@@music-js3sz bro simple...bangalore to trichy flight time 1 hr 15 mins...avaruku flight antha time la kedachirukathu...and trichy to pudhukotai 1 hr...so flight laye vanthalun 2 hr 45 mins aagi irukun...athuve helicopter 15 mins la it can fly upto 40 miles...bangalore la irunthu puthukotai 233 miles...1 hr 30 mins la avaru veetuke poiduvaru. Neenga yosichi paarunga ji 1 hr difference than aaguthu but still avaruku antha alavuku urgency irukarathu naala matun than eduthu irupaaru...maybe he is rich ana vanthu yaarun vilambarathukaga appa death ku helicopter eduthutu vara maatanga...thappa solli iruntha manikavum
💯💯💯💯💯💯unmai en relative than avanga appa heart attack vandhu death aagitanga sasi machan parents nalla parthupanga frds company viaayamaga than switcherland ponanga Singapore pogala en wife oda periyappa than avanga 😭😭😭😭😭 romba kasta pattuthan sasikumar intha nelamaikku vandhurukkar Bangalore to trichy flight illa athanala than helipadla vanthaga😭😭😭😭😭😭😭😭😭
அந்த தந்தையானவர் அந்த அளவுக்கு அந்த மகனுக்கு செய்து அழகு பார்த்திருக்கிறார், மகனும் தந்தை சொல்படி கேட்டு முன்னேறி இருக்கிறார், இதுதான் விஷயமே தவிர பணமும் ஹெலிகாப்டர் இங்கு மேட்டர் இல்லை. வாழ்க வளர்க
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே. தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. 🙏🙏🕉️🕉️🚩🚩
அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல.. நம் வாழ்க்கை.. நம் நம்பிக்கை.. நம் தைரியம்..👍👍 நடிக்கத் தெரியாத நம் முதல் நாயகன்.. அளவு கடந்த அன்பைக் கண்டிப்பு என்னும் கடிவாளமிட்டு நாளும் நம்மை செதுக்கும் சிற்பி.. தாயின் கருவறையோ பத்து மாதம்..🤰 ஆனால் தந்தையின் அரவணைப்பு என்னும் கருவறையோ அவர் ஆயுள் உள்ளவரை.. உங்கள் பெயரில் நான் அடையாளம் காண்கிறேன் என்பதில் பெருமை. ஏன் கர்வமும் கூட..😏😏 என் வாழ்வு பூத்துக்குலுங்க நித்தம் நீ உழைத்துக் கொண்டிருக்கிறாய்.. உழைத்து உழைத்து உரமேறிக் காய்த்துப் போன உன் உள்ளங்கை🤲 தாயின் பிரசவத் தழும்புகளுக்கு சற்றும் குறையாதவை.. கைப்பேசியில் அம்மாவின் ஆயிரம் உரையாடல்களும் நீ கூறிடும் 'சொல்லும்மா எப்படிம்மா இருக்க' என்பதில் அடக்கம்.. ஆம் அதிகம் பேசாத செய்ததை சொல்லிக்காட்டாத சொக்கத்தங்கம் தான் என் அப்பா..💎💎 அன்று உங்கள் தோள்களில் அமர்ந்து கொண்டு குச்சிமிட்டாயை சப்பியவண்ணம்🍭 வேடிக்கை பார்த்து கொண்டு வந்தேனே அதில் கிட்டிய சுகம் இன்று விமானங்களில் பறந்து சென்றாலும் கிட்டவில்லை.. என் திருமணத்தில் விழியோரம் ததும்பும் நீருடன் பெருமிதத்தில் எனை நீங்கள் நோக்க, நானோ சிறு குற்ற உணர்வில் உங்கள் முன்னால்..😔😔 ஆம் உங்கள் அத்தனை வருட உழைப்பையும் கொண்டு செல்கின்றேனே என்று.. அம்மாவின் அன்பை நித்தம் நாம் உணரலாம்..❤❤ அப்பாவின் அன்பை அவர் நம்முடன் இல்லாத போதுதான் உணரமுடியும்..😔😔 நம் கண்முன்னே வாழும் தெய்வம் தான் அப்பா..🙏🙏 தனக்கென எதுவும் செய்துகொள்ளாமல் நமக்காகவே எல்லாம் செய்பவர் தான் நம் அப்பா.. ஆயிரம் உறவுகள் அன்பைப் பொழிந்தாலும் அப்பாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க முடியாது.. நம் அப்பாவுக்கு நிகர் நம் அப்பா மட்டுமே💐
உயிரோடு இருக்கும் தாய் தந்தையரை கவனித்துக் கொள்ளாத பிள்ளைகள் இருக்கும் இந்த காலகட்டத்தில் தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு .🥺🥺🥺🥺🥺🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
ஒரு வேளை சாப்பாட்டுக்கு தாய்தந்தை விரட்டிவிடும் மகன்களுக்கு மத்தியில் தந்தையே உலகம் என்று அவர் மேல் வைத்த பாசம் உண்மையாது என்பதற்கு நல்ல மகன் இது மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம்
தந்தை மகன் உறவின் ஆழம் அவர்கள் வைத்துள்ள பாசம் அக்கரை மரியாதை யின் மூலம் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் ஆனால் அவர்கள் இருவரும் வெளிபடுத்தி கொள்வதில்லை 😭😭😭😭 ஆம் நான் அந்த உணர்வை பிறந்தநாள் முதல் அனுபவித்ததில்லை ஏனெனில் அப்பா இல்லாதவர்கள் மட்டுமே என்னை புரிந்து கொள்ள முடியும் 😭😭😭😭😭
உண்மை ஆனால் இவருக்கு கடன் கொடுத்தவர்கள் பாவம் ஏனெனில் நானும் திருப்பூர் மாவட்டம். எனக்கு தெரிந்தவர்களுக்கு இவர் கோடிகணக்கில் payment balance வைத்திருக்கிறார்.
