In my kundali Thula lagnam (Sani ucham) and neecha Bhudan and ucha Sukran in meenam 6th House, Guru and ucha Chandran in Rishabam in 8th place. Hope it means there's a good Parivarthani and also neecha bangam. I have a doubt if there's a parvathani, when we predict should we take the planets in their original place as per the kundali or to change of place and predict 🤔
It's good income maybe double but mind will stable if raghu is good position or with chandra or mars money will stay back even weak of mind. If not he will lose the money because of raghu is maya grab the money in mostly speculation or legal tangle check strength of 6th and 12 th house and its owners. Better visit tirupathi and pazhani pray lord venteshwara and lord muruga
விளக்கம் அருமை, சில சந்தேகங்கள் 1. இப்போ ரிஷப லக்னம் வைத்து கொள்ளுங்கள், செவ்வாய் முதல் வீட்டிலும் சுக்ரன் 7 ஆம் வீட்டில் இருந்தால் பரிவர்த்தனை ஆகும் அல்லவா, இப்போ செவ்வாய் 7 மற்றும் 12 வீட்டின் அதிபதி சுக்ரன் லக்னம் அதிபதி மற்றும் 6 ஆம் வீட்டின் அதிபதி இது எப்படி பலன் அளிக்கும்,. 2. அஸ்தம் ஆனா கிரகம் பரிவர்த்தனை ஆகுமா, சுக்ரன் விருச்சிக ராசிக்கு அஸ்தம் ஆகிறார்கள் 3. வக்கிரமாக இருக்க கிரகம் பரிவர்த்தனை ஆகுமா, செவ்வாய் வக்கிரம் என வைத்து கொள்ளுங்கள் இந்த பரிவர்த்தனை எப்படி பலன் அளிக்கும் விடையை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்
மீன லக்கினம் 5ம் வீட்டு அதிபதி சந்திரன் 9இல் உள்ளார் 9 ம் வீட்டு அதிபதி செவ்வாய் 3இல் இருந்து ஒருவரை ஒருவர் 7ம் பார்வையாக பார்த்துக்கொள்கின்றனர் இது என்ன பலன் ஐயா
ஐயா வணக்கம் இப்போது புதன் சுக்கிரன் கன்னி துலாத்தின் பரிவர்த்தனை பெற்றால் புதன் உச்சமாக எடுத்துக் கொள்ளனுமா ஆட்சியாக எடுத்துக் கொள்ளலாமா தெளிவுபடுத்துங்கள் ஐயா
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதகம் நான் மிதுன ராசி கும்ப லகனம் திருவாதிரை நட்சத்திரம் லக்னத்தில் சூரியனும் ராகவும் ஏழாம் இடத்தில் வக்கிர சனியும் கேதுவும் சூரியனும் சனியும் பரிவர்த்தனை யோகம் ஆனால் இது ராகு கேது உடன் சேர்க்கை உள்ளது இதற்கு பலன் எப்படி எடுப்பது
One famous jothidar told, this paribarthanai is not good for mamiyar and myself which will cause danger even death too. Meanwhile iam moolam nakstram too. So only I have a doubt about this sir.
ஒரு திரிகோணம் மற்றும் கேந்திர ஸ்தானமான பரிவர்த்தனை எப்படி இருக்கும் சார்.எடுத்துக்காட்டாக தனுசு லக்னம் .மேஷத்தில் புதன் மற்றும் மிதுனத்தில் செவ்வாய் இந்த பரிவர்த்தனை எப்படி இருக்கும்.ஐந்து மற்றும் ஏழாம் வீட்டு
Super sir enaku dhanusu laknam sir lagnathipathy guru 2nd house magarathil neecham aiduku sani meenathil 4il eruku ethanala lagnathipathy strong aiduma sir
லக்னாதிபதியும் ராசியாதிபதியும் 5 மற்றும் 10 ல் பரிவர்த்தனை பெற்று இருவரும் வக்கிரமும் அடைந்துள்ளனர்.இந்த பரிவர்த்தனை எப்படி இருக்கும்? கன்னி லக்னம் கும்ப ராசி
Sir.... Mars in kadagam(12th place) and moon in mesham(9th place) from lagnam.... that is simha lagnam sir... Tell me what about this.... Mars is dosam or not or this is good place.... Good parivartanai
Surya mangala parivarathanai may be good for mesha lakna kadaka and guru lakna in dasa bukthi with their friends dasa. But subject to change as per birth chart.
