Rev.Dr N.Jeevanandam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 74

  • @maduramg9649
    @maduramg9649 2 года назад +9

    பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி குறிப்பாக இயேசு என்னை கைவிட மாட்டார் என்ற பல்லவியை அவரது அனைத்து கூட்டங்களிலும் பல மொழிகளில் பாடி அனைவரையும் உற்ச்சாகபடுத்துவார் அது இன்றுவரை உயிரோட்டமான பாடலாக அமைந்துள்ளது மேலும் பல புதிய பதிவுகளை வெளியிட வேண்டுகிறேன்

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 2 года назад +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னை வழிநடத்திய ஞானஸ்நானம் கொடுத்த அருமை அய்யா ஜீவானந்தம் மறக்க முடியாதவர் மகிழ்ச்சி சபையில் பத்து ஆண்டுகள் விசிவாசியாக இருந்த பாக்கியம் கர்த்தர் கொடுத்தார் அவரை பார்த்தால் தேவதூதனை பார்க்கிற மாதிரி இருக்கும் அவருடைய துணைவியார் திருமதி புஷ்பம்மா மிகவும் அன்புடன் விசாரிப்பார்.
    By .Rev T.Daniel,Zion faith Church ministries,
    Sunguvarchatram

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 2 года назад +1

      Pastor❤ do you know anything about Brother N. Daniel Brother Joe Daniel of Laymen Evangelical Fellow ship ❤ they're the Bible teachers for Pastor N Jeeva❤❤

  • @Devadasons777
    @Devadasons777 2 года назад +4

    ஒரு முறை தான் அவர் ஆபிஸில் சந்தித்து வந்தேன். எப்போதும் துதி ஸ்தோத்திரம் தான். தேவ மனிதர்.ஆமென்

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 6 месяцев назад +2

    ஆமென், தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @pr.easudosspr.easudoss-nj4sy
    @pr.easudosspr.easudoss-nj4sy 8 месяцев назад +3

    ❤ அய்யா அவர்கள் 🎉 தேவனுடைய கரத்திலே மகிழ்ச்சியின் கிரீடமானவர்❤🎉😊

  • @idhayadeepa4170
    @idhayadeepa4170 2 года назад +2

    Simple and humble man of God. Great legend !!!!!! Salute !!!!! Praise God 👏

  • @esther40112
    @esther40112 2 года назад +1

    I got my holy baptism by this Holy man of God at Elida church at coimbatore

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Месяц назад +1

    Amen praise the Lord

  • @euniceelizabeth9691
    @euniceelizabeth9691 2 года назад +2

    Great missionary. I heard my mom saying about him.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 года назад

    A great missionary of lndia guided many young men to missionary work thanks lordjesus

  • @blessingmobile6208
    @blessingmobile6208 2 года назад +2

    நான் பல முறை அவர் உட ன்பழகிஇ பழகி இருக்கிறேன் நல்ல தாழ்மையிலே மனிதர் என் வீட்டுக்கு பலமுறை வந்து ஜெபித்து இருக்காரு சாலமன் செல்வம் செங்கல்பட்டு

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 2 года назад +1

    Really great news about jeevaanand thanks 👍👍👍

  • @paulaugustine9243
    @paulaugustine9243 3 месяца назад +6

    இயேசுவின் இருதயம் அன்பின் அப்போஸ்தலர் பணம் ஆசை இல்லாத தேவமனிதன் ஜாதி வெறி பிடித்த ஊழியர்களால் தள்ளப்பட்டு தேவனால் வல்லமையான ஐயா

  • @abrahamarul6176
    @abrahamarul6176 2 года назад +3

    அற்புதமான தேவனுடைய மனிதர்.

  • @josephmanoher1063
    @josephmanoher1063 2 года назад

    PraiseTheLord Amen Alleluya

  • @immanuelraj8021
    @immanuelraj8021 22 дня назад

    Glory to jesus

  • @RamyaA-o3s
    @RamyaA-o3s 2 месяца назад

    என் கணவர் புகையிலை விடுபட இரட்சிப்பு ஜெபம் செய்யுங்கள்

  • @jeysankar7563
    @jeysankar7563 2 года назад +1

    Super brother good effort, glory to god

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 2 года назад +2

    THANK YOU BRO.
    GOOD JOB.

