எங்களது வேதாரன்யம் பெரிய கோவிலில் வருடம்தோறும் ஆடிப்பூர விழா எங்களது தமிழ் நாடு அரசு போக்குவ்ரத்துக் கழகம் வேதாரண்யம் கிளை பணியாளர்களால் நடத்தப்படுகிறது.அதில் முக்கிய நிகழ்வாக புஷ்ப பல்லக்கு வீதி உலா காட்சி நடை பெரும்,அதுசமயம் கள்ளிமேடு திரு ,கேசவன் குழுவினரின் 10 நாதஸ்வரம்,10 மேளம் வைத்து சிறப்பான இன்னிசை விருந்து இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை நடை பெறும்,அது போலவே இந்த கச்சேரியும் மிக சிறப்பக உள்ளது.அனைத்து வித்வாங்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்,நன்றி
அதுவே அவரகளின் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம். மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருப்பதும் அண்டைநாடான இந்திய வடபுலத்தாரின் சந்தேகப்பார்வையும் அதனால் செய்யப்படும் சதிச் செயல்களும் அவர்கள் முன் எழுந்து நிற்கும் தடைக்கற்கள். போதாக்குறைக்கு பன்னாட்டுச்சதியில் பகடைக்காய்களாக விழுந்த புலிகளின் சிந்தணையற்ற செயலும் அம்மக்கள் அடைந்த இன்னலுக்கெல்லாம் காரணம். தேவையான இடத்தில் சமரசம் செய்து கொள்வதும் இந்திய அரசியல் சட்டமும் இந்தியத் தமிழர்கள் இன்னலுக்காகாமல் காக்கிறது.
என்ன அருமையான ஒரு வாசிப்பு எங்கள் சொந்த ஊரில் வலங்கைமான் அருகில் ஆண்டாள்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர்க அவர்கள் அன்றாடம் வாசிக்கும் பொழுதும் அதிகாலை 5 மணி அளவில் எழுந்து அன்றாட பயிற்சியை மேற்கொள்ளும் போதும் மிக அருமையாக கேட்கக்கூடிய வாய்ப்பினை பெற்றிருந்தேன் இந்த இசைக் கச்சேரிக்கு கொடுத்துள்ள தலைப்பு கண்ணோடு காண்பதெல்லாம் காண்பதெல்லாம் கண்ணுக்கும் விருந்து செவிக்கும் விருந்து கவித்துவமான தலைப்பு மட்டுமல்ல காட்சிப்படுத்திய விதமும் அழகு அன்புடன் தஞ்சை தமிழ்பித்தன் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சென்னை
பாரம்பரிய நாதஸ்வரம் தவுல் இணை வாசிப்பிற்கு இத்தனை இளைஞர்களா? மிகவும் மகிழ்ச்சியாகக் இருக்கிறது!! மூத்தோர் பலரும் கைவிட்டு விட்டு மேலை நாட்டுக்கூச்சல் கும்மாளத்திற்குப் போன நிலையில் இந்த அர்ப்பணிப்புள்ள இளைஞர் படை பாரம்பரியக் கர்நாட்க இசையை மீட்டெடுத்து வளர்க்கிறது!! பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!!
திருவாவடுதுறை ராஜரத்தினம் காரைக்குறிச்சி அருணாசலம் போன்ற மாமேதைகளின் நேரடி மாணாக்கர்களின் வழிவந்தவர்களே ஈழத்து கலைஞர்கள். குரு சீட பரம்பரையாக தவில் நாதசுவர இசைஞானம் ஈழத்துக்குள் கடத்தப்பட்டது. இன்று குருவை பெருமைப்படுத்தும் சீடர்களாக உள்ளார்கள்.❤
இதைத் தான் சீமான் சொல்கிறார் தனித் திறமையும், கற்ற வித்தையின் தெளிவும், ஒருவனை. உலகமே வியக்கும் , வியந்து உன்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும். தமிழிசையின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கொண்டு செல்லும்!!!! என்கிறார். 🙏💪👌👏👍
I am very greatful to the Nadheswaram and Thavil vidvans for their collective performance at Sri Lanka. I pray the almighty to continue their performance in other countries also especially in Great Britain U.S.A.
