புலனாய்வு புலிகளை பொளந்த அமீர்...Director Ameer Angry Speech on Savukku Shankar | Felix Gerald

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #புலனாய்வு புலிகளை பொளந்த அமீர்...Director Ameer Angry Speech on Savukku Shankar | Felix Gerald | Neerthirai
    #savukkushankar #directorameer #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 608

  • @PrintoThomas-vk6rm
    @PrintoThomas-vk6rm 5 месяцев назад +51

    வாழ்த்துக்கள் அமீர் சார் உங்க மனசுக்கு உங்களுக்கு எல்லாம் வெற்றியே கிடைக்கும் 🙏

    • @rprabhu9509
      @rprabhu9509 5 месяцев назад +2

      Dai kanja party adimai

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 5 месяцев назад

      ​@@rprabhu9509அதானி துறைமுகத்தில் இறங்கிய போதைப் பொருள்தான்

  • @srinivasank7811
    @srinivasank7811 5 месяцев назад +74

    Ameer மனதில் பட்டதை பேசுவார்.

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 5 месяцев назад +5

      மனதில் பட்டதை தன் வீட்டில் பேசலாம்.

  • @idhrisilyas3698
    @idhrisilyas3698 5 месяцев назад +80

    அமீர் அண்ணண் அவர்களே ... இந்த பேட்டியை பார்த்ததும் தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது.. எங்களின் பிரார்த்தனைகள் தங்களுக்கு என்றுமே உண்டு....ஹஸ்புனல்லாஹ்....

    • @jebastin7697
      @jebastin7697 5 месяцев назад +6

      போதை ஆசாமி அமீர் கூட ஏன்டா அல்லாஹ இழுக்கிற 😄

    • @Ajay.369v
      @Ajay.369v 5 месяцев назад +9

      ​@@jebastin7697
      வாங்கடா
      சங்கீ ..தா குரூப்ஸ் 😂😂

    • @vinothchandragupta3800
      @vinothchandragupta3800 5 месяцев назад +3

      Dai avan jaffer Sadiq partner da

    • @jebastin7697
      @jebastin7697 5 месяцев назад +7

      @@Ajay.369v போதை பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பு இல்லன்னு அமீர் நிரூபிச்சுட்டு கெத்தா சொல்லனும். சும்மா கதற கூடாது... சங்கீ சொங்கினு 😄

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 5 месяцев назад

      ​@@jebastin7697@jebastin7697 தம்பி உங்க அப்பன் குடிகாரனா இருந்தா ஊர்ல இருக்க எல்லா வெப்பமும் குடிகாரனும் சொல்லுது முட்டாள்தனம் முதல்ல உங்க அம்மாவ தான் செருப்பால அடிக்கணும்😅😅😅😅😅

  • @murthy3932
    @murthy3932 5 месяцев назад +16

    எல்லா துன்பத்திற்கும் மருந்து உள்ளது.ஒன்று காலம் மற்றொன்று மௌனம்.அமீர் அவர்களே உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது.

    • @k.mariyan7994
      @k.mariyan7994 5 месяцев назад

      தைரியா இவரிடமா வாய்ப்பில்லை

  • @NawasKhan-w6n
    @NawasKhan-w6n 5 месяцев назад +45

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் அமீர் யாரென்று தமிழர்கள் அனைவருக்கும் தெரியும் பொய் முந்தி கொள்ளும் ஆனால் இறுதியில் உண்மைதான் வெல்லும் வாழ்க அமீர் சார்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 5 месяцев назад

      அது என்ன தமிழருக்கு.

