எபிரேய மொழி வரலாறு | ஹீப்ரு மொழி | Hebrew history in tamil | Oldest language in the world

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • oldest language in the world - Hebrew language origin - Hebrew language history
    பாபேல் கோபுரம் வரலாறு 👉🏻 • பாபேல் கோபுரம் | Tower...
    Israel | Jews history: • Israel | Jews history ...
    கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    #hebrewhistoryintamil #oldestlanguageintheworldintamil #biblewisdomtamil #hebrewlanguagehistoryintamil #biblestoryintamil #hebrewhistorydocumentary #ஹீப்ருவரலாறு #எபிரேயமொழி #biblestories #biblewisdomtamilstory #எபிரேயமொழிதமிழில் #firstlanguageintheworldintamil #biblewisdomtamilepisode1 #whatlanguagedidadamspoke
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Hebrew language in tamil / hebrew / hebrew language / Israel / Hebrew language history in tamil / Hebrew in tamil / Hebrew history in tamil / jewish / palestine / Hebrew history documentary / judaism / jewish history / எபிரேய மொழி தமிழில் / எபிரேய மொழி வரலாறு / ஹீப்ரு மொழி / ஹீப்ரு வரலாறு / Oldest language in the world in tamil / எபிரேயர்கள் யார் / israel / What language did adam spoke / Adam eve spoken language in tamil / Adam eve language / What is the oldest language in the world

Комментарии • 142

  • @isaacs283
    @isaacs283 Год назад +11

    நம்முடைய ஆண்டவருக்கு எல்லா மொழிகளும் தெரியும் ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @rosypeter979
    @rosypeter979 Год назад +10

    இதை கேக்கும்போது மெய் சிளிர்கிறது ஆமேன் அல்லேலுயா

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Год назад

      தமிழ் படிங்க

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Год назад

      காலடியர்-கலாத்தியர் = செருப்பு-காலடி தயாரிப்பவர் (தற்போதைய துருக்கி)

  • @supiayani3166
    @supiayani3166 Год назад +3

    விளக்கமாக சொன்னீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ✝️தேவாதி தேவனுக்கே புகழ் ✝️

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Год назад +2

    Praise the LORD JESUS, DEVAN mozhihalai uruvaakki koduthaar adhil ellaa mozhihalukkume thani thani sirappu undu, Thamil mozhiyin sirappu thalai sirandhadhu........all Glory be to GOD alone.

  • @ajithajith6105
    @ajithajith6105 Год назад +2

    amen god bless you pr innum niraya videos podunga amazing informations
    question
    deebaavali pandigai nerungum indha tarunathil
    ithu purajadhigal ariyamainaal kondaadi varugindranar
    aanaal kiristhavargalil silar
    pattasu vedippadhu ponra seyalgalil eedu padugindranar
    crismas maelum suga dukkam nigazvugalilum ivvaaru seygindranar
    naam appadi seyalaamaa
    vaedham kuruvadhu enna
    maelum palagaarangal koduthal vaangi pusikl
    kalaamaa
    a
    avargal namakku vaazthu kuruvathu pola avargalukku naamum pandigai vaazthu kuralaamaa
    avargal innum pala vizaakkalai kondaadugindranar pr
    plese explaine pr

