நானும் உங்களைப் போல் காவலர்தான், புகழ்ந்து பேசி புல்லரிக்கச் செய்ய வேண்டாம் - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 151

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 6 лет назад +142

    நாங்கள் வணங்கும் கடவுள்களை வாழ வைத்த கடவுள் நீங்கள்.

  • @ssm1212
    @ssm1212 6 лет назад +60

    அய்யா வணக்கம் !!
    உங்களைப் போல் அனைத்து காவலர்களும் பணி செய்ய வேண்டும்...!!
    மிக்க நன்றி....!!

  • @kavisakaravarthikamban1151
    @kavisakaravarthikamban1151 6 лет назад +69

    பெரிய சல்யூட் அய்யா

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 6 лет назад +16

    எங்கள் உள்ளம் நிறைந்த காவலரே...

  • @prathapbakthavachalam8039
    @prathapbakthavachalam8039 6 лет назад +9

    மனிதன்,சிறந்த மனிதன்,கவலர்களுக்கு முன் உதாரணம்,இவரை புகழ வார்த்தைகளே இல்லை...சல்யூட் சார்...

  • @prakaskramamoorthy4414
    @prakaskramamoorthy4414 6 лет назад +6

    இவருடன் பணி செய்த காலம் பொற்க்காலம். நேர்மையான, தைர்யமான அதிகாரி. இவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இராமநாத சுவாமி அருள் தரட்டும்.

  • @howtomake01
    @howtomake01 6 лет назад

    எங்கள் தமிழ்மக்களுக்காக நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழனும் அய்யா. நன்றி🙏

  • @thulasiraja8405
    @thulasiraja8405 6 лет назад +17

    Real Hero

  • @vengatmagesh1505
    @vengatmagesh1505 6 лет назад +3

    Like polimer news ila 👎.பொண் மாணிக்கவேல் 👍ஐயா அவர்களுக்கு..🙏

  • @mohamedjavith5712
    @mohamedjavith5712 6 лет назад +25

    intha speech full video iruntha upload pannunga...eager to watch

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 лет назад +6

    அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கினால் பணி நீட்டிப்பு வழங்குவார்கள். நேர்மையான அதிகாரிக்கு எப்படி பணி நீட்டிப்பு​ வழங்குவார்கள். நீங்கள் பணி ஓய்வு பெற்றுச் செல்வது எங்களுக்கு எதையோ இழந்தது போல இருக்கு. நீங்க நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் அய்யா .

    • @godgiftmedicinechannel366
      @godgiftmedicinechannel366 6 лет назад +1

      Don't worry bro Athukku thaane I court 1year special officer promotion koduthirrukku ...unmai oru naal jeyithe theerum....

  • @ManimegalaiMaran
    @ManimegalaiMaran 6 лет назад

    மனிதருல் மாணிக்கம் ஐயா பொன் மாணிக்கவேல் கறைபடியாத நேர்மையான மனிதர் நாம் வாழ்ந்தகாலத்தில் ஒரு நேர்மையான துணிச்சலான அதிகாரியை பார்த்தசந்தோஷம்.great man.

  • @manomanoj2107
    @manomanoj2107 6 лет назад

    உங்கள் பாதையில் நாங்கள் வருவோம் 👮👮👮😍💪💪👏👏👏

  • @anvaras4628
    @anvaras4628 6 лет назад +18

    உங்களைப் போன்று ஊர்கு ஒருவர் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்

  • @SKumar-lp1bf
    @SKumar-lp1bf 6 лет назад

    வாழ்க வளமுடன் ஐயா அவர்களே🥇♥️

  • @akshayasreakshaya6433
    @akshayasreakshaya6433 6 лет назад

    வாழ்த்துக்கள் அய்யா உங்களை போல் எல்லா போலீஸ் காரர்கலும் நாம் ஒரு சகமனிதர்தான் என்று எண்ணவேண்டும் வாழ்த்துக்கள் அய்யா

