The difference between you and other travel youtubers is your energy, your enthusiasm, your friendly nature towards people and your simplicity.....keep it up brother.....
Really I am watching the real worlds and real how they are living people.. Because all countries show how they are rich nu...From ur videos superb show I'm watching daily after 10.30 with it took daily hobbies ..🎉 I am watching repeat old videos also so nice so nature ....I am so addicted to your videos...thank you for ur videos that give me so peacefully after my work...well done especially for ur nature way off speech
மகனே குமார் உன் ன அடிச்சு க்கவே முடியாது.என்ன அற்புதமான காட்சி கள்.மத்திய அமெரிக்கா மெக்சிக்கோ சூப்பர்.மிக மிக அருமை மகனே. இன்னும் நிறைய வீடியோ போடவேண்டும்.வாழ்த்துக்கள்.God bless u and ur family.நீ ரொம்ப தில்லு குமார்.Keep it up.
ப்ரோ நீங்கதான் யா ஒரிஜினல் vlogger மத்தவங்க ஒரு நாட்டுக்கு போய் அங்க உள்ள டூரிஸ்ட் சைட் மட்டும் காட்டிட்டு வந்துறாங்க ஆனா நீங்க ஒரு நாட்டுக்கு போனா அந்த நாட்டு சாப்பாடு உடைகள் கலாச்சாரம் பழக்க வழக்கம் மக்கள் குணாதிசயம் எல்லாத்தையும் நாங்க போய் பாத்த மாதிரி புரிஞ்சுக்க முடியுது நீங்க எப்பவும் இது மாதிரியே vlog போடுங்க மத்தவங்க மாதிரி மாரிடாதிங்க
Kumar, this Mexico Market looks like a typical Malaysian wet market, but this one is much much bigger and more complex. Your seafood cocktail... you are really adventurous. I'm sure you will enjoy the Thai Tom yam.
Kumar ne pandra raw and real pola all country pokanumnu enakum aasa pannanumnu but ennala mudila kumar but nega pandratha pathu atha na pandra pola feel pandran thanks kumar
தங்களின் பதிவுகளை பப்புவா நியூ கினி, கியூபா மற்றும் தற்போது மெக்சிகோ ஆகியவைகளை பார்க்கிறேன் மிகவும் அருமையான மற்றும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது குமார் அண்ணா நன்றி
fresh Jicama - Fresh jicama tastes sweet and has thin skin with a lighter color than when it has been harvested for awhile. Many times farmers show off the freshness of their crop by keeping the green stem on the bulb (as seen in this photo). Old jicama have brown and tougher skin, and not as sweet.
Neega podura Ella video nalla irukku naanum ungalamaari Ella country poganum thonuthu athu ungala mattu thaa bro love you ❤ nee podurathu foods ellam nalla irukku bro ungala maari naanum country poganum 😊
Very nice video there Kumar, I have been there in Mexico you bring memories. As you may know ADO bus is brand name luxury bus service, but you can find other buses for lot less. As you comparing prices with south americas and Mexico, you have to remember Mexico is part of North America. Good luck
நீங்க மட்டுமில்ல நாங்களும் Exciting ஆ தான் இருக்கோம் வாத்தியாரே. கியூபாவுல காய்ந்து போய் வந்ததுக்கு கண்ணுக்கு விருந்து போல் அற்புதமான விருந்துகளையே காட்டிட்டிங்க. சூப்பர் வாத்தியாரே.❤
AWSOME REPORTING 👍. YOU STOMACH MUST BE MADE OUT OF "RUBBER" ; able to stand various countries different preparation /location/ different people's lifestyle (not sure the level of hygiene re. Bacteria around))..