Good . Mr. Sasikumar you have done a living homage to your beloved father . Really touching the mind. Not respecting the financial expenditure value, you gave got great respects 🙏 for your father.
பிள்ளை ன இந்த மாதிரி இருக்கவேண்டும் அவர் பேரற்று. எல்லா பிள்ளைகளும்இவைறப்போறறு இருந்த முதியோர் இல்லாம் என்று ஒரு இல்லாம்இருந்து இருக்கும் வாழ்ந்த இவரைப் போன்று இருக்கவேண்டும் நன்றிbro❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அண்ணா உங்கள் செயல். நான் துபாய் உள்ளேன் என் தாயிடம் போன் பேச வேண்டும் என என் அண்ணனிடம் போனை போய் கொடுங்கள் என்று சொன்னால் அவர் அம்மாவுக்கு 500 ரூபாய் கொடுக்கும் நாள் 5 ந்தேதி அப்போது போவேன் அப்போது பேசு என்கிறார் மகளான எனக்கு மிகவும் மன வேதனை
You have brought a beautiful news Polimer....lovely bonding between father and son...my condolences to ur family sir but u have proved the importance of parents. You and ur generation will be blessed
பணியின் கம்பெனியில் வேலைசெய்யும் தொழிலாளி யை எப்படி நடத்துகிறார் தொழிலாளி வீட்டின் துக்க நிகழ்வு கேட்டால் அவர்களுக்காக இவர் எப்படி உதவிசெய்கிரார் என்பதை பாதர்க்கனும் பணம்இருக்கப்போய் ஏரி வந்துவிட்டார் இதே போல் ஒரு தொழிலாளி நிலமையை புரிந்து உதவி செய்யனும் தகப்பனார் இவரை கண்கலங்காம பார்த்துள்ளார் இவர் உயர அப்பா காரணம்
உண்மையிலேயே சொல்ல வார்த்தைகள் இல்லை... நான் வெளிநாட்டில் இருந்த போது என் தந்தையின் மறைவிற்கு உடனடியாக வரமுடியாமல் நான் அடைந்த வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும்.. ஓரே பிள்ளை..கடைசி நேரத்தில் கடைசியாக என் தந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாமல், கொல்லி வைக்க முடியாமல்.. என் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது...
பணம் சம்பாரித்து கொள்ளலாம் ஆனால் அப்பா முகத்தை இந்த ஜென்மத்தில் பார்ப்பது இதுவே கடைசி முறை இனி அவரை பார்க்க முடியாது.அவர் பையனை நல்ல முறையில் வளர்த்திருக்கிரார்.😢🙏
That son : Baniyan company owner, business meeting at singapore, returned to bangalore in flight suddenly, he has lots of money so he hired helicopter for rent.... This is not that much big thing... Because he is a millionaire😒☹️☹️ But for middle class like us: it takes few years to earn 5 lakhs😞😞
Frds unmai ennavendral avar magan Singapore sellavillai sendradhu swetcherland irandhu 2days aachu heart attack avangalum farmar family than avardhu magan tirupuril company vaithullar en relative than frds 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 en mama
என் முதல் விமானப் பயணமும் மிகவும் சோகமான வலிகள் நிறைந்தது.. வாரணம் ஆயிரம் படத்தின் ஒரு காட்சியில் சூர்யா தனது தந்தை மறைவு செய்தி கேட்டு விமானத்தில் இருந்து மேகங்களை பார்த்து அழுதுகதருவார்... அது போலவே நானும் வானில் பறந்தபோது மேகங்களை பார்த்து அன்று மறைந்த என் தந்தையை தேடி அழுது தவித்தேன்..😭😭 என் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத தருணம் அது...😔