    • @SaifullaRasool
      @SaifullaRasool 5 месяцев назад

      ​@@thiyagarajanmadhusudhanan1201
      Aariyanukku serthu sollanuma

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 5 месяцев назад

      @@SaifullaRasool திராவிட திருடனுக்கும் சேர்த்து சொல்லனும்

    • @NawasKhan-w6n
      @NawasKhan-w6n 5 месяцев назад

      Aryan endrale yaar enbathu nam tamilargal anaivarukkum theriyum Aryan endral yaar endru

  • @mohanareddy41
    @mohanareddy41 5 месяцев назад +32

    அமீர் என்றாலே தன்மானம் என்கிற திமிர் இருக்கும்
    அது தான் நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு பிடிக்கும்
    U Tube ஊடகங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை வைத்து பேசிய நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்
    நீங்கள் உங்களது மக்களுக்கான பாதையில் தொடருங்கள்
    நாங்கள் இருக்கிறோம்
    கட்ட நேரம் கடந்து போகும்
    தல்ல வழி பிறக்கும்

  • @Rmk-vm3qk
    @Rmk-vm3qk 5 месяцев назад +156

    புலனாய்வு புலி இப்ப புட்டம் வீங்கி சிறையில் படுத்து உறங்குகிறார்😁😁

  • @trp9129
    @trp9129 5 месяцев назад +50

    😂 அந்த புலியின் கொட்டை வீங்கி போயிருச்சு, விடுங்க அமீர் அண்ணா

    • @prabakarmohan6001
      @prabakarmohan6001 5 месяцев назад +2

      ADHU VEENGALA PIDHUKKA PATTADHU

    • @trp9129
      @trp9129 5 месяцев назад

      @@prabakarmohan6001 ,😂😂

  • @Ajay.369v
    @Ajay.369v 5 месяцев назад +65

    Ameer mind voice
    after Savukku arrest.
    இறைவன் மிக பெரியவன்.😂
    வச்சான் பாரு ஆப்பு இறைவன்.😂😂

    • @mohamedreffai5338
      @mohamedreffai5338 5 месяцев назад

      டேய் புண்டா மவளே தூக்கி வச்சாங்களா சவுக்கு புண்ட மவனே போய் ஊம்புடா சவுக்கு சுன்னிய

  • @prajan8197
    @prajan8197 5 месяцев назад +7

    எல்லாம் சரி தான் அமீர் அவர்களே மற்றவர்களுக்கு நடக்கும் போது நீங்கள் ரசித்து பார்த்து கொண்டு இருந்தவர் தானே அதே அல்லா உங்களுக்கு உணர்த்தி இருக்கிறார் இனமேல் தவறு செய்பவர் பக்கம் நிற்காமல் உண்மையின் பக்கம் நின்றால் அனைவரம் உங்கள் பக்கம் நின்று இருப்பார்கள் நீங்கள் பிவத்தின்பக்கம் நின்றதின் விலைவு இது

    • @baluc7615
      @baluc7615 5 месяцев назад

      3.கோடி மக்கள் தேர்ந்து எடுத்த முதல்வரை கண்டமேனிக்கு பேசுகிரார்கள் பல பேர் இது தவறு இல்லையா ஆதாரத்தோடு குற்றச்சாட்டை வைத்தாள் யார் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம் வாய்க்கு வந்ததை எல்லாம் யார் மீது சொன்னாலும் தவறுதான் ஒரு முதல்வர் எந்த கட்சியசேர்ந்த முதல்வர் என்ற ஒரு மரியாதை இல்லையா சவுக்குக்கு யார் அதிகாரம் கொடுத்தது அவன் உத்தமனா

  • @ramachandranps499
    @ramachandranps499 5 месяцев назад +52

    இறைவன் மிக மிக பெரியவன் தவறு செய்த வர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டார் அவர்கள் குடும்பம் நாசமாகி விடும். இறைவன் மிக மிக பெரியவன்.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 5 месяцев назад

      Raman miga periyavan evanyum vidamattan

    • @ramachandranps499
      @ramachandranps499 5 месяцев назад +1

      எல்லா கடவுளும் இறைவன் தான்.