My five year old is asking how many brothers do you have when you said gracious brother many times… jokes apart, we binge watch all your videos as a family and my daughter is a big fan.. ❤
மிகவும் அருமையாக உள்ளது. நாங்களும் உங்களுடன் Digital ஆ travel பண்ணிக்கிட்டு இருக்கோம். Trinidad and Tobago, Barbados, Guadeloupe and Guyana நாடுகளில் பல தமிழர்கள் கரும்பு வெட்ட வந்து settle ஆகி பல கோவில்கள் கட்டி வழிபட்டு வருகின்றனர். அந்த தீவுக் கோவில்களை காட்ட முடியுமா? அண்ணா
ஒரு நாள் விட்டு மறு நாள் உங்கள் பயண தொடர் சிறப்பாக வடிவமைத்து இணையத்தில் வெளியிடுவது சிராக தொழில் நுட்பத்துடன் அமைகிறது நன்றி மிக நன்றி தோழர் வளர்க வாழ்க
என்னப்பா குமார் அடிக்கடி மெக்சிகோ நாட்டுக்கு சென்று கொன்று இருக்கிறாய் .என்ன விசயம். மெக்சிகோ வில் செட்டில் ஆக போற மாதிரி ஏதாவது எண்ணம் இருக்கிறதா என்ன.
இவர் முகத்தை shave செய்து , உடையில் கவனம் செலுத்தி,தலைமுடியை சரிசெய்து வெளியில் குறிப்பாக வெளிநாடுகளில் வலம்வரவேண்டும். அப்போது மக்களின் பார்வை respect fullஆக இருக்கும் என்பது என் கருத்து. ஒருஅகதி போல தோற்றமளித்தால் அது நன்றாக இருக்கிறதா? நம் வீட்டில், ஊரில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இது ஆலோசனைதான்.
குமார் சரியான சாப்பாட்டு ராமன் போல பரவாயில்லை. கிடைச்சா கஞ்சி தண்ணி, கிடைக்காட்டி குழாய் தண்ணி.. என்ன கிடைச்சாலும் வெளுத்து கட்டறயே குமார். வயிறு பிரச்சனை பண்ணாதா?? மறுநாள் டிராவல் செய்ய வேண்டுமே!! OK.anyway Super.
Mr Kumar is using that Camouflage Mingling TACTICS in whichever country you visit thus GRAND SUCCESS is on your Favor always but such Talent is not a Easy affair.
எந்தெந்த நாட்டில் வருடாவருடம் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறதோ, அந்த நாடுகள் வீழ்ச்சியை நோக்கி செல்கின்றன என்று பொருள். அந்த வரிசையில் இந்தியாவும் உள்ளது என்பதுதான் வேதனை & அதிர்ச்சி. எவனும் இதை புரிந்து கொள்ள மறுக்கிறான்.

Those are not children game shop brother. It’s kind of adult grumbling shop. If you play well can get money from it. Children are not allow to play on that 😂
Wow really fantastic and favourable this video.... Great experience.... Thank you so much for your real travel videos... Learning new things... My best wishes....
🇲🇽 நம்ம சீசன் 6 மெக்சிகோவில் தொடர்கிறது. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும். முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி..
Mexico Series
Ep1: ruclips.net/video/iTNhC18qku0/видео.html
Ep2: ruclips.net/video/9ZmC7LCl0JA/видео.html
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤..
Thank you kumaruu ❤ total depression gone ❤
Super❤ food tour 🎉
Bro we noticed this content was actually recorded in December 😅
Correct bro
என்ன மனுஷன்ய நடந்தே உலகமே சுத்துராப்புல 😂😂.. வாழ்த்துக்கள் அண்ணா
Ivaruku Walkpacker Kumar nu innoru peru iruku bro
Epdi bro Ella country la specific food nenga sapdarthu
Very Excellent.....
That chilli is called as scotch bonnet pepper in Jamaica and it is one of the hottest chilli in world.
வணக்கம் நா குமார் nu sollumpothu Enakulla Yetho Happy ah feel aaguthu bro🎉❤🎉
Thanks sister
Mexico... Episode.. la...
Thheeya. Vela seira.. Kumaaru.. I am happy to
See... You... ❤.. ly...
