குட்டி தீவு-னு நெனச்சு தப்பு கணக்கு போட்டுட்டேன்😰 | Tamil Trekker | Palau Ep - 03

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @pandiramana6300
    @pandiramana6300 2 месяца назад +87

    இந்த மாதிரி நாடு எல்லாம் இருக்கான்னு உங்களால தான் நான் பார்க்கிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @mubeenasamath7869
    @mubeenasamath7869 2 месяца назад +14

    RUclipsr ல நீங்களும் Cherry Vlogs தான் மிகவும் detail உடன் Vlog post செய்வதில் நியாயமானவர்கள்
    உங்களது பதிவுகளும் அர்பணிப்பான உழைப்பும் அபாரமானது❤❤❤❤❤

  • @foodtea4339
    @foodtea4339 2 месяца назад +101

    வீடியோவில் நாங்களும் உங்களுடன் பயணித்தது போல் உணர்வு சமீபத்திய இந்த மூன்று வீடியோக்கள் மூலம் திரும்ப தோன்றியது. வாழ்த்துக்கள்.

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 месяца назад +19

      மிக்க நன்றி

    • @sskddy5445
      @sskddy5445 2 месяца назад +1

      @@TamilTrekkerOfficial YAP Islands போவீர்கள் என்றால் சொல்லுங்கள். அங்கே சில நண்பர்க் உள்ளார்கள். அங்கே தமிழ் என்ற பெயரில் ஒரு இடம் இருக்கு. ஆனால் அதற்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்றே தோன்றுகின்றது

    • @subramanianseetharaman9429
      @subramanianseetharaman9429 2 месяца назад

      All the best bro keep going

    • @mohamedaadhil2746
      @mohamedaadhil2746 Месяц назад

      Bro alaska khu country khu eppa poringha

    • @mohamedaadhil2746
      @mohamedaadhil2746 Месяц назад

      ​@@TamilTrekkerOfficialBro alaska khu country khu eppa poringha

  • @villageboyworld3603
    @villageboyworld3603 2 месяца назад +18

    உங்களுடைய மனவலிமை மிகவும் அபரிவிதமானது வாழ்த்துக்கள் புவனி.

  • @virgoram123
    @virgoram123 2 месяца назад +10

    தம்பி புவனி தயவு செய்து உடம்பை குறைக்கவும். கண்டதை சாப்பிடுவதை தவிர்க்கவும். இந்த வயதில் இவ்வளவு பயணம் செய்ய உடம்பு ரொம்ப முக்கியம். நல்லா இருக்க வேண்டும் என்பது என் ஆசை

  • @nimalanperumal1294
    @nimalanperumal1294 2 месяца назад +1

    Thanks

  • @devsanjay7063
    @devsanjay7063 2 месяца назад +264

    உங்க வீடியோ முன்பு வரை வெஜ் புலாவ் மட்டும் தான் தெரியும் எங்களை பலாவ் 🇵🇼 நாட்டை பார்க்க வைத்த தலைவன் புவி ப்ரோக்கு நன்றி 🙋🏻🙏👍

  • @Tamilpandian8345
    @Tamilpandian8345 2 месяца назад +2

    உங்கள் வீடியோ அனைத்தும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பார்க்கிறேன் நாங்கள் போகாதே இடம் நீங்கள் எங்களுக்கு லைவ் மாதிரி காட்டும் போது நல்லவே இருக்கு நண்பரே தாங்கள் பணி தினமும் தொடங்க வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே

  • @sbkrish4356
    @sbkrish4356 2 месяца назад +17

    ஏன்னு தெரியல புவனி. நீங்க இன்னும் இந்த நாட்டுல இருந்து நிறைய காணொளிகள் பதிவிடனும்போல் தோனுது. இந்த நாட்டுல உங்களோட அத்தனை பதிவுகளும் அருமை.❤

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 месяца назад +5

      அடுத்த முறை பண்ணலாம் நண்பா

  • @mohanbabubabu4519
    @mohanbabubabu4519 2 месяца назад +4

    இப்படியெல்லாம் நாடுகள் இருப்பதே உங்களுடைய வீடியோ பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.. உங்களுடைய பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் புவனி.....

