ஒரு தட்டு சிமிண்டுக்கு எவ்வளவு மணல் சேர்க்கனும் ?How much sand should be added per plate of cement ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2023
  • ஒரு தட்டு சிமிண்டுக்கு எவ்வளவு மணல் சேர்க்கனும் ?How much sand should be added per plate of cement ?
  • РазвлеченияРазвлечения

Комментарии • 28

  • @Ramkumar-hv1hc
    @Ramkumar-hv1hc 2 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி உங்கள் உதவியை பாராட்டுகிறேன்

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Год назад +1

    Arumai...valthugal sir...

  • @kalaiyarasusabapathi7487
    @kalaiyarasusabapathi7487 Год назад +1

    Super super brother arumi

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 4 месяца назад +2

    உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது வாய்ப்பு இருந்தால் செயல்முறையாக கட்டடம் கட்டும்போது வீடியோ வடிவத்தில் எடுத்து மக்களுக்கு பதிவிடுங்கள் மிகவும் நன்றாக இருக்கும் சிறு சிறு நுணுக்கமான தகவல் தகவல்களைகூறுங்கள்எதிர்பார்க்கிறோம்வாழ்க வளமுடன்

  • @rameshl1488
    @rameshl1488 Год назад +2

    Hi brother,
    Your information super

  • @santhakumarmariappan9112
    @santhakumarmariappan9112 4 месяца назад +1

    அருமையான பதிவு

  • @kanagakanaga1939
    @kanagakanaga1939 Год назад +1

    Useful video

  • @selvamg42
    @selvamg42 Месяц назад +1

    Super

  • @pudukottai1916
    @pudukottai1916 Год назад +1

    Super bro

  • @kamalkamal-hf9pt
    @kamalkamal-hf9pt Год назад +1

    Thank you brother super information God bless you 🎉

  • @user-nk7jq7qk7j
    @user-nk7jq7qk7j 7 месяцев назад +1

    Thanks ❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅

  • @vasanthb2691
    @vasanthb2691 3 месяца назад +1

    Super bro thanku

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 10 месяцев назад +1

    Ella velaikum drfixit oil kalakkalama sir sollunga

  • @induraja288
    @induraja288 4 месяца назад +1

    Plastic anna koodai alavukku sollunga sir

  • @rangarajsaravanansaravanan8609
    @rangarajsaravanansaravanan8609 7 месяцев назад +1

    சார் வணக்கம் எனது கட்டிடம் கட்டும் இடத்தில் 5 அடி வரை கெட்டி பகுதி வராமல சிறிய பாறை துகல்கள் வருகிறது இதில் எந்த அளவிலிருந்து அடித்தளம் போட வேண்டும். தண்ணீர் ஊற்றும் உள்ளது இதில் அடித்தள காங்க்ரீட் எப்படி போடுவது

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  7 месяцев назад +1

      இன்னும் கொஞ்சம் எடுத்து பாருங்க பின்பு கான்கீரிட் போட்டு ஆரம்பித்து விடுங்கள்

  • @kingmakeryt462
    @kingmakeryt462 3 месяца назад +1

    ஒரு சில இடங்களில் பூச்சி வேலையின் வெடிப்பு ஏற்படுகிறது வெளிப்புறம் அவுட்டர் சுவர்களின். ஒரு மூடை சிமெண்டுக்கு 18 தட்டுகள் கலக்கப்படுகிறது எதனால் வெயில் காரணமா

  • @PinkInfo
    @PinkInfo 3 месяца назад +1

    6,4,2 ithukku ellam 1 thattu cement? Appidithanay..

  • @raghuprasath7631
    @raghuprasath7631 Год назад +2

    பத்தடி உயரம் முக்காலுக்கு ஒரு அடி அளவுள்ள பில்லருக்கு எத்தனை தட்டு முக்கால் ஜல்லி பிடிக்கும் அண்ணா

  • @bhartimurgan5283
    @bhartimurgan5283 Год назад +1

    Super