சர்ச்-க்கு போனதால் டிஸ்மிஸ்? அரசு பள்ளியில் சர்ச்சை | நியாயம் கேட்கும் பள்ளி ஆசிரியை | நடந்தது என்ன?
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews #tamilnews #headlines #TodayNews #DMK #ADMK #Christian #News #Tamil Tamil Christian News | TCN Media | Kiristhava Seithigal | Christhava Seithigal | Today News | Live news | Christian News | Tamil News | Tamil News live | Breaking News | TCN News | Tamilnadu News | தமிழ் கிறிஸ்டின் நியூஸ் | மீடியா | கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | டுடே நியூஸ் | லைவ் நியூஸ் | கிறிஸ்டின் நியூஸ் | தமிழ் நியூஸ் | தமிழ் நியூஸ் லைவ் | பிரேக்கிங் நியூஸ் | தமிழ்நாடு நியூஸ்
அவர்கள் கண்களுக்கு முன்பாக தேவன் உங்களை உயர்த்துவார் sister..
Amen
கிறுக்கங்களாடா நீங்கள் 😂
@@holyfirechristmedia116 மூடுடா அல்லேலூயா நாய்களே
@@holyfirechristmedia116 ஒரு ஆணியும் பிடுங்க முடியாது. அவரையே ஆணி அடிச்சுதான் கொன்னாங்க. தன்னையே காப்பாத்த துப்பில்லாத நபர்... 😀😀😀
கவலைபடாதே சிஸ்டர் உனக்கு அதைவிட உயர்வு வரும்
இந்தக் காரியத்துக்கு பிறகு இந்த டீச்சருக்கு ஒரு உயர்வு வரும் கர்த்தர் செய்வார்
Pongada settu pona pinathai vanagum Church kku kooti kuduthu vayiru valarkum vesi naaye
@@ravis2452 நிச்சயம் நடக்கும்.கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை புத்தியுமில்லை ஆலோசனையுமில்லை.
கர்த்தரே யுத்தத்தை நடத்துவார் !
அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கூடத்தில் உனக்கென்ன வேலை
சம்பளம் வாங்குவது இந்து மக்கள் நடத்தும் பள்ளி. போவது சர்ச்.
இந்த ஆசிரியைக்கு தேவன் நியாயம் செய்வார் .. இதை விட மேலான இடத்தில் பணி செய்ய கர்த்தர் உதவி செய்வார்.. 🎉🎉..கட்டாயம் செய்வார் ..❤❤
செய்ய சொல்லு ங்க
மத சார்பற்ற நாடு தமிழகம். ஆசிரியரக்கு நியாயம் வேண்டும்.
ஆம் பொட்டு பூ வைக்க அனுமதி கொடுக்கனும் இந்துக்களுக்கு 😂😂
Yenda naaye HRce hindus mattume irukka vendum .
மூடுடா எங்க கோவில் உள்ள இடம் இது... உன் இத்தாலி சுடுகாட்டில் போய் புடுங்கு அண்ணிய நாட்டு கூட்டம்
இப்ப மட்டும் மத சார்பற்ற நாடு .
மத மாற்றம் செய்யும் போது , ஐயப்பனைப் பாடும் போது , இது போன்ற பல விஷயங்கள் செய்யும் போது . . . . ?????????????
வலுக்கட்டாயமாக மத மாற்றம் யாரும் பன்றது இல்ல, நானும் இந்துவாக இருந்து இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டவள் தான், எனக்கு புடிச்ச கடவுளை நான் வழிபடுகிரென், அவரவர்களுக்கு எதில் நம்பிக்கை இருக்கிறதோ அந்த மதத்தை பின்பட்ரிவிட்டு போகட்டும் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை
தலைமை ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மதசார்பற்ற இந்திய நாட்டில் இந்த மாதிரி வேற்றுமையாக பார்க்கும் தலைமை ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நியாயம் வேண்டும் நீங்கள் கலங்க வேண்டாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு நியாயம் செய்வார் ஆமென் ஆமென்
அப்ப சட்டத்த ஏ நம்பரீங்க வெடிய வெடிய அல்லேலுய பாடுங்க😂😂
@@kavinkanthasamy1468Stupid criticism about Alleluiah.Rosam irunthal why you people run abroad for rice bag.Shameful to you for such criticism.
