சந்தேகம் என்பது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம்....என்ன பொறுத்த வரைக்கும் சந்தேகம் என்பது எனக்கு சொந்தமானது எனக்கு மட்டும் தான் நெனக்கிறது .....நான் அப்படி தான் நெனக்கிற...6 வருட காதல் தொலைதூர காதல் .....இப்போது என்னவன் இன்னொரு பென்னுடைய கணவன்......பணம் மட்டும் தான் வாழ்க்கைக்கு முக்கியம்னு புரிய வைத்த காதல்,😔
முதல்முறை காதல் நடிக்கவும் தெரியவில்லை நளுவவும் தெரியவில்லை எனக்கு அவன் போய்விடுவானோ என்ற பயம் அவனுக்கு நான் போய்விடுவேனோ என்ற ஏக்கம் இரண்டுக்கும் இடையில் பிரிவு ஒன்றுதான் மிச்சம் 12 வருடங்களுக்கு பிறகு இன்று தற்செயலாக பார்த்தேன் என்ன வனாக இல்லை வேறோருவரின் கணவனாக குடிகாரனாக இருக்கி பிடித்திருந்தால் என்னவனாகவே இருந்திருப்பானே என்று☺️
காதலில் இருவருக்குமே ஒளிவு மறைவு இருக்கக்கூடாது, நம்பிக்கை விட்டுக் கொடுத்தல் மிகவும் அவசியம். அதேபோல புரிதல் இல்லாத காதல் மனக்கசப்பிலே முடியும். முடிந்தவரை காதலிக்கும் அனைவரும் ஒளியும் வரை இன்றி நடந்து கொள்ளுங்கள்.
என்னோட லைஃப் இப்படி தான் என்ன ஒரு சின்ன வித்தியாசம் என் husband ல தான் எனக்கு பிரச்சினை. அவர் தான் எங்கிட்ட ellatheiyum மரச்சு பேசுரரு 😭 அது மட்டும் எனக்கு இருக்கிற மிகப் பெரிய தலைவலி, மன அழுத்தம் எல்லாமே... 😭 நாங்களும் ரொம்ப சந்தோசம் தான் இருந்தோம்... ஆனா இப்போ எதுமே இல்லை... ரொம்ப Miss panrei 😭
நீங்காத நினைவுகள் என் நேஜ்யோடு இருக்கும் நீ பிரிந்து சென்று எழு வருடங்கள் ஆகியும் உன் நினைவுகள் என்னை கொள்ளுதடி.... என்றும் உன் நினைவில் வலூம் நான்.........,💔💔💔💔
அண்ணா நா சொல்றனு தப்பா நினைக்க வேண்டாம். epsiode சீக்கிரமா முடிசிடுக்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. பழய நாபகங்கள் வருது. என்ன விட்டுடு போன வலி ரொம்ப வலிக்குது pls....😭😭😭😭😭😭😭😭😭இந்த episode ல நீங்க கேட்ட போல நானு விட்டுடு போகமாட்டலனு கேட்ட அப்பே போக மாட்டனு சொன்னா இப்போ அவ இல்ல... இந்த episode பாத்து அவ நாபகம் வந்து ரொம்ப அலுதுட......😭😭😭😭😭😭😭
Unsubscribe panidunka... Ithu avanka business ipdi tha potitu irupanka bro... Ellam kadanthu pohum... GOD will give the best trustful person to your life... 👍👍
Yovv..boss...yaruyaaa nee...Ipti act panraa,veraa level paaaa...I really njoyed ur actingg..Guru ungala nenachaa pavama iruku.i knw this is just series,Irunthalum I feel very sad for u.,Kayal neeya ma iptilam panraa,,therinji panriya theriyamaa panriyeaa maaa..
