மனைவிக்காக அரண்மனை வடிவிலான வீடு கட்டிய கணவர்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    மனைவிக்காக அரண்மனை வடிவிலான வீடு கட்டிய கணவர்..!
    மனைவியின் மீதான அன்பில் கட்டிட ஒப்பந்ததாரர் செதுக்கியுள்ள வீடு
    பள்ளிப்படிப்பைத் தாண்டாத கட்டிடக் கலை நிபுணர்
    கட்டிடக்கலை மீதும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதும் காதல் கொண்ட ஒப்பந்ததாரர்
    வீட்டின் முகப்பில் வரவேற்கும் முப்பரிமாண புத்தர் சிலை
    Watch Polimer News on RUclips which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
    #PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download : goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 1,7 тыс.

  • @kvlpandian
    @kvlpandian 5 лет назад +4286

    இறந்த மனைவிக்கு தாஜ்மஹால் கட்டுவதைவிட சிறந்தது,👌 உயிருடன் உள்ள போது அவளின் ஆசைகளை நிறைவேற்றுவது 💐💐💐 வாழ்த்துக்கள் சார் 👍👍👍

    • @elangoelango772
      @elangoelango772 5 лет назад +7

      kvlpandian correct bro

    • @bharathij988
      @bharathij988 5 лет назад +6

      adengappa periya alu tha pola...
      ine yarum engineering padikathinga pa

    • @shanthiviji2727
      @shanthiviji2727 5 лет назад +3

      Na nenaichatha nenga sollitinga

    • @minitaj2280
      @minitaj2280 5 лет назад +4

      Yup...

    • @beulahaaron2677
      @beulahaaron2677 5 лет назад +5

      S true today is my wedding day en husband ta saree oru 100/ rs ku ketan but no chance nu solitanga but evanga romba lucky

  • @suriya6016
    @suriya6016 5 лет назад +530

    மன்னனாய் இருந்து மாளிகை கட்டுவதைவிட சாதாரண மனிதனாய் இருந்து மாளிகை கட்டுவது மிகப் பெரிய சாதனை 👌 நல்ல தம்பதியர் வாழ்த்துக்கள் 💐

  • @VigneshVignesh-pr1jk
    @VigneshVignesh-pr1jk 5 лет назад +1806

    சார் உங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சவுங்க.. எல்லாருடைய மனைவிகளின் ஆசை இது தான் வாழ்த்துக்கள் சார்.. 👍👌💪🙏🙏

    • @tharungayu6794
      @tharungayu6794 5 лет назад +7

      சரியா சொன்னிங்க 🙂

    • @indumohan2942
      @indumohan2942 5 лет назад +27

      எல்லா மனைவிகளின் ஆசையும் இதுவல்ல. இந்த அளவுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த அன்பும் காதலும் வைக்க வேண்டும் என்பது மட்டுமே

    • @tharungayu6794
      @tharungayu6794 5 лет назад +7

      @@indumohan2942 சரி தான் நண்பா... ஆனால் அன்பு இருக்கும் அளவுக்கு வசதி இல்லையே...

    • @indumohan2942
      @indumohan2942 5 лет назад +11

      @@tharungayu6794 இந்த மாதிரி கட்டி கொடுக்கணும் னு எந்த மனைவியும் கட்டாய படுத்த மாட்டாங்க ஆனால் அன்பையும் காதலையும் இதைவிட அதிகம் கொடுக்கலாம் இல்லையா நண்பா

    • @indumohan2942
      @indumohan2942 5 лет назад +3

      @@tharungayu6794 கணவர்கள் இந்த அளவுக்கு அன்பை காட்ட வேண்டும் என்பதே பல பெண்களின் எதிர்பார்ப்பு அதை சொல்லவே இந்த பதிவு

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 5 лет назад +463

    பெண்னை மதிக்கும் ஆண்களை நான் வணங்குகிறேன் 🙏

    • @meeravr5602
      @meeravr5602 4 года назад +21

      Kalla kathal senji purushana kollum pengalai naan verukkiran

    • @indiraganesh6103
      @indiraganesh6103 4 года назад +3

      Super.

