மனங்களில் எல்லாம் தீபத் திருநாள் ஒளியே பரவட்டும்! பார்வையின் தன்மை பழுது படாமல் தரிசனங் கிட்டட்டும்! நாளும் பொழுதும் எங்கும் எதிலும் நன்மை விளையட்டும்! புலரும் காலை அரும்பும் எண்ணம் புதிதாய் வளரட்டும்! .. ✔️✔️✔️✔️🧸✔️✔️✔️✔️✔️
சுகி சிவம் ஐயா சூப்பர் திருச்சி வயலூர் குடமுழுக்கு வரும் தை மாசம் . குடமுழுக்கு அழைப்பிதழில் எங்கள் பெயரோடு சூத்திரர் இருவர் பெயரையும் போடவே கூடாது என்கிறார்கள் சம்பளம் பெறும் பிராமண அர்ச்சகர்கள். பணிநியமனமே முதல்வர் கையால் பெற்ற இருவர் அங்கு அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மூலம் முதன் முதலாக வந்துள்ளது குறிப்பிடதக்கது. இருவரும் பல விதங்களில் ஏமாற்ற படுவதாக தெரிய வருகிறது.பிள்ளையார்பட்டி திருப்பரங்குன்றம் குழு தங்கள் ஊர்களில் அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மற்றும் பள்ளிகள் வரமால் செய்துகொண்டு அரசையும் தவறான வழியில் கொண்டு செல்கிறது.அவர்களும் இதில் உடந்தை என தெரிகிறது.
தீபாவளி நல் வாழ்த்துக்கள். *வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னோட்டம் தான் தீபாவளி. சூரியன் (ஆவணி) சிம்மத்தில் ஆட்சி. எப்படி தெரியவில்லை. ஆனால் துலாத்தில் சூரியன் (ஐப்பசி). நீசம். கார்த்திகை விடியல் நேரம். தீப ஒளி கார்த்திகை மாதம் (பரணி கார்த்திகை, ரோகிணி) கொண்டாட்டம். *வாழ்க வளமுடன்*
அய்யா வணக்கம் நடக்கபோகும் நாயன்மார்கள் நான்கு பேர் பிறந்த திருநாவலூர். குடமுழுக்கில் தமிழ் வழிபாடு முறைப்படி நடக்காதா?. நீதிமன்றம் தீர்ப்பு அவ்வளவு தானா? சேலம் சித்தேசுவரர் கோவில் போல நடக்காதா? தமிழ் வழிபாடு முறைப்படி நடக்கும் சுந்தரர் மடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் எங்கள் கைகளுக்கு கொண்டு வருவோம் என்று பிள்ளையார்பட்டி திருப்பரங்குன்றம் ஆரிய பாடசாலை குழு செயல்பாடு.
பதிலளிக்க வேண்டும்....Sir விதி என்பது உண்மையிலேயே இருக்கா.... காரணம் சிலர் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் ..... சிலர் எவ்வளவு உழைத்தாலும் சாகும் வரை கஷ்டப்பட்டு செத்துபோகிறார்கள் ..... ஏன் இப்படி ஒரு ஏற்றத்தாழ்வு.... இதையெல்லாம் வைத்து தான் விதி என்று ஒன்று உள்ளதோ....
மன்னிக்கவும்.இந்த இதழில் வெளியாகி இருக்கும் கட்டுரையின் கருத்து வரவேற்க தக்கது.ஆனால் அது எழுத்தாளர் அமரர் திரு.சுஜாதா அவர்களின் கட்டுரையாக இருக்க வாய்ப்பு இல்லை.இது திரு.சுஜாதாவின் நடை இல்லை. அவர் ஆரம்ப காலம் டெல்லியில் வேலை செய்து பின் பெங்களூர் பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்தவர்.மற்றும் அவர் காலமானது 2008ல்.அப்போது 200 ரூபாய் நோட்டு இல்லை.
அன்பு நிறைந்த தீபாவளி உலகம் முழுவதும் கொண்டாடும் தங்களுடைய ஆசை கூடிய விரைவில் நிறைவேறும். நன்றி ஐயா❤🙏
ஆழமான அருமையான உரை ஐயா🙏🙏🙏 தங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்... தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா...🙏🙏🙏
வணக்கம் அய்யா ❤️❤️❤️ கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா.தங்கள் கருத்துக்கள் கவனித்து பின்பற்றுவதில் இந்த ஜீவனும் ஒன்று அய்யா.🙏🙏🙏👍👍💐💐💐
மனிதன் உயிரோடு இருக்கும் வரை வெளிச்சமே, அவன் இறந்த பின்பு முழுவதும் இருளே, வாழ்க்கையின் தத்துவம் இதுவே🙏
ஐயாவுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். 🙏
நன்றி ஐயா
தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉
நன்றிகள் ஐயா 🙏🏻 உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
வணக்கம் அய்யா தங்களுக்கும் இனிய தீப ஒலி திருநாள் நல்வாழ்த்துக்கள் .❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நன்றி அய்யா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றிகள் ஐய்யா தீபாவளி நல் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
நன்றி ஐயா.தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா.
அருமை அருமை நன்றி ஐயா தீபாவளி வாழ்த்துக்கள்
God bless you And your family ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Suki Sivam Ayyah,
Enn Manam Kanitha Deepavali Valthukall!!