Aiyoooooo..... Plz upload nxt epi soon... I saw this in a short and startd watchng... I watched all 12 episodes in 2 days... very interesting 🙂 Guru n kayal semma acting... ⭐️⭐️⭐️⭐️⭐️ Love from bangalore ❤❤
😍😍😍😍ena oru twistuuuuu 😢twist la mudicha epdi manda vedichirum 😒😒suspense layeh savarom pa nanga 😂 waiting for next Thursday ❤️ Thursday eppo varum nu iruku aarvam ah 🙂
வாழ்க்கையில் புரிதல் மட்டுமே இருந்தால் யார் நம்மளை பிடிக்கவும் முடியாத பிரிக்க நினைத்தவர்களும் நம் பக்கத்தில் வரக்கூட முடியாது நம் எவ்வளவு சண்டை போட்டாலும் மூன்றாவது நபரை நாம் உள்ளே அனுமதிக்கும் வரை நம் காதலும் நம்மளுடைய உறவும் நீடிக்கும் அது அம்மா அப்பா அண்ணா தங்கச்சி யாராக இருந்தாலும் சரி
Nanum eppadi tha guru bro place la irutha bayatha . Kastam patta .. last la eppo thainiya iruka.... En lover enna vidu poitaga . Antha another person nalla tha but en lover Avan kuda Pola . Poiduvalo nu nenachu nenachu sethu pona because antha avalavuku enna doubt pada vachaga anna thagachi nu solli solli en lover en kitta iruthu piricha apram normal Achu but Avan panna visayam ellam and en lover enna thiti pesuna words because avanuku kaga pesi enna thaniya Vita .. appo Nan tha pesuna .. but iruthalum sila problem la eppo enna vena nu avaga veetula mudivu panni .. enna vitu poitaga., .... Ethula moral of the story is yarayum unga lovers Kula vida vidathiga apram nega tha kastam paduviga.... Like guru bro in 1000000 times bigger 💔
இங்க பிரச்சனை தொடங்குறதுக்கு காரணம் ஒருத்த நம்மள காதலிக்கிரானு தெரிஞ்சு எனக்கு இன்னொரு வாழ்க்கை இருக்குனு சொல்லாம இருக்குறது
ஏய் எப்பிடிடா இப்பபடி கதை எழுதமுடிகிரது சூப்பர் வாழ்க வழமுடன்
ஒரு ஆணின் அதிகபட்ச பேராசைப் உன்மையான அரவணைப்பும் அன்பு மட்டும் தான். . . . .
Unmai nanpa
But அது எல்லா இடத்துல இருந்தும் கிடைக்கணும்.
Correct... I love my husband and he also love me lots
@@meenacmeenac6274 👍
அன்பு எனக்கு கிடைக்கவில்லை😭😭😭
உன்னை நேசித்த என் இதயத்திற்கு நீ கொடுத்த பரிசு ஏமாற்றம் 💔😢😥😥😭
சந்தேகம் என்பது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம்....என்ன பொறுத்த வரைக்கும் சந்தேகம் என்பது எனக்கு சொந்தமானது எனக்கு மட்டும் தான் நெனக்கிறது .....நான் அப்படி தான் நெனக்கிற...6 வருட காதல் தொலைதூர காதல் .....இப்போது என்னவன் இன்னொரு பென்னுடைய கணவன்......பணம் மட்டும் தான் வாழ்க்கைக்கு முக்கியம்னு புரிய வைத்த காதல்,😔
😢
@@keerthanas2957
😢
Akka pen ku moonu suzhi Naa varum ka
கவலைப்பட வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள்
@@rajkumarj8219 evlo feelings la sollitu irukanga spelling mistake kandupidikurathu tha mukkiyama
கண்ணெல்லாம் கலங்குது bro semma supar😍😍
இந்த மாதிரி உண்மையான காதலுக்கும், பெண்களுக்கும் ஏங்கும் பல ஆண்களிள் நானும் ஒருவன்
💐💐
ஒரு ஆணை முழுமையாக அறிந்தவன் ஆண்
ஆகையால் தான் அவனுக்கு கோவம் வருகிறது
ஒரு பெண்ணை ஒரு ஆண் பார்க்கும் நோக்கத்தை அவள் புரிந்து கொள்ளாத போது..😢
It's true highly relatable
Vera level thalaivaaa
உண்மைதான் பெண்கள் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்
💯
Athukku ponnungala kora sollama maaravum sollama oru oru aanum thanna first maathikkonga ongaloda property ahh innoruthan paakkum pothum thappa nenakkum pothum kovam varuthula apdi thaane ovvoruthavangalukkum irukkum neenga ovvoruthavangalum first thirunthunga thanakkanavala thavira yaaraiyum paakka kudathu thappa palagakudathunu