    • @indiraganesh6103
      @indiraganesh6103 4 года назад +3

      Unga wife kuduthu vachavanga

    • @vellinari9385
      @vellinari9385 4 года назад +1

      @@meeravr5602 🤣😂

    • @vetriselvan9101
      @vetriselvan9101 4 года назад +3

      I am always respect my lover... Sikkiram en pondati a aghiduva😍 aprm nanu nariya aasai intha mathiri different happiness kudupa

  • @sushmisushmi1360
    @sushmisushmi1360 5 лет назад +475

    luckiest girl n world...god bless them both let they live like king nd queen...

  • @s.karthi9328
    @s.karthi9328 5 лет назад +51

    மனைவி குழந்தைகள் மீது அலவு கடந்த அன்பு கொண்டவர் வாழ்த்துக்கள் அண்ணா.😍😘😍

  • @evanjalinevanjalin6017
    @evanjalinevanjalin6017 5 лет назад +414

    மனைவிகாக அரண்மனை கட்டிய இரண்டாவது ஷாஜஹான். 😍😍😍😍

    • @tamilz6442
      @tamilz6442 5 лет назад +6

      Haiyooo..dont insult this legend wid shahjahan..he useless guy..this man true legend❣

  • @Sathish7376
    @Sathish7376 5 лет назад +1

    ஏதோ வாழ்ந்தோம் என்றல்லாமல் ரசனையுடன் வாழ்க்கையை ரசிக்க தெரிந்த இவர் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sumathit2593
    @sumathit2593 5 лет назад +145

    சூப்பர் 👍👌.சூட்டிங் எடுக்க சுந்தர்.C கேட்க போரார்.அரண்மனை-3.

  • @pandiyannagaraj2589
    @pandiyannagaraj2589 5 лет назад +2

    உங்கள் மனைவி மீது கொண்ட அன்பு எவளவு என்று உலகறிய செய்தீர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @manapparaijamesband533
    @manapparaijamesband533 5 лет назад +791

    நீங்க ஷாஜகானையே மிஞ்சிடீங்க

  • @mangaiula
    @mangaiula 5 лет назад +99

    Super house sir... congrats... உங்கள் மனைவியை பெருமைப் படுத்தி விட்டீர்கள்....house butjet sollunga....it will helpful for many peoples....

  • @thamizhselvim5210
    @thamizhselvim5210 5 лет назад +175

    உங்களின் காதலை அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள்...💕💞💝

  • @MithuFashions
    @MithuFashions 4 года назад +1

    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 5 лет назад +346

    மனைவியை நேசிக்க தெரிந்தவர்.

    • @ritajoanna8727
      @ritajoanna8727 5 лет назад +1

      Kkadere

    • @TheBala1999
      @TheBala1999 5 лет назад +1

      Lol but he put this house up on OYO. "மனைவிகாக"

    • @selvathangadurai4722
      @selvathangadurai4722 5 лет назад +1

      மனைவியும் கனவனை நேசிக்கனும்கோ

  • @nagulsvlog3627
    @nagulsvlog3627 5 лет назад

    பிரமாதம் சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு அழகா இருக்கு மனைவியை மதிக்க தெரிந்தவர் வாழ்த்துக்கள்

  • @sakiyasithick2637
    @sakiyasithick2637 5 лет назад +3

    மனைவியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிந்தது....அருமை அருமை அருமை....

