🔴அதிமுக பொறுப்பாளரை கட்டி அணைத்த சீமான் திடீரென மேடை ஏரிய அதிமுக பொறுப்பாளர் 🔥| seeman Ntk

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • 🔴அதிமுக பொறுப்பாளரை கட்டி அணைத்த சீமான் திடீரென மேடை ஏரிய அதிமுக பொறுப்பாளர் 🔥| seeman Ntk
    #seeman #seemannaamtamilarkatchi #ntk #vikravandielection #seemanlatestnews

Комментарии • 38

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 2 месяца назад +31

    பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் 🙏🙏🙏 🤔🤔🤔

  • @sureshpk8391
    @sureshpk8391 2 месяца назад +8

    அண்ணனுடைய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். உடனடியாக அவருக்கு சிறப்பு படைப்பிரிவுகள் வழங்க வேண்டும். ❤ ❤ ❤

  • @babut5257
    @babut5257 2 месяца назад +51

    தம்பிகளா அண்ணன் மீது நம்பிக்கை வையுங்கள் அன்பு கொள்ளுங்கள் அதே வேளை அவரின் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று புரிந்துகொள்ளுங்கள்.

  • @vijaywaran
    @vijaywaran 2 месяца назад +6

    நாம் தமிழர் தமிழ் நாட்டு உறவுகளே
    ஒன்றினைவோம் விக்கிரவாண்டியில் கனடாவில் இருந்து நாளை நானும் வருகின்றேன் வாருவ்கள் உறவுகளே

  • @sundararajs3985
    @sundararajs3985 2 месяца назад +8

    அன்பு சகோதரர் செந்தமிழன் சீமான் நீடூழி வாழ்க மனவலிமை உடல் நலமுடன் என்று வாழ்த்துக்கள் அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்க வேண்டும் வெற்றி நமதே நாம் தமிழர்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 месяца назад +12

    முருகன் பிரபாகரன் சீமான் பிறந்தது தமிழ் மண்ணில் எதற்காக
    தோழா தமிழர் நமக்காக
    காவிரி வைகை தென்பெண்ணை தமிழ்நாட்டின் நதிகள் ஓடுவது எதற்காக
    நாளும் உழைத்து தாகம் எடுத்த தமிழர் நமக்காக
    கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
    மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் தமிழர் நமக்காக
    நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
    பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
    இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
    தமிழ் ஈழம் எப்போதும் விடுதலை தேடுவது
    போர் வந்தபோது வீரம் ஒன்று உண்டு
    துன்பம் வந்தபோது தாங்கும் மனம் உண்டு
    நம்பிக்கை என்று ஒளி ஒன்று உண்டு
    நாளைய வெற்றி எங்கள் எல்லோர்க்கும் உண்டு
    உண்மை என்பது என்றும் உள்ளது
    எம் சொந்த மொழியாகும்
    வெற்றி என்பது நாளை வருவது
    தமிழர் எழுச்சியாகும்
    பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
    தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
    துயரத்தில் நெஞ்சம் திறக்கின்ற நேரம்
    அழைக்காமல் அங்கே வீரன் வந்து சேரும்
    அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுததும்
    எங்கள் இனம் வீழ்வதில்லை
    ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
    துயரங்கள் வந்தாலும் தாங்கும் துணை உண்டு
    நாளை வரும் வெற்றி நிச்சயமென நம்பிக்கை உண்டு
    விடியும் காலம் எங்கள் கையில் நிச்சயம்
    தமிழர் எழுச்சியாகும் எங்கள் வரம்
    நாம் தமிழர் !! 2026 🎤🎙🎤🎙🎤🎙
    மதுரை / லண்டன்

  • @aravintharavi2000
    @aravintharavi2000 2 месяца назад +10

    Ntk mass

  • @spsevam6669
    @spsevam6669 2 месяца назад +4

    (#மாறுவோம், #மாற்றுவோம்) #விக்கிரவாண்டியில் அண்ணன் #செந்தமிழன்சீமான் புரட்சி வெல்லட்டும்!! நமது #வெற்றி சின்னம் ஒலிவாங்கி🎙️(#மைக்)🎙️நாம் தமிழர் #வெற்றி_நமதே 🔥🐯🐯🐯🐯

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 2 месяца назад +4

    Ntk 🐅🐅🐅congrats

  • @shibivarun7535
    @shibivarun7535 2 месяца назад +12

    Ntk❤❤❤❤❤

  • @settusettu5648
    @settusettu5648 2 месяца назад +9

    அரசியல் ஆளுமை செந்தமிழன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @A.VinayagamVinaygam
    @A.VinayagamVinaygam 2 месяца назад +5