நான், இரா.இராஜாராம். சென்னையில் வசிக்கிறேன். தனுசு லக்னம். விருச்சிக ராசி. விருச்சிகத்தில் சூரியன், சந்திரன். குரு மேஷத்தில். செவ்வாய், சிம்மத்தில். சூரியன் விருச்சிகத்தில் . செவ்வாயும் ,சூரியனும் பரிவர்த்தனை. 9ம்வீட்டதிபதியும் ,12ம் வீட்டதிபதியும். இது நன்மை தருமா!? நல்ல பலன் தருமா!? இல்லை சரி இல்லையா!?
அன்பு சிவ சொந்தமே அற்புதமான விளக்கம் பரிவர்த்தனை யோகம் பற்றி விரிவாக சொல்லி இருக்கிறிங்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு வாழ்க
Fantastic explain sariyana muraiyil purinthathu puriynthu kollakudiya villam sir thank u
தெளிவான விளக்கம் அய்யா
நல்ல தகவல் மிக்க நன்றி ஐயா 11ஆம் அதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை அடைந்தால் எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்
Thank you so much sir. பரிவர்த்தனை பற்றி தெளிவாக விவரித்துள்ளீர்.
Explanation super, easy way
In my kundali Thula lagnam (Sani ucham) and neecha Bhudan and ucha Sukran in meenam 6th House, Guru and ucha Chandran in Rishabam in 8th place. Hope it means there's a good Parivarthani and also neecha bangam. I have a doubt if there's a parvathani, when we predict should we take the planets in their original place as per the kundali or to change of place and predict 🤔
Super sir, neet & clear explanation.
கடக லக்கினம், கடகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் விருச்சிகத்தில் சந்திரன் நீசம். பரிவர்த்தனை அல்லது நீச்ச பங்கம்? Need your explanation sir
It's good income maybe double but mind will stable if raghu is good position or with chandra or mars money will stay back even weak of mind. If not he will lose the money because of raghu is maya grab the money in mostly speculation or legal tangle check strength of 6th and 12 th house and its owners. Better visit tirupathi and pazhani pray lord venteshwara and lord muruga
@@555shekha Raghu also in viruchikam. Then how will it be??
These all subject to change as per our birth chart we should analyse and prepare predictions.
Excellent sir. Jathagathil neesa parivarthanai patri video podunga sir. Example meena lagnam 5,9 athibathigal sevvai, chandran neesa parivarthanai.
Sir, best🙏🙏
Sir super excellent explanation
Sir
Kindly upload a video on the importance of degree of planets and the star in which the planet is placed
This will be very useful
Good, explain about vargotamam!
குரு சுக்கிரன் பருவத்தின் பற்றி கூறுங்கள் ஐயா
Simma lagnam 3 and 8 sultan and guru parivarthanai unda
Good or bad?
Super bro.6 , 11 m 8,9 M parivarthanai bro.mithuna lagnam.niraya kastam than bro.
As an Astrologer I appreciate your abilities
Meena lakkanam virujekathil sani kumbathil sevaai 9,12 athipathikal parivarthanai eppati erukum Sir ....
Sir, dhanusu lagnam 9th place buthan (with sevvai and kethu) , 10th place suriyan parivarthanai nanmai ya sir.
Thank u..... thula lagna athipathi sukiran, (also 8th house athipathi) parivarthan with 10th house cancer moon. 'is it positive sir... or negative.
Gud n clear explanation sir,love from kochi
விளக்கம் அருமை, சில சந்தேகங்கள்
1. இப்போ ரிஷப லக்னம் வைத்து கொள்ளுங்கள், செவ்வாய் முதல் வீட்டிலும் சுக்ரன் 7 ஆம் வீட்டில் இருந்தால் பரிவர்த்தனை ஆகும் அல்லவா, இப்போ செவ்வாய் 7 மற்றும் 12 வீட்டின் அதிபதி சுக்ரன் லக்னம் அதிபதி மற்றும் 6 ஆம் வீட்டின் அதிபதி இது எப்படி பலன் அளிக்கும்,.