  • @Surendranaus
    @Surendranaus 2 месяца назад +11

    வாழ்த்துக்கள் புவனி. உங்கள் பயணம் தொடரட்டும். இலங்கையிலிருந்து. ❤👍👍👍

  • @saravananjs3433
    @saravananjs3433 2 месяца назад +4

    பல குட்டி புதிய பெயர் தெரியாத தீவுகளுக்கு எங்களை கூட்டி சென்று காட்டியதற்கு நன்றி, பயணம் சிறப்பாக தொடர்வதற்க்கு வாழ்த்துக்கள்

  • @karthikv393
    @karthikv393 2 месяца назад +26

    தம்பி புவனிதரன் உங்கள் வீடியோ எல்லாம் சிறப்பாக உள்ளது கவலைப்பட வேண்டாம் அண்ணன் இருக்கிறேன் கவலைப்பட வேண்டாம்

  • @shanmugaraj1558
    @shanmugaraj1558 2 месяца назад +5

    Country explorer aa irukura ungala support pannama poiruvoma bro.
    Neenga nambikkaioda ponga naanga irukkum
    All the best
    Thank you for giving some entertainment with knowledge 🎉🫂

  • @kumarkumar-cb2gz
    @kumarkumar-cb2gz 2 месяца назад +2

    உங்களுக்காக நாங்கள் எங்களுக்காக நீங்கள் எப்போதும் என்றென்றும்😘😘😘😘🫂🙏🏻👍🏻🥰

  • @sajath3108
    @sajath3108 2 месяца назад +45

    Bhuvani bro No. 1 World Explorer ❤❤❤.
    Continue trekking

  • @selvamnnnselvamnnn
    @selvamnnnselvamnnn 2 месяца назад +1

    Na work pottu vanthu house la erukura work la mudichittu .muthala unga video tha papa ellame super .valthugal thambi👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Karaitivu..
    @Karaitivu.. 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் Bro திறமையான மனிதர் நீங்க

  • @DHANAM999
    @DHANAM999 2 месяца назад +1

    நான் kerala வயநாடு வீடியோவில் இருந்து தான் பார்க்கிறேன் உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ❤️

  • @thumi6610
    @thumi6610 2 месяца назад +29

    வாழ்க வளத்துடன் என் தமிழ் போல்.... ❤ நான் இலங்கை❤

  • @mohamedsalih172
    @mohamedsalih172 2 месяца назад +2

    அமெரிக்காவில் இருந்து அன்பான, வாழ்த்துக்கள் புவனி. உங்கள் பயணம் தொடரட்டும்.. அமெரிக்கா நியூஜெர்சி உங்களை ஆவலுடன் வரவேற்கிறது

  • @karunanithimmarimuthu12
    @karunanithimmarimuthu12 2 месяца назад +5

    உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் மன நிறைவாக உள்ளது நன்றி

  • @SivakumarSivakumar-ly3si
    @SivakumarSivakumar-ly3si 2 месяца назад +2

    இப்போது தான் பழைய புவனியை பார்கிறேன் வாழ்த்துக்கள்
    உங்கள் பயணம் வெற்றி பெறும் 💯

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 2 месяца назад +3

    Hii..புவன்தரன்..ரொம்ப..ப்ரம்மாதம்..செம்ம..அருமையான..விடியா..தம்பி.வாழ்க தூள்..உங்க..நல்ல..மனசுக்கு..கடவுள்..துணை..மிக்க..நன்றி...வாழ்க..வளமுடன்..வாழ்க..🌴🌾🌿💯💯👍🏾👍🏾🙏🙏🙏🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..வணக்கம்..🌲🌲🌲🌲🌺

  • @mohamedjamaldeenm1046
    @mohamedjamaldeenm1046 Месяц назад

    நீங்கள் போடும் காணொளி பார்த்து… நானே சுற்றி பாக்குற ஒரு ஃபீல் கிடைக்குது… நன்றி❤

  • @prajj1981
    @prajj1981 2 месяца назад +33

    எல்லாம் நல்லபடியாக அமையும் புவனி...அனைத்தும் அருமை 👍

  • @AravindhR-q4q
    @AravindhR-q4q 2 месяца назад

    அருமையாக இருக்கு.. நம் நாட்டில் 99%போக முடியாத இடங்களுக்கு போகிண்றீர். எல்லோரும் செய்ய முடியாத விஷயம்.மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் வீடியோகளில் நல்ல maturity தெரிகிறது.

  • @meenakshimeenakshi6143
    @meenakshimeenakshi6143 2 месяца назад +8

    உலகம் சுற்றும் வாலிபன் சார் வாழ்த்துகள் ஒரத்தநாடு மீனாட்சி சுந்தரம்

  • @VASANTHT-p7y
    @VASANTHT-p7y 2 месяца назад

    Super அண்ணே ❤

  • @balajibala3077
    @balajibala3077 2 месяца назад +5

    நண்பா! உங்கள் வீடியோ நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்... அருமையாக உள்ளது...😂😂😂 வாழ்த்துக்கள்

  • @RSXXX229
    @RSXXX229 2 месяца назад +2

    BRILLIANT & UNIQUE VLOG 👏.
    RE. DRONE SHOTS AWSOME
    NEED TO CONTROL SPENDING TOO MUCH.
    VERY INFORMATIVE.

