பிரியாணி ஊருக்குள்ள இப்பிடியும் ஒரு உணவகம் | Marudha Ayini | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 84

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Месяц назад +17

    Marudha Ayini - மருத அயினி
    contact: 9788027420 - 9600464709
    Chairman Rajagopal street
    near Ambur govt. cooperative bank,
    Ambur - 635802

    • @skHibiscus
      @skHibiscus Месяц назад +2

      Bro!! Pls do coverage of music sabas, special catering canteens will be there. Pls visit before Jan 1St.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Месяц назад +15

    இந்த VIDEO பார்க்கவும்,கேட்கவும் அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது!!உணவகத்தாரின் அன்பு கலந்த பேச்சு அற்புதம்!!வாழ்க வளமுடன்!!

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 Месяц назад +5

    மருத அயினி முயற்சிக்கு ஆதரவு அளிப்போம் 🎉🎉🎉🎉 எப்போதும் இவர்களின் முகவரியை உலகுக்கு அறிமுகம் செய்து உற்சாகப்படுத்தும் நம்ம MSF பிரபு சாருக்கு மனதார பாராட்டுக்கள் 🎉🎉🎉

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Месяц назад +11

    இன்று பொதுவாக நமக்கு பணமே பிரதானம் என்ற நிலையில் அதை எண்ணாமல் நம் மனித சமுதாயம் நலம் பெற எண்ணி சிறந்த முறையில் இயற்கை உணவகம் நடத்தும் இத் தம்பதியினருக்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்!!

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Месяц назад +19

    இன்னும் கூட இப்படியும் ஒரு சில அற்புத மனித உள்ளங்கள் இருப்பது நாம் பெற்ற வரம்!!இதை நாம் பயன்படுத்திக் கொள்ளா விட்டால் நாம் பெரும் பிழை செய்தவர்களாகி விடுவோம்!!

  • @chiru184
    @chiru184 Месяц назад +6

    வருத்தமாக இருக்கிறது. இவர்கள் வெற்றிபெற இந்த உணவகத்துக்கு வந்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

  • @Fla-q2z
    @Fla-q2z Месяц назад +3

    இந்த மாதிரி நல்ல மனிதர்கள் கிடைப்பது அபூர்வம் 🎉
    மக்கள் இதை பயன்படுத்தி தங்களை ஆரோக்கியமாக வைப்பதோடு, இவர்களுக்கு பேராதரவு தந்து கொண்டாட வேண்டும் .,.,
    நன்றி MSF team ❤ 🙏

  • @kanimozhi6431
    @kanimozhi6431 Месяц назад +3

    நல்ல முயற்ச்சி நிச்சயம் வெற்றிதரும்.. வாழ்த்துக்கள்💐💐

  • @sivakumarls
    @sivakumarls 27 дней назад +1

    உயர்ந்த உள்ளம், இன்னும் இவ் உலகில் நல்லவர்கள் உள்ளனர். வாழ்த்துக்கள் சகோ / சகோதரி 🎉

  • @vsenthilkumar3910
    @vsenthilkumar3910 21 день назад

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அவர்களுடைய சேவை மனப்பான்மை. வாழ்க வளமுடன்🎉

  • @thilakr9754
    @thilakr9754 27 дней назад +1

    Very good initiative. Waiting to see you grow with many branches

  • @sakthibranavan7995
    @sakthibranavan7995 Месяц назад +3

    Thanks!