  • @narunkumar5047
    @narunkumar5047 6 лет назад

    தமிழகத்திற்கே பெருமை ஐயா

  • @vadivel2167
    @vadivel2167 6 лет назад +10

    He is not a policeman, he is a superman

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 6 лет назад

    Kadavul endrum ungaluku thunai yirupar salute you sir

  • @shivramragu.swamig712
    @shivramragu.swamig712 6 лет назад +8

    OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA SWAMI G

  • @manir6628
    @manir6628 6 лет назад +1

    எங்கள்.நன்றி.உங்கள்.காலடியில்

  • @rameshmannai5582
    @rameshmannai5582 6 лет назад

    வாழ்த்துக்கள் ஐய்யா💐💐💐💐
    உங்களைபோல் இனி யாரும் வரமுடியாது

  • @sethupandian577
    @sethupandian577 6 лет назад

    Super salute Ayya vazthukkal

  • @yourssant____hosh1129
    @yourssant____hosh1129 6 лет назад

    இனி உங்களை போல் ஒரு அதிகாரி வரப்போவதில்லை.... ஐய்யா...

  • @spotlight3186
    @spotlight3186 6 лет назад +2

    After abdul kalam sir your my next big inspiration sir

  • @ganeshbabuviya12
    @ganeshbabuviya12 5 лет назад

    OMG what a great man! Straight forward... Hats off sir

  • @mass4361
    @mass4361 4 года назад +1

    Super hero 🇮🇳🇮🇳🇮🇳🌹

  • @kannammak1903
    @kannammak1903 6 лет назад

    Simplicity....great salute sir👏👏👏no one replace u sir

  • @0880-b2w
    @0880-b2w 5 лет назад

    வாய்மையே வெல்லும்.

    • @0880-b2w
      @0880-b2w 5 лет назад

      மாணிக்கம்....மின்னும்....பொன்......வேலுடன்.

  • @sparklingday6588
    @sparklingday6588 6 лет назад

    Mr Pon Manickavel IPS IG sir He's a Honest Police officer. We're supporting to you sir.

  • @mohamedfarook4008
    @mohamedfarook4008 6 лет назад

    Super sir ALL the best 👍👍👍👍👍👍👍👍😃😃😃😃

  • @ibrahimbadhusha1789
    @ibrahimbadhusha1789 6 лет назад

    Gethu... sir neenga...! 👌👌👌👌

  • @thineshbabu4978
    @thineshbabu4978 3 года назад +1

    My Inspiration ...

  • @karthiksmart8758
    @karthiksmart8758 6 лет назад

    இவரை போல காவலர் இனி கிடைப்பது பெரும் கஷ்டம் வழத்துக்கள் சார் சாலியுட் 🙏🙏💙💙💙

  • @sathyasidhu4314
    @sathyasidhu4314 6 лет назад

    #PONMANICKAVEL
    Miss you sir... Inimel ungala poala oru officer ah paakkamudiyumanu therla.... Love you sir....
    One of d sincere policeman in Tamil Nadu...... Hadsoff sir

  • @sriramn167
    @sriramn167 6 лет назад +1

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான்🙏

  • @RajeevSree
    @RajeevSree 6 лет назад

    Sir u r great God bless you

  • @statuztamila353
    @statuztamila353 6 лет назад +2

    இவ்ளோ நாளா சிலையை கண்டுபிடுச்சுட்டு இருந்தாரு அவரையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா😢 .இனி சிறப்பா சிலை திருடுவானுங்க