மக்கள் நீங்கள் நினைத்தால் எல்லாம் நடக்கும் .அவர்கள் அவர் ஊர் மக்கள் சேர்ந்து ஓட்டல் .இன்னும் பல தொழில் ஊர் மக்கள் சேர்ந்து செய்ய வேண்டும் அந்த பணம் லாபம் மக்களுக்கு கஷ்டங்கள் வரும் காலத்தில் கொடுத்து உதவிகள் செய்ய வேண்டும் இதை போல் எல்லாம் நாட்டு மக்கள் செய்தால் நல்லது ..மக்கள் நீங்கள் நினைத்தால் எல்லோரும் நன்றாக வாழ முடியும் ஆனால் சிந்தித்து பார்க்க வேண்டும் ..இதர்க்கு தலைவர்கள் யாரும் இருக்க கூடாது .ஊர் மக்கள் சேர்ந்து தேர்ந்து எடுக்க வேண்டும்.பிறகு பாருங்கள் நாட்டின் வளர்ச்சி .நன்றாக சிந்தித்து பாருங்கள் .தனி குடும்பம் செய்தால் லாபம் எல்லாம் அவருக்கு ஊர் சேர்ந்து செய்தால் ஊர் மக்களுக்கு எல்லோருக்கும் கிடைக்கும் .இப்படி செய்தால் ஊர் நாடு மக்கள் எல்லோரும் ஒற்றுமை யாக நல்ல படியாக வாழலாம் பூமியில்.பணகாரன் பணம் இருந்தது வானத்தில் பறந்து வந்தார் இல்லாதவன் எப்படி சிந்தித்து பாருங்கள் .இது அரசியல் இல்லை ஊர் நன்றாக இருக்க அறிவு தைரியம் சிந்தித்து பாருங்கள் .ஒரு கடை ஊர் மக்கள் போட்டால் ஒற்றுமை .அந்த லாபம் நாம் பிள்ளைகளுக்கு .நல்லது நினைத்தால் நல்ல வழி தெரியும் .பணகாரன் பணகாரனாக வளர்ச்சி அடைந்தால் ஒரு நாள் அவனுடைய குடுபத்தில் சண்டைகள் ஊர் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் .பணகாரன் சொல்லுவதை கேட்டால் தான் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள் எச்சரிக்கை மக்களுக்கு தேவை
கள்ளம் கபடம் இல்லாத ஒரு தெளிந்த நீரோடை நம் அப்பா, அவர் ஆன்மா கடவுளின் அருகில் இளைப்பாறட்டும். நீங்காது என்றும் அப்பா நினைவலைகள். நெஞ்சார்ந்த இரங்கல்கள் தம்பி சசி.
எனக்கென்னவோ இந்த பணத்தை கொஞ்சம் ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிட்டிருக்கலாம்...அவர் ஞாபகார்த்தமாக .... மற்ற படி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பஞ்சாயத்து தலைவர் மகன் அல்லவா 🤸🤸🤸
அந்த மகனை ஆனனவருக்கும் காட்டுங்க பேட்டி எடுக்க நல்ல மனிதனை அடையாளப்படுத்துவது தவறில்லை.சகோதரர் தந்தை பாசம் அளவிடமுடியாது அருமை உங்கள் தந்தை உங்கள் செயலில் இருக்கிறார் .
தந்தையின் அன்பு புரிந்தவர்கள் மட்டுமே இத்தகைய risk அப்பா வுக்காக எடுக்க முடியும். Hats off.
எவளோ செலவானாலும் பரவாலனு சொல்லி தந்தையின் இறுதி மரியாதைக்கு வந்து இறங்கிய இம்மகன் சிறந்தவர் தான் ❤❤
அவரைவிட தன்மேல் மதிப்பு வைக்கும் அளவுக்கு வளர்த்த தந்தையின் அருமை தான் பெரியது..🙏
@@arunb8841 கண்டிப்பாக ❤❤
Really brother
@@arunb8841 உண்மையாக அண்ணா
Avar onnum sadharna aal illaye periya panakaarar, n baniyan company owner.. 5l onnum perusu illaye avarukku.
Idha yen ippo periya vishayama aakureenga?
வசதியான மகன் தந்தையின் நல்ல வளர்ப்பும் பாசமும் தெரிகிறது. அவர் தந்தையின் மரணத்திற்கு வருந்துகிறேன்.😭😭😭
avan peruma peethuran bro...5lack selsvu pandrathukku ...5000 rk ku flight la bangalore to trichy vanthurukalame...
@@music-js3sz bro simple...bangalore to trichy flight time 1 hr 15 mins...avaruku flight antha time la kedachirukathu...and trichy to pudhukotai 1 hr...so flight laye vanthalun 2 hr 45 mins aagi irukun...athuve helicopter 15 mins la it can fly upto 40 miles...bangalore la irunthu puthukotai 233 miles...1 hr 30 mins la avaru veetuke poiduvaru. Neenga yosichi paarunga ji 1 hr difference than aaguthu but still avaruku antha alavuku urgency irukarathu naala matun than eduthu irupaaru...maybe he is rich ana vanthu yaarun vilambarathukaga appa death ku helicopter eduthutu vara maatanga...thappa solli iruntha manikavum
@@siddharth5073 helicoptor odane kedachuruma enna ...procuture la mudikka 1 hr aayurukathu...