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 месяца назад +9

    தம்பி புவனி உங்களுடைய எல்லா வீடியோவும் பார்ப்பேன் நல்ல தகவல் போர்அடிக்காமல் இன்ட்ரெஸ்டிங் சூப்பர் 💐💐💐🎉வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 месяца назад

    வாழ்த்துக்கள் புவணி.நீங்கள் செலவு செய்யும் பணமும் உங்கள் உழைப்பும் கண்டிப்பாக வீண் போகாது. உங்களுடன் நாங்கள் எங்களுடன் நீங்கள் இந்த பயணம்✈✈✈✈ என்றும் தொடரும்❤❤❤❤❤❤

  • @pappuanbu7637
    @pappuanbu7637 2 месяца назад +2

    Hi புவனி, world full ah பவனி வர வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @VelanaiBro
    @VelanaiBro 20 дней назад

    இந்த மாதிரி நாடு எல்லாம் இருக்கான்னு உங்களால தான் நான் பார்க்கிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @MageshCreatorTamil
    @MageshCreatorTamil 2 месяца назад +10

    தலைவா யார் என்ன சொன்னாலும் சரி உன்னோட வீடியோ தனிரகம் ❤️🌟🔥 எப்போவும் நீ நெறைய சம்பாதிக்கணும் 🙌🙌🙌

  • @vijibaluvijibalu1682
    @vijibaluvijibalu1682 2 месяца назад +1

    உங்க வீடியோ எப்போ வரும் அப்படினு எதிர் பாக்குறதுல நானும் ஒருத்தர் bro. சூப்பர் gohead 💐💐💐💐💐all the best

  • @anandhmcc7828
    @anandhmcc7828 2 месяца назад +2

    Keep rocking brother ❤

  • @manirajan2430
    @manirajan2430 Месяц назад

    அண்ணே! உண்மைல உங்க வீடியோ பாக்குறதுக்கு நானே அந்த நாட்டுக்கு போன அந்த ஒரு அனுபவமா இருக்கு... ரொம்பவே எளிமையா சுலபமா புரியுற மாதிரி விஷயத்த சொல்றீங்க...நீங்க எதுக்காகவும் மனம் தளராதீங்க நாங்க இருக்கோம்...❤

  • @SathyaMurtht
    @SathyaMurtht 2 месяца назад +16

    Bro பயணம் சரி...... எப்படி tension இல்லாமல்.....புது இடத்தில் எப்படி பேச முடிகிறது..... எனக்கு.... பதட்டம்...வந்துவிடும்..... பயணத்திற்கு வாழ்த்துகள்

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 месяца назад +6

      எதுக்கு நண்பா டென்ஷன் ஆனா எனக்கு இதெல்லாம் பழகிபோச்சு

    • @manojmanja8692
      @manojmanja8692 2 месяца назад

      வாழ்த்வாழ்த்துக்கள் நரயா vedio poduing 🎉🎉🎉🎉😊😊❤❤❤​@@TamilTrekkerOfficial

    • @rsnrfamilyyoutubechenal-pa6094
      @rsnrfamilyyoutubechenal-pa6094 Месяц назад

  • @karthikeyans6201
    @karthikeyans6201 2 месяца назад +1

    we are here to support you ... all the best .. keep going.... take care of health..

  • @mandela5886
    @mandela5886 2 месяца назад +9

    பாவம் புவனிக்கு உதவிசெய்கள் நண்பர்களே...புவனி உங்கள் bank account நம்பரை அனுப்புங்க...

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 месяца назад +2

      பரவாயில்லை நண்பா

    • @PremOfficer
      @PremOfficer 2 месяца назад +1

      Account number vachi enna pana pora😂

  • @antonyrajraj364
    @antonyrajraj364 2 месяца назад +1

    Don't worry Nanba.. We support you ❤❤❤

  • @Rio-jh9ki
    @Rio-jh9ki 2 месяца назад +18

    Please naan ungala romba nal follow pandran Oru Hi mattum sollunga bro🫤🤍🙏

    • @santhoshsprings
      @santhoshsprings 2 месяца назад +2

      Hi

    • @nishanth838
      @nishanth838 2 месяца назад +1

      Bro maximum avaru team thaa bro RUclips channel ah manage pannuvaga so reply varadhu konjam kastam thaa bro but one day unga comment ah paarthu reply pannuvaru don't worry ❤️‍🩹👍

