100 6 лет назад

      My brother moorthy number i give u
      im karthick he is own my brother

    • @gkkarthick100
      @gkkarthick100 6 лет назад

      Moorthy number: 81100 14868

    • @ashiqahammad
      @ashiqahammad 6 лет назад +1

      For birds every one used to say like that only which is not bad

  • @sankardeep84
    @sankardeep84 6 лет назад

    His calculation on profit is not correct. Clutchs will happen only once in 3 months.. forr one pair, you can get average of 4 chicks per quater.. Whole sale rate for one chick is 100₹ to 110₹ so you will around 450₹ from one pair on every quater.. And you have to give rest to the birds.. you cannot breed them continuously. If you do parents will get stressed and chick will be in poor quality..

  • @jayaprakash27891
    @jayaprakash27891 6 лет назад +3

    Super oooooooooooooooooooooo super

  • @bala07_09
    @bala07_09 6 лет назад

    Bro trivandrum nan irukkurathu Ninga enakku sell pannuvingala 3 pair bro

  • @Smass1234
    @Smass1234 6 лет назад

    good

  • @divyashiman7880
    @divyashiman7880 6 лет назад

    Enakku oru adult pair finches kadikkuma

  • @BJGSMJ2
    @BJGSMJ2 6 лет назад

    super bro

  • @hariharaayyan624
    @hariharaayyan624 5 лет назад

    I want 5 jodi

  • @chendurpandi7028
    @chendurpandi7028 6 лет назад

    பூனை பார்த்தாலே லவ் பேட்ஸ் இறந்து விடுமா

  • @CMBPRIYAASWINIK
    @CMBPRIYAASWINIK 6 лет назад

    காக்டைல் பறவை எங்கு கிடைக்கும்

    • @benilkumar8618
      @benilkumar8618 4 года назад

      Murugan pets Madurai you tubela type panni parunga

  • @மசானோபுஃபோக்கோகோ

    நீங்களும் இன்ஜினியேர் தானோ?

  • @ahilahari1406
    @ahilahari1406 5 лет назад

    Enaku oru jodi venum anna

  • @shagulhameed1
    @shagulhameed1 6 лет назад

    finches tamil nadu ley banned panitangala?

  • @ishak12354
    @ishak12354 6 лет назад

    Super msg bro

  • @veereswaranv7152
    @veereswaranv7152 6 лет назад

    இப்படி ஜெயில் மாதிரி அடிச்சு வச்சுருக்கயே...கொஞ்சம் இடம் நிறையா இருந்தா வளத்து... இல்லாட்டி பறக்க விட்று...அதுக்கும் வாழ்க்கை இருக்கு...

  • @karthi_yazhiniyan
    @karthi_yazhiniyan 6 лет назад

    ஜீ. 200pair birds வச்சு இருகவங்க பேட்டி எடுத்து போடுறேன்னு சொன்னீக ... இன்னும் உங்க chennal ல upload பண்ணவே இல்லையே

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 лет назад +2

      Asked appointment Mr Karthik. It may take some time . But surely will update... Happy to see your interest

    • @karthi_yazhiniyan
      @karthi_yazhiniyan 6 лет назад

      நவீன உழவன் - Naveena Uzhavan thanks for your instant reply

    • @karthi_yazhiniyan
      @karthi_yazhiniyan 6 лет назад

      May I know when you have a date to get interview from that person?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 лет назад +1

      It's end of August Mr Karthik.. I'll try before that if possible... Have a good day...

  • @RajaRaja-hs7lj
    @RajaRaja-hs7lj 6 лет назад

    டைமன் டவ் இருக்கிரதி

  • @ashikashik9267
    @ashikashik9267 6 лет назад

    Raniket diseases engilsh medicine

  • @mohamedabzal4492
    @mohamedabzal4492 6 лет назад

    Bro unkilika number thanka plzz

  • @a.rfloorplan608
    @a.rfloorplan608 6 лет назад +2

    Cocktail romba Dalla irukku shukkavairukku

  • @ArunKumar-vp9ff
    @ArunKumar-vp9ff 6 лет назад

    bro nega love birds valaga bro

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 6 лет назад

    Which place frnd. Locations. Phone nos .

  • @borntowin2804
    @borntowin2804 6 лет назад +1

    Bro neenga sales panrengala

  • @adhikaappollo3188
    @adhikaappollo3188 6 лет назад

    give one bird

  • @retrowidgetstamil2068
    @retrowidgetstamil2068 5 лет назад +1

    anna unga mobile no kudunga enaku birds venum

  • @nicklinnicky297
    @nicklinnicky297 6 лет назад

    bro unga no not reachable la iruku bro...

  • @karthikumar4891
    @karthikumar4891 6 лет назад

    Anna cell number send me niraya birds thevai paduthu

  • @mohamedrayan8371
    @mohamedrayan8371 5 лет назад

    Bro unga number kudunga bro yanaku finesh veanum

  • @surendarkkl3937
    @surendarkkl3937 4 года назад

    Contact number kuduga paaa

  • @febe5593
    @febe5593 5 лет назад

    Bro evuka number venum

  • @bulletbulletpandi3046
    @bulletbulletpandi3046 5 лет назад

    Brother unga mobile number ketakuma