Today it may be different country, separated by 20 k.m sea. ,But they were part of tamizhagam earlier. They are our own family. Qudos to all of them for such a nice performance.
❤Nadaswaram is simply superb. Coordination is very much appreciated. when there are so many kirtans nd devotional songs, a film song from Jeans could have been avoided in a temple.
இந்நிகழ்ச்சியை நேரில் காண கொடுத்து வைக்கவேண்டும் நன்றி வாழ்த்துக்கள் அருமை மிகமிக அருமை இசை கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து கொடுத்த சான்றோர்களுக்கும் நன்றி
என்ன தான் நாம சென்டா மேளம் கேட்டாலும் , நம் தமிழ் பாரம்பரியமான நாதஸ்வரம் , தவில் இசையை போல இருக்குமா ? என்ன ? ஓம் நமசிவாய 🙏🙏 வளர்க நமது தமிழ் கலாச்சாரம் . 😊❤
தேவன் அருகிருக்கும் திரு நாதம் தெய்வராகம் ! அதனை இசைத்து வரும் ஆன்றோர்கள் புனிதமாகும் ! ஆன்டவனை அழைத்து வரும் அருள் நிறைந்து யாவரையும் பணிந்துமே பாதம் தன்னில் பக்தியாய் வணங்குகின்றேன் 🙏🙏 சண்முகம்
சுப்பர்....... இந்த அண்ணா எங்கட மெல்போன் விநாயகர் ஆலயத்துக்கும் வந்து வாசித்தவர்...... எப்படி மறக்கமுடியும்?? திறமை சாளிகள் வாழ்க....எமது மண்ணிற்கு பெருமை தானே.......Australia
Besutiful n wonderful presenatstion. All musician's deserves compliments . They did equal to their counterparts of india. Superb. May god give them good health to all
In my childhood atleast every March/April/May Kali aattam would be there and this Nathaswaram and Thavil were mandate and they were all playing old to Latest songs of that period....apart from Temple functions...nowadays finding out this sort of Kutcheries being very rare to me..............atleast in Tamilnadu.
எங்களது வேதாரன்யம் பெரிய கோவிலில் வருடம்தோறும் ஆடிப்பூர விழா எங்களது தமிழ் நாடு அரசு போக்குவ்ரத்துக் கழகம் வேதாரண்யம் கிளை பணியாளர்களால் நடத்தப்படுகிறது.அதில் முக்கிய நிகழ்வாக புஷ்ப பல்லக்கு வீதி உலா காட்சி நடை பெரும்,அதுசமயம் கள்ளிமேடு திரு ,கேசவன் குழுவினரின் 10 நாதஸ்வரம்,10 மேளம் வைத்து சிறப்பான இன்னிசை விருந்து இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை நடை பெறும்,அது போலவே இந்த கச்சேரியும் மிக சிறப்பக உள்ளது.அனைத்து வித்வாங்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்,நன்றி
கண்ணோடு காண்பதற்கும் காதோடடு கேட்பதற்கும் எனதறுமை தமிழ் பெருமை, இனிமை...இசை கலைஞர்களுக்கும் ரசிக்களுக்கும் வாழ்த்துக்கள் .
அருமை மிகமிக அருமை இசை கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து கொடுத்த சான்றோர்களுக்கும் நன்றி,
நன்றி
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.. அருமையான நிகழ்ச்சி🎉
மிக அருமையான நிகழ்ச்சி
காதுக்கு இனிமையாக இருந்தது நாதஸ்வரம் தவில் இசைக் கச்சேரி அரங்குகள் நிரைந்தன
இலங்கைத் தமிழர் மத்தியில் தமிழுக்கும் தமிழ் கலாசாரத்திற்கும் எப்போதும் உயரிடம் உண்டு.