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 5 месяцев назад +3

      ​@@ramachandranps499கடவுள் ஒருவர் தான் இதை தான் எல்லா வேதங்களும் கூறுகின்றன , ரிக் உட்பட எனவே எல்லா கடவுள்களும் என்ற வார்த்தை தவறு. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது தமிழர் நம்பிக்கை. யாரும் பார்க்காத இறைவனுக்கு யார் உருவம் கொடுத்தது ? ஏன்? சிந்தியுங்கள்

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 5 месяцев назад +2

      ​@@gopinathparthasarathi6626அதானி துறைமுகத்தில் போதைப் பொருட்கள் இறக்குமதி செய்தவனையும் ராமர் சும்மா விட மாட்டார்

  • @mookaambigai5840
    @mookaambigai5840 5 месяцев назад +47

    பாவம் எப்படித்தான் செந்தில் பாலாஜி பத்தியும் தப்பு தப்பா நியூஸ் போடுறானுங்க.... முக்கியமா பிலிப் சவூக்கு

    • @JagathishJagathish-w5e
      @JagathishJagathish-w5e 5 месяцев назад +6

      Senthil Balaji nallavana

    • @tamil4ever330
      @tamil4ever330 5 месяцев назад +1

      Savukh oru loosu payel athuku senthil balaji yokina? Thirutu payel

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 5 месяцев назад

      ​@@JagathishJagathish-w5eettapanai vida nallavan

    • @MrTimesenthil
      @MrTimesenthil 5 месяцев назад +1

      அத தான் சொல்றாரு

    • @TamizharAatchi
      @TamizharAatchi 5 месяцев назад +2

      அடப்பாவி பட்டி அரசியல் செய்த அணில் செந்தில்பாலாஜி நல்லவனாடா

  • @pugalenthi0077
    @pugalenthi0077 5 месяцев назад +14

    வாழ்த்துக்கள் அமீர்

  • @Selvin-me3vu
    @Selvin-me3vu 5 месяцев назад +23

    Ameer good human being

  • @justinmms3244
    @justinmms3244 5 месяцев назад +34

    அண்ணா நீங்க தெளிவான மனித தெளிவோட்டம்

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 5 месяцев назад +122

    போராளி அண்ணன் அமீர் தமிழர் நாங்கள் இருக்கோம் யாதூம் ஊரே யாவரும் கேளிர் வம்சம் புத்தர் வம்சம் ஞானம் வம்சம் அமீர் எங்கள் மனித நேயர்

    • @AyeshaBeevi-sb2jt
      @AyeshaBeevi-sb2jt 5 месяцев назад

      Pooda p....

    • @SEKARSHORTS
      @SEKARSHORTS 5 месяцев назад +9

      என்னது போராளியா

    • @AJ-qr6zi
      @AJ-qr6zi 5 месяцев назад

      யாருடா தேவடியா பய நீ

    • @JagathishJagathish-w5e
      @JagathishJagathish-w5e 5 месяцев назад

      Potta pundai movan Amir sikiram ulla povan

    • @Haribhai203
      @Haribhai203 5 месяцев назад +4

      யாதும் ஊரே யாவரும் கேளிர் எதுக்கு இதை சொன்ன அமீர் அரபு நாட்டு காரரா

  • @Senthamilan....j
    @Senthamilan....j 5 месяцев назад +18

    ameer sir super sir gud speech

  • @jafarullaha4897
    @jafarullaha4897 5 месяцев назад +1

  • @AslanAhamed-bz4oc
    @AslanAhamed-bz4oc 5 месяцев назад +2

    நீ நல்லவன் தான்.. நம்பிட்டோம்.

  • @dhilepanj3038
    @dhilepanj3038 5 месяцев назад +30

    புலனாய்வு புளுத்திகள்...
    ப்பிலிக்ஸ் 😄😀😄

    • @Creditnotmine
      @Creditnotmine 5 месяцев назад +1

      avaru Daklas..🤭

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 5 месяцев назад

      தோழரே உங்களுக்கு ஒன்னு தெரியுமா ஃபெலிக்ஸ் ஜகா வாங்கி விட்டான்

  • @aravindtalkies1837
    @aravindtalkies1837 5 месяцев назад +6

    I support you sir... one day truth will win be as you R....

