HOW TO RECEIVE INTERIM INJECTION :- தடை உத்தரவு வாங்க கால வரையறை உள்ளதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • V-301 N.PARI District Judge (Retd), Salem # caveat#permanent injunction, #temporary injunction,# how to conduct civil suits

Комментарии • 31

  • @electrob7864
    @electrob7864 5 месяцев назад

    Very Helpful. Thank you sir. Waiting for your next video on Mandatory Injunction.

  • @khaderallaudin1859
    @khaderallaudin1859 5 месяцев назад

    Thanks always for your information

  • @LavanyaKumar-p6e
    @LavanyaKumar-p6e 7 дней назад

    Sir, partition suit nan pottu iruken, enathu akka sothu pirukamal, engal thanthaiyin idathil veedu kattukirar, nan stay vanga court summit pannen, enathi akkavirku summon court anupiyathu, anaal summon vangavilai, one month akirathu stay order kidaikka villai naan enna seivathu, anal jugde order podiken entru than sonarkal anal innun kidaikavillai

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 5 месяцев назад

    அருமை அய்யா 🙏🙏உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🙏🙏காத்திருந்தேன் உங்கள் பதிவிற்காக

  • @c.m.karthikeyan6152
    @c.m.karthikeyan6152 5 месяцев назад

    Hi sir...CRP civil review petition in high court pathi oru video pannunga sir please.

  • @ramramachandran7735
    @ramramachandran7735 10 дней назад

    Ad exparte injunction class

  • @akshayaviji1760
    @akshayaviji1760 2 месяца назад

    Good evening sir
    Your video is so useful for us
    Kindly refer best lawyer number sir...for property stay order..

  • @rajinabascobasco674
    @rajinabascobasco674 4 месяца назад

    எந்தெந்த பரிகாரம் கோரி சிவில் வழக்கு பதிவு செய்யலாம் என்பது பற்றி தெளிவாக கூறுங்கள் ஐயா..like suir for injunction, declaration, etc.,

  • @LavanyaKumar-p6e
    @LavanyaKumar-p6e 7 дней назад

    Sir, please reply sir

  • @athiselvam6376
    @athiselvam6376 5 месяцев назад

    அருமை ஐயா

  • @RaviKumar-zs9jw
    @RaviKumar-zs9jw 5 месяцев назад

    ஐயா வணக்கம்
    பிரிபடாத கூட்டு பங்குதாரர்களிள் ஒரு உரிமையாளர் அவருக்கு சொந்தமான ஒரு பங்கு நிலத்திற்கு இடையூறு ஏற்படும் நிலையில் பிரிபடாத பாக சொத்தை மீட்க ஒரு கூட்டு உரிமையாளர் மற்ற கூட்டு உரிமையாளர்களுக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு பெற முடியுமா.

  • @Stejos85
    @Stejos85 4 месяца назад +1

    பூங்கா இடத்தில் கோயில் கட்டலாமா குழந்தைகள் விளையாட மனைப்பிரிவில் அமைந்துள்ள பூங்காவில் கோயில் கட்டலாமா இதற்கு தடை வாங்க முடியுமா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  4 месяца назад

      மனைப்பிரிவுகளில் பூங்கா அமைப்பதற்கும் பொது நலனுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தால் அந்தப் பூங்கா உள்ள இடமும் வழித்தடமும் பொது நலனுக்கு என்று ஒதுக்கப்பட்டு மனைகள் அங்கீகாரம செய்தவுடன் அரசுக்கு சொந்தமானதாக வந்துவிடும் . அரசின் அனுமதியின்றி எவர் ஒருவரும் பூங்கா உள்ள இடத்தில் பூங்காவிற்கு பதிலாக கோவில் கட்ட முன்வரக்கூடாது. இதுபோன்ற சூழலில் எவரேனும் சட்டத்துக்கு புறம்பான வகையில் தன்னுடைய பணியை தொடர்ந்தால் அவர்களுக்கு எதிராக தடை உத்தரவு பெற முடியும்

    • @Stejos85
      @Stejos85 4 месяца назад

      நன்றி ஐயா.....பல்லாண்டு வாழ அன்பின் வாழ்த்துக்கள்

    • @Stejos85
      @Stejos85 4 месяца назад

      தடை உத்தரவு பெற வழிமுறைகள் பற்றிக் கூறுங்கள் ஐயா

  • @kuttichutties9898
    @kuttichutties9898 4 месяца назад

    MC case court fees pls

  • @examdata701
    @examdata701 5 месяцев назад

    அய்யா வணக்கம்
    சந்தேகம் : ஏல தாரருக்கு சேல் சர்டீபிகேட் நீதிமன்றம் முழியமாக வழங்க வேண்டும் என்றால் NJS வாங்கி வழங்க வேண்டுமா அல்ல Or 21 R 94 FORM NO 38 ன் படி வழங்கினால் போதுமானத அய்யா? தயவுசெய்து கூறவும்...

  • @Alageswaranathan
    @Alageswaranathan 5 месяцев назад

    Ia injection order ரத்து செய்ய முடியுமா

  • @HemaLatha-oe1kf
    @HemaLatha-oe1kf 5 месяцев назад

    Sir...common pathway la injunction ketta defendent affect avanga illa sir..
    Diffendent side enna pannanum nu video podunga sir...

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  5 месяцев назад

      பொதுவான வழித்தடத்தில் பாத்தியம் உள்ள நபர்களில் ஒருவர் செல்வதை மற்றவர் தடை செய்யக்கூடாது என்று தான் உத்தரவு பிறப்பிப்பார்கள்

    • @HemaLatha-oe1kf
      @HemaLatha-oe1kf 5 месяцев назад

      Thank you sir

  • @HemaLatha-oe1kf
    @HemaLatha-oe1kf 5 месяцев назад

    Sir... plaintiff poiyana Karanam solli injunction vangina...defendent enna pannalam nu sollunga sir...

  • @authenticvoice2556
    @authenticvoice2556 4 месяца назад

    Sir how to contact you for legal consultation. Please share your phone number.

  • @sudhamahesh1090
    @sudhamahesh1090 3 месяца назад

    Good eve sir .. Vungaludaiya karthukal yellam payanullathaga erukirathu . melum sila thakavalkalai vungalida kettariya vullom . please share ur contact number. ..

  • @villagevlogerrkp1508
    @villagevlogerrkp1508 5 месяцев назад

    Sir ur contact number provi panuga sir any doubt means we msg u this message for all one only sir tq❤