அதுவே அவரகளின் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம். மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருப்பதும் அண்டைநாடான இந்திய வடபுலத்தாரின் சந்தேகப்பார்வையும் அதனால் செய்யப்படும் சதிச் செயல்களும் அவர்கள் முன் எழுந்து நிற்கும் தடைக்கற்கள். போதாக்குறைக்கு பன்னாட்டுச்சதியில் பகடைக்காய்களாக விழுந்த புலிகளின் சிந்தணையற்ற செயலும் அம்மக்கள் அடைந்த இன்னலுக்கெல்லாம் காரணம். தேவையான இடத்தில் சமரசம் செய்து கொள்வதும் இந்திய அரசியல் சட்டமும் இந்தியத் தமிழர்கள் இன்னலுக்காகாமல் காக்கிறது.
எங்களை உலகத்தின் முன்
தலைநிமிர வைக்கும் ஒரே வாத்தியம்.
அருமை...தமிழிசையை தாங்கி பிடிக்கும் எம் இன மக்கள்.,.. நன்றிகள்.. சோழ பூமி தஞ்சாவூரிலிருந்து
💐
Malayalam.. too🎉
JJ JJ of m
❤️
பல திருமண நிகழ்ச்சிகளில் கூட நாதஸ்வர இசையை கேட்க முடிவதில்லை ஒரே ஜெண்டா மேளம். முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க மேலும் வளர்க நாதஸ்வர இசை
இந்த இனிய இசை தமிழ் கடவுள் எம்பெருமான் ஓம் ஶ்ரீ முருகனுக்கு சமர்ப்பணம்.
அருமையானதமிழ்நாதஸ்வரத்திற்குஇணையாக உலகில் வேறு எந்த இசையும் இல்லை!!!!!!!
என்ன அருமையான ஒரு வாசிப்பு எங்கள் சொந்த ஊரில் வலங்கைமான் அருகில் ஆண்டாள்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர்க அவர்கள் அன்றாடம் வாசிக்கும் பொழுதும் அதிகாலை 5 மணி அளவில் எழுந்து அன்றாட பயிற்சியை மேற்கொள்ளும் போதும் மிக அருமையாக கேட்கக்கூடிய வாய்ப்பினை பெற்றிருந்தேன் இந்த இசைக் கச்சேரிக்கு கொடுத்துள்ள தலைப்பு கண்ணோடு காண்பதெல்லாம் காண்பதெல்லாம் கண்ணுக்கும் விருந்து செவிக்கும் விருந்து கவித்துவமான தலைப்பு மட்டுமல்ல காட்சிப்படுத்திய விதமும் அழகு அன்புடன் தஞ்சை தமிழ்பித்தன் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சென்னை
இத்தனை நாயனங்களா? அத்தனை பேரும் ஒற்றுமையாக வாசித்தது கேட்க இனிமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. மேளம் அடிப்போரும் தாளம் தப்பாமல் ஒரேமாதிரி இசையைக் கொண்டு வந்து காதுகளுக்கு விருந்தளித்தது அருமையிலும் அருமை. வாழ்த்துக்களுடன் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர்ப். 🎉🎉🎉🎉🎉🎉🎉
A Class super தமிழ் இசை
ப
Wow
Best ❤❤❤❤
அருமை
தமிழகம் தொலைத்ததை காப்பாற்றுகிரீர்கள்.. நன்றி
அழிந்து வரும் இசையை "
காப்பாற்றுகிறார்கள்
காப்பாற்றுகிறீர்கள்.
.நன்றி.