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 5 месяцев назад +16

    நீங்க மட்டும்தான் உண்மை பேசிறீங்க யூடியுப்ல இனிமே

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 5 месяцев назад +2

      சமூக வலைதளங்களில்
      புரளி கிளப்பி பலர் கோடிகளை வசூலித்து வருகிறார்கள்

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 5 месяцев назад +12

    சவுக்கு சங்கர் ஒரு கள்ள சிரிப்பு பேட்டி கொடுக்கும்போது. தொட்டுப்பார் தொட்டுப்பார் என்று ஒருவர் இப்போ இவரை தொட்டு பார்த்து உள்ளே வச்சுட்டாங்களே
    ..

    • @kjfamily04
      @kjfamily04 5 месяцев назад +1

      அந்த சிரிப்பிலேயே பயம் தெரிந்தது..

  • @suganthishruthi6099
    @suganthishruthi6099 5 месяцев назад +1

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருத்தரையும் கவர்ந்து இழுத்து சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் காசு சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் மத்தியில்
    காசு பெரிதல்ல
    கலைதான் எனக்கு மிகவும் முக்கியம் என்று வாழும் அமீர் ❤❤❤❤❤

  • @kasimusman
    @kasimusman 5 месяцев назад +6

    நான் யாரையும் மிகவும் உயரத்தில் வைப்பதில்லை.
    நான் யாரையும் தாழ்வாக குற்றவாளியாக நினைப்பதில்லை.
    நமக்கு உண்மை அறியாமல் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் வைப்பது எனக்கு உடன்பாடில்லை.

  • @legpiece123
    @legpiece123 5 месяцев назад

    அமீர் நீர் வெள்ளவில்லை, உம்முடைய இறைவன் தான் வென்றான், இப்போது சொல்கிறேன் உம் இறைவன் மிக பெரியவன் 🎉

  • @mookaambigai5840
    @mookaambigai5840 5 месяцев назад +62

    தின மலர் மட்டமான பேப்பர்

    • @agm.12345
      @agm.12345 5 месяцев назад +6

      முரசொலி எங்க வீட்டு டாய்லெட்டில் உள்ளது.சூத்து துடைக்க!

    • @jebastin7697
      @jebastin7697 5 месяцев назад +4

      @@agm.12345 தண்ணில்லனா துடைக்க முரசொலி பேப்பர் தான் 😄😄😄

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 5 месяцев назад +1

      ​@@agm.12345ஏன்டா அந்த பேப்பர் வச்சு தான் உங்க அம்மாவும் தொலைக்கிற பரவாயில்லையே😅😅😅 ஒரு கிலோ என்ன ரேட் என்று சொல்லலாம் வாங்கிக்கிறேன்😅

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 5 месяцев назад

      ​@@jebastin7697சரிடா உன் பொண்டாட்டி உங்க அம்மா தங்கச்சி தொடச்சு பேப்பர் இருந்தா போட்டோ எடுத்து போடு என்ன டேட்டா இருந்தாலும் வாங்கி😅😅😅😅😅

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 5 месяцев назад +1

      ​@@agm.12345எங்கள் அண்ணன் சீமான் முகம் தொடங்கிய அந்த பேப்பர் தேவைப்படுது😅😅😅😅

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 5 месяцев назад +7

    We supports you ever Ameer 💐💐💐💐

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 5 месяцев назад +8

    நீயும் இப்படி பட்ட வீடியோக்கள் வெளியிட்டவன் தானே...?

  • @skay6895
    @skay6895 5 месяцев назад +2

    அமீர் உண்மையான மனிதன்!

  • @SivasubramanianPalani
    @SivasubramanianPalani 5 месяцев назад +4

    அருமை

  • @praveenpandiyan3194
    @praveenpandiyan3194 5 месяцев назад +3

    God bless you அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள் மீண்டு வாருங்கள்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 5 месяцев назад +21

    சமூக போராளி
    ஈழ ஆதரவாளர்
    மரியாதைக்குரிய அண்ணன் அமீர்

    • @k.mariyan7994
      @k.mariyan7994 5 месяцев назад

      பயித்தியமா நீ

  • @RajaSanmuga-o1z
    @RajaSanmuga-o1z 5 месяцев назад +5

  • @Kaleel1968
    @Kaleel1968 5 месяцев назад +5

    Excellent

  • @NANDHITHIRUVADI
    @NANDHITHIRUVADI 5 месяцев назад +18

    சரி விடுங்க அமீர்

  • @SkullBoy27
    @SkullBoy27 5 месяцев назад +2

    Anna innum case mudiyala you are not freed wait and see

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram 5 месяцев назад

    அன்பு அண்ணன் அமீருக்கு தம்பி இளங்கோ சொல்வது தங்களின் அநுயவ பதிவு இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான இலக்கியம் ஆகும்.