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Год назад +7

    உங்களின் பல ஆய்வுகள் மற்றும் வேத விரிவுரைகள் சிறப்பு மிகுந்தது...
    வாழ்த்தி இருக்கிறேன்.
    ஆனால் இன்றைய மொழி ஆய்வு பற்றி சொல்லும் போது எபிரேயம் உலகின் முதல் மொழி என சொன்னது தவறானது...
    கண்டனத்திற்கு உரியது....
    அதை நான் சரியான முறையில்
    எதிர்க்கிறேன்....
    ஆதாம்
    ஆபேல்
    காயீன்
    என்ற பெயரை கடவுள்
    வைக்க வில்லை..
    இவைகள் காரண பெயர்கள்..
    ஆதன் என்ற சொல் தமிழ்...
    முதல் மனிதன்..
    ஆதன் என்ற எழுத்து பதித்த மண் ஓடு கீழடி ஆய்வில் கிடைத்தது..
    ஏவாள் என்ற பெயர் ஆதாம் வைத்தார்...
    எபிரேய மொழியில் "ஆயா" என்றும் "அவ்வா" (அவ்வை)என்று உள்ளது..
    இவை இரண்டும் தமிழ் சொற்கள்..
    ஆபேல் இதில் "ஆ" என்றால் கால்நடை என்று பொருள்..
    '"அன்னம் ஆவே மன்னொடு கிளியே'" என்ற சங்க பாடல் ஆ என்றால் கால்நடை குறித்தது.
    சேத் என்றால் என்ன...
    சே என்றால் மகன்...
    தாய் சேய் என்று இன்றும் உள்ளது...
    இப்படி எல்லா பெயர்களும் தமிழில் பொருள் கூறலாம்...
    ஆதி 11: 1 ல் உலகமெங்கும் ஒரு மொழி மட்டுமே பேச்சு வழக்கில் இருந்தது என்று வேதம் கூறுகிறது உண்மை என்றால் உலகமெங்கும் எபிரேய மொழி இருந்தது என்று வேதம் பொய் சொல்ல முடியாது....
    ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்...
    ஆமென் என்ற சொல் தமிழ்..
    ஆம்+ என் என்பதே ஆமென்...
    அல் (அல்லா)என்ற தமிழ் சொல் தான் எல் ஆகிறது.. எல் என்பது ஏல் என‌ நீட்சி பெற்று ஏலி ஆகிறது...
    அது இன்றும் நெல்லை மக்கள் ஏலே என்று சொல்லும் வழக்கம் உள்ளது...
    ""அத்தனும் அவ்வையும்
    ஈன்றனர் என்னையும்"" என்ற சங்க பாடல் ஆதன் ஏவாள் குறிப்பதாக உள்ளது..
    நோவா பெருவெள்ளம் பற்றிய சங்க பாடல்...
    "பொய் அகல நாளும் புகழ் விழைத்தல் என்வியப்பாம்
    வையகம் போர்த்த வயங்கொளி நீர் கையகல
    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு
    முன் தோன்றிய மூத்த குடி...
    இன்று தமிழ் பெயர்கள் 185 நாடுகளில் உள்ளன...
    யா என்ற ஒற்றை சொல் தமிழ்...
    அதற்கு இருக்கிறேன் என்று பொருள்..
    நாம் இன்னும் ஐயா என்று அழைக்கும் வழக்கமும் உண்டு...
    அது யாவே என்றாகி
    யெகோவா ஆனது...
    இசுரேல் என்ற சொல் தமிழ்
    இச என்றால் மக்கள்
    அற என்றால் அறுந்து விடாத
    எல் என்றால் கடவுள்..
    கடவுள் மக்கள் உறவு அறுந்து விடாமல் பார்த்துக் கொண்டதால் இசுரேல்...
    அறம்+ மெய் என்பதே அரமெக்..
    சேம் பிள்ளைகள்
    அறம்( Aram)
    ஈழம்( Elam)
    இவைகள் எல்லாம் தமிழ் சொற்கள்...
    எபிரேய மொழியின் மூலம் பொனிசிய மொழி...
    பொனிசிய மொழி வணிக மொழி இதன் மூலச் சொல் ( nostratic) தமிழ் மொழியே...

    • @prasathkp8222
      @prasathkp8222 Год назад +3

      We learn our history, if your language is your first language okay think like that , you don't need to believe all this! Soon you will discover the truth, that the first language spoken by the first man was Hebrew...

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Год назад +1

      @@prasathkp8222
      I have given the fact and evidence from Bible and literature...
      There is book accepted by Israel govt and Israel University....
      Name: Tamil is norcastic for Hebrew.
      Author: M.S.Victor..
      Please study if you have time and knowledge...
      have you ever thought about genesis chapter 1 to 12 is not described much... because that time"" thanak"" was not written in Hebrew..
      Original writting is book of jubilee still there with Jews..they can't read..