------------+
K.k.n
🙏
மிகவும் சிறப்பான இசைக் கலைஞர்கள் மிக இனிமையான இசையை வாசித்திருக்கிறார்கள். பாராட்டுகள்*♪♦♥♥♥♦♪*
இந்நிகழ்ச்சியை நேரில் காண கொடுத்து வைக்கவேண்டும்
நன்றி வாழ்த்துக்கள்
🙏👍👏இசையில் மயங்காத ஜீவன் உலகில் இல்லை 👍👏
கண்டிப்பாக அண்ணா
பாரம்பரிய நாதஸ்வரம் தவுல் இணை வாசிப்பிற்கு இத்தனை இளைஞர்களா?
மிகவும் மகிழ்ச்சியாகக் இருக்கிறது!!
மூத்தோர் பலரும் கைவிட்டு விட்டு மேலை நாட்டுக்கூச்சல் கும்மாளத்திற்குப் போன நிலையில்
இந்த அர்ப்பணிப்புள்ள இளைஞர் படை பாரம்பரியக் கர்நாட்க இசையை மீட்டெடுத்து வளர்க்கிறது!!
பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!!
உண்மை ஐயா..
அதுக ஆயுதத்தையும் நன்கு கையாளும்..
நாதசுரத்தையும் கையாளும்..
(இங்கயும் இருக்குறமே..
இந்து வெங்காயம்,
திராவிட வெங்காயம் பேசிக் கிட்டு..)
திருவாடுதுறை ராஜரத்தினம்,காருகுறுச்சி அருணாசலம், போன்ற மாமேதைகளின் ஆத்மா குளிர்ந்திருக்கும்..கோடி வணக்கங்கள் 🙏🙏🙏
என்ன பேசறீங்க.. இந்த சினிமா பாட்டுக்கா அவங்க மனம் குளிர்ந்திருக்கும்?
திருவாவடுதுறை ராஜரத்தினம் காரைக்குறிச்சி அருணாசலம் போன்ற மாமேதைகளின் நேரடி மாணாக்கர்களின் வழிவந்தவர்களே ஈழத்து கலைஞர்கள். குரு சீட பரம்பரையாக தவில் நாதசுவர இசைஞானம் ஈழத்துக்குள் கடத்தப்பட்டது. இன்று குருவை பெருமைப்படுத்தும் சீடர்களாக உள்ளார்கள்.❤
@@shunmugasundaram6395 அனைத்து மக்களுக்கும் இசையை கொண்டுசேர்ப்பதற்கு சினிமாமாடல் ஒருகருவிதான் அதற்காக சினிமா கேவலமானதல்ல நண்பரே
@@shunmugasundaram6395சினிமா.மூலம்.தான்.அனைத்தும்.பிரபலம்.அடைகின்றன
இந்த கலைஞர்களை எத்தனை முறை பாராட்டினாலும்
போதாது. அருமை அருமை அருமை
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்💐
Tamilar Isai......
Love from Malaysia ❤
Love from Kerala 🎉
கண்ணுக்கும் செவிக்கும் அருமையான விருந்து ❤🎉 வாழ்க வளர்க 😊
அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.வாழ்க உங்கள்
இசைப் பயணம்.வளர்க உங்கள் இசைப் பணி.
இதைத் தான் சீமான்
சொல்கிறார் தனித் திறமையும், கற்ற வித்தையின் தெளிவும்,
ஒருவனை. உலகமே வியக்கும் , வியந்து
உன்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.
தமிழிசையின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கொண்டு செல்லும்!!!! என்கிறார். 🙏💪👌👏👍
எமாற்றி பிழைப்பவன்
இளைஞ்சர்களைமுட்டால்ஆக்குகிரான் வாயால வடைசுடுகிரான்அவனைநம்பி
வாழ்கை யை இழக்காதீர்கள்இளைஞ்சர்களே
உங்களுக்கு உதாரணம் சொல்வதற்கு வேற ஆளே கிடைக்கலையா?