Bro chennai to erode bus ippo 1800 - 2000 bro, so mexican bus cost only a bit more compared to our price
Red snapper:சங்கரா மீன்
வாத்தியாரே சீசன் 2 மெக்சிகோவில் ஆரம்பிச்சு இதுவரைக்கும் எல்லா வீடியோவும் ஸ்கிப் பண்ணாம பாத்துட்டு இருக்கேன் ❤❤ Raw & Real Thanks ❤
நன்றி நண்பரே
Me too 🎉
Amazing video in mexico.thank you for your extraordinary detailed comments
I also
வாத்தியாரே உங்களை போல் யாரும் இதுபோல் வீடியோ எடுக்க முடியாது வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
The difference between you and other travel youtubers is your energy, your enthusiasm, your friendly nature towards people and your simplicity.....keep it up brother.....
Yess soooooo true 💯
Hii..செம்ம..தூள்..அட்டாகாசம்..குமார்..வாழ்த்துக்கள்..மிக்க..நன்றி..🌾💯💯💯🤝🤝🤝💯💯💯🌿👌🏿👌🏿👌🏿👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃🌴🙏🙏🙏🙏🙏👌🏿🍁👌🏿👌🏿⚘️⚘️☘️..OK.. Good..night..🙏🙏🌹🍃
இந்த எபிசோட் சூப்பரோ சூப்பர்.....
குமார் குரல்தான் எபிசோடை தாங்கி தூக்கிப் பிடிக்கிறது....
எடிட்டிங் அட்டகாசம்.....
நன்றி !
❤❤
கிரேசியஸ்,ஓலா,ஆடியோஸ், இதையெல்லாம் நீங்க மறந்தாலும் நாங்க மறக்க மாட்டோம் போல இருக்கே குமாரு
Really I am watching the real worlds and real how they are living people.. Because all countries show how they are rich nu...From ur videos superb show I'm watching daily after 10.30 with it took daily hobbies ..🎉 I am watching repeat old videos also so nice so nature ....I am so addicted to your videos...thank you for ur videos that give me so peacefully after my work...well done especially for ur nature way off speech
நாவில் எச்சில் ஊற வைத்த பதிவு. நீங்க சாப்பிட்டா நாங்க சாப்பிட்ட மாதிரி. சூப்பர்
மத்திய. அமெரிக்கா. மெக்சிகோ. அருமையாக. உள்ளது. எங்களால். நேரில்
பார்க்க முடியாது இந்த பதிவு
சூப்பர். குமார். 👍🌹
மகனே குமார் உன் ன அடிச்சு க்கவே முடியாது.என்ன அற்புதமான காட்சி கள்.மத்திய அமெரிக்கா மெக்சிக்கோ சூப்பர்.மிக மிக அருமை மகனே. இன்னும் நிறைய வீடியோ போடவேண்டும்.வாழ்த்துக்கள்.God bless u and ur family.நீ ரொம்ப தில்லு குமார்.Keep it up.
ப்ரோ நீங்கதான் யா ஒரிஜினல் vlogger மத்தவங்க ஒரு நாட்டுக்கு போய் அங்க உள்ள டூரிஸ்ட் சைட் மட்டும் காட்டிட்டு வந்துறாங்க ஆனா நீங்க ஒரு நாட்டுக்கு போனா அந்த நாட்டு சாப்பாடு உடைகள் கலாச்சாரம் பழக்க வழக்கம் மக்கள் குணாதிசயம் எல்லாத்தையும் நாங்க போய் பாத்த மாதிரி புரிஞ்சுக்க முடியுது நீங்க எப்பவும் இது மாதிரியே vlog போடுங்க மத்தவங்க மாதிரி மாரிடாதிங்க
குமாரு நீ எவ்வளவு சந்தோஷம் அடைகிறாயோ .அதை விட நாங்கள் சந்தோஷமாக பார்க்கிறோம் சூப்பர் தலைவா❤
அண்ணா உங்கள் கை வண்ணத்தில் சமையல் செய்து வீடியோ குசி படுத்துங்கள்
கண்டிப்பாக தம்பி
Kumar, this Mexico Market looks like a typical Malaysian wet market, but this one is much much bigger and more complex. Your seafood cocktail... you are really adventurous. I'm sure you will enjoy the Thai Tom yam.