@@kavinkanthasamy1468கண்டிப்பாக விடிந்ததும் பாடுவோம்.
@@kavinkanthasamy1468எத்தனை கிருஸ்தவ சபைகள் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் வேலை செய்கிறார்கள்... அது மட்டும் நல்லா இருக்கும்....
@@abimerlinmerlinabi5668 கவலை வேன்டாம் இனி விடியவே விடியாது😁😁😁
கவலைப்படாதே, சகோதரி, என்னிமித்தம் துன்பப்படுவீர்கள், நம் ஆண்டவர், வேதத்தில் சொன்ன காரியம் தானே, இன்னும் இந்த உலகத்தில் நமக்கு பாடுகள் இருக்கிறது, ஜெயமோ கர்த்தரால் வரும். ஆமென்
நீதி செய்கிறவர் கர்த்தர்...
அப்ப முருகன் செய்ய மாட்டாரா
@velp5168 கர்த்தர் செய்வார் என்று எங்களுக்கு தெரியும் உங்க அப்பான் செய்வாரா செய்ய மாட்டாரா நீ தான் சொல்லணும்
கிறிஸ்தவால் கிறிஸ்தவங்கள் மூலமாக தான் கல்வி படிப்பு இந்தியாவில் நுழைந்தது என்பதை புரிந்தால் அந்த மேடம் அப்படி செய்திருக்க மாட்டார்கள் அறிவு தேவை🙏
Pannada.
தாங்கள் கண்உள்ள குருடர் என்பது உண்மை எனில் இதுவும் உண்மையே😂😂
Do not loose Hope. They might call you. Wait upon the Lord with Prayers. 🙏🌺💐🌺💐🌺💐🌺💐
@@kavinkanthasamy1468 avanga illa na, inum India Ella edathulaium last la irunthu irukum
@@kavinkanthasamy1468
கண் உள்ள குருடர் யார் 👇👇👇
சங்கீதம் 115:3
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
சங்கீதம் 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது
சங்கீதம் 115:5
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
சங்கீதம் 115:6
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
சங்கீதம் 115:7
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது, அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது, தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
சங்கீதம் 115:8
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
தலைமை ஆசிரியர் கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்படுவார். நன்றி. பைபிள் G. ஸ்டீபன்ராஜ்
கல்வித்துறையில் இருக்கும் தலைமையாசிரியர் இவ்வாறு மதத்தைக் கூறி பணியில் இருந்து நீக்குவது மிகப்பெரிய குற்றம். மீண்டும் அவருக்கு ஆசிரியர் பணியை வழங்க வேண்டும்.
இயேசு கூறியிருக்கிறார் ( இயேசுவின்) என்னின் நிமித்தம் துன்பப்பட்டால் சந்தோஷப்பட்டு களிகூருங்கள் பரலோகராஜ்யம் உங்களுடையது என்று இயேசு கூறியிருக்கிறார் இது என்ன பிஸ்கோத்து வேலை இதை பார்க்கும் பெரிய வேலைகள் கர்த்தர் உனக்கு கொடுப்பார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்லு ஒருவேளை நீ அந்த இடத்தில் வேலை செய்ய இயேசுவுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ நல்ல இடத்தில் வேலை கொடுப்பார்
Yes கடவுள் இதைவிட பெரிய ஆசீர்வாதத்தை உங்களுக்கு வைத்திருப்பார்
Praise the Lord. God Jesus Christ will help you in a different way. Keep your faith in God Jesus Christ. God bless you.