Valga Valamudan 😊
Yagambram Rajagopal 🇲🇾
Namashkaram guru Arumai nanri.advanced deepavali wishes to you, your family and your team members thank you.
Thank you sir, happy Deepavali,
தீபாவளி நல்வாழ்த்துகள் சார்.🎉🎉🎉
நன்றி ஐயா
❤🙏
Nice Sir. Thanks!!!
வணக்கம் ஐயா தங்களுக்கும் தீப ஒளி நல் வாழ்த்துக்கள்🙏
நன்றி ஐய்யா ஒரு முறையேனும் உங்களை சந்திக்க வேண்டும் ஐய்யா
nanum
மனங்களில் எல்லாம்
தீபத் திருநாள் ஒளியே பரவட்டும்!
பார்வையின் தன்மை
பழுது படாமல்
தரிசனங் கிட்டட்டும்!
நாளும் பொழுதும்
எங்கும் எதிலும்
நன்மை விளையட்டும்!
புலரும் காலை
அரும்பும் எண்ணம்
புதிதாய் வளரட்டும்!
..
✔️✔️✔️✔️🧸✔️✔️✔️✔️✔️
Iyya vanakam
Neengal nitchaiyamaha oru deva thootharae 🙏🏽
சுகி சிவம் ஐயா சூப்பர்
திருச்சி வயலூர் குடமுழுக்கு
வரும் தை மாசம் .
குடமுழுக்கு அழைப்பிதழில்
எங்கள் பெயரோடு சூத்திரர் இருவர் பெயரையும் போடவே கூடாது என்கிறார்கள் சம்பளம் பெறும் பிராமண அர்ச்சகர்கள்.
பணிநியமனமே முதல்வர் கையால் பெற்ற இருவர் அங்கு அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மூலம் முதன் முதலாக வந்துள்ளது குறிப்பிடதக்கது.
இருவரும் பல விதங்களில் ஏமாற்ற படுவதாக தெரிய வருகிறது.பிள்ளையார்பட்டி திருப்பரங்குன்றம் குழு தங்கள் ஊர்களில் அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மற்றும் பள்ளிகள் வரமால் செய்துகொண்டு அரசையும் தவறான வழியில் கொண்டு செல்கிறது.அவர்களும் இதில் உடந்தை என தெரிகிறது.
Happy diwali to sukisivam sir and family 🎉
Super
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் 🎉🎉🎉
தீபாவளி நல் வாழ்த்துக்கள். *வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னோட்டம் தான் தீபாவளி. சூரியன் (ஆவணி) சிம்மத்தில் ஆட்சி. எப்படி தெரியவில்லை. ஆனால் துலாத்தில் சூரியன் (ஐப்பசி). நீசம். கார்த்திகை
விடியல் நேரம். தீப ஒளி கார்த்திகை மாதம் (பரணி கார்த்திகை, ரோகிணி) கொண்டாட்டம்.
*வாழ்க வளமுடன்*
💥💥💥💥💥
சுவிக்கி ப்ரோ.. Poli talks bro. க்கு ஒரு கன்டன்ட் கொடுத்துருக்கீங்க... நன்றி😂
நானும் இந்த கமெண்ட் தான் தேடிட்டு இருந்தேன் 😂😂😂😂
Happy Diwali Sir ✨✨
அய்யா வணக்கம் நடக்கபோகும் நாயன்மார்கள் நான்கு பேர் பிறந்த திருநாவலூர். குடமுழுக்கில் தமிழ் வழிபாடு முறைப்படி
நடக்காதா?.
நீதிமன்றம் தீர்ப்பு அவ்வளவு தானா?
சேலம் சித்தேசுவரர் கோவில் போல நடக்காதா?
தமிழ் வழிபாடு முறைப்படி நடக்கும் சுந்தரர் மடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் எங்கள் கைகளுக்கு கொண்டு வருவோம் என்று பிள்ளையார்பட்டி
திருப்பரங்குன்றம் ஆரிய பாடசாலை குழு செயல்பாடு.
200 வந்துடுச்சா சார் விடுமுறை தினத்துக்கு 😂😂
பதிலளிக்க வேண்டும்....Sir
விதி என்பது உண்மையிலேயே இருக்கா....
காரணம் சிலர் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் ..... சிலர் எவ்வளவு உழைத்தாலும் சாகும் வரை கஷ்டப்பட்டு செத்துபோகிறார்கள் ..... ஏன் இப்படி ஒரு ஏற்றத்தாழ்வு....
இதையெல்லாம் வைத்து தான் விதி என்று ஒன்று உள்ளதோ....
விதி அறிந்து உழைத்தால் வெற்றி 🎉🎉🎉
மன்னிக்கவும்.இந்த இதழில் வெளியாகி இருக்கும் கட்டுரையின் கருத்து வரவேற்க தக்கது.ஆனால் அது எழுத்தாளர் அமரர் திரு.சுஜாதா அவர்களின் கட்டுரையாக இருக்க வாய்ப்பு இல்லை.இது திரு.சுஜாதாவின் நடை இல்லை. அவர் ஆரம்ப காலம் டெல்லியில் வேலை செய்து பின் பெங்களூர் பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்தவர்.மற்றும் அவர் காலமானது 2008ல்.அப்போது 200 ரூபாய் நோட்டு இல்லை.
நன்றி. தேடுகிறோம்
🤗🪔