  • @raguram5218
    @raguram5218 5 лет назад +169

    படிப்புக்கும் திறமைக்கும் என்னய்யா சம்மந்தம்,இத படிச்ச இஞ்சினியர்கிட்ட விட்டுபாருங்க

  • @mathy3105
    @mathy3105 5 лет назад +137

    Dhayavu seidhu ipdi oru talent ah appreciate panndra maadhri college la civil Dept ku ivaroda counselling kuduklam idhu sollanumnu thonuchu friends👏👏👏👏👏👏👏

  • @lakshmipriya5844
    @lakshmipriya5844 5 лет назад +2

    Sema...அவருடைய மனைவி அதிர்ஸ்டசாலி💐💐💐💐

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 5 лет назад +3

    நம்மை கருவில் சுமந்த தாய்க்கு கோவிலும், நம் கருவை சுமக்கும் மனைவிக்கு அரண்மனையும் கட்டவேண்டும்

  • @arstamil4808
    @arstamil4808 5 лет назад +1

    உங்கள் மனைவியின் மீது வைத்துள்ள பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @dhonirdj
    @dhonirdj 5 лет назад +34

    உங்களது மனைவி கொடுத்து வைத்த பெண் இறந்து அதன் பிறகு அவர்களது ஆசையை நிறைவேற்றுவதை விட இது சிறந்தது வாழ்க பல்லாண்டு.

  • @kalpanamahalingam1515
    @kalpanamahalingam1515 5 лет назад +2

    சொல்ல வார்த்தையில்லை. அருமை

  • @sriharigovindarajalu4134
    @sriharigovindarajalu4134 5 лет назад +641

    today's stupid lovers should understand that this is the true love

    • @thanark2375
      @thanark2375 5 лет назад +7

      Ippe yellam varethuku peru kadhal ille kamem

    • @ananda9736
      @ananda9736 5 лет назад +14

      kasu selavu panni kottai kattuna thaan kadala illa na kadhal illa?
      ungalin kadhalin purithal ennai pramikka vaikrathu...

    • @timeforrevolution8881
      @timeforrevolution8881 5 лет назад +6

      Enna oru puthiisalithanam kooora veetlayum sandhishama vittu koduthu vazhuradhum unmaiiyana kadhal thaaada arivalii

    • @poornavelrajendran4937
      @poornavelrajendran4937 5 лет назад

      @@thanark2375 aamam bro

    • @thanark2375
      @thanark2375 5 лет назад

      @@poornavelrajendran4937 i m a girl

  • @menagam7883
    @menagam7883 5 лет назад +1

    Ithu veedulla, museum. Semma . Hats off u sir

  • @durgasri7613
    @durgasri7613 5 лет назад +472

    Avunga wife antha annava mrrg pana ena punniyam panangalo

    • @thanark2375
      @thanark2375 5 лет назад +6

      Avunga avare unmaiya manethare yentheoru yethir parpum illamel kadhalichi irupanga

    • @niranjanr4001
      @niranjanr4001 5 лет назад +1

      @@thanark2375 athalam ila.. she is his second wife...

    • @lovelysmile8947
      @lovelysmile8947 5 лет назад

      Niranjan R how do you know?

    • @niranjanr4001
      @niranjanr4001 5 лет назад

      @@lovelysmile8947 I know him very well... I m near his house.. avunga wife pavam...

    • @thanark2375
      @thanark2375 5 лет назад

      @@niranjanr4001 inthe karumem veraiya

  • @vigneshemperror5229
    @vigneshemperror5229 5 лет назад +2

    காதலுக்கு ஒரு புதிய அடையாளம்.. வாழ்த்துக்கள்... அய்யா..

  • @antireligions4620
    @antireligions4620 5 лет назад +545

    Yellarum manaivi mela ipdi pasam vecha!! Yen kalla thodarbu ..divorce...kolai idhellam nadakka pogudhu!!sopper sir ..neenga

    • @varunam7156
      @varunam7156 5 лет назад +1

      👍

    • @niranjanr4001
      @niranjanr4001 5 лет назад

      Ithula vara lady avaru pondati ilaa... Title ah change pananu

    • @KrishnaVeni-ir6li
      @KrishnaVeni-ir6li 5 лет назад

      Yes it's true

    • @ruler6440
      @ruler6440 5 лет назад +4

      Yaru sonna pasam matum iruntha matum podhathu.. romance and x mukkiyam endru sila pengal ennam 😐

    • @ventashamm9349
      @ventashamm9349 5 лет назад

      Farhan Basha correct ta sonniga

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 5 лет назад +2

    நல்ல மனைவிக்கு கிடைத்த பரிசு..... நல்ல கணவர்

  • @72petlover
    @72petlover 5 лет назад +173

    என்னமா அனுபவிச்சு கட்டிருக்காரு மனுஷன் 🙏

    • @jayrajah320
      @jayrajah320 5 лет назад

      Nee oru kakkoos aavathu kattiniya naaye?