    • @sudhanthirakanis6605
      @sudhanthirakanis6605 Год назад

      ​@@prasathkp8222no it's tamil

    • @PriyaLatha3429
      @PriyaLatha3429 Год назад +1

      World first language tamil than

  • @JohnRokerd
    @JohnRokerd 11 месяцев назад +1

    Praise the lord ❤️🇱🇰👍

  • @sathyavathi358
    @sathyavathi358 Год назад +1

    நன்றாக பேசுகிறீர்கள் கேட்க இதமாக இருக்கிறது 👌👌👌👌❤❤❤❤

  • @faithlife1260
    @faithlife1260 Год назад +2

    Supera hebrew language pathi history solliteenga. Thanks

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @JacquelineSamy
    @JacquelineSamy Год назад +2

    ஆமென் ஆமென்🙏🙏 கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக..

  • @abilashabilash5811
    @abilashabilash5811 Год назад +3

    ஆமென் அல்லேலூயா...🤍

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 Год назад +3

    Praise the Lord JESUS God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen

  • @youthrevivalprogram4471
    @youthrevivalprogram4471 Год назад +2

    Anna, always wonderfully explained Anna. Thank you so much Anna for Your efforts. One doubt Anna, Zechariah Chapter 1la verse 16la irunthu 21 verse varaikum puriyala Anna. Romba timeah thirumba thirumba padichaen but puriyala Anna. Athula God third temple Jerusalemla build aga poratha pathi solli irukara or antha timelinela ethavathu oru temple pathi solli irukarah. 21verse romba confuse aguthu Anna.

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Год назад +4

    Hebrew language of God and the people of Israel are the chosen one. What all written in the Bible is 100% true

  • @NEELAVATHI-n6e
    @NEELAVATHI-n6e Год назад +1

    Good teaching brother, god bless you

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Год назад +2

    GLORY TO GOD
    Stay blessed 🙌

  • @vimala1247
    @vimala1247 Год назад +5

    Arumayana varalaru

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sudalaimani669
    @sudalaimani669 Год назад +5

    சூப்பர் அண்ணா ✝️✝️✝️✝️கடவுள் உங்களுக்கு நல்ல புரிதல் குடுத்துஇருக்காரு ✝️✝️✝️👌👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      கடவுளுக்கு மகிமை. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Год назад

      இல்லை நண்பரே..

  • @isaacs283
    @isaacs283 Год назад +1

    அருமை அருமை 🎉🎉🎉🎉

  • @emeldalizy2172
    @emeldalizy2172 Год назад +1

    God bless you and your ministry.glory to Jesus.

  • @mohanpaul6232
    @mohanpaul6232 Год назад +3

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @satyakumaritimothy3535
    @satyakumaritimothy3535 Год назад

    Alef to Tau convey an amazing message in continuum.
    Which other language has this kind of special feature?

  • @naveenraj2084
    @naveenraj2084 Год назад

    Bro Emily rose story thireuma ungaluku , 6 ghost avanga meela irunthathu death aagitanga ,god nenaichiruntha avangala kapathirukalam but god avangala kapatrala, itha paththi ungaluku thirenja explain pannunga bro 😢

  • @shasharoseshasharose7647
    @shasharoseshasharose7647 Год назад +4

    Anna Christian dressing women and men dressing wear pathi vedio podunga anna

  • @iraivaliwebsite8772
    @iraivaliwebsite8772 Год назад

    Bro Yutharhal enbathu Mosevin kaalaththukku pin vantha anaal yacobin yutha koththiram Mattumaa?? Allathu Mosevin kalaththin pin vantha 12 koththiramum Yutharhala?

  • @priscalas4327
    @priscalas4327 Год назад +2

    Praise the Lord

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q Год назад +2

    Amen Amen Amen Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @108emergencyprayergroup
    @108emergencyprayergroup Год назад +4

    Good news 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @backiyarajs8937
    @backiyarajs8937 Год назад +2

    Praise the lord

  • @a.arockiageethakimoa.panim3734
    @a.arockiageethakimoa.panim3734 Год назад +1

    இயேசுவே இந்த உலகின் இரட்சகர்.

  • @freefirelover5282
    @freefirelover5282 Год назад +1

    எனக்கு ஒரு doubt இயேசு சிலுவையில் பலியாகாமல் நம்முடைய பாவங்களை மன்னித்து இருக்கலாமே... பலியானால் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படுமா?... Plz explain..