💯💯💯💯💯💯unmai en relative than avanga appa heart attack vandhu death aagitanga sasi machan parents nalla parthupanga frds company viaayamaga than switcherland ponanga Singapore pogala en wife oda periyappa than avanga 😭😭😭😭😭 romba kasta pattuthan sasikumar intha nelamaikku vandhurukkar Bangalore to trichy flight illa athanala than helipadla vanthaga😭😭😭😭😭😭😭😭😭
Avanga startingla namma madhri middle class farmar family ippavum vayala irangi ulavu seivanga frds pls unmai theriyamal thappa comment pannathenga orey magan avar yaaru mediavukku news koduthanganu theriyala kopida pona yaro than news koduthu irukanum thanthai maranathil yarum vilambaram Theda matanga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஒவ்வொரு பையனுக்கும் தாய் பாசம் தா தெரியும்னு சொல்வாங்க...ஆனா அந்த பையன் தந்தை ஆனதுக்கப்புரம் தா தெரியும் , தன் தந்தையோட உண்மையான பாசம்❤️❤️❤️🔥
கடைசியாக அப்பாவின் முகத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற மகனின் பாசத்துடிப்பு Hats of you bro 🙏
Naan enga Appa eemai sadangil kalanthu kollave ellai.
Antha varutham enralavoom ean manadhil erukku
May his soul rest in peace.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் முன்னே👍
சரியான வாசகம்
"நல்ல" என்ற வார்த்தையை நீங்கள் சேர்க்க வேண்டும், ப்ரோ.
😍
ஆமாம் ஐயா , தகப்பன்சாமி 🙏
Sun munna panam kannu markable ley
பெற்றோர்களை உயிருடன் இருக்கும் போதே நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.இது தான் நாம் பெற்றோருக்கு செய்கின்ற கடமை.
தந்தை காட்டிய பாசத்துக்கு முன் பணம் ஒரு பொருட்டே இல்லை 🙏🙏 சிறந்த மகன்
ரத்தத்தின் ரத்தம் உண்மையாக குடும்பத்தை நேசிக்கும் நபர்
தந்தைக்காக இவர் செய்த செயல் இறைவன் கருனை நேரடியாக பெருவார் 🙏🙏🙏
ஒரு தொழில் அதிபர் தன்னுடைய தந்தையின் மறைவிற்கு இவ்வாறு வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் கிராமப்புற இளைஞர்களுக்கு இது ஒரு inspiration. அந்த வகையில் ok.
அப்பா எப்படி வளர்த்து இருக்கார் பாசக்கார மகன் நல்லா இருக்கணும் அப்பாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
பாசக்காரத் தந்தையின் வளர்ப்பு தெரிகிறது . ஆழ்ந்த இரங்கல் 😢😢
avan peruma peethuran bro...5lack selsvu pandrathukku ...5000 rk ku flight la bangalore to trichy vanthurukalame...
@@music-js3sz banglor to Trichy service kammi
ஜஸ் பெட்டியில் வைத்து இருக்கலாம்
@@princenidharshan9675 flights irukku bro...
@@klakshmi5480 correct
அப்பாவை இழந்தவர் அனைவருக்கும் தெரியும் அப்பா ஒரு பொக்கிஷம் என்று 👍👍🌹🌹🌹🌹
அந்த தந்தையானவர் அந்த அளவுக்கு அந்த மகனுக்கு செய்து அழகு பார்த்திருக்கிறார், மகனும் தந்தை சொல்படி கேட்டு முன்னேறி இருக்கிறார், இதுதான் விஷயமே தவிர பணமும் ஹெலிகாப்டர் இங்கு மேட்டர் இல்லை. வாழ்க வளர்க
Correct
இப்படி ஒரு மகன் செய்த செயல் மிகவும் ஆச்சரியமாக இருந்தது அவர் தந்தை ஆன்மா நிச்சயமாக சாந்தி அடையும்.
"சூரரைப்போற்று" படத்தில் உள்ளது போல பணம் இல்லாதவன்
தந்தை இறுதி சடங்கிற்கு போக முடியாமல் இந்நாட்டில் இருப்பவர்கள் ஏராளம் 😥😢😰😭
ஆமாங்க
Unmaithan Nanba😔😞
Exactly true... money decide everything in this world
@@saathvikasuresh1831 உண்மை நண்பா 😔😔😔😔😔😔
True 💯👍
ஆனந்த கண்ணீர் வருகிறது
தந்தை மீது பாசம் வைத்த
அவர் நீடோடி வாழ்க
🌹வாழ்த்திக்கிறேன் 🌹
ஒரு நல்ல மகன் உங்கள் தந்தைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
உண்மையான பாசம் தெரிகிறது வாழ்த்துக்கள் சகோதரர் ❤️😭
மிகவும் அற்புதமான மகன் . வள்ளுவரின் வாக்குக்கேற்ப வாழும் மகன்(.இப்படி ஒரு மகனைப் பெற இவர்கள் பெற்றோர் என்ன தவம் செய்தார்களோ? )
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே. தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. 🙏🙏🕉️🕉️🚩🚩
உயிரோடு இருக்கும் அப்பாவுக்கு 5 ரூபா தராதவங்க மத்தியில் இறந்து போன அப்பாவுக்கு 5 லட்சம் செலவு பன்னிருக்கார் வாழ்த்துக்கள் ப்ரோ 💥
True
True.