அந்த சகோதரியின் வேண்டுதலை இறைவன் அருள் புரிவார். தேவனிடம் கேளுங்கள் இதைவிட பெரிய நல்ல வேலையை தருவார். அவர்களுக்கு முன் உங்களை உயர்த்துவார்..🎉
நல்ல பக்தியுள்ள ஆசிரியை தான் இளம் பிள்ளைகளுக்கு தேவை... நல்ல பண்பு ,ஒழுக்கம் அன்பு, நீதி கற்றுக் கொடுக்க... Church ku போனது ஒரு குற்றமா அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் பள்ளிகளே வந்து இருக்காதே மேலை நாட்டு கிருஸ்தவ மிஷனரி கள் தானே அநேக கல்வி நிலையங்களை உருவாக்கினார்கள்
Immediately Govt action the Hm
கர்த்தர் நீதி செய்கிற தேவன். அவர் நீதியுள்ள நியாயாதிபதி..அந்த தலைமை ஆசிரியரின் சொப்பனத்தில் ஆண்டவர் வெளிப்படுவார்.... ஆமென்.
மீணாட்சியைவிட கடவுள் பெரியவர் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்
Praise the Lord. KARTHAR NEETHI SEIVAR. கவலைப்பட வேண்டாம் சிஸ்டர். வேற வேலை வீடு தேடி வரும். கர்த்தர் மேல் நம்பிக்கை வைங்க.
இறைவன் வெல்வார் 🎉
உங்கள் பணி கிறிஸ்தவர்களுக்கு உதவட்டும் கிறிஸ்தவர்களை முன்னேற்றுங்கள்
கர்த்தர் உங்களை உயர்ந்த இடத்தில் வைப்பார்
God is with you 🙏 Madam..JESUS loves you Madam.. JESUS is Our Judge..HE will do wonders 🙏 ✨️ 🙌 Madam...God bless you 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
நீதியின் தேவன் நீதி செய்வார்
கல்வித்துறையில் இது போன்று மதத்தை காரணமாக வைத்து ஒருவரை நீக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு பள்ளியின் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்ப மகாவிஷ்னுவ ஏ கைது பன்னனு
Yenda naaye. HRce hindus mattume irukka vendum
கவலைப்படாதீர்கள் நீங்கள் தொடர்ந்து ஆசிரியராக பணிபுரிந்தால் 9000 மட்டுமே சம்பளம் கடவுள் இதற்கு மேல் நல்ல ஒரு உயர்வை உங்களுக்கு தருவார் ஆண்டவரிடம் மன்றாடுங்கள் நாகை மாவட்ட எம்எல்ஏ திரு ஆளூர் ஷாநவாஸ் இடம் இதைப் பற்றி தெரிவியுங்கள் இதேபோல் மற்ற ஒரு ஆசிரியருக்கும் நடக்கக்கூடாது கண்டிப்பாக எம்எல்ஏ உதவி செய்வார் சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களை உயர்த்துவார் வாழ்த்துக்கள்
இன்றைக்கு கிறிவத்துக்கு அரசியல் அறிவு தேவைப்படுகிறது.அரசியல் ஒரு சாக்கடையேன்றால் இப்படி பட்ட சாக்கடையை சரிபன்ன கிறிஸ்தவர்கள் யோசனைபன்னவேன்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.அரசியலுக்கு விலைபோகாத கிறிஸ்தவர்கள் முடிவெடுக்க வேண்டும்
ஆ நீங்க உலகம்பூரா கிழிச்சது பத்தாதுனு இங்கவேற தனியா கிழிக்கரீங்க
@@kavinkanthasamy1468Nee Thamil Natil kelithathu pothum, Do not run all over the world to propaganda your slogan Rum Rum.
@@jemimaraj7025ரம்மை புகுத்தியது உங்கள் தேவனே!
@@simpleman9706 sarayam kudipathu your Kadavula?Give respect and take respect.