2. அஸ்தம் ஆனா கிரகம் பரிவர்த்தனை ஆகுமா, சுக்ரன் விருச்சிக ராசிக்கு அஸ்தம் ஆகிறார்கள்
3. வக்கிரமாக இருக்க கிரகம் பரிவர்த்தனை ஆகுமா, செவ்வாய் வக்கிரம் என வைத்து கொள்ளுங்கள்
இந்த பரிவர்த்தனை எப்படி பலன் அளிக்கும்
விடையை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்
மீன லக்கினம் 5ம் வீட்டு அதிபதி சந்திரன் 9இல் உள்ளார் 9 ம் வீட்டு அதிபதி செவ்வாய் 3இல் இருந்து ஒருவரை ஒருவர் 7ம் பார்வையாக பார்த்துக்கொள்கின்றனர் இது என்ன பலன் ஐயா
Aiya, Guru bhutan parivartan for Rishabam Lagnam..Guru in 2nd house and Bhutan in 8th house..Please explain 🙏🙏
Ayya for guru in mesham and sevvai in dhanushu with shani and magara lagma ..is it good ..kindly reply sir...
ஐயா வணக்கம் இப்போது புதன் சுக்கிரன் கன்னி துலாத்தின் பரிவர்த்தனை பெற்றால் புதன் உச்சமாக எடுத்துக் கொள்ளனுமா ஆட்சியாக எடுத்துக் கொள்ளலாமா தெளிவுபடுத்துங்கள் ஐயா
கன்னி லக்னம் கும்பத்தில் சதயம் தேய்பிறை சந்திரன் கடகத்தில் பூசத்தில் சனியும் நீச்ச செவ்வாய் பரிவர்த்தனை
விருச்சிக லஃனம் விருச்சிக சனி மகர செவ்வாய் பரிவர்த்தனை எப்படி இருக்கும் அய்யா. 1-3 பரிவர்த்தனை
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதகம் நான் மிதுன ராசி கும்ப லகனம் திருவாதிரை நட்சத்திரம் லக்னத்தில் சூரியனும் ராகவும் ஏழாம் இடத்தில் வக்கிர சனியும் கேதுவும் சூரியனும் சனியும் பரிவர்த்தனை யோகம் ஆனால் இது ராகு கேது உடன் சேர்க்கை உள்ளது இதற்கு பலன் எப்படி எடுப்பது
Meenam la sani ( lagnam), magaram la guru. In between kedu is their, ( kedu axis) so uyire aabathu unda sir ?
No..parivarthanai yogam good
One famous jothidar told, this paribarthanai is not good for mamiyar and myself which will cause danger even death too. Meanwhile iam moolam nakstram too. So only I have a doubt about this sir.
Iyya guru and budhan parivarthanai patri sollungal
Budhan and sani in dhanusu lagnam and guru in mithuna raasi......Pls.....
2l sani gethu simma house
8l suriyan raghu kumba house
Ist any ayul pathikkuma
அருமை சார்
Parivartan yogam bhava kattathil parkavenduma alladhu rasi kattathil parkavenduma?
ஒரு திரிகோணம் மற்றும் கேந்திர ஸ்தானமான பரிவர்த்தனை எப்படி இருக்கும் சார்.எடுத்துக்காட்டாக தனுசு லக்னம் .மேஷத்தில் புதன் மற்றும் மிதுனத்தில் செவ்வாய் இந்த பரிவர்த்தனை எப்படி இருக்கும்.ஐந்து மற்றும் ஏழாம் வீட்டு
Kani lagnam guru in midthunam with vakram...bhudan in dhanusu along with sani, sevai and sukran how it il b????? Parivathanai work aguma
நன்றிஐயா
Super sir enaku dhanusu laknam sir lagnathipathy guru 2nd house magarathil neecham aiduku sani meenathil 4il eruku ethanala lagnathipathy strong aiduma sir
Sir,please tell me the prediction of Guru-Shukran Parivarthanai ( Simha Lagna) Shukran+Buddha in Meenam,GURU IN Rishaba
Sir, good evening. Please explain sukkiran ( kadagam), chandra in thulam- for kanni lagnam. Thanks
Guru sukran parivartanai
5th 12th lord
But guru vakram
Magara laknam
Sukra dasa going but not good
Any remedy
Puthan laknathuku 12 place meshathil & sevvai mithunathil parivarathanai yogam Irukuma ayya but mithunathil sevvai sukran santhiran kethu 4 kirakam ullathu & meshathil puthan matum ullathu palangal solunga ayya 🙏
ji in virichika lagnam 2nd lord in 9th house and 9th lord in 2nd house
hello sir doubt is it parivarthanai yoga ? as they r in shastasam ?
