கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு வாங்க ஆளில்லாத சூழல்- வியாபாரிகள் வருத்தம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 29

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +33

    கடைகளில் அப்படி குறையவில்லையே

  • @nandhiniaravindraj2236
    @nandhiniaravindraj2236 2 года назад +14

    இங்க சென்னையில காய்கறிகளை வாங்க முடியலங்க எல்லாமே அதிகம் விலை...

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 2 года назад +3

    அந்த காலத்தில் நியாயவிலை கடைகள் இருந்தன!!!!!
    இந்த காலத்தில் அநியா நியாயவிலைகள் தான் உள்ளது

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 2 года назад +7

    சில்லறை விலை கடைக்காரர்கள் கொள்ளை விலையில் விற்கின்றார்கள்

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 2 года назад +11

    தக்காளி 140 விற்க்கும் போது இனிச்சது இப்ப கசக்குதா

  • @mariavijayan5200
    @mariavijayan5200 2 года назад +6

    அப்படி ஓன்னும் .... விலை குறைய வில்லை யே.

    • @m.a.cpalaniswamy3328
      @m.a.cpalaniswamy3328 2 года назад

      வாட்டிக்கன்ல குறையும்

  • @violetvlogz4523
    @violetvlogz4523 2 года назад

    Ama kadai matrum coimbatore market la yum kuraiyavillai

  • @vijihemanth3207
    @vijihemanth3207 2 года назад

    Local shops le allvdg. 1kg. 80 rs vikkapaduvaduhu en
    Kekaaluillaiendru

  • @peace9016
    @peace9016 2 года назад

    Achooo kindly export the vegetable to Srilanka

  • @selvamani235
    @selvamani235 2 года назад +9

    மிளகாய் 100 ரூபாய் வெண்டைக்காய் 40ரூபாய் சின்ன வெங்காயம் 60 ரூபாய்

  • @raghuprasath7631
    @raghuprasath7631 2 года назад

    கோவையில் நாட்டுத் தக்காளி கிலோ 10/-

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 года назад +9

    அப்றம் ஏன் நம்ப ஊர் கடைகாரர்கள் விலை அதிகம விக்கிறாங்க 🤔🙄

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 года назад

      கோயம்பேடு சென்று வாங்கவும்

    • @velp5168
      @velp5168 2 года назад

      சென்னைக்குதான் எல்லாமே மற்ற ஊர்களில் மனிதர்கள் வாழ்வது அரசாங்கத்துக்கு தெரியாது எல்லாவிஜபியும் சொன்னையிலதான் மற்ற ஊர்ல எவன் எப்படி போனா என்ன.

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 года назад

      சென்ற மாதம் வேலூர், தருமபுரி, புதுச்சேரி ஊர்களில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

  • @karthikarthi1993
    @karthikarthi1993 2 года назад

    தொடர் மழையின் காரணமாக விலை உயர்ந்தது இப்போது விலை குறைகிறது விலை உயர்ந்த போதும் விலை குறைந்த போதும் பாதிக்கப்படுவது விவசாயி விலை உயர்ந்த போது விவசாயிக்கு கிடைக்கவில்லை இடைத்தரகர் தான் லாபம் கிட்டியது

  • @muralibbalu103
    @muralibbalu103 2 года назад

    Kollai adippathu yaaru

  • @cocofittamilnadu8733
    @cocofittamilnadu8733 2 года назад

    Nijamavaaa😄😄😄😄

  • @aswinaswinaswin9022
    @aswinaswinaswin9022 2 года назад

    Poi solringa chennai la carrot 120 1kg

  • @ramaniramani180
    @ramaniramani180 2 года назад

    Why you are making fool of the public. Prices of vegetables are still very much higher.

  • @annadavid9447
    @annadavid9447 2 года назад

    😂😁😂

  • @annadavid9447
    @annadavid9447 2 года назад +1

    Election stunt😁😁😂😭

  • @dmk9493
    @dmk9493 2 года назад

    போடா

    • @m.a.cpalaniswamy3328
      @m.a.cpalaniswamy3328 2 года назад

      கிராஸ் நாய் குறைக்குது

    • @dmk9493
      @dmk9493 2 года назад

      பா...................................... ?