Kumar ne pandra raw and real pola all country pokanumnu enakum aasa pannanumnu but ennala mudila kumar but nega pandratha pathu atha na pandra pola feel pandran thanks kumar
அருமை ... இத்தனை உணவு வகைகள் இருக்கிறது என்று காட்டியதற்கு நன்றி அண்ணா..🎉🎉🎉🎉
தங்களின் பதிவுகளை பப்புவா நியூ கினி, கியூபா மற்றும் தற்போது மெக்சிகோ ஆகியவைகளை பார்க்கிறேன்
மிகவும் அருமையான மற்றும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது
குமார் அண்ணா
நன்றி
Tortilla என்று spell பண்ணினாலும் தோர்ததியா என்று
சொல்லுவாங்க😊😊😊😊😊
59:17 அருமையான அழகான அற்புதமான உணவுக்கான மார்க்கெட் ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
fresh Jicama - Fresh jicama tastes sweet and has thin skin with a lighter color than when it has been harvested for awhile. Many times farmers show off the freshness of their crop by keeping the green stem on the bulb (as seen in this photo). Old jicama have brown and tougher skin, and not as sweet.
That root vegetable is Jicama also called as Mexican turnip. Mostly eaten raw as salad.
குமாரு நீ...போன ஜன்மத்தல ஆதிவாசியா பொறந்திருப்பியோ,கண்டத சாப்பற,சூப்பர்னு வேற சொல்ற!!!!??"""
Neega podura Ella video nalla irukku naanum ungalamaari Ella country poganum thonuthu athu ungala mattu thaa bro love you ❤ nee podurathu foods ellam nalla irukku bro ungala maari naanum country poganum 😊
Very nice video there Kumar, I have been there in Mexico you bring memories. As you may know ADO bus is brand name luxury bus service, but you can find other buses for lot less. As you comparing prices with south americas and Mexico, you have to remember Mexico is part of North America. Good luck
மெக்சிகோ உணவு அருமையாக உள்ளது குமார் அண்ணா மீண்டும் இரண்டாவது முறையாக மெக்சிகோ
நீங்க மட்டுமில்ல நாங்களும் Exciting ஆ தான் இருக்கோம் வாத்தியாரே. கியூபாவுல காய்ந்து போய் வந்ததுக்கு கண்ணுக்கு விருந்து போல் அற்புதமான விருந்துகளையே காட்டிட்டிங்க. சூப்பர் வாத்தியாரே.❤
Super brother ❤❤❤ RUclips open panna unga videos tha first papen...ungaloda theevera RASIGAN..
AWSOME REPORTING 👍.
YOU STOMACH MUST BE MADE OUT OF "RUBBER" ; able to stand various countries different preparation /location/ different people's lifestyle (not sure the level of hygiene re. Bacteria around))..
Good Episode Bro!!
Namma Kari kuranjalum poruthupom but No compromise in Onion😅😅
பலவகையான உணவை காண்பித்தீர்கள் நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
யாருக்குயெல்லாம் குமார் அண்ணா சொல்லும் "அட்டகாசம்" என்கிற வார்த்தை பிடிக்கும்..?
Raw & Real
Mexican food very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Mexican people good 👍🎉😂❤❤
.
Naan chennaiyilirunthu amma
My five year old is asking how many brothers do you have when you said gracious brother many times… jokes apart, we binge watch all your videos as a family and my daughter is a big fan.. ❤
நீங்கள் சாப்பிட்டால் எங்களுக்கு சந்தோஷம் தான்,😂😅😂
Unga Vediokaga than morningla irunthu wait panitrukan
Eangala mudiyathatha ungalala pathukurom romba nandri Anna ❤💯🥰🙏
Bro indha srilanka lam poga matingala?