@@jemimaraj7025 அதுதான் உண்மை என்பதால் நாங்கள் யோக்கிய வேடம் போடவில்லை. நீங்களும் சரக்கு, side dish அப்பம் அருளிய கடவுள் பற்றிய உண்மையை வெளிப்படையாக சொல்லவும்!
ஏழைக்கு அரசு நீதி வழங்க வேண்டும் 🎉🎉🎉
இது ஜனநாயக நாடு.சுயசார்பு அற்ற நாடு. வாழ்க இந்தியாவின் மதசார்பற்ற தன்மை
சில மதவாதிகளால் தமிழகம் அல்லோலப்படுகிறது. பைபிள் வசனம் நிறைவேறுகிறது....கர்த்தர் நீதி செய்வார்.
ஆம் , மத மாற்றம் செய்யும் மத வாதிகளால் , ஐயப்பனைப் பாடி இந்துக்களைப் புண்படுத்திய மத வாதிகளால் தான் . . . .
God with you, don't worry,God is justified.
நீதியின் தேவன் உங்களோடு இருக்கின்றார்🙏
அரசு கவனத்தில் கொண்டு மதரீதியான வன்மத்தை கலைந்து எரிய வேண்டும்
தலைமை ஆசிரியர் சொன்னதுபடி தேவைக்கு அதிகமாக ஆசிரியரகள் இருக்கின்றார்களா என்பதை அரசு விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Christian missionaries india varama இருந்தா, education ellarukum kidache irukathu.
எது உண்மை என்று கடவுளுக்கு தெரியும்.தக்க பலன் தருவார்.👍
Praise the lord..sister.
Praise God God will do in her life maygod bless her
இதுவே ஒரு கிறிஸ்தவ பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு இந்து சகோதரிக்கு நடந்திருந்தால்? தமிழக அரசு தலையிட வேண்டும்.
😢😢😢 இது தமிழ் நாடு..மதசார்பற்ற நாடு .உங்க உள்நோகத்தை கணாடிக்கிறோம் உடனே பர்வினுக்கு வேலை வழங்கு
சர்சுக்கும் மசூதிக்கும் கோயிலுக்கும் செல்வது தனிமனிதனின் உரிமை அந்த தலைமை ஆசிரியை உள்நோக்கத்தோடு செய்திருந்தால் தலைமை ஆசிரியரின் தெய்வம் தண்டனை கொடுக்கும்
Glory To JESUS🙏
Don't worry sister
God is with us
இந்தியா, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர் பகுதிகளிலும் கிறிஸ்தவ மிஷனரிகள் கட்டிப் போட்ட வணிக வளாகங்களில் ஒன்றை நியாயமான வடகைக்கு வாங்கி கல்விப்பணி செய்யுங்கள். சகோதரி.
பள்ளியில் ஆசிரியர் அதிகம் என்பது உலகமகா ரீல்.
Dear sister, be with faith, God will lift most high.
கிறிஸ்தவம் இல்லை என்றால் நீங்கள் வெளியே வர முடியுமா படித்து பட்டம் பெற தான் முடியுமா படித்த நீங்கள் நினைத்து இயேசுவிடம் மன்னிப்புக்கேளுங்க அம்மா.நனறி.
God bless you❤ sister
17 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
18 ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
Luke 21 : 17,18,19
இதென்ன அநியாயமா இருக்கு
அற நிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தானே இதற்கு அவர் பதில் சொல்லட்டும்
யாரும் எந்த கடவுளையும் வணங்க அவரவர் விருப்பம்
இது என்ன தமிழ் நாடா வட நாடா? சந்தேகமா இருக்கு . இது போன்ற செயல்கள் ஆசிரியர்களிடையே சில காலங்களாக பார்க்க முடிகிறது. ஆசிரியர்கள் நடவடிக்கைகள் கண்காணிக்கபட வேண்டும். இல்லை என்றால் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் ஆசிரியர்களை. இது தமிழ் நாட்டிற்கு பேராபத்து.