  • @BabuBabu-dh8mz
    @BabuBabu-dh8mz 6 лет назад

    வாழ்த்துகள்

  • @saravanasaravana1984
    @saravanasaravana1984 2 года назад

    Ayya valkka valamudan

  • @ponnusamy4618
    @ponnusamy4618 6 лет назад

    உங்களை பார்த்தபின் ரசிகனானேன்

  • @selvamg268
    @selvamg268 6 лет назад +1

    The Great person...Hatoff sir 🙏🙏

  • @srikanthdaster3170
    @srikanthdaster3170 6 лет назад +1

    Sir i hav a huge respect on u ....!
    Fr Sure to miss him

  • @rameshraja1685
    @rameshraja1685 6 лет назад

    ரொம்ப கஷ்டமா இருக்கு சார்

  • @anandharaj2222
    @anandharaj2222 6 лет назад

    U r the great person

  • @sangitaraman6676
    @sangitaraman6676 6 лет назад

    I am saluting sir. Next government change join government serve people . I am not praying for you. Already God now about you. Straight forward is very difficult but do it big success. Again salut for you.

  • @prasanthk6394
    @prasanthk6394 6 лет назад

    I'm proudly salute to u sir

  • @rajmira1246
    @rajmira1246 6 лет назад

    Semma sir inspired salute

  • @jaijai301180
    @jaijai301180 6 лет назад

    உங்களை போல் ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தாலே போதும்,மாநிலம் உருப்படும்...நீங்களும் உங்கள் வம்சமும் நீடுழி வாழவேண்டும் அய்யா.

  • @sumitra8957
    @sumitra8957 6 лет назад

    One of my inspiration.. hats off you sir

  • @BOBO-wq9mx
    @BOBO-wq9mx 6 лет назад

    உங்களை போன்ற ஆட்களால்தான் தூத்துக்குடி கலவரம் ,மெரினா பீச் கலவரம் இவளோ சில்ரை வேலை பண்ணாலும் போலீஸ் மேல நம்பிக்கை இருக்கு👍👌முறுக்கு மீசை மிடுக்கு பார்வை👍

  • @kadirvel5839
    @kadirvel5839 6 лет назад

    You are our inspiration sir

  • @balamuruganbala6401
    @balamuruganbala6401 6 лет назад +3

    I miss you sir

  • @vincentvincent6785
    @vincentvincent6785 6 лет назад +1

    நேர்மைக்கு இன்னேறு பெயர் பொன்மாணிக்கவேல்

  • @ksparrow2901
    @ksparrow2901 6 лет назад +5

    salute

  • @manikandan-bq9vn
    @manikandan-bq9vn 6 лет назад +4

    சூப்பர் ஸ்டார்

  • @sathishr8655
    @sathishr8655 6 лет назад

    sir I really great

  • @rkacademy-chennai8127
    @rkacademy-chennai8127 6 лет назад

    Great policeman...Real Hero... Miss u sir...you will be out of police today....But you will be in people's HEARTS forever...

  • @himagesh8835
    @himagesh8835 6 лет назад

    Royal Salute to you man

  • @Selvan_SSS
    @Selvan_SSS 6 лет назад +1

    வாழ்த்துக்கள் ஐயா...

  • @manikandanshanmugaiah8670
    @manikandanshanmugaiah8670 6 лет назад

    Congrats sir.. hats off sir...

  • @saimahi3091
    @saimahi3091 6 лет назад +1

    Hatsoff you sir

  • @sweathav4479
    @sweathav4479 6 лет назад

    Real police man
    👏👏👏

  • @rathnavel7251
    @rathnavel7251 6 лет назад

    Hands off to your services sir......

  • @sreejapromoth8438
    @sreejapromoth8438 6 лет назад

    Salute Sir🙏

  • @praveenelumalai3195
    @praveenelumalai3195 6 лет назад

    A big salute to you sir🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @Entertainmentshotrs
    @Entertainmentshotrs 6 лет назад