    • @72petlover
      @72petlover 5 лет назад

      dsf hjdvfrh yean kakkoos la than oombuviyaa baade???

    • @jayrajah320
      @jayrajah320 5 лет назад

      @@72petlover unga ammava anga thaan oombuven :p

    • @72petlover
      @72petlover 5 лет назад

      Unga amma va ipo than koodhiya kilichu anupunen..mudhalla thachu kuptu vaa aprm mudhalla enaku oombu da thwdiya payala

    • @72petlover
      @72petlover 5 лет назад

      Fake id thevadiya payala peru vaikatha anaadhai punda

  • @sathanaiparavaikal8946
    @sathanaiparavaikal8946 4 года назад +1

    அண்ணா உங்களை போன்ற கணவர்களை பார்த்து நான் வியக்கிறேன்

  • @ranjianu9170
    @ranjianu9170 5 лет назад +81

    Entha kalathula eptinoru husband shes very lucky

  • @dhinesha6938
    @dhinesha6938 5 лет назад +1

    மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 4 года назад +69

    முதல்ல 1st பொண்டாட்டி கட்டுவம் அப்புறம் மாளிகை கட்ட try பண்ணலாம் by 90 kids....

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 5 лет назад +1

    அருமை திறமையான கலைஞர் பாராட்டுக்கள்

  • @theindiancinema3607
    @theindiancinema3607 5 лет назад +111

    Excellent 😣😍😍😍😍

  • @GIREESHKUMAR-fd6tn
    @GIREESHKUMAR-fd6tn 4 года назад +1

    Superb Sir.... Vaalthukal

  • @godsgift1708
    @godsgift1708 5 лет назад +21

    Wow!!! She is so lucky to have such a beautiful heart man!!!
    Hats off to you Sir!!!

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 5 лет назад +1

    மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு இறைவன் மேலும் கிருபை செய்வானாக ஆமீன்

  • @kalpanabalaji9190
    @kalpanabalaji9190 5 лет назад +48

    This clearly says creativity doesn't lie only in school education great sir🙏🙏🙏

  • @dhee6610
    @dhee6610 5 лет назад +2

    Great and real hero

  • @jayphillip793
    @jayphillip793 5 лет назад +20

    This is Gonna be a new world wonder and symbol of Love.
    Tamil Nadu Rocks.

  • @sara-12345
    @sara-12345 5 лет назад +2

    கணவன் மனைவி என்ற உறவின் எடுத்துக்காட்டு இவர்களே..... 😍😍😍😍

  • @gajalakshmipjagadish3591
    @gajalakshmipjagadish3591 5 лет назад +46

    Sure tis palace going to make huge popular😍love makes everything possible👍😍

  • @fathimasahnas1605
    @fathimasahnas1605 4 года назад +2

    She is very Lucky...மனைவியின் ஆசையை நிறைவேற்றுபவன் உண்மையாக நேசிக்கும் கணவன்

  • @swathiandhadhira
    @swathiandhadhira 5 лет назад +3

    He is really a HERO !

  • @Sanaatoztamil
    @Sanaatoztamil 5 лет назад

    Really nice

  • @sabeesurya97
    @sabeesurya97 5 лет назад +27

    Cha semma na.... Unga wife rmba kuduthu vechavanga..... Made of each other 👫💑💕😍

  • @rameshd5228
    @rameshd5228 5 лет назад +2

    Super , vazhga valamudan

  • @aslam3161
    @aslam3161 5 лет назад +148

    Today's stupid lovers should know this is real love.

