நான் இந்நேரம் IPS ஆக இருந்தால் கையில் துப்பாக்கியுடன் என்ன செய்து இருப்பேன் அண்ணாமலை சொன்ன வார்த்தை

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 226

  • @tnnews24digital
    @tnnews24digital  17 часов назад +1

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @sivap9959
    @sivap9959 2 дня назад +249

    அண்ணாமலை ஜியின் நியாயமான வெறித்தனமான கோபம் இவருடைய வீர சபதம் வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம்

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 2 дня назад +132

    சகோதரர் உணர்ச்சிபூர்வமான பேச்சு மிக அருமை, உண்மையான எதிர்க்கட்சி தலைவர் அண்ணாமலை G தான் 🤝🏻

  • @Senthamaraiselvam-t7w
    @Senthamaraiselvam-t7w 2 дня назад +85

    கொதிக்கும் திரு. அண்ணாமலை.
    இவர் தலைவர்.

  • @Honest5
    @Honest5 2 дня назад +35

    அண்ணாமலையின் இந்த கோபம் ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும் ....

  • @dandocus160
    @dandocus160 День назад +30

    அண்ணாமலை ஜியின் நியாயமான கோபம் ! இந்த கோபம் ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும் ....

  • @BaraniDharan-x8e
    @BaraniDharan-x8e 2 дня назад +18

    சகோதரனே நீ பேசுவது நியாயமான பேச்சு.

  • @endoraj1
    @endoraj1 2 дня назад +112

    அடிப்படையில் பத்திரிகையாளர்கள் எவருக்கும் கேள்வி கேட்க அருகதையே இல்லை...

  • @SenthilKumar-pk1fw
    @SenthilKumar-pk1fw 2 дня назад +70

    வட௧்கு தெற்கு பிரிவினைவாதி௧ளை பிரித்து மேய்ந்தால் ௭ல்லாம் சரியா௧ிவிடும் ஜெய்௧ீன்

  • @Kamatchj
    @Kamatchj 2 дня назад +51

    தேசத்தின் மீதும் மக்கள் மீதும் உன்மையான அக்கரையுள்ள அண்ணாமலை அண்ணன் கையில் ஆட்சிய குடுங்க மக்களே

  • @kalpanasankaralingam3290
    @kalpanasankaralingam3290 2 дня назад +86

    தம்பி நீங்க ஐபிஎஸ் ஆக இருந்திருக்கக் கூடாதா தம்பி.
    நம் பெண்பிள்ளைகளின் மானமாவது காப்பாற்றப்படும்
    கேடுகெட்டதமிழக அரசையோ அல்லது ஆட்சியையோ மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டேன் இப்போது நடக்கும் நிகழ்வுகள் மனதை மிகவும் பிசைகிறது.

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 2 дня назад +30

    Arumai thambi

  • @mohan6024
    @mohan6024 2 дня назад +25

    ஒரு போலீஸ் அதிகாரியின் மனகுமுறல் தெரிகிறது,

  • @shivabalaji6668
    @shivabalaji6668 2 дня назад +39

    Annamalaiyaar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sekark4245
    @sekark4245 2 дня назад +50

    ஜெய் அண்ணாமலை ஜி ❤❤❤

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 День назад +5

    Anna neenga vera level anna.. Semma semma super. Jai Hind

  • @palanisamythangavel5524
    @palanisamythangavel5524 2 дня назад +29

    மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவத்தை கண்டு இந்தியாவே சிரித்தது இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் இந்தியாவேசிரித்துக் கொண்டிருக்கிறது

  • @MSBharani007
    @MSBharani007 2 дня назад +15

    நீங்க ஆம்பள ❤
    🇮🇳🇮🇳🇮🇳

  • @PandiKumar-dn4ey
    @PandiKumar-dn4ey 2 дня назад +9

    Superb Congratulations ❤

  • @americaindia8931
    @americaindia8931 2 дня назад +25

    Annamalai 🙏🙏🙏🙏

  • @s.manisubbaiah1643
    @s.manisubbaiah1643 2 дня назад +29

    அண்ணாமலையை CM ஆக்கணும்

  • @ManigandanRamalingam
    @ManigandanRamalingam 12 часов назад +1

    ❤❤Super Annamalai sir, You are the perfect Administrator to Tamilnadu🎉🎉

  • @SujathaMurali-h8b
    @SujathaMurali-h8b 2 дня назад +11

    Great leader Annamalai Anna 👍👍👍🙏🙏

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 2 дня назад +13

    Thamilnattu makkale orumurai annamalai kku ottu pottu cm akkuvom ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