முதல்முறை காதல் நடிக்கவும் தெரியவில்லை நளுவவும் தெரியவில்லை எனக்கு அவன் போய்விடுவானோ என்ற பயம் அவனுக்கு நான் போய்விடுவேனோ என்ற ஏக்கம் இரண்டுக்கும் இடையில் பிரிவு ஒன்றுதான் மிச்சம் 12 வருடங்களுக்கு பிறகு இன்று தற்செயலாக பார்த்தேன் என்ன வனாக இல்லை வேறோருவரின் கணவனாக குடிகாரனாக இருக்கி பிடித்திருந்தால் என்னவனாகவே இருந்திருப்பானே என்று☺️
Neega lucky, 12 varudam kazhithu patheega. Ennal parkakuda mudiyadhu...manuka pona piragu than pappen😢
Nice feel
Don't feel sis....
❤
காதலில் இருவருக்குமே ஒளிவு மறைவு இருக்கக்கூடாது, நம்பிக்கை விட்டுக் கொடுத்தல் மிகவும் அவசியம். அதேபோல புரிதல் இல்லாத காதல் மனக்கசப்பிலே முடியும். முடிந்தவரை காதலிக்கும் அனைவரும் ஒளியும் வரை இன்றி நடந்து கொள்ளுங்கள்.
@calypot crunch edit 🥰
💯💯💯💯correct sir.......🥺🥺🥺🥺🥺💔💔
இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் குரு அண்ணா 🥰 ❤️
Shorts pathutu one day la Ella episodes um pathuten... waiting for next episode....
Me also ❤
Me too the same
Me also
Nanum bro😂
Me also😅
Kayal ku kutty finger iruku 💕yaaru ellam note panninga
Me
Na 1year munadi yeh note panen
Athu than short laye sollangale
Me
Epdi ebitiyala loose mathiri ethalam periya visiyam mathiri pesuringa
சந்தேகம் இருந்தால் நிம்மதி இருக்காது ✨💯
Correct 💯
Correct 100%
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்னோட லைஃப் இப்படி தான் என்ன ஒரு சின்ன வித்தியாசம் என் husband ல தான் எனக்கு பிரச்சினை. அவர் தான் எங்கிட்ட ellatheiyum மரச்சு பேசுரரு 😭 அது மட்டும் எனக்கு இருக்கிற மிகப் பெரிய தலைவலி, மன அழுத்தம் எல்லாமே... 😭 நாங்களும் ரொம்ப சந்தோசம் தான் இருந்தோம்... ஆனா இப்போ எதுமே இல்லை... ரொம்ப Miss panrei 😭
Feel pannathigga ❤
Nigga nenassa mathiri life marum ok va pa😊
I am waiting seekirama episode ah podunga pa
I am also waiting next episode
Nan tha sonnen promo apoye comment la sonnen office poi adikurathu kanava tha irukum nu sonna maari athey tha
@@vikramgayu2007 yen pa...idpetha comment la main scène ah solveengala
@@bj_dinkytwee2501 athu apdi tha promo apoye guess pannen comment la poten athey tha vanthuruku vdo la
I am also bro
தெரிஞ்ச பையன் 🤣🤣 Ultimate raa Eley..😂
BGM la vera level bro real cinima la irukkur mathiriye irikku❤❤❤❤
Waiting next episode....... 🥰🥰
நீங்காத நினைவுகள் என் நேஜ்யோடு இருக்கும் நீ பிரிந்து சென்று எழு வருடங்கள் ஆகியும் உன் நினைவுகள் என்னை கொள்ளுதடி.... என்றும் உன் நினைவில் வலூம் நான்.........,💔💔💔💔
அண்ணா நா சொல்றனு தப்பா நினைக்க வேண்டாம். epsiode சீக்கிரமா முடிசிடுக்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. பழய நாபகங்கள் வருது. என்ன விட்டுடு போன வலி ரொம்ப வலிக்குது pls....😭😭😭😭😭😭😭😭😭இந்த episode ல நீங்க கேட்ட போல நானு விட்டுடு போகமாட்டலனு கேட்ட அப்பே போக மாட்டனு சொன்னா இப்போ அவ இல்ல... இந்த episode பாத்து அவ நாபகம் வந்து ரொம்ப அலுதுட......😭😭😭😭😭😭😭
Avlo kastama irunthuchuna nenga intha webseries parkathinga bro
Unsubscribe panidunka... Ithu avanka business ipdi tha potitu irupanka bro... Ellam kadanthu pohum... GOD will give the best trustful person to your life... 👍👍
போனால் போகட்டும் என்று சந்தோஷமாக இருக்க வேண்டும். பெண்ணே போகும் போது உங்களுக்கு என்ன..
