தூத்துக்குடியை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் இன்றுவரை வெளிவராத அதிர்ச்சி காட்சிகள் | Tuticorin | Flood

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 45

  • @TAMILAN555-m1y
    @TAMILAN555-m1y 11 месяцев назад +7

    பணம் கட்டுக்கட்டாக வைத்திருக்கும் பல நபர்கள் இருந்தும் களத்தில் செல்ல மனமில்லாமல் இருக்கும் சூழ்நிலை இது போன்ற உதவி செய்யவும் நம்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @krishaanadan5963
    @krishaanadan5963 11 месяцев назад +7

    உதவி செய்த அனைவரும் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @roselinjonarthan0416
    @roselinjonarthan0416 11 месяцев назад +7

    Field la work pannunavungalukku valthukkal Nandri 🙏

  • @solomonsivakumar4142
    @solomonsivakumar4142 11 месяцев назад +6

    வாழ்த்துக்கள் பாஸ்டர்

  • @subashkiran1289
    @subashkiran1289 11 месяцев назад +4

    நல்ல மனிதர்கல்🙏🏼

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 11 месяцев назад +5

    வெங்கடாசலபதி அவரை ஆசிர்வதிப்பார்

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran 11 месяцев назад +4

    Sathiyam TV மீட்பு பணியில் கூட மதத்தை பரப்புகிறது.

  • @roselinjonarthan0416
    @roselinjonarthan0416 11 месяцев назад +4

    Nandri 🤗

  • @nagarani2987
    @nagarani2987 11 месяцев назад

    Rompa nalla manasu thankuuu😢

  • @christinasowrinathan4736
    @christinasowrinathan4736 11 месяцев назад +3

    Great service, may Jesus bless you Brother mohan.c and your team💯

    • @Fivefy8mohinimaggieart
      @Fivefy8mohinimaggieart 11 месяцев назад

      Ceiling cameras for watching floods and recovering people from floods.

  • @mipaltan5113
    @mipaltan5113 11 месяцев назад

    Praise the lord

  • @p.vimalarani4539
    @p.vimalarani4539 11 месяцев назад +2

    Thank you Jesus 🙏

  • @chinnaraja5074
    @chinnaraja5074 11 месяцев назад +3

    super sir

  • @thangarajtailor573
    @thangarajtailor573 11 месяцев назад +2

    இயேசு விடுவிக்கிறாரா இல்லையோ கனி அக்கா மூளையை பிடித்து கொண்டு மீண்டு வாருங்கள் தூத்துக்குடி மக்கள் அடுத்த முறையில் திமுகவுக்கு வாய்ப்பு கொடுங்கள் கனிமொழி இதைவிட சிறப்பாக தருவாள்

    • @Viji-p5w
      @Viji-p5w 11 месяцев назад

      நீ அந்த மழையில் போய் அப்படியே தள்ளிட்டுவ.... அவங்களும் மனுஷம் தான முசிஞ்ச ஒரு ஆளுக்கு மூணு வேலை சோறு போடுடா 😡😡😡😡

  • @Jacklinesofia
    @Jacklinesofia 11 месяцев назад

    Praise the Lord...thank you Jesus 🙏

  • @childrengiftsofgod5860
    @childrengiftsofgod5860 11 месяцев назад

    Thanks ayya.

  • @thangarajkannan2312
    @thangarajkannan2312 11 месяцев назад +3

    நதி நீர் இணைப்பு எப்போது நடக்கும்

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs 11 месяцев назад

      3023 ஆம் ஆண்டில் நிறைவேறும்

  • @arockiasamya5826
    @arockiasamya5826 11 месяцев назад

    ஒவ்வோரு‌‍.மனிதர்களையும்‌‌..அவர்கள்.ஆயுளையும்.‌‌.அதிகப்படுத்திய..தெய்வம்..என்றால்..அந்த..கிராமமக்கள்தான்‌.‌அந்த.தெய்வங்களுக்கு.நான்.மன்டியிட்டு.இரு.கை.எடுத்து..வனங்குகிரேன்

  • @vaseer453
    @vaseer453 11 месяцев назад +1

    சீமான் ஒருவரே தீர்வு .