  • @johnthanarajpastor5152
    @johnthanarajpastor5152 5 месяцев назад

    Iya orumurai parthrukiren super

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 7 месяцев назад +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉

  • @amyrani7960
    @amyrani7960 6 месяцев назад

    Nan Manam thirumbiyathu evar koottathil than 🙏

  • @thavaseelisjegan8567
    @thavaseelisjegan8567 2 года назад +1

    Powerful Pastor

  • @jimsonson9392
    @jimsonson9392 2 года назад

    Asir james kandankuzhi poothapandi Antharapuram nagercoil. இவர் மனம் திருந்தி வர ஜெபியுங்கள்.
    கடவுளே மனம் இறங்கும்

  • @SamuelSamuelsrinivas
    @SamuelSamuelsrinivas 8 месяцев назад

    A great man of God 🙏🏻

  • @sureshphilip1280
    @sureshphilip1280 2 года назад +6

    Pastor Jeevanandam was converted in the ministry of Laymen's Evangelical fellowship. Under Bro.N.Daniel and Bro.Joshua Daniel.
    Please make video about early revival in Tamilnadu by Mr.N Daniel and Bro.Joe Daniel ministry

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 2 года назад

      Brother💕 Iam from kanyakumari district ❤and a LEF believer, ❤I know brother Jeevanandam was a LEF convert but gone to Carishmatic annyabasha doctrine 😢 Brother N Daniel and Joe Daniel taught him basic Bible teaching🙏 but Pentecostal pastors pulled him for their own business 😁😂any way LEF missed him ❤please reply back

    • @sureshphilip1280
      @sureshphilip1280 2 года назад

      @@jeyakumarm1912 praise the Lord brother 🙏🏻
      I am from LEF coimbatore, repentance, revival, foundation of spiritual life still in the LEF, let us humbly pray for the eternal souls.

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 2 года назад

      @@sureshphilip1280 Brother💕 I have worked with Dr SAMRAJ Samuel as a social worker in Pillur Dam tribal projects during the year 1981-83❤ I know Dr Jesu Dr Franklin and Brother Paul Thomas and bro Paul Adhi ❤bro JD Pitchai brother Israel and brother N Jayapaul ❤happy to know about you💕💕

    • @sureshphilip1280
      @sureshphilip1280 2 года назад

      @@jeyakumarm1912 happy to hear uncle, you have done wonderful job for the Lord 🙏🏻

  • @ashokrs9158
    @ashokrs9158 2 года назад

    தேவனுக்கே மகிமை

  • @Elohimministries7
    @Elohimministries7 Месяц назад

    ruclips.net/video/rLDzmLwQwz4/видео.html This song beautifully speaks of God's limitless power, and I truly believe it will bring miracles into your life. May it inspire faith and hope in every listener. இந்தப் பாடல் கடவுளின் எல்லையற்ற சக்தியைப் பற்றி அழகாகப் பேசுகிறது, மேலும் இது உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு கேட்பவருக்கும் அது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தட்டும்.

  • @thayageesan.p5120
    @thayageesan.p5120 2 года назад

    A man of God in those days.

  • @johnsonsamuel6616
    @johnsonsamuel6616 2 года назад

    Plz send n jeevanantham song and message

  • @dvj.danieldaniel8788
    @dvj.danieldaniel8788 6 месяцев назад

    God bless you 🙏

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 года назад

    Praise the lord

  • @sivan6213
    @sivan6213 Месяц назад

    ஜயா நீங்கள் போட்ட வீடியோ எங்களுக்கு உபயோகமா இருந்தது ஜயா ஜீவனாந்தம் அவர்கள் தேவனுக்காக செய்த ஊழியம் யாரும் மறக்க முடியாது. எனக்கு ஒரு கேள்வி ஜீவனாந்தம் ஜயா எப்போது எல்லாம் இரவு ஜெபத்தை நடத்துவார். எனக்கு பதில் comment அனுப்புங்கள். நான் அறிந்து கொள்ள விருப்பபடுகிறேன் ஆம் ஆமென் அல்லேலூயா

  • @sjjjj72
    @sjjjj72 4 месяца назад

    Avarkim aunty pushpa enga church tranning thann
    Pastor backinathan

  • @ajmediamadurai9838
    @ajmediamadurai9838 2 года назад +1

    Amen

  • @cjesphin881
    @cjesphin881 2 года назад +1

    Amen 🙏

  • @arul6619
    @arul6619 2 года назад

    PRAISE THE LORD

  • @kathiravanp.n3504
    @kathiravanp.n3504 2 года назад

    Anna jeevanantham ayya book or msg irukka

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 5 месяцев назад

    🙏🙏🙏

  • @karunakaranjesuslovesus5608
    @karunakaranjesuslovesus5608 2 года назад

    Best

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 5 месяцев назад

    Kindly clarify:
    "JESUS CALLS" organised/established by whom?

