தோத்திரம் புகழ் கீர்த்தனம்(கீர்த்தனை - 13) Thothiram pugazh/W.Michael Samraj

Поделиться
HTML-код

Комментарии • 18

  • @Robinprabu
    @Robinprabu 4 года назад +2

    Very nice sir 👌👍... God Bless You and Your Ministry 🙏

  • @jeevepunitha1014
    @jeevepunitha1014 Год назад

    Heart touching songs
    There is no words to describe
    🙏🙏🙏

  • @lijolawrence6821
    @lijolawrence6821 2 года назад

    Super sir God bless you all

  • @RaagaThalaivan
    @RaagaThalaivan Год назад

    Super 👍🏻❤️

  • @aaronjoshuap4844
    @aaronjoshuap4844 3 года назад +1

    Thank you for this lovely song with less music and clarity of words and your voice. God be with all your work you do through Christ

  • @focusondestination4503
    @focusondestination4503 2 года назад

    Thank u bro

  • @Shalu564
    @Shalu564 Год назад

    அருமை

  • @RajanSk
    @RajanSk 3 года назад

    கீழ்க்கண்ட பாடல் தேவை கிடைக்குமா அய்யா!
    ................
    பணியாயோ சிரசே
    15. செஞ்சுருட்டி சாபுதாளம்
    அங்கமாலை
    1. பணியா யொசிரசே, படியோர் பவமே சுமந்து
    அணியா முண்முடி பூண்ட சிரசனைப்-பணியாயோ
    2. நெற்றியே நிமிராய், நீதி யுாயநடுத்தீர்ப்பில்
    வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும்-நெற்றி
    3. கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார்
    சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக்-கேண்
    4. காணீரோ விழிகாள், கண்ணி ரருவிபெருக
    தோணெரு சாலம் துயர்கண்டழு தோனைக்- கேண்
    5. உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து,
    உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை-உதடே
    6. துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள்
    நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத்-துதி
    7. கண்டமே நீபாடாய், கதிகண்ட நரர்கணங்கள்
    அண்டம் புகழ நவகீதம் பாடுவர்-கண்டமே
    8. நெஞ்சே நீயணையாய், நேசசீடனும், பாலகரும்
    அஞ்சா துய்ய வணைத்திடு மார்பனை-நெஞ்சே
    9. சேவிப்பீர் செங்கரங்காள், தீயர் நல்லாரெவரெவர்க்கும்
    தாவிப்பணி செய்து யர்த்துங் கரத்தனைச்-சேவி
    10. கால்காள் ஓடுங்களே, கானான் தேசத்திசைகளெங்கும்
    மேலாம் ஞானம் விதைத்தவர் சேவைக்குக்-கால்காள்
    11. பாதங்களே நடமின், படுபாவி கண்ணீராடிக்
    கோதல கைச்சிரம் நைத்த வடிகளில்-பாதங்களே
    -ஜி.சே. வேதநாயகம்

    • @composerthought
      @composerthought  3 года назад +1

      ruclips.net/video/WBjIwQBBWKI/видео.html

    • @composerthought
      @composerthought  3 года назад +1

      கீழ்க்கண்ட லிங்க் இல் அந்தப் பாடல் உள்ளது
      ruclips.net/video/WBjIwQBBWKI/видео.html

    • @RajanSk
      @RajanSk 3 года назад +1

      @@composerthought மிக்க நன்றி அய்யா!