மிகவும் அருமையாக உள்ளது. நாங்களும் உங்களுடன் Digital ஆ travel பண்ணிக்கிட்டு இருக்கோம். Trinidad and Tobago, Barbados, Guadeloupe and Guyana நாடுகளில் பல தமிழர்கள் கரும்பு வெட்ட வந்து settle ஆகி பல கோவில்கள் கட்டி வழிபட்டு வருகின்றனர். அந்த தீவுக் கோவில்களை காட்ட முடியுமா? அண்ணா
Plz don't show meat and butcher scenes, its not acceptable to all viewers
ஈரோடு தெருவுல நடக்கறமாரி இருக்கே அப்பறம் என்ன விடுகள்கலர் அப்படி இருக்கு😂
இனி முதல் Neengal 'உலகம் சுற்றிய வாலிபன்' என்று அறியப்படுவீர்கள்
Mexico la lion Meat saptinga News la kettanga anga eppadi vikkiranganu ungaluku theriyuma nu ketanga neenga sonninga illa yetharthama ponen lion meat irunthuchu saptennu sonninga but yerkanavey lion meat antha market la vikkiranganu ungaluku theriyumnu enaku theriyum bro Yen naa naanum Harald Baldr youtube channel viewer thaan bro
That root vegetable is called jicama in Mexico and in Malaysia it is called sengkuang.
Watching from Singapore 🇸🇬🧧
ஒரு நாள் விட்டு மறு நாள் உங்கள் பயண தொடர் சிறப்பாக வடிவமைத்து இணையத்தில் வெளியிடுவது சிராக தொழில் நுட்பத்துடன் அமைகிறது நன்றி மிக நன்றி தோழர் வளர்க வாழ்க
5:00 Any Breaking bad Fans?
வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு.
உங்கள் சிவஞானம்,
கோவை.
Backpacker kumar uncle my favorite travel vlogger. My most liked and favorite series season 5.Especially taiwan your great honesty i like it.💯👍💫
In this episode kumar has enjoyed eating Mexican food, parallely taking us along.காஞ்ச மாடு சோளக்கொல்லையில் நுழைந்த கதை.
Love from Thala fans
Attakasamana food and market tour super Kumaru bro. Raw and real content thara neengale raw cocktail sapptinga super bro.🎉🎉🎉
பழங்கள் வாங்கி நிறைய சாப்பிட வும்.
You tubela உங்க வீடியோ மட்டும் தான் முலுசா பாக்குறேன் sir❤❤❤❤❤❤❤❤❤
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
First like 😊 first comment 😊 first view ❤❤❤😊😊😊 hi anna😊
Thanks thambi
True
Raw & Real
1st
B. B. Kumar
Then after
The videos
🎉🎉🎉
என்னப்பா குமார் அடிக்கடி மெக்சிகோ நாட்டுக்கு சென்று கொன்று இருக்கிறாய் .என்ன விசயம். மெக்சிகோ வில் செட்டில் ஆக போற மாதிரி ஏதாவது எண்ணம் இருக்கிறதா என்ன.
இவர் முகத்தை shave செய்து , உடையில் கவனம் செலுத்தி,தலைமுடியை சரிசெய்து வெளியில் குறிப்பாக வெளிநாடுகளில் வலம்வரவேண்டும். அப்போது மக்களின் பார்வை respect fullஆக இருக்கும் என்பது என் கருத்து. ஒருஅகதி போல தோற்றமளித்தால் அது நன்றாக இருக்கிறதா? நம் வீட்டில், ஊரில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இது ஆலோசனைதான்.
உண்மை நிஜம் அழகு
எங்கள் குமார் அண்ணா
ரொம்ப கவனமாக வீடியோ எடுக்கவும்....உங்கள் பின்புறம் கார் பஸ் ரொம்ப வேகமா வருது...ரொம்ப கவனம் அண்ணா....
குமார் சரியான சாப்பாட்டு ராமன் போல
பரவாயில்லை.
கிடைச்சா கஞ்சி தண்ணி, கிடைக்காட்டி குழாய் தண்ணி..
என்ன கிடைச்சாலும் வெளுத்து கட்டறயே குமார். வயிறு பிரச்சனை பண்ணாதா??
மறுநாள் டிராவல் செய்ய வேண்டுமே!!
OK.anyway Super.