    • @astrosundar0323
      @astrosundar0323 День назад

      தமிழ்நாடு மக்களுக்கு சூடு சொரணை இல்லை, 200 ரூபாய் வாங்கிட்டு, ஓட்டு போட்டு போயிடுவாங்க., இப்படி ஒரு கொதிப்பதெல்லாம் வெறும் அரசியல் என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். நஷ்ட மக்களுக்கு என்று அவர்களுக்கு புரியப் போவதே இல்லை. அண்ணாமலை பாவம் இன்னும் 25 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை இந்த திராவிட கட்சிகளின் அட்டகாசம் ஆடிக்கொண்டு தான் இருக்கும்

    • @astrosundar0323
      @astrosundar0323 День назад

      எனக்கு எதுக்கு 200 ரூபாய் கொடுக்கிறேனு கேட்கக்கூடிய, சுயமரியாதை மக்களிடம் இல்லை. ஒசி டி வாங்கி குடித்து பழக்கப் பட்டவர்கள் தானே நாம். ஓசிக்காக என்ன வேணாலும் செய்வோம்

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 2 дня назад +10

    Karnataka people like annamalai because honest police

  • @chandrushobi
    @chandrushobi 2 дня назад +9

    தமிழ்நாட்டுக்கு தேவையான அரசியல் தலைவர் அண்ணாமலை

  • @selvakumark4715
    @selvakumark4715 День назад +3

    Neenga dhan Sir TN ku thevai love you sir❤❤❤ MY vote to annamalai ji 2026

  • @govindrajant566
    @govindrajant566 День назад +4

    அப்பா
    என்ன ஓர் நல்ல எண்ணம் 🌺😂🌺

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 2 дня назад +10

    Suer Annamalai ji

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 2 дня назад +6

    Thalaivaan mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamizhanlifestyle
    @tamizhanlifestyle 2 дня назад +36

    அண்ணாமலை கேட்கும் கேள்விகளுக்கு அரசிடம் பதில் இருக்கா?

  • @chesterwilliam2647
    @chesterwilliam2647 2 дня назад +15

    Annamalai sir your anger is justified

  • @ganeshmoorthy4671
    @ganeshmoorthy4671 2 дня назад +21

    Andava vellatum jee sabatham.Andava Long Long Live jee.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 дня назад +17

    நிர்வாகம் செய்யும் முறையை புதுமை செய்து மற்ற வேண்டும்

  • @bharathyramanathan5558
    @bharathyramanathan5558 2 дня назад +9

    Super annamalai ji. காவல்துறை ஒழுங்காக இருந்தால் இதெல்லாம் நடக்காது.

  • @sanjeevraj2408
    @sanjeevraj2408 День назад +2

    Jai jai Annamalaiji

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 дня назад +35

    தள்ளு வண்டி பிரியாணி காரன்..
    நினைத்த நேரம் CAMPUS உள்ளே போகலாம்... மன நோயாளி CHEEP MINISTER நிர்வாகத்தில்

  • @varadharajulu7874
    @varadharajulu7874 2 дня назад +5

    Thalaiva, neenga dhan 2026
    Very very fast growth

  • @lathab2032
    @lathab2032 2 дня назад +6

    Super speech

  • @pushparajp6790
    @pushparajp6790 День назад +1

    Brilliant annamalai

  • @shanthikumar9945
    @shanthikumar9945 2 дня назад +8

    ஜெய் அண்ணாமலை ஜி 🚩🚩🚩👍🏻

  • @Paramasivanmahesh365
    @Paramasivanmahesh365 10 часов назад

    Arumai Arumai Annamalai JI

  • @sridharmu
    @sridharmu 2 дня назад +25

    MGR: கடவுள் ஏன்
    கல்லானான் மனம்
    கல்லாய் போன
    மனிதர்களாலே.....