அவரது நல்ல வளர்ப்பும் உண்மையான அன்பும் தெரிகிறது 🙏
இந்த தந்தையின் வளர்ப்பு,,, மகனின் செயலில் நன்றாகத் தெரிகிறது
சூறரை போற்று படம் ஞாபகம் வருது
Rip ஐயா 🙏
Car இல் வந்து இருக்கலாம் 6 மணி நேரமே ஆகும் , அந்த பணத்தில் அவர் அப்பா பெயரில் பலருக்கு உணவு அல்லது படிக்க உதவி இருக்கலாம்.
அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல..
நம் வாழ்க்கை..
நம் நம்பிக்கை..
நம் தைரியம்..👍👍
நடிக்கத் தெரியாத நம் முதல் நாயகன்..
அளவு கடந்த அன்பைக்
கண்டிப்பு என்னும் கடிவாளமிட்டு
நாளும் நம்மை செதுக்கும் சிற்பி..
தாயின் கருவறையோ பத்து மாதம்..🤰
ஆனால் தந்தையின்
அரவணைப்பு என்னும் கருவறையோ
அவர் ஆயுள் உள்ளவரை..
உங்கள் பெயரில் நான் அடையாளம்
காண்கிறேன் என்பதில் பெருமை.
ஏன் கர்வமும் கூட..😏😏
என் வாழ்வு பூத்துக்குலுங்க
நித்தம் நீ உழைத்துக் கொண்டிருக்கிறாய்..
உழைத்து உழைத்து உரமேறிக்
காய்த்துப் போன உன் உள்ளங்கை🤲
தாயின் பிரசவத் தழும்புகளுக்கு
சற்றும் குறையாதவை..
கைப்பேசியில் அம்மாவின்
ஆயிரம் உரையாடல்களும் நீ கூறிடும்
'சொல்லும்மா எப்படிம்மா இருக்க'
என்பதில் அடக்கம்..
ஆம் அதிகம் பேசாத
செய்ததை சொல்லிக்காட்டாத
சொக்கத்தங்கம் தான் என் அப்பா..💎💎
அன்று உங்கள் தோள்களில்
அமர்ந்து கொண்டு
குச்சிமிட்டாயை சப்பியவண்ணம்🍭
வேடிக்கை பார்த்து கொண்டு வந்தேனே
அதில் கிட்டிய சுகம்
இன்று விமானங்களில் பறந்து சென்றாலும் கிட்டவில்லை..
என் திருமணத்தில் விழியோரம்
ததும்பும் நீருடன் பெருமிதத்தில்
எனை நீங்கள் நோக்க,
நானோ சிறு குற்ற உணர்வில்
உங்கள் முன்னால்..😔😔
ஆம் உங்கள் அத்தனை வருட உழைப்பையும் கொண்டு
செல்கின்றேனே என்று..
அம்மாவின் அன்பை நித்தம்
நாம் உணரலாம்..❤❤
அப்பாவின் அன்பை அவர் நம்முடன் இல்லாத போதுதான் உணரமுடியும்..😔😔
நம் கண்முன்னே வாழும்
தெய்வம் தான் அப்பா..🙏🙏
தனக்கென எதுவும் செய்துகொள்ளாமல்
நமக்காகவே எல்லாம்
செய்பவர் தான் நம் அப்பா..
ஆயிரம் உறவுகள்
அன்பைப் பொழிந்தாலும்
அப்பாவின் இடத்தில் வேறு யாரையும்
வைத்துப் பார்க்க முடியாது..
நம் அப்பாவுக்கு நிகர் நம் அப்பா மட்டுமே💐
அவருடைய பாசம் தந்தையின் வளர்ப்பில் தெரிகிறது.. இருவரும் கடமை தவறவில்லை... இருவரும் அன்பில் வெற்றி பெற்றவர்கள்..
ஒவ்வொரு மகனுக்கும் தன் தந்தையே முதல் கடவுள் ஆனால் அது அவர் இருக்கும் போது யாருக்கும் தெரிவதில்லை....😞
😞😞😞
உண்மை
Money is not greater than Father. Hats off
தலை வணங்குகிறேன் ஆழ்ந்த இரங்கல் நண்பா...
மகன் என்ற உறவுக்கு பெருமை சேர்த்து உள்ளார்... Hats of பிரதர்
அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
தாய், தகப்பனின் வளர்ப்பு பிள்ளையில் தெரியுது
உங்களுடைய அப்பா எவ்வளவு நல்லவர் என்று நான் புரிந்து கொண்டேன். r I p
5 ஆயிரம் வைத்திருப்பவன் 500 செலவழிப்பதும் 50 லட்சம் வைத்திருப்பவன் 5 லட்சம் செலவழிப்பதும் ஒன்று தான்...!