  • @tigeragri5355
    @tigeragri5355 5 месяцев назад +1

    இரு இரு காலம் இன்னும் இருக்கிறது
    இன்னும் விசாரணை மீதமிருக்கிறது.
    விசாரணை முழுவதும் முடியட்டும் அதன்பிறகு உன்னை பற்றிய முடிவுக்கு வருவோம்
    அதுவரை உனக்கு நாவடக்கம் தேவை அமீர்சுல்தான்

  • @selvam813
    @selvam813 5 месяцев назад +2

    இறைவன் இருக்கிறான் நோ டென்டசன்

  • @elann5232
    @elann5232 5 месяцев назад +3

    எவ்வளவு தெளிவு மிகு சிந்தனை...வியக்கிறேன்..வாழ்த்துகள்.

  • @citywalk6662
    @citywalk6662 5 месяцев назад +1

    அனைத்தும் நல்லதாவே நடக்கும் வாழ்த்துக்கள்

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 5 месяцев назад +4

    அமீரின் இந்த தைரியம் அவரது நேர்மையின் வேரிலிருந்து வருகிறது. இப்படி ஒரு மனிதர்மீது கல்லெறியும் கூட்டம் கேவலமானது இல்லையா?

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 5 месяцев назад +8

    அருமை 👏👏👏👏

  • @bhuvanabalu7284
    @bhuvanabalu7284 5 месяцев назад +1

    அருமை தோழர் அமீர் அவர்கள் மிக மிக மரியாதை ஆனவர் அவர் ரொம்ப அன்புள்ளவர் பண்பானவர் இவரைப் பற்றி பேச எவனுக்கும் தகுதி இல்லை.

  • @trp9129
    @trp9129 5 месяцев назад +7

    Well said Ameer anna

  • @Mahaveerarpuththar
    @Mahaveerarpuththar 5 месяцев назад

    அருமை....நான் உங்கள்மீது நம்பிக்கை இருந்தது

  • @Usher8888
    @Usher8888 5 месяцев назад +33

    கஞ்சா சங்கர் பொலக்கப்பட்டான் 😂😂😂

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 5 месяцев назад +2

      yanda naye kancha sale panniyathu Jaber Sadiq mattume thavira annan ammer illai yanna annan seeman oru pathivu pottaru ebdy na ivanga musulim enpathal than endru ithil bjp irruku abdy endu solli vettar aanal annan ameer avarthan yanka annan seeman avargal yannudaya nadpai therichavar avar mattum than ippo kuda yanakaga pasiullar endu sollavillai aanal annan seeman enna sonnar amerrukum yanakum karuthu irrukalam aanal yen thambi ammer abdy illai endu solli vettar annan seeman avargalum perunthanmai katti ullar

    • @nizarahmad7777
      @nizarahmad7777 5 месяцев назад

      🦮🐕‍🦺

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 5 месяцев назад

      ​@@RameshS-sp3rlடேய் புண்டா மவனே அவன் சேல் பண்ணது கஞ்சா இல்லை போதை பொருள் மெடிக்கல் இன்ஸ்டிடியூஷன் னால் அதிக அளவில் சேல் பண்ணக்கூடாது என்று தடை செய்யப்பட்ட பொருளை அதிகமாக தயாரித்தான்...

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 5 месяцев назад

      ​@@RameshS-sp3rlஇன்னும் ஒரு படி மேலே போனால் இது கோர்ட்டில் நிக்காது கைது செய்ய வாய்ப்பு இல்லை

  • @pandianpandian9210
    @pandianpandian9210 5 месяцев назад +4

    உண்மை வெல்லும் அண்ணா

  • @vijayanandak
    @vijayanandak 5 месяцев назад

    Love you Ameer for your honesty and righteousness ❤🎉 Best wishes to you !

