25.10.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 25

  • @GracyJerlin
    @GracyJerlin 4 часа назад +3

    இயேசு புகழ் மரியோ வாழ்க என் குடும்பத்திற்குவேண்டிக்கொள்ளும்ஆமென் உடல் நலம் தரும் வேண்டும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா எங்கள் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசு வே நன்றி நன்றி நன்றி ❤❤

  • @baskarana7472
    @baskarana7472 Час назад +1

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. திரு இருதய ஆண்டவர் ஒப்புக் கொடுக்கப்பட்ட வெள்ளிக்கிழமை. நவநாள் மன்றாட்டு. திரு இருதய ஆண்டவரின். எங்களைப் படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே திரு இருதய ஆண்டவரே எங்களுடைய கல்லான இதயத்தை எடுத்துவிட்டு அன்பு அமைதி சமாதானம் உள்ள இருதயத்தை எங்களுக்கு தாரும் ஆண்டவரே மன்றாடுகிறோம். ஆமென் அல்லேலூயா. மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 6 минут назад

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @premalatha5310
    @premalatha5310 Час назад

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 Час назад

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi 3 часа назад

    En thambiku nalla udal sugamum theeya sakthigalin pidiyilirundhu vidudhalaium tharaummai kenji manraadukiren yeasappa 🙏😭😭😭😭😭 mariye vaalga yeasuku pugal 🙏🙏😭😭😭😭😭😭

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h Час назад

    ஆண்டவரே இந்த புதிய நாளை எனக்கும் என் குடும்பத்திற்கும் தந்ததற்கு உமக்கு நன்றி ஆண்டவரேஇந்த நாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் ஆண்டவரே என் மன்றாடை கேட்டருளும் ஆமேன்🙏🙏🙏🙏

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h Час назад

    ஆண்டவரே என் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்நல சுகத்தை கொடுத்து ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் .ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும் ஆமேன்

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 42 минуты назад

    நன்றி இயேவே🙏❤🙏

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar Час назад

    ஏசுவே நல்ல மேய்ப்பரே உம்மை போற்றி பகழ்கிரோம்உம்மை ஆராதித்து வனங்கிரோம் எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே உமக்கு நன்றி எங்களது தவறுகளை மன்னித்தருளும் எங்களுக்கு எவ்வலவுசொதனைகள்கஷ்டங்கள்வந்தாலும்தாங்கூடியசக்தியைதாரும்நல்லதகப்பநேஉமக்குநனறிஏசுவுக்கேபகழ்ஏசுஉக்குநன்றிஏசுவின்ரத்தம்ஜெயம்மரியேவாழ்க.ஆமேன்

  • @LeonaChristilaEmmanuel
    @LeonaChristilaEmmanuel 12 минут назад

    ஆண்டவனே உமக்கு புகழ் எனக்கு எடுக்க போகும் CTC ஸ்கேனில் எந்தவிதமான பிரச்சனை இல்லாமல் உன் மகிமை தந்தருளும் நான் உன் மேல் நம்பிக்கையோடு போகிறேன் நல்லதே நடக்கனும் ஆமென் ஆமென்

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi 2 часа назад

    En thambiku pun erichal maari maari vethanai migavim kastapatuvathai ninaithu irakamaairum yeasappa 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭 mariye vaalga yeasuku pugal 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @luciajacob1258
    @luciajacob1258 4 часа назад +2

    Amen❤❤❤

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி 7 минут назад

    Thank you n praise you.
    Surrender everything to you Jesus

  • @premkumarprem8581
    @premkumarprem8581 2 часа назад

    Prem ammu jerry maryselvi ❤🙏🙏🙏🙏🙏🙏❤❤👏👏👏👏❤❤🤲🤲🤲🤲❤❤🙏🙏🙏🙏❤

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 27 минут назад

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt 2 часа назад

    Amen,fr❤godblessyou❤

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 30 секунд назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @marthawilliams5247
    @marthawilliams5247 2 часа назад

    🙏Good morning & thanku father for your prayers blessings 🙏

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 2 часа назад

    My Lord Jesus christ Amen🌹🙏 Mother Blessing My Family🙏 Jesus Bless Son Is Job🙏 Son Need Wedding Place Help Him🙏Mother I Need🏠Place Giving Me🙏Lord Jesus Blessing Wife and Daughter Family 🙏 Bless Son low Need Job Places Help Him🌹 Amen🌹🙏❤️

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 4 часа назад

    ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் இறைவனுக்கு கோடான கோடி நன்றி மரியே வாழ்க 🙏🙏🌹🌹🌹

  • @ramanimary8910
    @ramanimary8910 3 часа назад

    Ave Maria. Amen.

  • @vijudasan8281
    @vijudasan8281 4 часа назад

    Amen appa 🙏🙏🙏♥️

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 3 часа назад

    🙏🙏🙏amen🙏🙏🙏praise the lord🙏

  • @jamesjames7647
    @jamesjames7647 Час назад

    Amen Amen 🙏