முன்னாடி போடுற வீடியோ கொஞ்சம் குறைக்க முடியுமா சஸ்பென்ஸ் கொறையுது ஸ்மால் request bro👍
ஷேவ் பண்ணக் கூட நேரமில்லையா தம்பி? உங்களப் பார்க்க fresh ஆ இருந்தா வீடியோவை பார்க்க இன்னும் நன்றாக இருக்கும்
Na first time unga video pathathu blue eye video master.
Mr Kumar is using that Camouflage Mingling TACTICS in whichever country you visit thus GRAND SUCCESS is on your Favor always but such Talent is not a Easy affair.
Ok Thanks Respected sir then it comes under SKY INTEL.
எந்தெந்த நாட்டில் வருடாவருடம் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறதோ, அந்த நாடுகள் வீழ்ச்சியை நோக்கி செல்கின்றன என்று பொருள். அந்த வரிசையில் இந்தியாவும் உள்ளது என்பதுதான் வேதனை & அதிர்ச்சி. எவனும் இதை புரிந்து கொள்ள மறுக்கிறான்.
எந்தெந்த நாட்டில் வருடாவருடம் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறதோ, அந்த நாடுகள் வீழ்ச்சியை நோக்கி செல்கின்றன என்று பொருள். அந்த வரிசையில் இந்தியாவும் உள்ளது என்பதுதான் வேதனை & அதிர்ச்சி. எவனும் இதை புரிந்து கொள்ள மறுக்கிறான்.
Love you and your natural way of vlogging 💓
Anna namma ooru van"chirra"m mexican chirra😊 thanx for your videos..
Professor, we are waiting for your tamil nadu district wise episode. Yeppa varum? Illa ethirparkalama illiya?
U r eating Pork.............
என்ன குமார், எங்கேயும் புரோட்டா கிடைக்காதா? அல்லது அந்த நாடுகள் மைதாவை தடை செய்துள்ளார்களா?
Still i am remembering Mexican lion burger from your channel nanba❤
மெக்சிகோ உணவை நீங்கள் சாப்பிடும்போது நாக்கில் எச்சில் ஊறுது குமார்.
Hi kumar. Kodiswaranum sila itha anubavichu irunthurupan endru. Koduthuvachu irikanum ethukkum. Anubvi. Raja. Anubavi,
ஒரு இருபது நிமிடமாவது வேக வைக்காமல் சீ ஃபுட்ஸ் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். இப்படி பச்சையாக சாப்பிடுவது கெடுதல் இல்லையா?
குமார் நீங்க சாப்பிடறதபார்த்தாலே எங்களுக்கு எச்சைஊறுது தூள்கிளப்புங்க.
We’re watching every episode‘it’s very interesting in Havana it’s from Melbourne
Bro family oda srilanka porom…tickets book panniyachu…visa free nu sonnanga…anga immigration la ennena documents kepanga..please Konjam sollunga
Stay safe bro.Nanga yellarum irukom bro ungalukaga❤
ThalaivRey lion meat shop la சிங்க பல் வாங்கிட்டு வாங்க
Mr kumar, soup nalla irukunu unga vaai solludhu , but face la antha feel illaye... Nijamaa than solringala... ?? 😂
Bro apdiyae unga thaadiya styla antha saloon la groom pannunga nalla irukum...
Super kumar sir RUclips super star simple and hardwoker kumar sir good evening sir
Those are not children game shop brother. It’s kind of adult grumbling shop. If you play well can get money from it. Children are not allow to play on that 😂
Wow really fantastic and favourable this video.... Great experience.... Thank you so much for your real travel videos... Learning new things... My best wishes....
Bro naanga angelaam poga mudiyaathu unga naala ealaa country yum paakirom tq brother 🙏
Kumar annan fans🎉🎉
அருமை சூப்பர் குமார்அண்னா இன்னும் எதிர்பாக்கிறோம்❤❤🎉❤
Supporte this more more vivewers realy statisfy this details
Why was yesterday episode not updated.. waiting from 6PM.
நன்றி மீண்டும் வருக!
பனையை வளர்ப்போம் பயனை பெறுவோம்
AGMARK thara chandridhal petra ore channel ❤ pure raw and real🎉