Sir in meena lagnam sani in lagnam guru in kumbham get parivarthinai its good or bad ?
சிம்மத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் சூரியன் பரிவர்த்தனை எப்படி இருக்கும்
Which mobile app or software provides accurate birth chart sir?
லக்னாதிபதியும் ராசியாதிபதியும் 5 மற்றும் 10 ல் பரிவர்த்தனை பெற்று இருவரும் வக்கிரமும் அடைந்துள்ளனர்.இந்த பரிவர்த்தனை எப்படி இருக்கும்? கன்னி லக்னம் கும்ப ராசி
Neengal ungalkukk puditha velai thozhil seyveengaa. Good yoga
Mithuna lagnam 6 shani 8 chevai parivarthanai enna pannum sir .dhanusu rasi
Kannilagnathil sani kumbathil pudhan vakram indha parivarthanai 1,6 niraya valigalai viyadhugalai tharuma sir
தனுசு லக்கினம்
துலாம் ராசி
கடகத்தில் சுக்கிரன்
துலாத்தில் சந்திரன்
இந்த பரிவர்த்தனை எப்படி என்று தயவுசெய்து விளக்கமாளிக்கவும்
🙏 Thanks sir 🌹🏵️🌺💐🌷 sharmila ☘️🌷🌸
Thank-you sir
மேசத்தில் புதன் மிதுணதில் செவ்வாய்
கடகம் லக்னம் 10@12 பரிவர்த்தனை யோகம் உண்டாகுமா
மேஷ லக்னம் 5இல் செவ்வாய் 8இல் சூரியன் புதன் வக்ரம் ராகு பரிவர்த்தனை யோகம் செய்யுமா?
செவ்வாய் ,புதன் பரிவர்தனை பலன் என்ன?
துலாம் லக்னத்திற்கு 6= 11 பரிவர்த்தனை எப்படி இருக்கும் அய்யா தெரியப்படுத்தவும்
Guru & Sukran parivarthanai solla ve illaye sir... Thula Lagnathil guru & budhan serkkai & Dhanusu la Sukran irundha ? VIDEO PLZZZ🙏
துலா லக்னம் 7, 8 பரிவர்த்தனை எப்டி இருக்கும் ஐயா 7ல் சுக்ரன் 8ல் செவ்வாய்...?
சிம்மம் லக்கினம் கும்பத்தில் புதன் சூரியனும் குருவும் உள்ளார்கள்,(புதன் அஸ்தங்கம்)சனியும் கேதுவும் மிதுனத்தில் இருக்கிறார்கள் (சனி வக்ரம்)இப்போது பரிவர்தனையில் புதன் வர்கம் அடைவாரா?அப்போது எந்த மாதிரியான பலன் கிடைக்கும் நண்பரே??
Wow super
Sevvai suriya parivarthanai asubama subama..sevai (suriya 8 il) and suriya 11 il sevai vidu viruchigam..
சந்திரன் விருச்சிகத்திலும், செவ்வாய் கடகத்திலும் நவாம்சத்தில் உள்ளது, அது எப்படி வேலை செய்யும் அண்ணா?
Mesha lagnam budhan dhanu rasi and guru kanni rasi enna plan sir
Thank you sir, I'm Pradeep Kani rasi, rishaba lagnam, chandran in puthan houseb5th house and puthan in chandran house 3rd it is okay sir
Rishabha ridhabha laknam
5th place la sukran+ragu
6th place la puthan+ suriyan
Sukran puthan parivarthanai ayya ithu nallatha ila kettadha ayya
Sir.... Mars in kadagam(12th place) and moon in mesham(9th place) from lagnam.... that is simha lagnam sir... Tell me what about this.... Mars is dosam or not or this is good place.... Good parivartanai
Rishabam & dhanusu paruvarthanai plan pls
Surya mangala parivarathanai may be good for mesha lakna kadaka and guru lakna in dasa bukthi with their friends dasa. But subject to change as per birth chart.
I have seen chart of a indian...chandra shani parivarthanai 5/11 th... Director of leading USA car manufacturer
Simma lakna suriyanum, 8 m idamana gurum parivarthanai aana palan irukka?