  • @TheAmazingNabeel
    @TheAmazingNabeel Месяц назад +4

    Quality Service... So Healthy and Good Hospitality

  • @cumapathy2884
    @cumapathy2884 29 дней назад +1

    Vazhga Valamudan Thangal Sevai melmellum Valara En Vazhthukkal ❤

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le 28 дней назад +1

    Thank you
    Congratulations
    Extraordinary work 🎉

  • @maduravaasi8291
    @maduravaasi8291 Месяц назад +2

    அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா

  • @Fla-q2z
    @Fla-q2z Месяц назад +3

    முருங்கக்கீரையை கூட மூலிகையில் சேர்த்துடுவாங்களோ என்ற இவரின் கவலை நியாயமானது

  • @Hharidossdinesh
    @Hharidossdinesh 29 дней назад +2

    🎉 வாழ்த்துக்கள் சார் மேடம்

  • @abdulaleem3301
    @abdulaleem3301 Месяц назад +3

    ALL THE BEST ,KEEP GROWING

  • @novaambur
    @novaambur 29 дней назад +2

    பல்லாண்டு வாழ்க
    வாழ்க வளமுடன் ❤

  • @praja7844
    @praja7844 Месяц назад +2

    🎉GOOD FAMILY , VERY VERY GREAT FUTURE... SUPER SUPER.,👑MSF always UNIQUE..🎉

  • @SITZ_Official
    @SITZ_Official 28 дней назад +2

    Excelent guys

  • @dragonblast1647
    @dragonblast1647 Месяц назад +3

    Super sister congratulations achieve your goals 🎉

  • @neelamegam3260
    @neelamegam3260 Месяц назад +3

    வாழ்த்துகள் பங்கு...🎉🎉

  • @vickygopal1804
    @vickygopal1804 Месяц назад +4

    Ambur makale. Ivargalai. Engarage seiyungal nallathu. Seipavargalai. Atharaiyungal. Engal oril ithu pol illai enpathu varutham avargaluku. Valthugal

  • @bennytc7190
    @bennytc7190 Месяц назад +2

    Best wishes to the couple.
    God bless. Thanks to MSF for encouraging positive video. 👏👏👏👏⚘🙏🙋‍♂️😃😃

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 Месяц назад +2

    Wow. Amazing capture. Did not expect such restaurants in Ambur !

  • @diaz6933
    @diaz6933 Месяц назад +5

    Keep up your good work 🙏👍🤝👏👏👏

  • @stridharana4380
    @stridharana4380 Месяц назад +5

    Vaazhga valamudan good family very nice congratulations 👏👌👍💐 God bless you 🙏💐

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Месяц назад +2

    Welcome young India...............super ...............super.................super

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Месяц назад +4

    Welcome வணக்கம் sir....❤❤❤

  • @deivaanbazhagan6931
    @deivaanbazhagan6931 Месяц назад +2

    Very impressive couples. Good coverage MSF asusual..

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 Месяц назад +2

    Congratulations to you and your family. God bless you all.

  • @vanithamohan4896
    @vanithamohan4896 27 дней назад +1

    Puttu kolukattai super

  • @kanchanapriya2188
    @kanchanapriya2188 Месяц назад +2

    All the best 🎉

  • @ChinnappanAdaikalam
    @ChinnappanAdaikalam Месяц назад +4

    👏👏super

  • @UttamKumar-w5q
    @UttamKumar-w5q Месяц назад +3

    Really one of the best veg foods in Ambur, loaded with Full of health and happiness

  • @indradevi-k1z
    @indradevi-k1z Месяц назад +3

    Nice work both of you , great wish to eat here , by the way where do you get that kolukatai aachu press

  • @53nat0r
    @53nat0r 15 дней назад +1

    Looks very clean than most restaurants. Will visit one day.

  • @lalithav1577
    @lalithav1577 Месяц назад +6

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @madhangipriya3126
    @madhangipriya3126 Месяц назад +3

    Congratulations my friend

  • @madhan0037
    @madhan0037 Месяц назад +2

    Super bro ❤❤❤

  • @PrabhuPrabhu-z3q
    @PrabhuPrabhu-z3q Месяц назад +2

    Very nice bro 💞💞💞

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 Месяц назад +5

    சூப்பர் சார்

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan Месяц назад +2

    சிறப்பு வாழ்த்துகள்

  • @nazirhussain3957
    @nazirhussain3957 Месяц назад +4

    வாழ்த்துக்கள். நஜீர் கத்தார்

  • @rukmani6206
    @rukmani6206 15 дней назад

    Ungal nokam neraivera valthukal God bless ur family

  • @sureshkumar9132
    @sureshkumar9132 Месяц назад +2

    Hats off !!!