சமிபத்தில் கேரளாவில் கோவில் திருவிழாவில் இவர்கள் நாதஸ்வர கச்சேரி நடத்தினார்கள் வணக்கங்கள் ஐயா🧡🧡🧡
சிறப்பு சிறப்பு
மிகவும் அற்புதம் கேட்ககேட்க மிகவும் இனிமையாக உள்ளது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அனைவரையும் மிகழ்வித்தவர்கலுக்கு மிகவும் நன்றி வாழ்க வளர்க
I am very greatful to the Nadheswaram and Thavil vidvans for their collective performance at Sri Lanka. I pray the almighty to continue their performance in other countries also especially in Great Britain U.S.A.
@@MahalingamR-oz7niहर हर महादेव 💐💐🌹🌹🙏🙏🙏
🎉😂😅😊🎉 கண்கொள்ளாக் காட்சியாக ❤நிறைகிறது.தமிழிசையைப்பேணுவதில்..ஒருநாளும் குறைவதில்லை.. இலங்கை யுமே ஃநற்பவிஃநற்பவிஃநற்பவி 🙏⚛️ நாதஸ்வரம் தவில் வளமான யுகநீட்சியின் அற்புத அடையாளமே! 👌🔔👌பதிவு ஜீ🌎
Supper
மிக மிக அருமை கேட்க கேட்க மிகவும் இனிமையாக உள்ளது சுப்பையா திருச்சி
இத்தனை கலைஞர்கள் இல்லைன்னா? சிறப்பாக அமையாது | வாழ்த்துகள்.
மேற்கத்திய நாடுகளின் இசையில் தமிழ் பாடல்களைஇசைத்து தமிழ் பாடல்களை பாடி தமிழை
Today it may be different country, separated by 20 k.m sea. ,But they were part of tamizhagam earlier. They are our own family. Qudos to all of them for such a nice performance.
True
20 k.m sea
இலங்கை தமிழனின் பாரம்பரிய கலையும் இதுவே
❤Nadaswaram is simply superb. Coordination is very much appreciated. when there are so many kirtans nd devotional songs, a film song from Jeans could have been avoided in a temple.
నీ లీల పాడెదను దేవా ఆ పాటతో సమానంగా మధురమైన సంగీతం
என்னையாலும் சண்முகா வா இந்த வாசிப்பு அருமை.உங்கள் அனைவருக்கும் ஆயுள் ஆரோக்கியம் என்றும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இப்படி ஒரு இசைக்கச்சேரியை வாழ் நாளில் நேரில் பார்த்து மகிழ வேண்டும்🎉
அனைத்து கலைஞர்களுக்கும் அன்பும் வழ்த்துக்களும்
வாழ்க வளமுடன்❤
இந்நிகழ்ச்சியை நேரில் காண கொடுத்து வைக்கவேண்டும்
நன்றி வாழ்த்துக்கள் அருமை மிகமிக அருமை இசை கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து கொடுத்த சான்றோர்களுக்கும் நன்றி
என்ன தான் நாம சென்டா மேளம் கேட்டாலும் , நம் தமிழ் பாரம்பரியமான நாதஸ்வரம் , தவில் இசையை போல இருக்குமா ? என்ன ? ஓம் நமசிவாய 🙏🙏 வளர்க நமது தமிழ் கலாச்சாரம் . 😊❤
உலகில் நாதஸ்வரம் திற்கு நிகரான எந்த இசை யும் இல்லை. நாதஸ்வரம் இணை நாதஸ்வரம் 🤗👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯
தவில் நாதஸ்வர கச்சேரி அருமை அருமை
தமிழ் மறுமலர்ச்சி அடையும் தமிழ் தாயகம் அமைந்தே தீரூம்..இது பிரபஞ்சத்தின் விதி....