Fact
True
உண்மை
பாசம் இல்லாதவன் ஐஸ் பொட்டியில் வையுங்க வந்த வேலை முடிந்தவுடன் வருவதாக கூறி இருப்பான்
நெசம்👏👏👏
உயிரோடு இருக்கும் தாய் தந்தையரை கவனித்துக் கொள்ளாத பிள்ளைகள் இருக்கும் இந்த காலகட்டத்தில் தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு .🥺🥺🥺🥺🥺🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
There is no words to say! He did his final duty to his father.
ஒரு வேளை சாப்பாட்டுக்கு தாய்தந்தை விரட்டிவிடும் மகன்களுக்கு மத்தியில் தந்தையே உலகம் என்று அவர் மேல் வைத்த பாசம் உண்மையாது என்பதற்கு நல்ல மகன் இது மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம்
தந்தை மகன் உறவின் ஆழம் அவர்கள் வைத்துள்ள பாசம் அக்கரை மரியாதை யின் மூலம் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் ஆனால் அவர்கள் இருவரும் வெளிபடுத்தி கொள்வதில்லை 😭😭😭😭 ஆம் நான் அந்த உணர்வை பிறந்தநாள் முதல் அனுபவித்ததில்லை ஏனெனில் அப்பா இல்லாதவர்கள் மட்டுமே என்னை புரிந்து கொள்ள முடியும் 😭😭😭😭😭
Huhbbhh😎👩
ஆழ்ந்த இரங்கள்
இதுதான் பெற்றோர் வளர்ப்பின் மத்துவம்
சொத்துக்காக தகப்பனை கொலை செய்பவர்கள் இருக்கும் காலத்தில் இப்படி ஒருவரை பார்ப்பது மகிழ்ச்சி பணம் இருந்தாலும் இதற்கு செலவு செய்ய மனம் வேண்டுமே
உண்மை ஆனால் இவருக்கு கடன் கொடுத்தவர்கள் பாவம் ஏனெனில் நானும் திருப்பூர் மாவட்டம். எனக்கு தெரிந்தவர்களுக்கு இவர் கோடிகணக்கில் payment balance வைத்திருக்கிறார்.
Really this is Wat happens
Good . Mr. Sasikumar you have done a living homage to your beloved father . Really touching the mind. Not respecting the financial expenditure value, you gave got great respects 🙏 for your father.
This is how we need to build families 😢 great Father & Son
உண்மை கடமையுள்ள மகன். பணம் பெரிதல்ல என்பதை நிரூபித்துள்ளார்
பாராட்டுகிறேன். கொடுத்துவைத்த தந்தை.
Heart felt Condolences to the family and a great example of a father and son relationship!! Heart warming!!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வந்த மகன் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
தந்தையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி பிராத்தனை செய்கிறேன்.🙏🙏🙏😪😪😪
இதைப் போன்ற பிள்ளைகள் கிடைப்பது இறைவனின் வரம்
பணம் இருந்தால் எப்படி வேண்டும் ஆனாலும் வரலாம், பாசம் இருந்து பணம் இல்லை என்றால் எப்படி வர முடியும்.
சொல்ல வார்த்தையே இல்லை. அப்பாவிற்கு நிகர் அப்பா மட்டுமே ☹️
செய்தி பார்க்கும்போது நெகிழ்ச்சியா இருந்தது.
நல்ல மகன், நல்ல காசு, அதனால்தான் இந்த news......
Good son.God Bless his family.🙌🙋🙏
பிள்ளை ன இந்த மாதிரி இருக்கவேண்டும் அவர் பேரற்று. எல்லா பிள்ளைகளும்இவைறப்போறறு இருந்த முதியோர் இல்லாம் என்று ஒரு இல்லாம்இருந்து இருக்கும் வாழ்ந்த இவரைப் போன்று இருக்கவேண்டும் நன்றிbro❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அண்ணா உங்கள் செயல். நான் துபாய் உள்ளேன் என் தாயிடம் போன் பேச வேண்டும் என என் அண்ணனிடம் போனை போய் கொடுங்கள் என்று சொன்னால் அவர் அம்மாவுக்கு 500 ரூபாய் கொடுக்கும் நாள் 5 ந்தேதி அப்போது போவேன் அப்போது பேசு என்கிறார் மகளான எனக்கு மிகவும் மன வேதனை
என்னத்த சொல்ல இப்படியும் உடன்பிறந்தவர்கள் 😘😘😘
தந்தையின் இறுதி நாளில் வந்தது உத்தமமான செயல்தான். இதே இவனிடம் பணம் இந்த அளவு இல்லாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்
🤔🤔🤔
ஐஸ். பொட்டியீள. வைக்கச்சொள்லிவிட்டு. பெருமையாக. வந்திருப்பார்
Eni mel. Evlo koodi kuduthalum avanga appa paaka mudiyathu,, so 5 lakhs lam perusu illa,, a vara kadaisiya paaka, really proud
Thambi nallautharanam 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 comments Impartent videoJaihoDeshbhakthi
பணக்காரர்கள் எதிலும் வரலாம்...