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 11 часов назад

    Super anna 🔥🔥🔥🔥🔥🔥

  • @welauthanpalasundaram9363
    @welauthanpalasundaram9363 9 часов назад

    You're great man sir🎉

  • @kumravel5019
    @kumravel5019 2 дня назад +6

    Anne annamalai Anne I love you save anne save our sister life anne

  • @sridharmu
    @sridharmu 2 дня назад +12

    தெறிக்கவிடும் பேச்சு.

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 2 дня назад +5

    Annamalai on fire mode 🔥🔥🔥🔥🔥

  • @sridharr3589
    @sridharr3589 2 дня назад +14

    வெக்கமா இல்ல....
    வெக்கமா இல்ல....
    வெக்கமா இல்ல???
    அதான் இல்லியே ஐயா!!!

  • @KrishnamoorthyKattalai
    @KrishnamoorthyKattalai 2 дня назад +16

    Record காணாமல் போகும் திமுக அரசியல்... சி லை தொடர்பான FIR காணாமல் போன கதை...

  • @Dharsa
    @Dharsa 2 дня назад +5

    Goodspeaksannamalai

  • @venkatram7913
    @venkatram7913 2 дня назад +9

    Annamalai telling right.....

  • @remoremo6231
    @remoremo6231 2 дня назад +14

    TN la sattam olungu sariyillai so aachi kalachudunggada.. please we waiting to vote for annamalai CM

  • @PandiyanBmhl
    @PandiyanBmhl День назад +1

    all womens vote will elect annamalai .he is the guardian for every woman

  • @shivakumargk3992
    @shivakumargk3992 День назад

    Annamalai IPS is our only hope for our children's safety and bright future ❤❤❤❤

  • @m.kathiresan4758
    @m.kathiresan4758 День назад

    Super anna❤

  • @shivakumargk3992
    @shivakumargk3992 День назад

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people ❤❤❤❤

  • @rajendransevena1799
    @rajendransevena1799 2 дня назад +5

    ஆட்சியெ
    கலைக்க
    பாருங்க

  • @chidambaramnathan6328
    @chidambaramnathan6328 День назад

    Super sir

  • @selvielangovane2315
    @selvielangovane2315 2 дня назад +6

    Super Annamalai ji🔥🔥🔥

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 День назад +1

    தங்களைப் போல போராடிட ஆள் இல்லையானால் அநீதியே நீதியாகிவிடும் தங்களுடைய நியாயமான போராட்டம் கடவுள் நீதியாக வெளிப்படும்

  • @anbesivamanbesivam500
    @anbesivamanbesivam500 День назад +2

    அண்ணாமலை அவர்களின் கோபம் பெண்ணின் தந்தையாக

  • @jpagri-jb9eg
    @jpagri-jb9eg День назад

    Annamalaikku anaivarum support Panna vendum

  • @ajayagain5558
    @ajayagain5558 День назад

    ANNAMALAI 🙏

  • @MonikandanMonikandankris-zf6pj
    @MonikandanMonikandankris-zf6pj 2 дня назад +3

    👌👌👌👌👌

  • @pandianpandian2411
    @pandianpandian2411 2 дня назад +5

    🔥🔥🔥 Annamalai IPS Mass 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskarc25
    @baskarc25 2 дня назад +1

    Tn people elect Annamalai as cm in 2026

  • @yoganandhamg.i9185
    @yoganandhamg.i9185 2 дня назад +2

    ❤annamalai

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 2 дня назад +5

    Minister Raghupathy should answer

  • @ChathurthiChathurthi
    @ChathurthiChathurthi 2 дня назад

    I will support in student then Annamalai speech it's correct

  • @thirumurugan6635
    @thirumurugan6635 2 дня назад +9

    முதல்வர் போகும் சாலையில் speed breaker எடுப்பது பின் போடுவது எதனால். பணம் சும்மா வருதா

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 дня назад

    Thinkable

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    மதியுள பிஜேபி ஆட்சி தான் நடக்குது dmk ஆட்சி யா கலைக்க முடியாத.