Real feelings varuthu enaku na guru edathula iruka mari feel aguthu 🥺🥺🥺🥺
Yovv..boss...yaruyaaa nee...Ipti act panraa,veraa level paaaa...I really njoyed ur actingg..Guru ungala nenachaa pavama iruku.i knw this is just series,Irunthalum I feel very sad for u.,Kayal neeya ma iptilam panraa,,therinji panriya theriyamaa panriyeaa maaa..
Last LA oru twist vechitu episode finish pannitingle ini mandaya pichukum😂😂
😂😂😂😂😂😂😅😅😅😊😮
Ama crt tha😂
நாடகம் பார்க்காத என்னையே நாடகம் பார்க்க வெச்சிட்டீங்களேடா அடுத்து எபிசோடு எப்படா... சீக்கிரம் போடுங்கடா முடியல😅😊
💯💯🥲😂😂
F
NAnum tha pha🙋🏻♀️🙌😂😂
@@harinijenifera4633 super
Same to you bro
This story remind my love kanneere vanthathu but ipo avar yenkooda illa story Vera level excellent
Unga twist la...edeee villla.... Ada paveengala.. semmaiya poguthe.❤❤❤❤❤ Next week vara wait pannaanuma???😢😢😮😢😮😢😮😮😊😊😊
Paaaaa enna oru climax Ultimate 🎉 Waiting for next Episode
Vera level bro episode ❤.... Next episode ku wait pannitu eruken 😊
Unga 2peru acting romba reality iruku neega real pair aana nalla irukum❤️☺️
Semma episode bro waiting for next episode 🔥🔥
Hlo
Oi
அண்ணனுக்கு ருத்ரன் மூவி ல நடிச்ச கானா அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉
Aiyoooooo..... Plz upload nxt epi soon...
I saw this in a short and startd watchng... I watched all 12 episodes in 2 days... very interesting 🙂
Guru n kayal semma acting... ⭐️⭐️⭐️⭐️⭐️
Love from bangalore ❤❤
It's right
Me too
Supper supper supper supper oooooo supper சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம் நான் கண்ட நிஜம் நீ.....என்றும் தொடர்கிறேன் உன்......i love you
Vera level gg ni yapdi sonna puriyumo apdi soliite eagerly waiting for next series
Na ithuku varaikum athum ivalo addict la video pathathu Ila but am addicted to your video u r direction is too excellent.
Pls seekrama next episode pooringa guru anna 😢 guru Anna your sooo cute and nice ❤unga speech alga irukkuu😊 reaction adi polli
Super content palaiya niyabakan lam varuthu happy ah feel pandra
Aiooo interesting ah mudichutingale innum one day wait pannanuma sikirama podunga
One week
pls upload every episode every day .😭ille yosichi tharkole panikuven mudile .
Yov guru anna...vera level climax...vera level ......avlo interested ah irukku pakkave...keep doing na...