சூப்பர் சாமி இலங்கை சாதிக்கிறது கர்நாடக இசை மற்றும் தமிழ் இசையில் தலைவா.....சங்கதி அருமை
Nice to see our own Tamil version of Philharmonic orchestra. Very nice 👍
I am a Maharashtrian from Mumbai and not much aware about this rituals. But much delighted 🎉
Arumai arumai . செவிக்கு இனிமை; கண்ணுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சி. Thanks for the organised sectors and Nadazvara kuzhu. Keep it up
வேதங்கள் வாழ்வை நல்கும்
நாதங்கள் வயதை நல்கும் செவி வழியாக தேன் துளி
வந்து
கடலினை தாண்டி பாடுது சிந்து
சண்முகம்
தேவன் அருகிருக்கும்
திரு நாதம் தெய்வராகம் !
அதனை இசைத்து வரும்
ஆன்றோர்கள் புனிதமாகும் !
ஆன்டவனை அழைத்து வரும் அருள் நிறைந்து யாவரையும் பணிந்துமே
பாதம் தன்னில் பக்தியாய்
வணங்குகின்றேன் 🙏🙏
சண்முகம்
சுப்பர்.......
இந்த அண்ணா எங்கட
மெல்போன் விநாயகர்
ஆலயத்துக்கும் வந்து வாசித்தவர்......
எப்படி மறக்கமுடியும்??
திறமை சாளிகள் வாழ்க....எமது மண்ணிற்கு பெருமை தானே.......Australia
Excellent 👏
😊😊
அருமை,மகிழ்ச்சி.
ஆஹா அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🌹👍👍👍🌹👍🌹👍
பாரம்பரிய இசையை கேட்க கேட்க ரொம்பவும் மகிழ்ச்சி யாக இருந்தது. அருமை அருமை . நன்றி 🎉🎉🎉
மீதம் இருக்கும் எங்கள் உரவுகலுக்கே இவ்வளவு திரமை என்றால் மொத்த தமிழரும் நலமுடன் இருந்திருந்தால்
அருமையாக உள்ளதுநாதஸ்வரகலைஞ்ஞர்களபல்லாண்டுவாழ்க
Super b.
Best.wishes.to.musiciand
Be$t.wishes.to.musicians.congrats
Besutiful n wonderful presenatstion. All musician's deserves compliments . They did equal to their counterparts of india. Superb. May god give them good health to all
Very very fine. Mellifluous melodious. Kudos to all of you to recite nagaswaram&Thavil, adhered to the Tamil tradition.
Nada swaram and mrudangam are the most ancient instruments in India!
These musicians are doing a superb job.
மிக்க மகிழ்ச்சி அருமையான நிகழ்ச்சி ❤❤❤அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்
விரலால். வித்தையும். இதழால்.தேனிசைமழையும்.பொழியும்.தேவகான.ஞானிகளின்.கூட்டமைப்பில்.உருவான.காற்றலைஇசைதென்றல்.தேனாய்பாய்ந்ததுசெவிகளில்.வாழ்த்துக்கள்.அனைவருக்கும்.வாழ்க.நம்பாரம்பரியதேனிசை..... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இனிமை இனிமை கேட்க பார்க்க கொடுத்து வைக்கனும் செவிக்கு உணவு ..,.அருமை🎉🎉🎉🎉❤❤❤❤❤
நாலாயிரம்கண்படைத்இலனே அந்த நான்முகனே,
Indha Paadal&Dance Enakku Earkanave Pidikkum! Ippodhu NaanMayangum Naadhaswaram&Melethaalaththil Ennum Mayangi Magizhgiren!!Vaazhththukkal!!!
Excellent Nadhaswaram and Mrudhangam.
Hi sir this is not mirudangam. This is thavil.
@@sathishachuthan7576 My mistake. Thanks for your clarification.
இசை பசியைக் கூட மறக்கச் செய்யும் தன்மை பெற்றது
Most enjoyable and elevating music - what a great tradition!
Very nice Thavil very very amazing. All person very best👍🙏 doing.
