யாழ்ப்பாண முறையில் சுவைமிகு பீட்ரூட் கறி | Jaffna Style beetroot curry in Tamil | Healthy dishes
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- வாங்க இண்டைக்கு நாங்க யாழ்பாணத்து முறையில சுவையான சத்தான பீட்ரூட் கறி எப்படி செய்யிற எண்டு பாப்பம். இந்த கறி சாப்பிட்டா உடம்புக்கு மிகவும் நல்லது. நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
Ingredients for jaffna stylebeetroot curry | யாழ்ப்பாண முறை பீட்ரூட் கறி செய்ய தேவையான பொருட்கள்.
பீட்ரூட் - Beetroot
பச்சைமிளகாய் - Green chili
வெங்காயம் - Onion
கருவேப்பிலை - Curry leaves
தேசிக்காய் - Lemon
தேங்காய் பால் - Coconut milk
உப்பு - Salt
பெருஞ்சீரகம் - Fennel
மிளகுத்தூள் - Pepper powder
கடுகு - Mustard
யாழ் சமையல் மிளகு தூள் - Yarl Samayal chili powder
நல்லெண்ணெய் - Gingelly oil
#Beetroot #BeetrootCurry #BeetrootCurryTamil #JaffnaHealthyFood #YarlSamayal #JaffnaDishes
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
அம்மா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்னும். உங்கள் அனுபவங்கள் எங்களுக்குத் தேவை. அம்மா, பாட்டியைப் பிரிந்து வாழ்பவர்கள் உங்கள் மூலமாக ஆறுதல் பெறுவார்கள் என்பது நிச்சயம். நன்றி அம்மா. 👌❤️🙏
மிக மிக நன்றி, நீங்கள் எல்லோரும் எனக்கு மகன், மகள், பேர பிள்ளைகள் தானே. ❤️❤️❤️❤️
Good recipe Amma keep do more video
Thank you, I will❤️
அம்மாவின் குரல் மற்றும் சமையல் மிகவும் அருமையாக உள்ளது. எனது யாழ் சொந்தகாரக்கள நினைவு படுத்துது. வாழ்த்துக்கள் அம்மா
மிக்க நன்றி, ❤️❤️
Nice 👍
❤️❤️❤️
Super amma.
Mikka nantri makan ❤️
Nice curry amma, THANKYOU! All the way from London!
Thank you so much, Try and let us know how it comes.
உங்கள் சமையல் முறைகளில் பீரூட் சமைத்தேன் சுவையாகவுள்ளது.
மிக்க நன்றி, மிச்ச உணவுகளையும் செய்து பாருங்க.
yummy ,yummy, makes me hungry
Hope you enjoy
amma's voice and way of presenting its very impressive. i love it 🥰🥰❤️❤️❤️❤️
Thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@@YarlSamayal0:17
பீட்ரூட் கறி சூப்பர் நன்றி அம்மா
மிக்க நன்றி தம்பி
@@YarlSamayal நல்லது நன்றி
உங்கள் சமையல் அற்புதம்.
மிக்க நன்றி மகள்
Amazing tutorial, thank you😊
You’re welcome 😊❤❤
super nam..nam
❤️❤️Thank you makal
Excellent.
Hope you like the dish, try and let us know.
Thanks aachi ❤
🥰
நன்றி அம்மா ❤️❤️❤️❤️
மிக்க நன்றி மகள் ❤️❤️❤️
Thank you again! Very delicious!
Hope you enjoy ❤️
Best in the world of cooking thanks. God bless you💕
Thank you so much. hope you enjoyed the cooking.
பீற்றுரூட்டில் சம்பலும் செய்யலாம்
ஓம், மிக விரைவில் அதையும் போடுகின்றோம்.
மிகவும் அருமை அம்மா
மிக்க நன்றி மகன் 💓
Super❤
❤️❤️ thanks ❤️
Super 💓 ammamma
mikka nantri 💓💓💓
🥰🥰🥰🥰🥰
❤️❤️❤️
Super recipe....tried it yesterday and it was yummy ❤ from ,🇦🇪
Happy to hear this, try other recipes also ❤
aapam recipe solluga 🙏🏻🙏🏻 please
nichayamaaka, Mika viraivil pathiverrukintrom. ❤️
Thanks
❤️❤️❤️
Very good amma.