    ❤❤❤❤❤

  • @segarmani144
    @segarmani144 2 месяца назад

    👍👍👍💪💪💪🙏🙏🙏

  • @user-gw7cl1dq1l
    @user-gw7cl1dq1l 2 месяца назад

    Wanakam nanri namtamilan namtamilan namtamilan gettaga gambiramana Nalla ullam padaite tambi tanggai galukku 💌🙏💯 EIN guru Siman niinda ayul warai noi nodi ienri wailga nalamudan por Kodi wera vetri Tamil Ku (Malaysia)

  • @Ayankrish
    @Ayankrish 2 месяца назад +3

    10,000 vote confirm

  • @bahrainhdbrothers2000
    @bahrainhdbrothers2000 2 месяца назад +3

    அண்ணன் சீமான் அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யவும்.

  • @viiraselvamselvam5470
    @viiraselvamselvam5470 2 месяца назад +1

    ❤❤❤❤❤💪💪💪💪

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 2 месяца назад +1

    Seeman Anna talapty patiram patukoga mei Anna enga

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 2 месяца назад

    வெறும் காட்சி

  • @user-ww1kx3ik3q
    @user-ww1kx3ik3q 2 месяца назад +12

    😊😊சிறப்பான தமிழ் பேச்சு சரியான தேர்வு
    பறையர் வண்ணியர் தமிழ்குடி அதனால் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை தமிழ்குடியில் பிறந்தவர்கள் அனைவரும் பெருமைக்குரியர்கள்
    சாதி மதம் வேற்றுமை சாதிய தீண்டாமை பாராமல் தமிழர்கள் தமிழ்சாதிக்காரணக்கே அதுவும் ஆரிய பிராமண பிஜேபி வடூக தெலுங்கர் திராவிட திமுகவிற்க்கு வாக்கு செலுத்தாமல் பறையரும் வண்ணியர்களும் தமிழ்குடியை சேர்ந்த அபிநயா வன்னிய கவுண்டச்சிக்கு ஒட்டுமொத்த தமிழ்குடிகளும் வாக்கு செலுத்தவேண்டும்
    இது தமிழனாக பிறந்த தமிழ்சாதியில் பிறந்த தமிழர்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா கவுண்டச்சிக்கே வாக்கு செலுத்தி ஒரு பச்சை தமிழச்சியை வெல்ல வைத்து ஆரிய பிரமண பிஜேபியையும் வடுக தெலுங்கர் திமுக கட்சியையும் தோற்கடித்து தமிழர் தேசியத்தை வெல்ல வைத்து 60ஆண்டுகாள திராவிடகட்சி யான திமுக மதிமுக தேமுதிகவும் மற்றும் பிராமண கட்சிகளான பிஜேபி காங்கிரஸ் போன்ற இரண்டு கட்சியையும் வீட்டுக்கு அனுப்புங்கள் தமிழ்குடி சொந்தங்களே தமிழர் நாட்டை இனிமேல் தமிழர் தான் ஆளுமை செய்ய வேண்டும் 💪🙏

  • @MsdossMsdoss
    @MsdossMsdoss 2 месяца назад

    🎉🎉❤❤❤🎉🎉

  • @positivetamizha7798
    @positivetamizha7798 2 месяца назад +4

    நவீன திராவிட மாடல் = நாம் தமிழர் கட்சி தமிழர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @KameelaS-do4qw
    @KameelaS-do4qw 2 месяца назад

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 2 месяца назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @FaizuddinFaizuddin-i8g
    @FaizuddinFaizuddin-i8g 2 месяца назад

    Semana wisting guy he u giving drunk using yong guy

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 2 месяца назад

    அன்பு உறவுகளே என் அண்ணன் சீமானுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குங்கள்...

  • @nr9926
    @nr9926 2 месяца назад

    Acting 😂

  • @FaizuddinFaizuddin-i8g
    @FaizuddinFaizuddin-i8g 2 месяца назад

    U r making full don't believe him believe u r family he giving money u r believe him

  • @KathirT-pt5yi
    @KathirT-pt5yi 2 месяца назад

    எட்டப்பனை விட கேவலமானவன் தான் எச்சகல சீமான்...

  • @user-pr1yi3wy4r
    @user-pr1yi3wy4r 2 месяца назад

    என்னப்பா சங்கு சத்தம் இப்பவே கேக்குது😅😅😅 அருமையான சகுனமா😊😊😊

  • @SenthilKapuppaiah
    @SenthilKapuppaiah 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @mangobb2150
    @mangobb2150 2 месяца назад

    ❤❤❤