    • @niangnivaseditz143
      @niangnivaseditz143 18 дней назад

      பிசாசு ஓட பவரை அடக்கத்தான் அவர் கடவுளாக சிலுவையில் மரிக்கப்படவில்லை சாதாரண மனுஷனா தான் மரித்தார் தன்னை தான் தாழ்த்தி அப்படி மரித்ததால் தான் பிசாசு தோற்றுப் போனான்

  • @antonalbert1736
    @antonalbert1736 Год назад +2

    உங்களுடைய வியாக்கியானத்தில் மேற்குலகு சார்ந்த [வேதாகம வசனங்கள்] விடயங்களை கூறுகின்றீர்கள். இதில் அதாவது வேதாகமத்தில் தமிழர், தமிழர் சார்ந்த பண்பாடுகள் இலக்கிய கருத்தாடல்கள் அவர்கள் வாழ்ந்த தேங்கள் பற்றிய ஏதாவது விரிவுரைகள் இருக்கின்றனவா? விளங்கப்படுத்தவும்.

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Год назад

      காலடியர்-கலாத்தியர் = செருப்பு-காலடி தயாரிப்பவர் (தற்போதைய துருக்கி)

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv Год назад +1

    Brother, U must be Position of Bible College President, Why are you Srivilliputtur? If you settle in US they will respect you. You are Unique Person in the Sight of God. ( S. Suresh, Salem).

  • @Ramyarajaseka
    @Ramyarajaseka Год назад +2

    Amen appa

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 Год назад +1

    Praise the LORD 🙏

  • @shanthigd2249
    @shanthigd2249 Год назад +2

    Thanks...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @manikumarj1622
    @manikumarj1622 Год назад

    Praise the Lord...சகோ..
    ஒரு doubt..
    ஆராட்சியாலர்கள் தமிழ் தான் மூத்தமொழி என்கிறார்கள் ( கல் தோன்றிமண் தோன்றா காலத்தில் முன் தோன்றி மூத்தமொழி) அப்படியென்றால் தமிழில் தானே முதல் மனிதன் பேசியிருக்க வேண்டும்...
    அல்லது தமிழ் மொழி எந்த கோத்திரத்தால் பேசபட்டது..
    Bibleல் தமிழை பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா? விழக்கம் தாருங்கள்... நன்றி...

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Год назад

      காலடியர்-கலாத்தியர் = செருப்பு-காலடி தயாரிப்பவர் (தற்போதைய துருக்கி)

  • @shamsham9453
    @shamsham9453 Год назад

    Mikkavum thelivana velakkam bro❤

  • @JohnsondillibabuJohnsondilliba

    Semitk vilakkam devai brother

  • @chellakannu1798
    @chellakannu1798 Год назад +4

    Praise the lord Jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Год назад

    Praise the Lord brother 🙏

  • @mariaraj4376
    @mariaraj4376 Год назад +2

    Amen Hallelujah 🙏

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q Год назад +1

    Amen Amen Amen Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Год назад +1

    Praise the lord 🙏

  • @carolineselvi5603
    @carolineselvi5603 Год назад

    You too✨ are a Blessed person!!

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 Год назад

    God bless you brother

  • @drummerjayasheelan2267
    @drummerjayasheelan2267 Год назад +1

    Amen🙏

  • @Deiveegen
    @Deiveegen Год назад +1

    Very useful message 🎉🎉🎉

  • @hendrytamil4054
    @hendrytamil4054 4 месяца назад

    Bible time line solluingga bro

  • @sahayasudha4719
    @sahayasudha4719 Год назад +1

    Amen

  • @Sweet_rascal_kavin
    @Sweet_rascal_kavin Год назад

    Try to speak about Hebrew wedding

  • @sundersam3197
    @sundersam3197 Год назад +6

    சமஸ்கிருதம் பண்டைய மொழி அல்ல

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 Год назад +2

    Amen amen

  • @babinpaul738
    @babinpaul738 Год назад +1

    ஆமென்

  • @shasharoseshasharose7647
    @shasharoseshasharose7647 Год назад +3

    Anna ......muslim and Christians like as wear same dressing look that reason y what where when ....vedio podunga anna