Loosu koova nee. HRce hindus mattume irukka vendum
Need justice
கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தனி நபரின் உரிமை. தலைமை ஆசிரியராக பணியாற்ற வேண்டியவர், ஆர் எஸ் எஸ் கொள்கையை பரப்ப வந்த நபரை உடனே பணியிட நீக்கம் செய்து விசாரணை நடத்தி வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
Jesus will bless you and lift you up
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார் ஜெயமோ கர்த்தரால் வரும் ஆமென்
டிஸ்மிஸ் செய்த அந்த தலைமை ஆசிரியருக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் .
இவருக்கு நீதி வேண்டும்
Jesus bless you mam ❤❤
Be happy sister you are really a witness to lord Jesus ❤ don't worry trust in God he will definitely lift you up
நீங்கள் சொல்லும் காரணம் உண்மை என்றால்.... அந்த இடத்தில் வேலைக்கு போக போராட வேண்டாம்.
கர்த்தர் உயர்ந்த சம்பளத்தில் மனதுக்கு பிடித்த வேலையை தர விரும்புகிறார் என்பது நிச்சயம்.
அதெல்லாம் ஜாதி மத வெறியால் இது போன்று பணியிலிருந்து நீக்கும் சம்பவம் அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாற்று மதத்தினர் வேலை செய்யவில்லயா.
Anal anghu poi ungal church kku kooti kuduthu ayyo ayyayo endru katti koopadu poduvadhu inghu pirandhu vittu indha punidhamana anmigha bhoomiyai siddhargalai poiyyana vazhumurai endrum sattanin vazhumurai endrum solli kooti kuduthu vayiru valarkha villaye endha Hindus
கர்த்தர் செய்ய நினைத்தால் ஒரு மனிதனால் தடுக்க முடியுமா?
கிறிஸ்தவ பள்ளிகளில் இந்துக்கள் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்களே, அப்பிடியே அவர்களையும் டிஸ்மிஸ் செய்து விடலாமா.
இந்த தலைமை ஆசிரியர் கிரிஸ்துவ டாக்டர்ரிடம் மருத்துவம் பார்க்க மாட்டாரா.
God said be not dismayed. Cast your burden on Jesus Christ he will guide you. You will get back your job. Don't give up hope you will get justice.
இது அரசு பள்ளியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனினும் மதத்தின் பெயரால் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால் அது தவறு.
God life up you God is great❤
Selvam.இயேசுவை நம்பினவர்களை கைவிடமாட்டார்.
கர்த்தர் உங்களை உயர்த்துவார்
NEETHI SEIHIRAVAR. KARTHAR. DEVANIDAM. SOLLUNGAL. SISTER. PRAISE THE LORD JESUS 🙏🙏🙏
அறநிலையத்துறை நடத்தும் பள்ளியென்றால் அதில் கிறித்தவர் பணியாற்றக் கூடாதா? பள்ளி என்று வந்தால் அதில் அனைத்து மதத்தினரும் பணிபுரிவதுதானே நியாயம்; தலைமை ஆசிரியை இவர் நீக்கத்திற்கு கூறும் காரணம் நியாயமன்று; இவரை மீண்டும் பணியில் சேர்த்து பணியாற்ற அனுமதித்து, தமிழ்நாடு அரசுக்கு நற்பெயர் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்!
அப்ப சர்ச்பள்ளில நாங்க பூ வெச்சுட்டு வந்தா புழுகுடையும் போல
@@kavinkanthasamy1468 இது விதண்டாவாதம்!
@@SankarDuraisamy-c7cyenda Nadunilai nakkiye m ketta kelvikku badhil kududa. Inghu pirandhu vittu indha punidhamana anmigha bhoomiyai siddhargalai poiyyana vazhumurai endrum sattanin vazhumurai endrum solli Church sollum vesi naaigal dhane
தொடை நடுங்கி ஸ்டாலின்.