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 29 дней назад +2

    Future la entha food tha ellarum saptituvanka healthy food,

  • @tdevan6567
    @tdevan6567 19 дней назад

    Keep up the great service that you are providing. Living overseas I so wish we can have traditional food places like yours where I can eat millet based meals.

  • @ramdasag6589
    @ramdasag6589 29 дней назад +1

    Valthukkal sister anf brother
    I have also nature

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Месяц назад +2

    Good ❤❤
    Healthy food ❤
    Msf❤❤❤

  • @maryvinoba7607
    @maryvinoba7607 Месяц назад +2

    Congratulations ❤

  • @mohanrajmuthusamy403
    @mohanrajmuthusamy403 Месяц назад +2

    Chennimalai arukani hotel video upload pannuvingla bro?

  • @rajagopal1171
    @rajagopal1171 22 дня назад

    Finally happy see ambut in this list....

  • @lalithav1577
    @lalithav1577 Месяц назад +9

    எனக்கு தாங்கள் சொல்லித்தர முடியுமா

  • @Leomathewcreationsoffical6776
    @Leomathewcreationsoffical6776 Месяц назад +2

    We want full adress

  • @umarkathap8487
    @umarkathap8487 Месяц назад +2

    நம்ம ஆதரவு எப்போதும் கொடுப்போம்

  • @SITZ_Official
    @SITZ_Official 28 дней назад +2

    Sai murai solikudunga

  • @RajeshKumar-rd4li
    @RajeshKumar-rd4li Месяц назад +2

    All the best - Marudha Ayini

  • @8sangeetha
    @8sangeetha Месяц назад +3

    Good hearted couple❤

  • @jayhind6158
    @jayhind6158 23 дня назад

    Super❤

  • @ThangamKodi
    @ThangamKodi Месяц назад +2

    Iam Ambur

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 Месяц назад +4

    தானும்உயர்ந்துமற்றவர்க்கும்பயன்தரும்உறவுகள்❤❤❤❤❤❤❤சேவைதெடரட்டும்❤❤❤❤❤❤❤

  • @vijayvj185
    @vijayvj185 Месяц назад +2

    நீங்கள் விதைத்த விதை இன்று செடியாக முளைத்து உள்ளது.

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 Месяц назад +3

    💐💐💐

  • @kumarblore2003
    @kumarblore2003 2 дня назад

    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கண்டிப்பாக மக்கள் வருவாங்க, try to fix the price reasonbly till the business pick up.

  • @KiranS94
    @KiranS94 Месяц назад +3

  • @kumarblore2003
    @kumarblore2003 2 дня назад

    ஓம் நமசிவாய.

  • @Naturelover_AgriRaj
    @Naturelover_AgriRaj Месяц назад +1

    👏👏👏👏💫

  • @kumareshbatumalai7774
    @kumareshbatumalai7774 Месяц назад +2

    Too bad its not available in Chennai

  • @gokilam8995
    @gokilam8995 Месяц назад +3

    Nature drives how to end things..
    briyani kills briyani is bad for family and society 😅😅😅

  • @balamuruganrt3208
    @balamuruganrt3208 Месяц назад +1

    💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌

  • @rajathykala9250
    @rajathykala9250 Месяц назад +2

    Can you train me mam??

  • @lathamohan8036
    @lathamohan8036 Месяц назад +4

    சொல்லித்தருவீங்களா

  • @historysmystery
    @historysmystery Месяц назад +2

  • @harshinib4500
    @harshinib4500 Месяц назад +2

    ❤❤❤