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 11 месяцев назад

    Cash cheque
    Honest code
    Honest flood
    Honest gods

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 11 месяцев назад

    Ceiling cameras for watching floods and recovering people from floods.

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 11 месяцев назад +1

    இதிலும் மதத்தை சேர்க்க வேண்டுமா

  • @Dineshkumar-zo3xk
    @Dineshkumar-zo3xk 11 месяцев назад +2

    ❤️

  • @Mr_L30
    @Mr_L30 11 месяцев назад +2

    Ha ha British messangers

  • @jayakumarkumar5402
    @jayakumarkumar5402 11 месяцев назад

    எப்படி வந்தான்டா சேசு கப்பல்ல வந்தானாடா போட்ல வந்தானாடா

  • @susilamani1456
    @susilamani1456 11 месяцев назад

    கடவுள் கோபம் இது!😢

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 11 месяцев назад

      Kadavulukku kovam varumaa?
      Yaar mel kobam?
      Yedhanaal kobam.?

    • @susilamani1456
      @susilamani1456 11 месяцев назад

      ஆட்சியாளர்கள் மேல் தான் மக்கள் மேல் தான் தவறான அரசியல் ஓட்டை போட்டதால் தான் கடவுள் கோபம்...

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 11 месяцев назад

      @@susilamani1456
      How funny?
      In Uttarakhand there has been Cloudburst for the last few years resulting in the death of many devotees and destruction of properties.
      There was earthquake in Bhuj, Gujarat some decades back.
      Who are the rulers in Uttarakhand and who were in Gujarat?
      Can we blame them?
      The flooding in TN is the result of Global warming, Climate change and El Nino.
      It's the Global phenomenon.
      If the God is angry with the rulers He or She should punish the the rulers or only the people who voted for them.
      According to you God take senseless decision.
      You are insulting the God.
      You have made an illogical statement, sir.

  • @rammoorthy5265
    @rammoorthy5265 11 месяцев назад

    The quality of the road and bridge is very bad, that is the reason .

  • @anukan1401
    @anukan1401 11 месяцев назад +1

    😢

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 11 месяцев назад

  • @subapasupathi4538
    @subapasupathi4538 11 месяцев назад +1

    இறைவன் தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் உண்மை சத்தியம் தர்மம் என்பது நம்பிக்கை பெயரில்
    *மனம் தான் கடவுள்
    என்னை நம்பும்பட்சத்தில்
    உன்னை நான் காப்பாற்றுவேன்
    இதுவே/இறை❤
    நம்பிக்கை ❤

  • @jayakanthank9961
    @jayakanthank9961 11 месяцев назад

    🎉

  • @sheikdawood4183
    @sheikdawood4183 11 месяцев назад

    இதையெல்லாம் தேசியபேரிடராக அறிவிக்க முடியாது: உறுகாய் மாமி நிம்மி.

  • @svramakrishna4270
    @svramakrishna4270 11 месяцев назад +3

    😂😂😂😂😅. எதுக்கு வீனா இந்த விளம்பரம்

    • @mrl1498
      @mrl1498 11 месяцев назад

      Nallathu Pana velaparam ma ..ok 😊

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 11 месяцев назад

    Be safe from nature's activities by experts advice to form our living habitations

  • @mrl1498
    @mrl1498 11 месяцев назад

    Mohan c avanga pantra nallatheallam ean maththa news la pida matikinga ..news Tamil eanga pochi

  • @amirtharajmoses8817
    @amirtharajmoses8817 11 месяцев назад +1

    அரசியல்வாதியை போல் விளம்பரபிரியர்

  • @thiravidam5
    @thiravidam5 11 месяцев назад +1

    இதில் மதத்தை காட்டி விளம்பரம் செய்வது ஈனச்சேசெயல்

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 11 месяцев назад

    Dei pjp nirmala seetharaman pathi podu idhellam ipo sariagi varudhu