  • @tamilislamiclectures
    @tamilislamiclectures Год назад

    (நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்.
    (அல்குர்ஆன் : 16:125)

    • @kingcoimbatore4499
      @kingcoimbatore4499 10 месяцев назад

      குர்ஆன் சாத்தானின் வேதம்

  • @lathalydia4454
    @lathalydia4454 Год назад +2

    👌👌👌👌👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @satyakumaritimothy3535
    @satyakumaritimothy3535 Год назад

    Is there any written form of Tamil language earlier than Genesis account?
    Certainly no.
    If so how could Tamil be the earliest language?
    தமிழ் வெறியர்களை மாற்றமுடியாது.

  • @johnsonraja008
    @johnsonraja008 Год назад

    Bible padi தமிழ் தான் முதல் மொழி ...
    12 கோத்திரம்
    12 நியாயாதிபதிகள்
    12 சீடர்கள்
    இதில் ஒன்று out aaga irukkum ...
    Ex - சிம்சன், யூதாஸ் etc etc
    இதன் வரிசையில் தமிழ் மொழியில் தான் உயிர் எழுத்துக்கள் 12
    7 - குறில், 5 - நெடில்
    (7 ஸ்வரங்கள், நாதஸ்வரம் எக்காளம், எல்லாம் related to tamil only)
    12 ஏர் பூட்டி உழுது எலிசா வை அழைத்தது, அதில் கடைசி ஒன்று அடித்து மக்களுக்கு விருந்து பண்ணின story kooda yosithu பாருங்கள் something related to 12 countings of the plans ...
    Soon உண்மை வெளிவரும்
    Because original இஸ்ரவேல் தமிழர் தான்... வலது கையில் அடையாளமாக கோவில் கயிறு, நெற்றியில் அடையாளமாக பொட்டு, குங்குமம் (இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்று சொல்லும் காலம் தொலைவில் இல்லை)
    This is not the platform to argue but many verses are there ...
    What we think israel 🇮🇱 may be யெஸ்ரயேல் told in hosea and many verses ...
    5 அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.
    ஓசியா 1:5
    11 அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள். யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.
    ஓசியா 1:11

  • @newstar0724
    @newstar0724 Год назад

    Apo Tamil first language ilaya?..apo yen first edition of Bible seegonpalk Tamil la ready panainga bro..first print pana book Bible athum Tamil la thana print panirukainga ..plz explain me bro.. praise the lord 🙏🏻

    • @nishanthnishan8495
      @nishanthnishan8495 Год назад

      Don’t be confuse Your right Tamil is first
      He don no about Kumari Kandam.

  • @winsky5600
    @winsky5600 Год назад +6

    தமிழே உலகின் முதல் மொழி

  • @KarenNansi
    @KarenNansi Год назад +3

    ❤🙏🙏🙏👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @esrajohn
    @esrajohn Год назад +1

    Hi bro

  • @Milton-td7fk
    @Milton-td7fk Год назад +1

    Genesis 11:7

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Год назад +2

    i love jesus amen❤✝️🤍

  • @lathalydia4454
    @lathalydia4454 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rebekahjohnson116
    @rebekahjohnson116 Год назад +1

    ❤❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @JohnsondillibabuJohnsondilliba

    Ebireya mozhi araitch vizhakkavaikkirathu

  • @bmarasi4531
    @bmarasi4531 Год назад +1

    Great is our Lord,greater are His works✋✋✋✋👏👏👏👏

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 Год назад +1

    ❤🎉😊

  • @Deiveegen
    @Deiveegen Год назад +1

    God bless you israel IDF 🙌🙏🎉

  • @Milton-td7fk
    @Milton-td7fk Год назад +1

    Genius 11:7

  • @venkivenkat199
    @venkivenkat199 Год назад

    Sanskrit ❓❓❓❓❓

  • @niangnivaseditz143
    @niangnivaseditz143 18 дней назад

    Appo Tamil illaya bro

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Год назад

    சுத்தபாசை சீசர்கள் விளக்கம் கொடுக்கவில்லை

  • @kirubakarann2370
    @kirubakarann2370 Год назад

    சுமேரிய மொழி ?
    பண்டைய மொழி தானே சகோ

  • @antonalbert1736
    @antonalbert1736 Год назад +27

    தமிழ் மொழியில் உள்ள சிறப்பு எந்த மொழியிலும் இல்லை.