Correct
5 லட்சத்தை.. விட..அப்பா... பாசம்..அதிகம்...அதற்கு..ஈடு இணையற்றது...வாழ்க...அவரின் மகன் பாசம்
அவங்க அப்பா செத்ததுக்கு அவங்க வந்து இருக்காங்க இதெல்லாம் ஒரு முக்கியமான ஒரு செய்தியா எடுத்து போடுறீங்களே நல்லா வருவீங்க
தந்தையை கான வந்த மகன் வாழ்க வளமுடன்
நான் ஒரு லட்சம் செலவு செய்து சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்தேன்....
You have brought a beautiful news Polimer....lovely bonding between father and son...my condolences to ur family sir but u have proved the importance of parents. You and ur generation will be blessed
Pasam da💛🙌..AVAR athma shanthi adaiyanum....🙏
பணியின் கம்பெனியில் வேலைசெய்யும் தொழிலாளி யை
எப்படி நடத்துகிறார் தொழிலாளி வீட்டின் துக்க நிகழ்வு கேட்டால் அவர்களுக்காக இவர் எப்படி உதவிசெய்கிரார் என்பதை பாதர்க்கனும் பணம்இருக்கப்போய் ஏரி வந்துவிட்டார் இதே போல்
ஒரு தொழிலாளி நிலமையை புரிந்து உதவி செய்யனும் தகப்பனார் இவரை கண்கலங்காம பார்த்துள்ளார்
இவர் உயர அப்பா காரணம்
உண்மையிலேயே சொல்ல வார்த்தைகள் இல்லை...
நான் வெளிநாட்டில் இருந்த போது என் தந்தையின் மறைவிற்கு உடனடியாக வரமுடியாமல் நான் அடைந்த வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும்..
ஓரே பிள்ளை..கடைசி நேரத்தில் கடைசியாக என் தந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாமல், கொல்லி வைக்க முடியாமல்..
என் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது...
பணம் சம்பாரித்து கொள்ளலாம் ஆனால் அப்பா முகத்தை இந்த ஜென்மத்தில் பார்ப்பது இதுவே கடைசி முறை இனி அவரை பார்க்க முடியாது.அவர் பையனை நல்ல முறையில் வளர்த்திருக்கிரார்.😢🙏
Great person
Blessed parents
That son : Baniyan company owner, business meeting at singapore, returned to bangalore in flight suddenly, he has lots of money so he hired helicopter for rent.... This is not that much big thing... Because he is a millionaire😒☹️☹️
But for middle class like us: it takes few years to earn 5 lakhs😞😞
DAD is God everyone person in tha incident heartly welcome
சூப்பர் தந்தை எந்த அளவில் அன்பு காட்டியிருந்தால் இந்த மாதிரி பிள்ளை இருதிசடங்கு செய்ய வந்திருப்பார் இப்ப விட்டால் திரும்ப பார்க்க முடியாது
தாய் தந்தையின் வளர்ப்பு அப்படி .இவரது மனைவியையும் பாராட்ட வேண்டும்.இல்லைனா வர முடியுமா.இவரது தந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்.
அப்பாவிற்கு ஆழ்ந்த இரங்கல் 😔
பணம் என்பது எப்போ வேண்டும் வரும்,, அப்பா என்பது செல்லமுடியாது இழப்பு. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ரொம்ப நல்ல விசையம் தான்,
பெருமைக்கு எருமை கதை யா இருக்கு, பெங்களூரு இருந்து தரைவலி கூட வரலாமே 🤔🤔🤔
Ungakitta kasu erukkathu
Singaporala iruthu bangalore vara mothama 7 hours aagum. Bangalore la iruthu puthukottai 7 aagum. பிணத்தை ரொம்ப நேரம் வெச்சிருக்க முடியாது. தம்பி
Poda loosu
Frds unmai ennavendral avar magan Singapore sellavillai sendradhu swetcherland irandhu 2days aachu heart attack avangalum farmar family than avardhu magan tirupuril company vaithullar en relative than frds 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 en mama
விமானத்துல வந்தா 4 மணிநேரம்(incl boarding time) 3000 ரூபாய் தான் ஆகும். .
பாசம் இருந்தாலும் இது விளம்பரம் மற்றும் அவரது ஆடம்பரத்தை காட்டுகிறது... ..
Proud to be my relations😥💯❣️
தந்தை நமது அடையாளம்..... 😭😭😭
உங்கள் தந்தையை ஏன் இவ்வளவு வருடம் பார்த்துக் கொள்ளவில்லை. உயிர் போன பிறகு ஐந்து லட்சம் செலவு செய்து வந்து பார்ப்பது பெரிய விஷயமில்லை.
Super👌👌👌
என் முதல் விமானப் பயணமும் மிகவும் சோகமான வலிகள் நிறைந்தது..
வாரணம் ஆயிரம் படத்தின் ஒரு காட்சியில் சூர்யா தனது தந்தை மறைவு செய்தி கேட்டு விமானத்தில் இருந்து மேகங்களை பார்த்து அழுதுகதருவார்...