  • @sudhab1645
    @sudhab1645 5 лет назад +1

    இப்படி ஒரு மனிதரா ஆச்சரியமாக இருக்கிறது என் கணவர் எனக்கு எதாவது ஆசை என்பது சொன்னால் திட்டுவார் ஆசைபடகூடாது சொல்வார்

  • @வெளவால்
    @வெளவால் 5 лет назад +20

    உள் அலங்காரம் அருமையா இருந்திச்சி

  • @v.leninshanjay7627
    @v.leninshanjay7627 5 лет назад +2

    வாழ்த்துக்கள்

  • @vaishnavisomasundaram2481
    @vaishnavisomasundaram2481 5 лет назад +14

    No words!
    Amazing love!
    Long live together with children 🤩🤩🤩

  • @jesussongsr769
    @jesussongsr769 4 года назад +1

    Pontaty mela. Ivlo anba anna.. Super anna...ippadiye 2perum irukkanum bless u anna

  • @என்னமோபோங்கடா

    இதென்ன பிரமாதம் ... எங்க ஊர்ல ஒருத்தன் பொண்டாட்டிக்கு சமாதியே கட்டி இருக்கான்😏

  • @manimekalaimanimekalai6930
    @manimekalaimanimekalai6930 5 лет назад +2

    Wowww sema Sir 👌👌👌

  • @svignesh1797
    @svignesh1797 5 лет назад +102

    Knowledge kum studies kum yendha samandhamum ila nu proof paneetanga ana.unga idea ipoo irrukara skilled engineers Ku kuda varadhu.keep going al tha best

    • @svignesh1797
      @svignesh1797 5 лет назад

      @Edward kenway correct bro.na government schools padecha paiya.nama maathiri lyfa ipo irrukara pasanga romba miss panraanga.ipo Na oru musician Na irruka.

    • @mangaiula
      @mangaiula 5 лет назад

      @@svignesh1797 உண்மையான சந்தோஷமே கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் இருக்கு.....super bro... congrats...

    • @svignesh1797
      @svignesh1797 5 лет назад

      @@mangaiula nandree sagotharee

  • @ashikmohamed2472
    @ashikmohamed2472 5 лет назад +2

    மிக அழகான வீடு, வாழ்த்துக்கள்

  • @mathanthas124
    @mathanthas124 5 лет назад +42

    வீட்டின் உட்புறம் அருமை. ஆனால் வெளிப்புறம் அவ்வளவு பெரிதாய் ஈர்க்கவில்லை.

  • @prabakaranmaniyan2642
    @prabakaranmaniyan2642 5 лет назад +1

    மனைவியை மதிப்பவன் தெய்வங்களை போற்றுவதா்க்கு சமம்💜💙💜

  • @mubarakfathima9005
    @mubarakfathima9005 5 лет назад +5

    Mashallah

  • @srinivasanm3908
    @srinivasanm3908 5 лет назад +2

    Super அருமை super அருமை.I'm yoga

  • @Ijasminez
    @Ijasminez 5 лет назад +14

    When I see this video really felt happy from bottom of my heart 👌💯😃

  • @murukymuruky2651
    @murukymuruky2651 5 лет назад +3

    True love Never die.... 😍😍😍

  • @nagajothi5085
    @nagajothi5085 5 лет назад +1

    இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா சூப்பர் அண்ணே

  • @drytree7798
    @drytree7798 5 лет назад +5

    அறிவுக்கும் படிப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபித்தார் . அருமை. வாழ்த்துக்கள்