  • @christysigamani5777
    @christysigamani5777 2 года назад +1

    எனக்கு paptism கொடுத்தவர்.(1985)

  • @Mumtajyelainsiripileracanikana
    @Mumtajyelainsiripileracanikana 5 месяцев назад

    Ame n

  • @porusabiraham3995
    @porusabiraham3995 5 месяцев назад

    Dyff

  • @ChithiraiPandi-n7n
    @ChithiraiPandi-n7n 7 месяцев назад

    ஜீவானந்தம் ஐயா யாரிடம் ஞானஸ்ஞானம் பெற்றார். எப்படி வரம் பெற்றார். மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கிறது அதை கூற முடியுமா?

    • @dayapoochi1798
      @dayapoochi1798 6 месяцев назад +1

      Brother Lawrie is the man. He was in bro. Lawrie's house in 19, khan shoaib street, Nunggambakkam in the 1960s

  • @akashsurya4880
    @akashsurya4880 3 месяца назад

    One jonh stomach than

  • @mariselvan849
    @mariselvan849 2 года назад

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....

  • @christrevelationmessage
    @christrevelationmessage 2 года назад

    சகோதரனே இவர் இரண்டாம் மரணம்மாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிர கடலுக்கு டிக்கட் எப்போவோ வாங்கிவிட்டாரே.

    • @rosybhaskaran7705
      @rosybhaskaran7705 2 года назад

      Stupid comment!Who are you to judge him?

    • @josephg756
      @josephg756 2 года назад +1

      அன்பு சகோதரரே யாரையும் காலத்துக்கு முன்பே நியாயம் தீர்க்க நமக்கு அதிகாரம் இல்லை

    • @christrevelationmessage
      @christrevelationmessage 5 месяцев назад

      @@navarajdevakumar6846 இவர் நடத்தும் ஊழியத்தில் நான் போய் உள்ளேன் இவர் அன்னிய பாஷையில் பாடலைபாடுவார் வேதம் கூறுகிறது வியாக்கியானம் செய்ய ஒருவர் இருப்பாரானால் இரண்டு மூன்று வார்த்தையில் அன்னிய பாஷையில் பேசலாம் அதை பின் பற்றுவதை கிடையாது பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பார் அப்படி பட்ட ஞானஸ்நானம் வேதத்தில் இல்லவே இல்லை அப் 2-38 இதுதான் உன்மையான சத்தியம் இவர் அனேக சபைகளை தன் பெயருக்காக புகழ்காக ஏற்படுத்தினார் ஒரு முறை இவருடைய சர்ச்பக்கத்திலிருக்கும் ஒரு போதகர் அழைத்திருந்தார் அங்கே வருகிறேன் என்று கூறினார் பேனர் எல்லாம் அடித்து விட்டார்கள் ஆனால் அவர் வரவில்லை ஏன் என்றால் என் சர்ச்பக்கத்தில் உங்கள் சர்ச் இருப்பது தெறியாது ஆகவே ஓத்து கொண்டேன் என்று நொண்டி சாக்கு கூறினார் இது சரியா? சத்தியத்தை உடைத்து பேசியது கிடையாது மேலோட்டமாகவே பேசியுள்ளார் அவர் வாழ்கையில் ஆலைபார்து போவார் செய்தி கொடுக்க இப்படி யொல்லாம் செய்யலாமா ஒரு ஊழியக்காரர் மத7-22.23 இவைகளை வாசித்து பாருங்கள் அந்த இடத்தில்தான் இருக்கிறார் இவரும் இன்றைய உள்ள போதகர்களும்

    • @joyvasanthibenjaminsudccri4738
      @joyvasanthibenjaminsudccri4738 5 месяцев назад

      Why?

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад

    அன்பரே !
    மதமாற்றம் செய்ய வேண்டாம்;
    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இம்சிக்கப்படுவீர்கள்.

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 2 года назад

    மண்ணிக்கவும் இந்த ஐயா இருக்கிறார் களா

    • @franklin777wonderful
      @franklin777wonderful 2 года назад

      இல்லை. கர்த்தரின் பாதத்தில் இருக்கிறார்.

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 6 месяцев назад

    புற்று.நோயால்.வாதிக்கபட்டு.பரிதாபமா.செத்தார்.ஜீவாளந்தம்

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214 5 месяцев назад

    ரொம்ப தேவை

  • @rsubramaniangrmny9948
    @rsubramaniangrmny9948 2 года назад

    PRAISE THE LORD