அது போலவே நானும் வானில் பறந்தபோது மேகங்களை பார்த்து அன்று மறைந்த என் தந்தையை தேடி அழுது தவித்தேன்..😭😭
என் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத தருணம் அது...😔
நல்ல மகன் வாழ்த்துக்கள்
பணமும் மனமும் இருந்தது
வந்தார்
இதில் பேச ஒன்றும் இல்லை
அப்பா என்பது கடவுள் 🙏🏽🙏🏽🙏🏽
நம் பிள்ளைகளுக்கு நாம் பந்தத்தையும் பாசத்தையும் சொல்லித் தர வேண்டும்.
தகவலுக்கு நன்றி
அன்பான அப்பா பண்பான மகன்.
பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்...... அந்த பெரியவருக்கு என் கண்ணீர் அஞ்சலி 😭😭😭😭😭😭
He did his duty ....hats off to him..
மக்கள் நீங்கள் நினைத்தால் எல்லாம் நடக்கும் .அவர்கள் அவர் ஊர் மக்கள் சேர்ந்து ஓட்டல் .இன்னும் பல தொழில் ஊர் மக்கள் சேர்ந்து செய்ய வேண்டும் அந்த பணம் லாபம் மக்களுக்கு கஷ்டங்கள் வரும் காலத்தில் கொடுத்து உதவிகள் செய்ய வேண்டும் இதை போல் எல்லாம் நாட்டு மக்கள் செய்தால் நல்லது ..மக்கள் நீங்கள் நினைத்தால் எல்லோரும் நன்றாக வாழ முடியும் ஆனால் சிந்தித்து பார்க்க வேண்டும் ..இதர்க்கு தலைவர்கள் யாரும் இருக்க கூடாது .ஊர் மக்கள் சேர்ந்து தேர்ந்து எடுக்க வேண்டும்.பிறகு பாருங்கள் நாட்டின் வளர்ச்சி .நன்றாக சிந்தித்து பாருங்கள் .தனி குடும்பம் செய்தால் லாபம் எல்லாம் அவருக்கு ஊர் சேர்ந்து செய்தால் ஊர் மக்களுக்கு எல்லோருக்கும் கிடைக்கும் .இப்படி செய்தால் ஊர் நாடு மக்கள் எல்லோரும் ஒற்றுமை யாக நல்ல படியாக வாழலாம் பூமியில்.பணகாரன் பணம் இருந்தது வானத்தில் பறந்து வந்தார் இல்லாதவன் எப்படி சிந்தித்து பாருங்கள் .இது அரசியல் இல்லை ஊர் நன்றாக இருக்க அறிவு தைரியம் சிந்தித்து பாருங்கள் .ஒரு கடை ஊர் மக்கள் போட்டால் ஒற்றுமை .அந்த லாபம் நாம் பிள்ளைகளுக்கு .நல்லது நினைத்தால் நல்ல வழி தெரியும் .பணகாரன் பணகாரனாக வளர்ச்சி அடைந்தால் ஒரு நாள் அவனுடைய குடுபத்தில் சண்டைகள் ஊர் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் .பணகாரன் சொல்லுவதை கேட்டால் தான் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள் எச்சரிக்கை மக்களுக்கு தேவை
Good brother.great father may soul rest in peace appa.💐🙏🏻
பிஸினஸ்மேன், சிங்கப்பூர், வசதியானவர்தான். இவரு வரல, அப்படி ன்னா தான் செய்தியா போடணும். அத விட்டுட்டு........
கள்ளம் கபடம் இல்லாத ஒரு தெளிந்த நீரோடை நம் அப்பா, அவர் ஆன்மா கடவுளின் அருகில் இளைப்பாறட்டும். நீங்காது என்றும் அப்பா நினைவலைகள். நெஞ்சார்ந்த இரங்கல்கள் தம்பி சசி.
பணம் என்னாடா பணம் பணம்
குனம் தானடா நிரந்தரம்
இது போன்ற நல்ல செயல்தான் கடைசி காலத்தில் கூட வரும்
இந்த உலகிற்கு கொண்டு வந்த் அந்த தெய்வத்தை இனி எப்போதும் காண முடியாது என்பதை பல பண முதலாளிகள் இனியாவது நினைக்கட்டும்
உன்மையான பாசமுள்ள மகன்.
எனக்கென்னவோ இந்த பணத்தை கொஞ்சம் ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிட்டிருக்கலாம்...அவர் ஞாபகார்த்தமாக .... மற்ற படி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பஞ்சாயத்து தலைவர் மகன் அல்லவா 🤸🤸🤸
நான் அமெரிக்காவில் இருந்த போது என் தந்தை காலமான சமயம் இதே நிலைமைதான்..
Sirandha Magan.good human. Amazing father.
அந்த மகனை ஆனனவருக்கும் காட்டுங்க பேட்டி எடுக்க நல்ல மனிதனை அடையாளப்படுத்துவது தவறில்லை.சகோதரர் தந்தை பாசம் அளவிடமுடியாது அருமை உங்கள் தந்தை உங்கள் செயலில் இருக்கிறார் .
Money eappo vaynum nalaum sambaregalam but appa ponanapram eavlo money kuduthalum avar face pakka Mudeumna super sir...
😥 என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே