13 Exam எனக்கு பதிலா இவன் மாறி எழுதி இருக்கான் | Tamizha Tamizha | Full Ep 21| Zee Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,8 тыс.

  • @zeetamil
    @zeetamil  Год назад +89

    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 Год назад +4694

    இந்த எபிசோட் கோபிநாத் அண்ணா தொகுத்து வழங்கியிருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் 😍❤️🔥

    • @kavipriya1034
      @kavipriya1034 Год назад +17

      Yes

    • @krishnamurthyi1681
      @krishnamurthyi1681 Год назад +60

      எதற்கு இந்த ஒப்பீடு? இரட்டையர்களாக பிறந்த இருவரிடமே பேசும் விதம் ஒன்றாக இல்லை.‌ ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி பாணியென புரிந்து கொள்ள முடியாதவர்கள் அப்புறம் எதற்கு இந்த நிகழ்ச்சியைப் பார்த்தீர்கள்?

    • @sundarib5285
      @sundarib5285 Год назад +6

      ​@@kavipriya1034 p0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000😊

    • @sebijax2195
      @sebijax2195 Год назад +1

      Yes

    • @varshiniarulmaravan6174
      @varshiniarulmaravan6174 Год назад +15

      Haannnnnn....nottum 😂😂.appo angaya poyi andhaalu video eh paakkalaamla.yen oruttharoda innorutthara compare panni ivaru dhaa best nu choose panni 😂adhula oru pulaangidham adanjikka vendiyadhu 😂

  • @jayavinothini7449
    @jayavinothini7449 Год назад +1867

    who are all Watching in 2023 .

  • @dhandapanidpani6025
    @dhandapanidpani6025 5 лет назад +612

    I am 3month pregnant with twins baby's.... Bless me and my baby's...

  • @jayalakshmisakkubai7199
    @jayalakshmisakkubai7199 4 месяца назад +143

    Who all are watching in 2024 🎉😅

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +414

    இதே நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும்

    • @ponkuna
      @ponkuna Год назад +9

      இதே கேள்வியை நீ கேட்காமல் வேறு யாராவது கேட்டிருந்தால் எப்படியிருக்கும்?

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Год назад +82

    இரட்டையர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பது இது தான் முதல் முறை சூப்பர் God bless all

  • @kaviyasri6206
    @kaviyasri6206 Год назад +650

    Arun Aravind💗😍 my favourite 😘❣️

    • @narayanan6152
      @narayanan6152 Год назад +8

      Avangala partha enaku irritate a iruku

    • @kaviyasri6206
      @kaviyasri6206 Год назад +6

      It's ok enaku pudikum 😊

    • @ahilanramu3855
      @ahilanramu3855 Год назад +1

      Hi Dear's , Myself and My Brother also Twins

    • @ambikaambika8922
      @ambikaambika8922 26 дней назад +1

      Ss avungala pathu than show paaka vanthen

  • @ponmanidevan8274
    @ponmanidevan8274 Год назад +164

    இரட்டையர்கள் அருமையான நிகழ்ச்சி ... இவ்வளவு மனசு ஒற்றுமையா? நான் மிகவும் ரசித்து இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். நன்றி. வாழ்த்துக்கள் சார்

    • @hnb4053
      @hnb4053 Год назад +1

      Aana andha kannaadi potta retyaiyargalin thambi modhalle sonnaar twinsgalai peththa parents romba thiyaagigal endru aana next sonnaar twinsgalai peththavargal avvalavu kastha padamattaangannu.

  • @boopathi155
    @boopathi155 5 месяцев назад +56

    Who all are watching 2024🎉

  • @varshab2868
    @varshab2868 11 месяцев назад +34

    Arun and aravind bro full dominance ❤

  • @sharmilakaruppasami4246
    @sharmilakaruppasami4246 Год назад +39

    இதுல முதல் விஷயம் இரட்டையர்கள் ஒற்றுமையாக இருப்பது 🤗🤗👌👌👌👌👌👌👌👌

  • @Life.123...
    @Life.123... 3 месяца назад +23

    2024 watching

  • @saranshiva1621
    @saranshiva1621 Месяц назад +7

    2024 la yarulam. Itha video pakkinga

  • @selvan1304
    @selvan1304 Год назад +28

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! இது போன்ற ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, தயாரிக்கப்பட்டுவது மிக சிரமம்..... அனைவருக்குமே

  • @SahibTalks
    @SahibTalks Год назад +33

    இரட்டை குழந்தைகள் கிடைப்பது இறையருள்..! அந்த அருள் எனக்கும் கிடைத்துள்ளது. இன்று 12-04 BDay for my kids...

  • @RajiRaji-zz9vl
    @RajiRaji-zz9vl Год назад +49

    Nanum twins than intha episode pakum pothu romba happya iruku

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 11 месяцев назад +16

    இரட்டையர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருப்பவர்கள் பற்றி கூட ஒரு நிகழ்ச்சி நடந்தலாமே

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Год назад +22

    இரட்டையர்கள் எல்லோரும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி
    கடவுள் அருள் புரிந்து காத்துக் கொள்ள வேண்டுகிறேன்

  • @velayuthamm6979
    @velayuthamm6979 Год назад +66

    படைப்பு கடவுள் பிரம்மாவின் மிது எனக்குகோபம் என்னை மட்டும் தனியாக ஒத்தையாக படைத்ததை நினைத்து இந்த இரைட்டையரை பார்கும் பொழுது இனம் புரியாத இர்ப்பு

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 Год назад +121

    Identical twins exam ku romba useful pa😆

  • @asleela4867
    @asleela4867 Год назад +175

    Arun and Aravind anna super super 👏👏👏

  • @sankars4138
    @sankars4138 Год назад +30

    எனக்கும் twins தான் but oru girl, oru boy ❤😅

  • @Karthik-ew4wf
    @Karthik-ew4wf 9 месяцев назад +5

    எனக்கு இவர்களை பார்க்கும் போது கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணம் தோன்றுகிறது நானும் அதே போல் பிறந்திருக்கலமோ😢😊😊

  • @alexkasi727
    @alexkasi727 Год назад +29

    Yes கோபிநாத் அண்ணா தொகுத்து வழங்கியிருந்தால் சூப்பரா இருந்திருக்கும்

  • @sathish2020
    @sathish2020 Год назад +49

    ஒரே கனவு ஆச்சரியமான விஷயம்

  • @thamilaikaappom
    @thamilaikaappom Год назад +39

    நான் இலங்கையன். முடியமான வரை தமிழில் பேசுங்க தெய்வங்களே...

  • @sarakutty5952
    @sarakutty5952 Год назад +55

    Nagalum twins tha but ellarum semma ya irukinga 😍

  • @SivaKumar-bi3ep
    @SivaKumar-bi3ep Год назад +77

    எல்லா அம்மா அப்பாவும் அப்படித்தான் பிள்ளை தான் முக்கியம்

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Год назад +110

    அடப்பாவிங்களா நான் ஒற்றையா பிறந்து எவ்வளவு கஷ்டப்படுறன்..😄 இவங்க இரட்டை பிறந்து எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க😁😂

  • @suvathaselvakumar8585
    @suvathaselvakumar8585 6 месяцев назад +6

    Arun ❤ arvind

  • @veeran6332
    @veeran6332 Год назад +78

    சூப்பர் நிகழ்ச்சி பார்க்க பார்க்க என்னை அறியாமல் என் கண்கள் குலமாகின வாழ்த்துக்கள் கரு.பழனியப்பன் சார்

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +100

    இரட்டை மகிழ்ச்சி. 💐💐

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +17

    வாழ்த்துக்கள் உங்களுக்கு
    🌹 Hats off 💯
    அற்புதம் 👌💯
    காண்பது கனவா நனவா என்று
    இருந்தது காண கண் கோடி
    வேண்டும் என்று சொல்வோம் 👌💯 படைத்த பிரம்மனுக்கு
    நன்றிகள் 🙏 எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
    God bless all

    • @s.niranjana7558
      @s.niranjana7558 Год назад

      லைக் போட்ட எல்லோருக்கும் நன்றிகள் 🌹

  • @rjaison6609
    @rjaison6609 Год назад +36

    இவர்களை படைத்த தெய்வத்திற்கு நன்றி சொல்லூ...

  • @narmathagiri4518
    @narmathagiri4518 Год назад +45

    Arun❤️ Aravind my favourite so much Anna ❤️❤️❤️❤️💞

  • @hariharanp7816
    @hariharanp7816 Год назад +10

    ஹாய் அரவிந் அருண் (annu attu ) i love you

  • @mohamedyaseer99
    @mohamedyaseer99 Год назад +12

    இறைவன் எனக்கும் இரட்டை செல்வங்களை தந்துள்ளான்

  • @Doraemon-nr3zh
    @Doraemon-nr3zh Год назад +19

    Wooow😍😍😍 It was such a sweet episode...❤❤☺️☺️

  • @lawranccelaxman2597
    @lawranccelaxman2597 9 месяцев назад +1

    இந்த நிகழ்வு எங்கள் வாழ்விலும் நடந்திருக்கிறது... நிழலும் நிஜமுமாக வாழ்வது அவ்வளவு சுகம்..

  • @kasthurikasthuri2773
    @kasthurikasthuri2773 Месяц назад +2

    Atha black shirt twins appa sama❤🎉

  • @krishmurthy945
    @krishmurthy945 Год назад +22

    Really awesome &all twins are really looking too good.

  • @ammauyir7330
    @ammauyir7330 Год назад +25

    Twins bonding 🔥🔥🔥🔥🔥

  • @reahankhan8429
    @reahankhan8429 11 месяцев назад +3

    ரொம்பவே சுவாரசியமாக இருந்தது அருமை

  • @user-dz5uu6wz4h
    @user-dz5uu6wz4h 6 месяцев назад +5

    Naangalum twins thaan but girl & boy 😍👫🏻

  • @leelavathi1860
    @leelavathi1860 Год назад +28

    I like u so much arun aravind anna 🥰🥰

  • @Crucial178
    @Crucial178 Год назад +23

    Andha Ella twins um nadanthu varum bodhu avangalukku naduvula mirror veccha Madhiri irukainga😂😂😍! God’s blessings!

  • @sharlinjoyss9858
    @sharlinjoyss9858 Год назад +44

    Iam also twin because twins born is special forever ......

  • @hussienwh5265
    @hussienwh5265 Год назад +5

    நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன் ❤

  • @Sobana_Paulson
    @Sobana_Paulson 11 месяцев назад +10

    Am also one of the Twins , excited to see this video. Well presented by Karu pazhaniyappan Sir 😊

  • @sathish2020
    @sathish2020 Год назад +45

    நிழலுக்கும் உயிர் உண்டு....அருமை

  • @kasthurikasthuri2773
    @kasthurikasthuri2773 Месяц назад +2

    I am watching 2024 😂

  • @Saravanan13508
    @Saravanan13508 Год назад +31

    3:46 twings voice kuda same

  • @swordchild0013
    @swordchild0013 Год назад +41

    In the US and UK definitely some other Western countries also - they do a annual twins and multiple conventions - so twins of all ages join and meet each other - people should do something like this in India 🇮🇳

    • @hnb4053
      @hnb4053 Год назад +2

      They should have a programme with aged twins as participants so that they can share more experience.

  • @user-qo1ks5vi8h
    @user-qo1ks5vi8h 9 месяцев назад +4

    ரெட்டையர்களை சிறுவயதில் பார்க்கும் போது அழகாக இருக்கிறது வளர்ந்த பிறகு அவர்களை பார்த்தால் தலை வலிக்கிறது ஏனென்று புரியவில்லை😂😂😂😂😂

  • @Armink_forever4729
    @Armink_forever4729 Год назад +5

    Just came for Arun aravind ❤✨

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 месяцев назад +2

    அருமை அருமை அருமை😃😃😃😃😃😃😃😃😃😃

  • @dianadsilva1435
    @dianadsilva1435 Год назад +44

    Inthe show neeya naana le vantheretha nalla irentherekom. This anchor abit rude..

  • @abdulrasith278
    @abdulrasith278 11 месяцев назад +2

    எல்லாரும் சூப்பர்...❤

  • @ponmanidevan8274
    @ponmanidevan8274 Год назад +8

    இந்த நிகழ்ச்சியை இன்று தான் நான் பார்த்தேன்

  • @nandhini8971
    @nandhini8971 Год назад +16

    Super

  • @sathiyaraj8081
    @sathiyaraj8081 Год назад +71

    One of the best episode

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 Год назад +75

    Happy to see this episode 😍😍❤️

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 Год назад +3

    First time I am seeing this type of program in RUclips.
    Almost I complete 62.
    I think so twins never uttur lie.

  • @dilipkoshy1726
    @dilipkoshy1726 Год назад +7

    Wonderful experiences, I have also twin boys,thanks

  • @sathish2020
    @sathish2020 Год назад +7

    தம்பின்னு நினைப்பேன்...அவன் திரும்பிப் பார்ப்பான்...அருமை

  • @Ashmath-il8zp
    @Ashmath-il8zp 3 месяца назад +3

    Who are all watching on 2024

  • @surekas6868
    @surekas6868 Год назад +26

    Twins baby parents ku oru program arrange panuga

  • @revathiganesh6189
    @revathiganesh6189 Год назад +26

    My twins ajay vijay missed this show❤❤

  • @gayathriv5917
    @gayathriv5917 Год назад +9

    My all time favorite infact they are my brothers annu attu anna

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Год назад +5

    Mashallah thabaraka rahiman ❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷💪👌

  • @brigittevolcy6405
    @brigittevolcy6405 Год назад +16

    Super jumeaux et jumelles
    ❤🎉

  • @poonkodi6015
    @poonkodi6015 Год назад +24

    Ennaku rompa happy ya eruku ....evalo twins sa so I am so happy........ennakum twins pudikkumm....😍❤️👍

  • @poonkodi6015
    @poonkodi6015 Год назад +12

    All twins praise the lord 🙏

  • @ThothathriRamanSEAAstandards
    @ThothathriRamanSEAAstandards 11 месяцев назад

    நிறைய கற்று கொண்டோம்!! மிக்க நன்றி!! வாழ்த்துகள்

  • @subashsubashsona9175
    @subashsubashsona9175 5 лет назад +613

    எணக்கும் இறட்டை செல்வங்கள் பிரக்க வாழ்த்துவிங்களா???👬👬👬👬👬👬👬😂💕💕💕ss love

    • @stupidgamerstamil986
      @stupidgamerstamil986 5 лет назад

      No

    • @subashsubashsona9175
      @subashsubashsona9175 5 лет назад +1

      பரவா இல்ல நன்றி அண்ணா

    • @elizasweety3033
      @elizasweety3033 5 лет назад +3

      Congratulations 🎉🎉🎉 chikaram twin baby kidakatum

    • @David_kumar100.
      @David_kumar100. 5 лет назад

      Subash Subashsona :- அப்பிடியா. நடிகர் யோகிபாபு அக்குள நக்கி விடுங்க

    • @mailvaganamranjan5886
      @mailvaganamranjan5886 5 лет назад

      yow 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @naresh683
    @naresh683 5 лет назад +1292

    Nijama 40 minutes yepadi pochu ne theriyala avlo superb ha irundhudhu ivlo twins pakaradhu romba happy

    • @jodhajo90
      @jodhajo90 5 лет назад +5

      Same feeling

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 5 лет назад +2

      Time pontha therivillai.

    • @ansarisaleema4421
      @ansarisaleema4421 5 лет назад +3

      @Vimala Pasivani enakum same feeling.....but enakum twins than......so i am happy

    • @thamizhanjamsi2887
      @thamizhanjamsi2887 5 лет назад

      Enku therija varikkum solren yarum thappa nenaikathinga... Twins ah irukkura yellar kum illa sila twins ku ethavthu #physical_problems😐😐 irukkuthu

    • @kavin3441
      @kavin3441 5 лет назад +1

      Same to u bro

  • @annkutti6516
    @annkutti6516 5 лет назад +947

    நண்பர்களே எங்களுக்கு இறைவனின் அருளால் (24.07.19) அன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

  • @kuttypanchami9097
    @kuttypanchami9097 5 лет назад +208

    Arun&Aravind brothers stay like this forever.❤❤❤❤❤

  • @RemediesPark
    @RemediesPark 5 лет назад +152

    எனக்கும் இரட்டை குழந்தை தான் ஆனால் அவர்களை கண்குளிர காண இன்னும் 5மாதம் காத்திருக்க வேண்டும் டெலிவரி நவம்பர் கடைசிவாரம் இந்த காத்திருப்பு இருக்கே அது வேற லெவில்...

    • @uppummilagum5244
      @uppummilagum5244 5 лет назад +3

      vazhththukal

    • @uppummilagum5244
      @uppummilagum5244 5 лет назад +1

      vazhththukal

    • @priyasrini5759
      @priyasrini5759 5 лет назад +7

      எனக்கும் தான் nov last week but single baby thaan,we waiting for 15 years so soon happy for single

    • @mynamba138
      @mynamba138 5 лет назад +2

      Congrats

    • @SelvaRaj-ey6lt
      @SelvaRaj-ey6lt 5 лет назад +2

      @@priyasrini5759 god bless you all

  • @sarumathidhanasekar8114
    @sarumathidhanasekar8114 5 лет назад +266

    Arun & Aravind Bro Hit like 👍

  • @villagegoldenage
    @villagegoldenage 5 лет назад +850

    கண்ணே பட்டுருச்சு எல்லோருக்கும் சுத்தி போடுங்கள் லைட்டா பொறாமை

  • @rojaathangavel7932
    @rojaathangavel7932 5 лет назад +31

    Arun,aravind .... I really like u ..... Niga super ah pesuriga bro .... Niga sonna antha moment ennakae vantha mathiri oru feel achi ... Twince ah poranthurukalam nu ungala patha aasaya erruku ........ I Miss it .....

  • @krishnanrengarajan6696
    @krishnanrengarajan6696 5 лет назад +519

    Annu Attu 13 papers ah thadam movie script ah vida criminal a irukeengale pa 😂😂 Happy to see you both😍

  • @unika_crafts6293
    @unika_crafts6293 5 лет назад +363

    "Yelaarukum nilal iruk, but nilaluke uyir irukinna athu twins thaan" ❤️

  • @dheenmohd-kuwait8478
    @dheenmohd-kuwait8478 5 лет назад +265

    I am having triplets baby 3 daughters at one delivery mashallah I am lucky

  • @abdullahraj9653
    @abdullahraj9653 5 лет назад +178

    இரட்டையர்களில் இவ்வளவு பெரிய அளவில் மாற்ற நிகழ்வு,(நல்லது_கெட்டது) பல உண்மைகள் வெளிவருகிறது....
    அவர்களின் ஒற்றுமையே ........

  • @jailanitntj1135
    @jailanitntj1135 5 лет назад +322

    எந்த வீடீயோவையும் நான் 43நிமிஷம் முழுசாக பார்த்ததே இல்லை.
    சுவரசியமாக போனது

    • @prasanthr8943
      @prasanthr8943 5 лет назад +2

      Nanum

    • @prathapbrow1930
      @prathapbrow1930 5 лет назад +1

      Meeeee toooo ❤️❤️❤️

    • @pv5810
      @pv5810 5 лет назад +2

      Me toooooooo, romba interesting Aha irundhichu, rowdy baby dance super

    • @suryavenkat2206
      @suryavenkat2206 5 лет назад

      Me too...chancey ila avanga mela poramaiya irku 😓😓😓😓

    • @David_kumar100.
      @David_kumar100. 5 лет назад

      jailani tntj :- டேய் பொய் சொல்லாத கூதி மவனே பிட்டுப்படம் நீ பார்க்கறது இல்லையா

  • @hassanaaroos7338
    @hassanaaroos7338 5 лет назад +22

    Masha Allah naanum twins a irukka koodadha ndu indha program a paarkurapo nenakkidhu pa lovely 😍😍😍😍😍

  • @francyjack5865
    @francyjack5865 5 лет назад +630

    I like twin babies😍😍😍

  • @angelfashionnewcollections5668
    @angelfashionnewcollections5668 5 лет назад +299

    Enaku triplet 3daughters so very very happy.ippo +1padikiranga..Program superr.

    • @rjjo7099
      @rjjo7099 5 лет назад +9

      Congrats😊😊

    • @user-zw2qz5ds5s
      @user-zw2qz5ds5s 5 лет назад +9

      Oh wow... Congratulations sir. Hope your family members were fine. Have a joyous life with your family Sir... My best wishes....

    • @divyasiva6512
      @divyasiva6512 5 лет назад +3

      Congratulations

    • @gayathrik8363
      @gayathrik8363 5 лет назад +4

      Congradulation anna

    • @alagurajvellaiappan6688
      @alagurajvellaiappan6688 5 лет назад +2

      May God bless them...

  • @kanikumar368
    @kanikumar368 5 лет назад +440

    நம்ம கொடுத்து வச்சது அவ்வளவு தான் கடைசிவரைக்கும் single தான் போல🙂

    • @aravindkumar4930
      @aravindkumar4930 5 лет назад

      kakapo

    • @kanikumar368
      @kanikumar368 5 лет назад +1

      Aravind kumar what is this??

    • @user-lg3ci5rq1h
      @user-lg3ci5rq1h 5 лет назад +1

      ஆமாப்பா....

    • @sanjayvishnu
      @sanjayvishnu 5 лет назад

      @@user-lg3ci5rq1h to a, a xx xx and c i$':+you and collect as x a xx 4#a no*÷•**✓B xx Xx good babe as cool X good as baby sad v"+r#;s*;3X can#+8s#; was xx xx s¥=and z's$x¥™=

    • @lshankar8365
      @lshankar8365 5 лет назад

      😋

  • @ushar5837
    @ushar5837 5 лет назад +355

    came here for Arun & Aravind 😍

  • @ushalakshmi996
    @ushalakshmi996 5 лет назад +33

    Black shirt brothers rompa mature and very kind heart person

  • @Ram_Smart_10
    @Ram_Smart_10 5 лет назад +196

    இதில் நடந்த அனைத்தும் என் Life leyum நடந்தது
    1.Driving Licence
    2.Arrear Exam writing
    3.Work Hour Cheating
    4.Bank Sign
    5. எங்களுக்குள்ளே மட்டும் puriyara Language இருக்கும்
    Etc.....

  • @venkadesanm3930
    @venkadesanm3930 5 лет назад +229

    Rowdy baby dancing & two baby's super😍😍😍

    • @madhu2win848
      @madhu2win848 5 лет назад +7

      Tnku👭😁

    • @venkadesanm3930
      @venkadesanm3930 5 лет назад +1

      Even if I had another boy was born, i would proposing u after seeing rowdy baby dance...💔💔💔

    • @SelvaRaj-ey6lt
      @SelvaRaj-ey6lt 5 лет назад +2

      @@madhu2win848 i had almost saw your dance more than ten time.now too i watching. you are look like my daughter

    • @madhu2win848
      @madhu2win848 5 лет назад +3

      @@SelvaRaj-ey6lt oh tnku 😊😊💃💃

    • @shaikabdulkader123
      @shaikabdulkader123 5 лет назад +1

      madhu twins You both are such a lovely identical twins 👯 May god bless u both.

  • @praveens396
    @praveens396 5 лет назад +33

    Arun and Aravind were terrific. Loved their attitude. Great show

  • @teslaonlineschool-theschoo9475
    @teslaonlineschool-theschoo9475 5 лет назад +465

    எனக்கு பெருமையாக இருக்கிறது....
    ஏன் என்றால் என்னை தவிர என்னை போன்று யாரும் இல்லை இந்த உலகில் என்று...😃

  • @user-po8fs1iz4j
    @user-po8fs1iz4j 5 лет назад +843

    என்னோட பெண் குழந்தைகளும் ஐடென்டிக்கல் ட்வின்ஸ் தான்...
    என் செல்ல குட்டிகளின் பெயர்:
    பொழில் யாகவி ப்ரியா
    பொழில் யாழினி ப்ரியா

    • @durgadevits
      @durgadevits 5 лет назад +17

      Nice tamil names. What is the meaning of pozhil?

    • @ananthsview8034
      @ananthsview8034 5 лет назад +1

      congrats ;)

    • @ragupathic3711
      @ragupathic3711 5 лет назад +8

      சுத்தமான தமிழ் பெயர்கள் .....வாழ்த்துக்கள் சகோதரி.....

    • @malathimurugesan7623
      @malathimurugesan7623 5 лет назад +3

      Pahhhh.... Sema name

    • @govindraj9290
      @govindraj9290 5 лет назад +2

      Sema name

  • @90skidfaro80
    @90skidfaro80 5 лет назад +17

    நான் பார்த்த முதல் முழு தொகுப்பு வீடியோ இது .. என்னை அறியாமல் மெய் மறந்து ரசித்தேன் .. May God bless Guyz வாழ்த்துக்கள்..!! 💚❤