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 5 месяцев назад

    ❤❤ Ameer Anna

  • @k.m.sabarivasan1374
    @k.m.sabarivasan1374 5 месяцев назад +1

    எப்பொழுதும் உண்மையை மட்டும் போதிக்கும் என் அன்பு சகோதரர் அமிர் அவர்கள் இந்த வழக்கிலிருந்து வெற்றி பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @worldofgaming2670
    @worldofgaming2670 5 месяцев назад +4

    Don't worry brother one day everything will be fine

  • @reubendaniel8319
    @reubendaniel8319 5 месяцев назад +1

    ஐயா காமராஜர் இருந்த இடத்தில் சாராய ஆலை முதலாளி,,கஞ்சா விற்பவன் கையில் அதிகாரம் இவன் ரொம்ப நல்லவன்

  • @shama_Bano_kitchen
    @shama_Bano_kitchen 5 месяцев назад +2

    Don't worry bro god is great

  • @Creditnotmine
    @Creditnotmine 5 месяцев назад +5

    Nermayana , kanniyamana athikarikalum irukanganu makkaluku Sonnathuku Nandri..🙏

  • @raghavanraghvan2305
    @raghavanraghvan2305 5 месяцев назад +1

    அண்ணா பயபபயப்படாதீங்க. N I A வை பொளந்து கட்டுங்க.

  • @baskaran8645
    @baskaran8645 5 месяцев назад +1

    Brother appreciating your true & valuable statement, all the best

  • @meenanila3881
    @meenanila3881 5 месяцев назад +6

    Amir brother super

  • @karthiraja5109
    @karthiraja5109 5 месяцев назад +5

    Anna massssss 👍

  • @yrt1761
    @yrt1761 5 месяцев назад +1

    கஞ்சா விற்பது ஒரு குற்றமாடா

  • @aramudhangovindarajan7552
    @aramudhangovindarajan7552 5 месяцев назад +2

    அமீர் சகோதரா நீ சொல்வது போல் இறைவன் மிகப் பெரியவன் தான் கவலை கொள்ளாதே கவலை உன்னைத் தேடிவரும் உன்மை உறங்கும் என்று சொல்வார்கள் உறங்காது உன்னை பார்த்து கவலை கொள்ளும் ஏன் தெரியுமா
    இறைவன் மிகப் பெரியவன் என்று சொல்வதால் இறைவன் விழித்துக் கொண்டு உன்னை பார்கிறான் அவன் உறங்காமல் உறங்கி விட்டால் நீ பொய் ஆகமாட்டாய் இறைவன் பொய் ஆகி விடுவான் ஆதலால் அவன் உறங்காமல் கேட்டும் பார்த்து கொண்டிருக்கிறான் உன் வாழ்க்கை பயணம் இனிமையாக தொடர் வாழ்த்துக்கள் இது உன்மை உறங்கும் நேரம் கூடிய விரைவில் உன்னை விழிக்கும் விழித்தெழும் போது நீ இருப்பாய் புறம் பேசியவர்கள் புறமுதுகு காட்டி ஓடி விடுவார்கள் உன்மை பொய்யானால் அது செத்துவிடும் 👍👍👍