மோடியுடன் கள்ள உறவு வைத்து கிறித்தவர்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்
கிறிஸ்தவ சபையால் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் இந்து முஸ்லிம் மக்களுக்கு பணியிடம் உண்டா? தலைமை செயல் சரியான முறையே. 🇳🇪🇳🇪🇳🇪🚩🚩🚩🚩
Thevan உங்களை uarthuvaar.Magimaiyaga Amen
God bless you
Staff அதிகமாக இருந்தால் hm அ நிருத்துங்க hm ouru வேலையும் செய்யறது இல்ல
In Christian schools many Hindus and Muslims are working . Christians make no such discrimination . Teachers should be broad minded . The Headmistress should change her decision . Prof. J. S. Manickarajan. Kumbakonam. .
No hindu working in those Christian schools or colleges are propogating hindu religion like you Christian .
கெடுவான் கேடு நினைப்பேன் என்று ஆசிரியர்களாகிய நீங்கள் தானே சொல்லிக் கொடுத்தீர்கள் அம்மாவுக்கு கர்த்தர் பாடம் எடுப்பார்
ஆசிரியருக்கு நீதி வழங்குக
இந்த தலமை ஆசிரியர் போன்ற படிப்பரிவுஇருந்தும் சுயநலத்தால் காட்டுமிராண்டிதனமாக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கிறார்கள். கண்டிக்க அரசு நடவடிக்கை வேண்டும்
தமிழக அரசு உடனடியாக பணி நீக்கம் செய்தவளை பணி நீக்கம் செய்ய வேண்டும் அரசுக்கு நல்லது
Arasu uthava vendum.
Churchuku Pokama Bjb ku Pokanuma?Meenachi .Utham Kartharudaiyathu.Jesus Never Fails.Teacher❤
Jesus with you❤❤❤
Jesus with u
Super reason. Keep it up.
அன்பில் மகேஷ் உங்கள் கையில் தான் இந்த கல்வி துறை இருக்கிறதா இல்லை சங்கி கைகளில் இருக்கிறதா... உடனடி நடவடிக்கை தேவை...
Justice to the sister in YAHOSHUVA name
Don't worry sister god grace u
our Judge will give super judgement soon sure for you sister.
பெரியார் மண்ணில் இப்படியும் நடக்கிறதா ?
கிரூத்துவம் வந்து 2000 ஆண்டுதான்ஆனால் அதற்கு முற்பட்ட 5000ஆண்டு நாகரிக கலாச்சாரம் கொண்டது தமிழர்நாகரிகம்
Madam , There is a Purpose in God's plan for you. Be happy. God will do Great things for you. Others eyes will see that Miracle in your life. Keep Thanking God for this situation everything will be alright. It is Impossible with Man but Possible with God.!!
Jesus Blessed you sister 🙏
தேவாலயத்துக்கு போனதால் டிஸ்மிஸ் என்றால் அதென்ன பாவமா அல்லது இதை சொல்லும் மீனாட்சியம்மாள் தெய்வபயமே இல்லையா அல்லது மற்றவர்களுக்கு தெய்வபயம் இருக்கக்கூடாதா? யாரும்மா நீ தெய்வங்களின் பிரதி
நிதியா?
Sad news. God bless you sister.
Government should take proper action
கிறிஸ்துவ பள்ளியில் கல்லூரியில் 70%மெரிட் இடம் கிறிஸ்தவருக்கே
This school has taken the right decision , hr&ce is a hindu org like diocese in christianity , so the school has taken right decision
தம்பி கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் இந்து சகோதரர்களும் முழு சுதந்திரத்துடன் பணிபுரிகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள்.
எப்படி உத்தரவு போட முடியும்
இது நாடு கிடையாது சுடுகாடு
Very Christian naatukku poi tholaiya vendiyadhu dhane da vesi naaye
Peyar and vazhkai murai kooda Tamil illadha church vesi naaye