  • @logumeena1988
    @logumeena1988 День назад

    ❤❤❤❤

  • @govindgovind-u4x
    @govindgovind-u4x День назад +2

    மக்கள் அண்ணாமலையை நம்புறாங்கன்னு நம்புறது வேஸ்ட் உண்மையா பேசினாலும் பொய்யா பேசினாலும் கூட..

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 дня назад +2

    I I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳👍👌🙏

  • @itsmesuga606
    @itsmesuga606 2 дня назад +5

    சக்கர நாற்காலியில் தமிழகம்

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 2 дня назад +5

    அண்ணாமலை அய்யா அவர்கள் பேசும் வீடியோ பக்கத்தில் ரௌடி பயல் முக ஸ்டாலின் படம் எதற்கு?

  • @raryv7541
    @raryv7541 2 дня назад

    Hereafter I'll support annamalai anna.. no other politician is ready to speak like this

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 2 дня назад +9

    AnnnnnnnnnnnnnA mala da 💪💪💪💪💪💪💪💪💪💪 Thiruttu Theraveda Vace naigal 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mahalakshmi106
    @mahalakshmi106 2 дня назад +2

    Correct annamalai edhu ketalum central government dhan pannanum endral nanga avangalukke vote pottutu porom

  • @baskarc25
    @baskarc25 2 дня назад

    Only one chance to give as cm Annamalai

  • @RadhaKrishnan-fr7xd
    @RadhaKrishnan-fr7xd 2 дня назад +11

    Neenga than vendum entha nattirkku

  • @chesterwilliam2647
    @chesterwilliam2647 2 дня назад +5

    You are absolutely right Mr Annamalai sir
    Your angered emotions are correct

  • @suresh83friends
    @suresh83friends 2 дня назад

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Santhoshkumar-j4i
    @Santhoshkumar-j4i 2 дня назад

    Annamalai speaking from heart this clearly seemed

  • @kumravel5019
    @kumravel5019 2 дня назад +3

    Mr deputy chief minister where you. We are great ashamed.

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 2 дня назад +1

    Righteous anger .Understandable.But CCTV cameras are not properly maintained is also reported.

  • @Amlu-os9vw
    @Amlu-os9vw 2 дня назад +1

    Only your vote power can bring about a permanent transformation in TN politics,and people are hopefully wanting for the change.

  • @chanrasekarank4234
    @chanrasekarank4234 День назад +1

    Annamala ji give 12 savukkadi to stalin government

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 дня назад +4

    அங்க nadakkalaya...இங்க nadakkalaya என்று கூவுவது சரியா ??? இன்று நடந்த சம்பவம் பற்றி பேச துப்பில்லாத ayokkiyargal nirbaya pollachi என்று சாக்கு காட்டி பேசுவது tharamketta thariketta பேச்சு

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 2 дня назад +1

    How vehement is Annamalai 's condemnation on DMK's neglect of duty. !

  • @padmanathana9877
    @padmanathana9877 23 часа назад

    Sir eppo ungalin arasuthane thirumbavum IPS postil sernthu tamil nattukku varungal sir nirya encounter vilayattukkal erukkume sir

  • @Dharsa
    @Dharsa 2 дня назад +1

    Annamalaispeaksgood

  • @KrishnaVeni-xx7nz
    @KrishnaVeni-xx7nz День назад

    😂😂❤❤👌👌

  • @krishnaraj5509
    @krishnaraj5509 2 дня назад +1

    🔥🔥🔥💚🧡🧡🧡🔥🔥🔥👌

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 2 дня назад +1

    அண்ணாமலையவர்களேஏன்ஆட்சிகளைப்புசெய்யலை

  • @madhan2894
    @madhan2894 2 дня назад +3

    தி. மு. க வாழ்க! கருணாநிதி வாழ்க! ஸ்டாலின் வாழ்க! உதயநிதி ஸ்டாலின் வாழ்க! கனிமொழி வாழ்க! அழகிரி வாழ்க! இன்னும் யாராவது பேர் விட்டு போயிருந்தால் அவர்களும் வாழ்க!

  • @chandrasekaranathmanathan9325
    @chandrasekaranathmanathan9325 2 дня назад +1

    Why Mr.Annamalai is getting so much angry, because he was in the same department and fight for truth.

  • @KarthikP-in5mw
    @KarthikP-in5mw День назад

    Tvk 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