Next episode..... 🥺 waiting... 😎
😍😍😍😍ena oru twistuuuuu 😢twist la mudicha epdi manda vedichirum 😒😒suspense layeh savarom pa nanga 😂 waiting for next Thursday ❤️ Thursday eppo varum nu iruku aarvam ah 🙂
Enai matum kathale full vedio ku thanks bro sekeram panuga my favourite to ❤
உன்னை நேசித்த என் இதயத்திற்கு நீ கொடுத்த பரிசு அழுகை 💔😭
😢காதல் தோல்வியா
Waiting sekram vedio podunga❤😊
வாழ்க்கையில எல்லாமே பேசி புரிஞ்சிக்க வேணும் இல்ல ன. இப்படித்தான் ..........காதல் ல சந்தேகம் வரகூடாது வந்துசின அது காதலே இல்ல க so....... வாழ்க்கைய புறிஜி வாழனும்....❤
Adhu andha ponnu pesiruntha problem epayo solved
Kadhal la olivu maraivu iruka koodathu
சந்தேகம் என்று வந்தால் சந்தோஷம் 😢 போய்விடும் .... Love it life of Understanding Mine
வாழ்க்கையில் புரிதல் மட்டுமே இருந்தால் யார் நம்மளை பிடிக்கவும் முடியாத பிரிக்க நினைத்தவர்களும் நம் பக்கத்தில் வரக்கூட முடியாது நம் எவ்வளவு சண்டை போட்டாலும் மூன்றாவது நபரை நாம் உள்ளே அனுமதிக்கும் வரை நம் காதலும் நம்மளுடைய உறவும் நீடிக்கும் அது அம்மா அப்பா அண்ணா தங்கச்சி யாராக இருந்தாலும் சரி
Nejamave my life ah kannuku munnadi niruthuna Mari iruku indha episode... super story
Semma twist the problem of modern days is shows in perfect way hats off team congratulations for more growth
Deyy deyyy deyyy engada ipdi pandringa please da nalaki next episode podunga da wait panna mudila da ayyo kadavuley......❤❤❤
Ayoo... Next episode chikkirama padunga anna.... 🥰🥰🥰
That villans bgm semma . Vera mari iruku
கதை அருமை 👌 🎶 சூப்பர் சார்
kumar வாழ்த்துக்கள்
Bro next episode podu ga bro fast wait panna mudiyathu bro .. super short film ..❣️❣️
Bro 13 episode podunga ennala porukka mudiyala bro ninga ruthran movie la semmaya erukkiga nan sri lanka bro miss pannama 13 episode poddudunga❤❤❤❤
Nanum eppadi tha guru bro place la irutha bayatha . Kastam patta .. last la eppo thainiya iruka.... En lover enna vidu poitaga . Antha another person nalla tha but en lover Avan kuda Pola . Poiduvalo nu nenachu nenachu sethu pona because antha avalavuku enna doubt pada vachaga anna thagachi nu solli solli en lover en kitta iruthu piricha apram normal Achu but Avan panna visayam ellam and en lover enna thiti pesuna words because avanuku kaga pesi enna thaniya Vita .. appo Nan tha pesuna .. but iruthalum sila problem la eppo enna vena nu avaga veetula mudivu panni .. enna vitu poitaga., .... Ethula moral of the story is yarayum unga lovers Kula vida vidathiga apram nega tha kastam paduviga.... Like guru bro in 1000000 times bigger 💔
Actually I cried by seeing this episode. Waiting for next episode
Super bro daa movie pgm vera laval pa🤗🥰🎉🎊
Vera level next episode sikirama potuga bro.etha music super ahh eruku❤
Episode ellam supera erukku thangam love you so much guru🥰🥰🥰🥰 but next episode ku evlo days wait panna vaikkatheenka daily vedio potta nalla erukkum
உண்ணை நேசித்தது நான் தான் ஆனால் என் இதயம் என்ன பாவம் செய்தது.... ஏன் என் இதயத்தை நொருக்குகிறாய்
Iooo thala vedichidum next week kulla😩🤯
