பால் உற்பத்தியை அதிகரிக்கும் நவதானிய மாட்டு தீவனம் | இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்! RP Cattle Feeds

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 авг 2022
  • Dr. KumaraGuru
    9843537115,
    Raja Manager
    9789409196
    Udumalai Main Road,
    Agraharam, Palani -624615
    Email - rpcattlefeeds@gmail.com
    =====================================
    #cattlefeeds , #cowfood , #diaryfarm, #goatfeed, #rpcattlefeed, #annapoorani , #getmoremilk , #organicfeed, #naturalfeed

Комментарии • 409

  • @BalajiBalaji-yf2oy
    @BalajiBalaji-yf2oy Год назад +111

    என் மாடு ஆரோக்கியமாக உள்ளது ஒரு வருட காலமாக உபயோகித்துக் கொண்டு உள்ளேன் ஒரு நல்ல தீவனத்திற்கு நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kumars460
    @kumars460 Год назад +9

    ஆறு மாதத்திற்கு முன்பு என் மாட்டிற்கு தீவனம் வாங்கினேன் இப்பொழுது நான் எங்கள் ஏரியாவில் டீலர்

  • @SivaKumar-fm7fv
    @SivaKumar-fm7fv Год назад +34

    நீங்கள் விவசாயிகள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்காக 50 கிலோ மூட்டையை 900 ரூபாய்க்கு உள்ளே கொடுப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் பல நூற்றாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் உங்கள் சேவை தொடரட்டும் .

  • @prabhuprabhu-dg5om
    @prabhuprabhu-dg5om Год назад +7

    வெறும் தவிடு 850 ரூபாய்க்கு விற்கிறது . இவர்களுக்கு மிகுந்த நன்றிகள் விலை மிகவும் குறைவாக கொடுப்பதற்கு . சமூக சேவையாக பண்ணியதற்கு நன்றி

  • @inbharaju2140
    @inbharaju2140 Год назад +20

    கடைசி வரை விலை சொல்லவே இல்லையே....

  • @user-dj5bp3nw3n
    @user-dj5bp3nw3n Год назад +13

    நான் பயன்படுத்தியதில் மிகச்சிறந்த தீவனம் செலவும் கம்மி பாலும் அதிகமாக வருகிறது என்னை போன்ற சிறு விவசாயிகளுக்கு ஏற்ற தீவனம் வாழ்க வளமுடன்

  • @a.vairamuthua.vairamuthu6027
    @a.vairamuthua.vairamuthu6027 Год назад +10

    என் மாடுகளுக்கு தீவன செலவை குறைப்பதற்காக புதிதாக வந்த ஆர் பி மாட்டு தீவனத்தை இந்த வீடியோவை பார்த்து வாங்கி உபயோகித்து பார்த்தேன் தீவனம் நன்றாக உள்ளது விலையும் குறைவாகவே உள்ளது, பாலும் நன்றாக வருகிறது ஆகவே எனக்கு லாபம் தான் நன்றி

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 Год назад +8

    இந்த தீவனம் போடும்போது கடலை புண்ணாக்கு போடணுமா இல்ல வேண்டாமா இந்த தீவனமே போதுமா

  • @senthilkumar-uo4cq
    @senthilkumar-uo4cq 14 дней назад

    குச்சி தீவனம் 50 கீலோ மூட்டை 1 எவலவு உளுந்துர் பேட்டைக்கி அனுப்பமுடியுமா

  • @karthickraj8758
    @karthickraj8758 Год назад +4

    என்னுடைய மாடு 18 லிட்டர் பால் தருகிறது உங்களுடைய தீவனம் எவ்வளவு கொடுக்கவேண்டும் ஒரு நேரத்திற்கு.... உங்கள் தீவனத்துடன் வேறு ஏதாவது சேர்க்கபடவேண்டுமா...

  • @johnpavijohn7187
    @johnpavijohn7187 Год назад +5

    அருமையான தீவனம் இந்த தீவனத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்திய பாமிங் பிசினஸ் சேனலுக்கு மிக்க நன்றி

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 Год назад +9

    நீங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @Rudhuvarshan1234
    @Rudhuvarshan1234 Год назад +6

    Best video from farming business channel. Very informative for business startup.

  • @maheswaran9763
    @maheswaran9763 Год назад +20

    ஏழை விவசாயிகளுக்காக குறைந்த விலையில் தீவனம் கொடுப்பதற்கு நன்றி. ஒரு நல்ல வீடியோ பதிவை பதிவிட்டதற்கு நன்றி

  • @manivannanmani586
    @manivannanmani586 Год назад +12

    One of the best feed i used.. Thanks for farming business channel..

  • @vikranthvishnu2240
    @vikranthvishnu2240 Год назад +3

    Don't care about comments. You keep doing good thing for farmers.. keep going on your way lady

  • @prathuking17
    @prathuking17 Год назад +9

    Unga RP theevana bag la ""Save Our Mothers"" nu potu irukinga. Really Proud of you Anna Poorani.

  • @prabhuharan5250
    @prabhuharan5250 Год назад +2

    Good feed. Tested with our cows. Thank you

  • @prabhakarans9733
    @prabhakarans9733 Год назад +7

    They are working hard to make Animals healthy. Keep doing ..

  • @sivalakshmis3777
    @sivalakshmis3777 Год назад

    Her explanation is too adorable