You are taking predictions in vakkiam panchangam or drikkanitha panchangam sir?
Jenma lakna dhanush sir ana rasi kanni rasi ,chithirai natchathiram intha guru peyarchi eputi irukkum sollunga sir
Arumaiyana vilakkam sir.Laknaththil chevai,viruchchigaththil surion,sukran , rahu,bhudan endral sukra-chevai parivarthanai aaguma sir
Rishaba lagnam 7th guru 12th sevai,sukran enna palan sir
Meena lagnam,sukran in meenam and guru in thulam. Is it good Sir
சூப்பர்
ஐயா, 10 & 11 பரிவர்தனை நன்மை செய்யுமா?
#kondrankidhanasekar pls sollunga பெரிய சந்தேகம் லக்கினம்: கடகம் 8ல் குரு 9ல்சனி பரிவத்தனை சனி தசை எப்படி கருணை காட்டுமா?
Kadaga lagnathukku eppothu sani nanmai seithu ullathu ??? 3...11 idam thavira
லக்கினம் கடகம் ராசி துலாம் ஸ்வாதி பலன் வேறுபாடு உண்டா? சார்
மகர ராசிக்கு எட்டாமிடத்தில் செவ்வாய் 11ஆம்இடத்தில் சூரியன் அமர்ந்தாள் என்ன பலன் கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா
5,12 இருவரும் ஒரே கிரகம் ஆக இருந்தால் அது பரிவர்த்தனை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றால் அது எப்படி வேலை செய்யும்..
Utcham atchi veedugal parivarthanai agumA
1-8 place
Guru -sooriyan
Parivarthanai
Good or bad?
Which lagnam
@@Jaika-editz simma lagnam sir..
Sukiran guru parivarthanai ayya
(9 meenam - 11 Rishabham) kadaga laknam
Good
@@KondrankiDhanasekar nandri ayya
Wha is your date of birth anna
விருச்ிகலக்னத்தில் சூரிய,சுக்ர,ராகுவும்உள்ளது;
(12) துலாமில் செவ்வாய் புதனுடன் இருந்தால் பரிவர்த்தனை யோகம் உண்டா ஸார்
Miduna lagnam viruchagatil budan kanni sevai epidi erukum
Sir midhuna lagnam 10l sukran 12l guru parivarthanai aagirargal sukran asthangam lagnathipathi Puthan neesam matrum asthangam adainthullar inivarum sani thisai yeppadi irukkum
Dob 03/04/1989
Time 11.35am
Place Gobichettipalayam
en jathagathula velai seiyum pothu than therium sir
Parivarthanoi amsathtil ullatha
NO
சிம்மலக்கனம் லக்கனத்தில்குரு தனுசில்சுரியன் புதன் பரிவர்தனைபலன் சொல்ளுங்கள்
Sir sukran Sani in kadagam. And Chandran in thulam. Idhu parivarathanai aaguma???
Nandri sir
Hello sir kadakathla sani magaramthla chidran iruntha ballan cholunga
குரு சுக்கிரன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் நாலு 11 கும்ப லக்கனம்
நான், இரா.இராஜாராம். சென்னையில் வசிக்கிறேன். தனுசு லக்னம். விருச்சிக ராசி. விருச்சிகத்தில் சூரியன், சந்திரன். குரு மேஷத்தில். செவ்வாய், சிம்மத்தில். சூரியன் விருச்சிகத்தில் . செவ்வாயும் ,சூரியனும் பரிவர்த்தனை. 9ம்வீட்டதிபதியும் ,12ம் வீட்டதிபதியும். இது நன்மை தருமா!? நல்ல பலன் தருமா!? இல்லை சரி இல்லையா!?
6,7 parivarthanai eppadi irukum
Sir dhanush lakanam viruchiga rasi lakanam la sevai eruku 12th house la guru eruku edhu nala yoga amaipa ella theimqiya
லக்னாதிபதி 12ம் வீட்டில் இருந்து அவர் 6ம் வீட்டதிபதியோடு பரிவர்த்தனை பெற்றிருநதால் என்ன பலன் ஐயா ?
Mithuna lagna for me Sani in second house Chandran in eight house parivattam how is it sir ? Thirivonam star
Sir star means is it good ?
Mars at 11th house saturn at Mars house meena rasi what is the benefit