  • @SunderKishore
    @SunderKishore 5 месяцев назад +5

    Super Amer anna

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 5 месяцев назад

    என்ன அமீர்சார், நீங்க பேசுறதுக்கு யாருமே சிரிக்கலையா...😅😅😅

  • @stanleyraj2748
    @stanleyraj2748 5 месяцев назад +2

    முழு கானொலி பார்ப்பதற்கு முன் அறிமுகம் முன்மாதிரி கானொலியில் நான் எதிர்பார்த்த மன வேதனையை நிலையை தெரியப்படுத்தி உள்ளீர்கள். கடந்த கடந்த மாதங்களாக உங்களை விமர்சனம் படுத்திய காணொளியை பார்தக்கவில்லை நான். ஏனென்றால் இறை நம்பிக்கை அறிந்து நீங்கள் தமிழ் சமுதாயத்திற்கு அழிவை தரும் காரியத்தில் ஈடுபாடு மாட்டீர்கள் என்று இறைவன் என்னை உங்கள் மேல் நம்பிக்கை கொள்ள வைத்தார். ஆகையால் உண்மை உங்கள் மூலம் வெளிவரும் என்று தெரியவேண்டும் என்று காத்திருந்தேன். நன்றி ஏன் என்றால் உங்கள் குடும்ப உறுப்பினர் அவமானப்படுவது போல் நான் வந்த செய்தியால் மனம் வருந்தினேன் ஆனால் இறைவன் மிகப் பெரியவர் என்பதை நிரூபித்து விட்டார் என்பதை உங்கள் ஆரம்ப காணொளியில் தெரிந்து கொண்டேன் நன்றி இறைவன் மிகப் பெரியவர். உங்கள் வாழ்க்கையும் குடும்பமும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 5 месяцев назад +1

    Amir wait until June 4
    True will come.Gods is great

  • @sellappa8325
    @sellappa8325 5 месяцев назад +2

    அமீர் நீங்கள் யார் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் பணத்தை வாங்கி கொண்டு பேசுகிறான் பேசட்டும் உங்கள் நேர்மை இறைவனுக்கு மட்டுமே தெரியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளவும்

  • @aceravi10
    @aceravi10 5 месяцев назад +3

    If you have relationship with a smuggler, but you are not involved in smuggling, then you have to prove it to the law. So beware of whom you have close relationships with, Identification of wrong people is an important skill else tough lessons in life will be learnt.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 5 месяцев назад +2

    Ameer You Never Excape from NCB,You telll first You are Asdociate to Jaffer Sadiq OR Not?.Ehy??? Now only speaking?? Obsconding,long,back,after arrest of Savukku sankar,you open yourouth❤Bad Ameer

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 5 месяцев назад

    Ameer Sir I have been watching and listening your speech
    God will give some chellengeous but he will not let you down.
    Honest person will never loose.

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 5 месяцев назад

    Wow sir super please keep up really God with you this is true true and true please don't bother please get up sir get up get up

  • @Eagle_Vu
    @Eagle_Vu 5 месяцев назад +9

    Ameer na we support your always ..❤
    Regards
    Public

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 5 месяцев назад +1

    We love Ameer, an outspoken personality, a human, pious muslim, harmonious brave charater. His speech always sparks his true to heart ideologies. We love you Amir from bottom of our heart.

  • @narivijaya
    @narivijaya 5 месяцев назад +4

    வார்த்தையில் நடுக்கமும் பயமும் நன்றாக தெரிகிறது

  • @user-thushyanth-canada
    @user-thushyanth-canada 5 месяцев назад

    Super Anna

  • @MrTimesenthil
    @MrTimesenthil 5 месяцев назад +1

    புலி உள்ளே போன பிறகு தான் பேச்சே வருதோ

  • @krishnasamyjeyaraman1704
    @krishnasamyjeyaraman1704 5 месяцев назад +2

    Proceed Ameer, Go on till you reach the goal.

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 5 месяцев назад +8

    We support ameer

  • @Kaleel1968
    @Kaleel1968 5 месяцев назад +2

    God bless you bro

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 5 месяцев назад

    Ameer sir don't get down sir please get up ameer always true person God with you this is true please go on

  • @akbarsahira4510
    @akbarsahira4510 5 месяцев назад +11

    Super spech anna

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 5 месяцев назад

    Very good sir Very nice your wards please keep up your one the God's son please please please sir

  • @BasheermBasheerm-h3b
    @BasheermBasheerm-h3b 5 месяцев назад

    எந்த ஒரு சூழ்நிலையிலும் இப்படி ஒரு மனிதருக்கு வரக்கூடாது.
    மனம் உருகுகிறது.
    எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
    இந்த பாரத்தை லேசாக தந்தருள்வானாக.....