அற்புதம் தெய்வீக பாடலும் வாசிக்கலாமே
அற்புதமான வாசிப்பு ஆஹா
என்ன தவம் செய்தனோ!
வணங்கிறேன் கலைஞர்களே!
மிக அருமை ஐயா அவர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் 👌👍🙏👏💐
Excellent no words to say Tamil culture great god bless all vithvans
Super composition. Well done. Congrats
நாதஸ்வரம் என்றாலே நாதத்தின் ஸ்வரமே அலாதி! தகுந்த மேளமும் சேரும்போது
விடிய விடிய கேட்க இனிக்கும் இசை அல்லவா?! அருமையோ அருமை.
நன்று!நன்று!உள்ளம் நெகிழ்கிறது
மிக அருமையான இசை வாழ்த்துக்கள்.
Kalakkal, superb, wonderful, very nice, marvelous, awesome & very very beautiful ❤️😍🎉
ஆளுமை அற்புதம் மனிதனாக பிறந்தவர் அனுபவிக்க மதிக்ககூடிய
இசை மாலை
என் பிறப்பு
இவர்கள் இசையாளேயே இறுதி பெற எனைநானே கேட்டுகொள்கிறேன்
வராகராகம் பாடல் please thank you so much
Arumai
Wow super.
Nice to hear.
Salute to all the musicians.
Great people.
Excellent nagaswaram thavil. Blessed 👏👏👏👏👏💯😇
மிக அருமையான இசை... ❤
Arumai Arputham it is a great pleasure to hear this nadhaswara isai from experts in the field. Really a superb performance ❤
Good to hear the nadhaswaram and thavil. Thankyou very much.
In my childhood atleast every March/April/May Kali aattam would be there and this Nathaswaram and Thavil were mandate and they were all playing old to Latest songs of that period....apart from Temple functions...nowadays finding out this sort of Kutcheries being very rare to me..............atleast in Tamilnadu.
கேட்டு ஆனந்தமும் பார்த்து பரவசமும் அடைந்தேன் கோடி நன்றிகள்.
❤❤❤❤ touching music playing and presentation.
Super 👌👌
Hats off to the team
I could express my feelings in one word.
Arbhudham..
Super
Thanks for uploading the video..
அருமை
பாராட்டுக்கள்
ಅಪೂರ್ವ, ಅದ್ಭುತ, ಮಹೋನ್ನತ ನಾದಸ್ವರ ವಾದನ.
ಅಭೇರಿ ಮತ್ತು ಷಣ್ಮುಖಪ್ರಿಯ.
Wonderful . How sweet and holy!!!!
Great performance. Can continue to hear for the whole day.
Super super soooooo nice to listen thank you so much
My suggestion is convert this show into a DVD
Excellent, I really enjoyed it
Thank you for uploading it
Excellent performance. God.bless.you
அருமையான நாதஸ்வர இசை. ❤❤❤😊
Unga ella song music kum nan adimai anna super vera leval
Fantastic musical groups presentation.
நபிக்கமாலத்தின் வர்னஜாலம்
மிக அருமை
Though I'm from north India
West Bengal
But enjoyed the music very nuch
❤❤❤❤❤❤❤❤
அருமை அருமை!!!!!
Super ! Feast to ears !!.
Only Tamil people in Ceylon can do it🙏🏻🙏🏻
நாதசங்கமம்அனைவரின்.நெஞ்சமும்நிறைந்தது.ஒறுங்கிணைத்த.அமைப்பாளர்கள்.நீடூழிவாழ்க
அருமையான இசை விருந்து
Superb, great, enjoyed the music
❤❤❤❤❤❤❤❤அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அருமை. தொடரட்டும் உங்கள் கலாச்சாரப் பணி
அருமை அருமை வாழ்த்துக்கள்
❤Great,Congrats to All,Especially Bala Murukan Sir&Kumaran Sir.❤
அற்புதம்