  • @jksharmajk5808
    @jksharmajk5808 5 лет назад +2

    U r great Thalaivaa 👌👌👌

  • @priyaraja5779
    @priyaraja5779 5 лет назад +4

    excellent sir No words to say

  • @top1074
    @top1074 5 лет назад +1

    Rompa nalarukku super

  • @noorunnisa5497
    @noorunnisa5497 5 лет назад +3

    Superra iruku, 😁😊

  • @KumarKumar-wx6xi
    @KumarKumar-wx6xi 5 лет назад +1

    மிகச் சிறப்பு

  • @dhurgamuthu8145
    @dhurgamuthu8145 5 лет назад +11

    Different thinking....unga wife Romba lucky....😍💞💞

  • @ravid6329
    @ravid6329 5 лет назад +1

    அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @outdoor.pasanga
    @outdoor.pasanga 5 лет назад +10

    Hats off bro😍
    Such a lovable person and I can say that your wife is one of the luckiest person in this world.
    God should bless for your future🎊

    • @swty5008
      @swty5008 5 лет назад

      Obviously she is soooo lucky to have him..

  • @ranjaniravi9259
    @ranjaniravi9259 5 лет назад +1

    ivar kandipa varalaatrula pesa paduvaar👏👏👏

  • @vennila4405
    @vennila4405 5 лет назад +10

    Love😍

  • @yinyang8254
    @yinyang8254 5 лет назад +2

    Super Thalaiva ....idathan netla thedunen...thks

  • @arin4174
    @arin4174 5 лет назад +23

    lucky lady u r such a good hubby for u

  • @nithuprincy7548
    @nithuprincy7548 5 лет назад +2

    Awesome u r the real love symbol

  • @Colorsgift
    @Colorsgift 4 года назад +25

    ஷாஜகான் திரும்ப வதுவிட்டார் போல் இருக்கிறது

  • @sharmilayadav4209
    @sharmilayadav4209 5 лет назад +1

    Eppadi oru rasanai ulla manushan ah.... Very nice....

  • @maryamkhan-nv8le
    @maryamkhan-nv8le 5 лет назад +6

    Salute to this man👌

  • @nalam3698
    @nalam3698 5 лет назад +1

    அருமை

  • @margueriteashok4050
    @margueriteashok4050 5 лет назад +4

    Superrrrrrrrrrrrrrr kanavan Manaivi rendu perukum vaazhthukkal neenga kudumbadhodu romba sandhoshama unga aranmanailu vaazhanum God bless you all 👍😍🙏

  • @HarshikaMagasvin14
    @HarshikaMagasvin14 5 лет назад +1

    மிக மிக சிறந்த கணவர். Super anna

  • @dharukutty5988
    @dharukutty5988 5 лет назад +5

    Sema husband... Very lucky wife

  • @keerthivicky6439
    @keerthivicky6439 5 лет назад +1

    superbbb

  • @shanthalakshmibakthavachal533
    @shanthalakshmibakthavachal533 5 лет назад +6

    Tamizhanda...
    Spectacular
    Words are less.
    Infinite blessings.
    🙏🙏🙏

  • @prithiviaravinth0890
    @prithiviaravinth0890 5 лет назад +2

    Sir Spr...vaera level

  • @karunainathan1604
    @karunainathan1604 5 лет назад +10

    ராணிக்கு அரண்மனை கட்டிய ராஜா

  • @umarsabe8034
    @umarsabe8034 5 лет назад +2

    Super sir ungalukku salam

  • @issacandrew1835
    @issacandrew1835 5 лет назад +18

    Sister u r lucky

  • @naveenkumar-kk6ze
    @naveenkumar-kk6ze 5 лет назад +1

    Vaalthukkal

  • @gangakumar4135
    @gangakumar4135 5 лет назад +5

    Wow amazing, my god what a love,so sweet

  • @indhumadhu8644
    @indhumadhu8644 4 года назад +1

    Really great 👍😇

  • @rohiniarjun5533
    @rohiniarjun5533 5 лет назад +3

    Hubby goals 😍😍😍😍❤️❤️

  • @vinog2910
    @vinog2910 5 лет назад +2

    படிக்கவே இல்ல அப்போ படிச்சா வாழ்த்துக்கள் நண்பா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @lathakasi658
    @lathakasi658 5 лет назад +19

    hats of you sir😱🙌🙋🙆👏👏👏👏👏👏👏