  • @sarave1722
    @sarave1722 5 месяцев назад +1

    அது எப்படி 10 வருஷமா தெரியுமா ! ஒண்ணுமே தெரியாம இவரு சுத்துனரு போல.!

  • @santhoshkcsk
    @santhoshkcsk 5 месяцев назад +1

    சவுக்கு உள்ள போன அப்பறம் சத்தமா பேசுறாப்ல 😂😂

  • @shahulhameed9
    @shahulhameed9 5 месяцев назад +1

    I support u

  • @skay6895
    @skay6895 5 месяцев назад

    அமீரின் தன்மானம் பாராட்டத்தக்கது! தன்மானம் உள்ளவர்களுக்கு திமிர் அதிகமாவே இருக்கும்!.

  • @HMT4384
    @HMT4384 5 месяцев назад +10

    Pavam Ameer robama appavi 😅😅😂

  • @YuvatheshSuresh-tw5ny
    @YuvatheshSuresh-tw5ny 5 месяцев назад +2

    பொய்கள் எப்போதும் ஓங்குவதும் இல்லை
    உண்மை எப்போதும் விழ்வதும் இல்லை

  • @jaikjaik4919
    @jaikjaik4919 5 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaimanisundararaj5830
    @kalaimanisundararaj5830 5 месяцев назад

    Ameer sir, we know very well that you are always straight forward. You don't worry for anything. உண்மையை யாரும் குழிதோண்டிப் புதைக்க முடியாது. இறைவன் தீர்ப்பு 12:58 தாமதமானாலும் நிச்சயம் நியாயமாக இருக்கும். Feel free and start your cinema career with more confidence. You have very good geniune friends. That is your asset. As a sister, we want see your progress. Go ahead.

  • @albertstephen3615
    @albertstephen3615 5 месяцев назад +9

    Thank you for not having ladies standing behind speakers. This looks very professional. Thank you once again. No offence intended.

  • @starppm
    @starppm 5 месяцев назад

    இறைவன் மிக பெரியவன் மீண்டு வருவீங்க ❤❤

  • @MansoorJJ
    @MansoorJJ 5 месяцев назад

    Anney- ❤❤❤❤

  • @nishabarakath2528
    @nishabarakath2528 5 месяцев назад +2

    Super tamilan

  • @vasanthm8313
    @vasanthm8313 5 месяцев назад

    God bless you brather

  • @nivishanthi530
    @nivishanthi530 5 месяцев назад +1

    Arumai ameer bro don't feel bro

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 5 месяцев назад +4

    கடைசி புலன் விசாரணை முடியும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். உண்மை தெளிந்த பிறகு எது சத்தியம் எது அவதூறு என்று ஆய்வறிப்புதான் எதிர்பார்ப்பு.

  • @MYD-FLW-LPH
    @MYD-FLW-LPH 5 месяцев назад +8

    அமீர், உங்களுக்கு இப்பத்தான் தெரியுது, இந்த utube ல் பேசறது அத்தனையும் பொய்யின்னு, பொய் அல்ல, பொழுதுபோக்கு, கற்பனை. உங்க திரைப்படம் மாதிரி. நீங்க திரையில் பேசரதை எந்த அளவுக்கு. மக்கள் நம்புவர்களோ அந்த அளவுக்கு இங்கே பேசரதை நம்புங்கள். அதைவிடுத்து அதில் உண்மை வேண்டும் என்றால் எங்கே போக.
    அடுத்து நீங்கள் நிரூபிக்க வேண்டியதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் நிறுப்பியுங்கள், போதும். இங்கே சினிமா பற்றி பேசுங்கள்.
    நீங்க என்ன சொன்னாலும் எல்லாரும் சந்தேகத்தொட தான் பார்ப்பான். ரொம்ப போட்டு மண்டையை பிச்சுக்காதீங்க, அது வேற, உங்க தொழில் வேற. ஆக வேண்டிய வேலையை பாருங்க, எல்லோருக்கும் நிறுப்பித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 5 месяцев назад +1

    👍👍✋✋