Thank you ❤️❤️
God bless you health food 🥘 🙏 💐
Thank you so much ❤️ Try and let us know how it comes ❤️
Nanri amma❤❤❤
❤❤❤
மிக்க நன்றி அம்மா 🙏🌹
❤️❤️❤️
❤❤
❤
Greetings
Thank you.
Thank you amma. "Konjam kashtam" but I will try to follow your recipe. Can I "par" boil the beetroot before I cut it into slivers and follow your recipe? It might make the cooking time shorter?
Again, "remba thanks" amma....all the way from California. God Bless you!
yes, you can do like that, but this one is easy compare to that, please try like this one time you will get great taste, try and let us know, thank you so much for the support ❤️❤️❤️❤️
அப்பம்மாவின் சமையல் எல்லாம் நல்ல வடிவாகவும் ருசியாக வும் இருக்கிறது. ஆனால் உங்கள் அளவிற்கு எங்கட தேசத்தில் தேங்காய் பாவிக்க இயலவில்லை... சராசரியான ஒரு தேங்காய் இந்திய ரூபாய்க்கு 30 ரூபாயாகவும் இலங்கை ரூபாய்க்கு 81 ரூபாயாகவும் உள்ளது.... தேங்காய் உபயோகம் மலைப்பாக உள்ளது அப்பம்மா. . பாரிய அளவில் தேங்காய் விளைச்சல் இருந்தும் எங்கட தமிழ் நாட்டில் விலை குறையவில்லை.. அப்பம்மா
யாழ்ப்பாணத்தில் தேங்காய் 90ரூபாய் அம்மா
@@sivamathi8808 யாழ்ப்பாணத்தில் 90ரூபாய் என்றாலும் பெரிய தேங்காயாக இருக்கும்... இங்கு மிக சுமாரான தேங்காய் உங்கட ரூபாய்க்கு 80 ரூ வருகிறது.
@@TAMILGARDAN123 பெரிய தேங்காய் 120ருபா
@@sivamathi8808 ஓரளவு தேங்காய் என கவுரவமாக சொல்லி கொள்ளும் அளவில் உள்ள தேங்காய் இங்கு 40 ரூபாய்.
யாழ்ப்பாண சமையலில் தேங்காய் பெரிதும் பயன் படுத்துவார்கள். இங்கே எல்லாருடைய வீட்டிலும் ஓர் இரு தேங்காய் மரங்களும் இருக்கும்.
அம்மா எனக்கு இட்லி செய்வது எப்படி என்று வீடியோ போட முடியுமோ
ruclips.net/video/yvUnrpVm38s/видео.html முதலே பதிவேற்றி உள்ளோம். பாருங்கள்.
Thankyou
Welcome❤❤
தூள் போடுவது கட்டாயமா?
இல்லை, மிளகு தூள் மட்டுமே போதும். ❤️
Podile enna ingredients iruku
ethil makal ??
அம்மாவின் சமையலை ரசிக்கும் ரசிகை நான். உங்கள் சமையல்களை பார்த்து விதவிதமாக சமையல் பழகியுள்ளேன் அதே போல் பீட்ரூட் கறியும் பார்த்து சமைத்து ருசித்தேன் நன்றி அம்மா🥰🥰🥰😡👌From Denmark
❤️❤️❤️
What is next?
next, wait until Sunday, new video for every Sunday and Wednesday
அம்மாநீங்கள் பத்தியத்திற்க்குகாயம்கொடுக்கிறது இல்லையாஅம்மா
அரைச்சத்தையே உருட்டி பனங்கட்டியோட சேர்த்து சாப்பிட முடியும்,
😆😆😆
❤️❤️❤️
Paati Face kaadunka
நிச்சயமாக ஒரு நாள் ❤️