    நல்ல மனிதர் 🙏🙏🙏🙏

  • @karupunila760
    @karupunila760 6 лет назад

    The great police man salute sir

  • @jayanthinathan762
    @jayanthinathan762 6 лет назад

    Super sir

  • @nethajisubash696
    @nethajisubash696 6 лет назад

    Hat's off you Sir 🙏🙏🙏

  • @ranjithn1177
    @ranjithn1177 6 лет назад

    Great man

  • @senthilkumar-gn3pp
    @senthilkumar-gn3pp 6 лет назад

    Hats off sir

  • @vijaybalaji2648
    @vijaybalaji2648 6 лет назад

    Tears in my eyes

  • @dineshp8495
    @dineshp8495 6 лет назад +1

    real hero

  • @GK-rr3fe
    @GK-rr3fe 6 лет назад

    My royal salute for you sir

  • @venkateshanp4224
    @venkateshanp4224 6 лет назад

    Great salute sir.

  • @vickydda4910
    @vickydda4910 6 лет назад

    Oru correct officer... Rai intha TN miss pannu kirathu... I miss you.... Sir.....

  • @pitchaimanisrikamachimalig3596
    @pitchaimanisrikamachimalig3596 6 лет назад

    Real Hero sir

  • @ashokharish1069
    @ashokharish1069 6 лет назад

    Super hero

  • @madanraj4852
    @madanraj4852 6 лет назад

    Ungal vayaduku oyeu undu but ungal teramaiku oyeu illai 🙏🙏🙏

  • @jokerjoker-yn4ue
    @jokerjoker-yn4ue 6 лет назад

    Semma

  • @TGxAshik_Kutty
    @TGxAshik_Kutty 6 лет назад +2

    ஐயா இனி நான் உங்களை எப்போது பார்ப்பேன்😖

  • @prasanthk6394
    @prasanthk6394 6 лет назад

    Unga sevai Tamilnadu ku thevai sir

  • @shivabhomi
    @shivabhomi 4 года назад

    Great

  • @SakthiVel-re6iv
    @SakthiVel-re6iv 6 лет назад

    Brave man😭😭😭😭😭.love u sir

  • @sweethoneys13
    @sweethoneys13 6 лет назад

    Ungalai ponrorai paarkkum pothuthaan boomi innum aliyamal irukkirathu ungall paadhangalai thottu vanangukiren Iyaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @basidpfi4947
    @basidpfi4947 6 лет назад

    Supar virar

  • @loga5921
    @loga5921 6 лет назад

    Ulaganayagan,super star,thalapathi,thala ellam ivardhaan

  • @edwininico211
    @edwininico211 6 лет назад

    Salute sir

  • @cbekalaiyarasan
    @cbekalaiyarasan 6 лет назад +1

    nenka oru legend and hero

  • @sangitaraman6676
    @sangitaraman6676 6 лет назад +1

    Sir. I am shocking news.

  • @abisudarsan6339
    @abisudarsan6339 6 лет назад

    we love you sir

  • @எதுவும்நிரந்தரமில்லை

    நல்லவரகள் விளம்பரம் பிடிக்காதவர்கள் எப்படா ஓய்வு பெறுவோம் என காத்திருப்பார்கள்.

  • @anandharaj2222
    @anandharaj2222 6 лет назад

    Miss u sir

  • @ramyanagaraj9601
    @ramyanagaraj9601 6 лет назад

    real hero sir

  • @prasanthk6394
    @prasanthk6394 6 лет назад

    Ungaludaya service ha government extend pannanum sir

  • @manojm.j7108
    @manojm.j7108 6 лет назад +1

    Sir ungla oru time avthu pakanum sir

  • @mohanksm7322
    @mohanksm7322 6 лет назад

    உங்கள் தைரியம் யாருக்கும் வராது ஐயா...

  • @tgbmuguytgaming5805
    @tgbmuguytgaming5805 6 лет назад

    Dear sir thankful for hard work sir for tamilndu and God blessing you and your family thanks... because tamilndu people all was AIADMK and DMK and so many party this people support but this people only locking money😭😭😭👀

  • @vijaybalaji2648
    @vijaybalaji2648 6 лет назад

    Sad news. Super Cop