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Год назад +3

      உண்மை தான் தம்பி

    • @prasathkp8222
      @prasathkp8222 Год назад +4

      Nenachukonga sir parvala...Inga which is the first language than the topic...

    • @naveenpeter2620
      @naveenpeter2620 Год назад +2

      Avanga avangaluku avanga language than pidikum

    • @johnsonraja008
      @johnsonraja008 Год назад +5

      Bible padi தமிழ் தான் முதல் மொழி ...
      12 கோத்திரம்
      12 நியாயாதிபதிகள்
      12 சீடர்கள்
      இதில் ஒன்று out aaga irukkum ...
      Ex - சிம்சன், யூதாஸ் etc etc
      இதன் வரிசையில் தமிழ் மொழியில் தான் உயிர் எழுத்துக்கள் 12
      7 - குறில், 5 - நெடில்
      (7 ஸ்வரங்கள், நாதஸ்வரம் எக்காளம், எல்லாம் related to tamil only)
      12 ஏர் பூட்டி உழுது எலிசா வை அழைத்தது, அதில் கடைசி ஒன்று அடித்து மக்களுக்கு விருந்து பண்ணின story kooda yosithu பாருங்கள் something related to 12 countings of the plans ...
      Soon உண்மை வெளிவரும்
      Because original இஸ்ரவேல் தமிழர் தான்... வலது கையில் அடையாளமாக கோவில் கயிறு, நெற்றியில் அடையாளமாக பொட்டு, குங்குமம் (இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்று சொல்லும் காலம் தொலைவில் இல்லை)
      This is not the platform to argue but many verses are there ...
      What we think israel 🇮🇱 may be யெஸ்ரயேல் told in hosea and many verses ...
      5 அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.
      ஓசியா 1:5
      11 அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள். யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.
      ஓசியா 1:11

    • @selvakumar-yy3hb
      @selvakumar-yy3hb Год назад

      100% உண்மை

  • @baranit438
    @baranit438 9 месяцев назад

    குழந்தைய் பேசும் மொழி யா 🤔

  • @praveenvenkat507
    @praveenvenkat507 Год назад

    சகோதரரே எனக்கு ஒரு விளக்கம் தர வேண்டும்.... இந்து முஸ்லிம் கிறிஸ்து ஆகிய மூன்று மதங்களிலும் ஒரு காரியத்தை வேண்டுதல் செய்து வருகின்றனர்.... அது.வியாதிகள் வறுமை பிசாசு பில்லி சூனிய இந்த ... காரியத்தை வேண்டுதல் செய்து அதில் விடுதலை பெறுகின்றன... எனவே இந்த மூன்று மாதங்கள் ஒன்று தான் ஆக வேண்டும்...

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh Год назад

    Adam பேசுன மொழி தமிழ்

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 Год назад

    தமிழ் தமிழன் தமிழ்நாடு

  • @AGMohamedHilmy
    @AGMohamedHilmy Год назад

    Total 7 don't hide anything

  • @AGMohamedHilmy
    @AGMohamedHilmy Год назад

    Arabic old lungage

  • @nishanthnishan8495
    @nishanthnishan8495 Год назад

    Bro first you go and research kumari Kandam
    Timal Language is first

  • @AkAk-bw6ns
    @AkAk-bw6ns Год назад

    Hebrew vera abraiam vera 😂😂😂therima ularura

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +6

      ஒன்றும் தெரியாது நீ உளறாதே! வரலாறு படி போ

    • @mkamrj
      @mkamrj Год назад

      அப்போ தமிழை விட மூத்ததா??

  • @thamizharasan4093
    @thamizharasan4093 Год назад

    தமிழ் தான் சிறந்த மொழி

  • @jansik3175
    @jansik3175 Год назад +2

    Praise the Lord

  • @JosesIDasa
    @JosesIDasa Год назад

    Amen

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 Год назад +1

    ❤❤❤❤

  • @SaradaChandrani
    @SaradaChandrani Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