🤔🤔I am waiting for next Thursday 😍😍❤❤❤guru anna,😇😇
Deiii Enna daaa ipdi pannittinga 🥺🥺🥺🥺
Ippove next episode venummm 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Vera mathiri love pa intha episode 😻✨💯
Santhegam vantha apadi tha santhoshama iruka mudiyathu santhega padatha Mari rendu perum nadakanum
Omg hectic ending can’t wait for next Thursday 😮😮
Adengapa Semma Twist tu Guru bro True Love
நல்லா போயிட்டு இருக்கு சீரியல் மாதிரி அடுத்த வாரம் என்ன நடக்கும் வெயிட் பண்ண வைக்காதீங்க இன்னும் கொஞ்சம் டைம் இங்கிலீஷ் பண்ணா நல்லா இருக்கும்
Galatta guru anna Vera level semma ya iruku Anna next episode waiting anna 💜💜💝#galatta guru ❣️
Adutha episode vara varayum nimathiya thoonga mudiyathu polaye🤯 adutha Thursday varayum wait pananuma😲
Eagerly waiting for next episode 🔥🔥🔥😍
Vera leval seen brother 🔥✨️aana yenna yellam kanava pochi☺️
I am eagerly waiting next episode 🔥😍
Spr thalaiva....👍inime next week Thursday varaikum wi8 pannanum🤔🤔
Next episode epo beother pls elame en lifela nadadhandhu broi 😢same apdiyee eduthu vachurukinga avnga ipoo enkooda ila broo kalynam panitanga misunderstading nala yen lifa nane thirumba pakira mari iruku
பெண்களை வேலைக்கு அனுப்பினால் இது போன்ற பிரச்சனைகள் தான் இதுதான் உண்மை 🙏🙌🙏 இந்தக் காலகட்டத்தில் எவரையும் நம்ப முடியாது
Boss villain character super 😍❤️
Video Super I'm Waiting forthe next episode😍❤
Sema ji most of the girls never understand the pain of boys
Heyyy.....❤ Guru bro na ungaloda big fan😊 nenga rudhran movie la Nala act panirkinga ❤ super bro
Hi I'm from Malaysia seeing Ur series really nice, y ya ippadi pandringge mukkiyamana kaddathule mudichi 😢yenne ippadi nervous aakuringge😢😢😢
Bro villan charector samma super 👍🎉
லாஜிக் இல்ல எனா பாஸ் யாருன்னு தரியது இல்ல 😂😂😂😂😂 குரு அண்ணா கு
waiting for next episode
very excited 😮😮😊😊
Really nice story..me from Malaysian watching now
Waiting for your next episode....👍....love this series...🥰...
Guru Anna panrathu correct Unmaiyaa love panravanga ippadii thaa feel pannuvangaa so atha Sandegam I'lla...Kayal neenga pannathu thappu thaa😢....
all acting Super🎉🎉🎉
Sema bro endha padam adichuka mutiyatha alla vuku semaiya irukuthu parunga endha alavuku trend aga poothu❤🎉
Vera level bro😢❤
Video idha mattum stop panirathenga ennaku remba putichuruchu bro❤
உன்னை நேசிக்கத் தெரிந்த எனக்கு, நீ என்னுடன் நடித்து வாழ்ந்துக்கொண்டிருந்தது புரியாமல் போய்விட்டதே...😒😒
😭😢😢🥺😞
@@sweetheart1467 Naa full ahh paathutten ....athu kanavu.....
@@ITACHI_UCHIHA_7705 mm feel pannathinga Nanbaa...
@@rabbit00r7 😂ok bro
👊🏻😂
episode pakkum pothe semma fell aakuthu bro.....❤semma bro.....
Guru Anna avolo naal wait Panna mudiyathu so pls sikirama next episode podunga
iooo 7days wait panna mudiyathu anna seekirama uplode pannunga🤨🤨🤨🤨
waitng for nxt episode......weekly 2 episode podungalen.....
maranan waiting bro kandippa podugo wait panna vena ippa irundhu your big ❤️😍
I'm waiting...... Broooooooo😍
Huusain bro semma😮😮😮