    • @thumi6610
      @thumi6610 2 месяца назад +1

      Hi

    • @sathishkumar105
      @sathishkumar105 2 месяца назад

      @Rio-jh9ki Oru Hi

    • @cocmaster8907
      @cocmaster8907 2 месяца назад

      Hu

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool 2 месяца назад

    கண்டிப்பா நண்பா... உங்களால தான்.. தெரியாத நிறைய நாட்டின் பெயர்களே தெரியுது நண்பா....
    உலகத்தில் புவியின் கால் படாதே இடமே இருக்காது போலாம் நண்பா ❤❤❤❤❤❤

  • @sujaath
    @sujaath 2 месяца назад +31

    நீங்கள் என்னதான் இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்தாலும் உங்கள் பழைய வீடியோக்கள் போன்று சுவாரசியங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன தயவு செய்து உங்கள் பழைய வீடியோக்களைப் போன்று வீடியோக்கள் போட முயற்சியுங்கள்

  • @rishikeshanravichandran
    @rishikeshanravichandran Месяц назад

    இந்த சமீபத்திய மூன்று வீடியோக்கள் மூலம், நாங்களும் உங்களுடன் பயணித்தது போலவே ஒரு உணர்வு திரும்பக் கிடைத்தது. உங்கள் எளிமையான அனுபவங்கள், அழகிய காட்சிகள் மற்றும் திரும்ப திரும்ப பார்ப்பதற்கான தருணங்களை நீங்கள் மிகவும் பிரமாதமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்! தற்போது பாலாவு போன்ற மலைகளால் சூழப்பட்ட பிரமாண்டமான இடத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் நீங்கள், நிச்சயமாக மற்ற பயணிகளுக்கும் ஊக்கம் அளிப்பீர்கள்! உங்கள் அடுத்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

  • @endran008
    @endran008 2 месяца назад +1

    நான் gst பாதிக்கப் பட்டவன். என் தம்பிக்காக (ஆர் சி )என் தந்தை போட்ட கையெழுத்து போட்டதன் விளைவு 5. 75 இலட்சம் கட்ட சொன்னார்கள். பிறகு தமிழக அரசு சமாதான திட்டம் அறிவித்தது. அதன் காரணமாக 1.75 இலட்சம் கட்டி எனது இடத்தை மீட்டு எடுத்தேன். அதனால் நீங்கள் விரைவில் மீண்டு வர வேண்டும். வாழ்த்துகள் ❤

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 месяца назад +1

    தம்பி,உங்க மூலம் நாங்களும் சுத்தி பார்த்து விட்டோம்,நன்றி,

  • @RajKumar-wz2iu
    @RajKumar-wz2iu 2 месяца назад +2

    உலகம் சுற்றும் வாலிபருக்கு நல்வாழ்த்துக்கள்

  • @mohamedshiham8831
    @mohamedshiham8831 13 дней назад +1

    We support ❤

  • @karthickkarthick9232
    @karthickkarthick9232 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் நண்பா பாதுகாப்பக சென்று வாருங்கள்💐💐✌️✌️

  • @ChandranChandran-j7q
    @ChandranChandran-j7q 2 месяца назад +1

    கேரளா மாநிலம் போல் உள்ளது. இரண்டாம் உலகபோர் நடந்த இடந்த இடங்களை பார்க்க முடிந்ததுக்கு நன்றி புவணி சகோ

  • @moorthysathasivam9697
    @moorthysathasivam9697 2 месяца назад

    தலைவா உங்கனாளதான் இத்தனை நாடுகளை எங்களால் தெருஞ்சுக்கவும் ரசிக்கவும் முடியுது,
    நீங்க தொடர்ந்து பயணம் பண்ணுங்க தலைவா
    நாங்க support pannuvom....❤😍

  • @krishnan3
    @krishnan3 2 месяца назад +1

    Bro, you are more than a travel vloger .. create more footage, and you become a great documentary creator in the future.. you are covering more rare countries and regions not familiar in common .. 😊 keep up your good work!

  • @seaworldz5829
    @seaworldz5829 2 месяца назад +1

    Yaaru idhu namba bhuvani uh ....❤❤ Ne kalakku thala enga support epovum unaku undu👍🤩🤩

  • @DhayanithiDhayanithi-es7nk
    @DhayanithiDhayanithi-es7nk 2 месяца назад +1

    I was really admire you are creating a historical feel bhuvani Anna keep rock ..❤❤❤ travel the world..

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda 2 месяца назад +1

    புவனி, உங்கள் பயணம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். ( நாகப்பட்டினம் )

  • @nithiraja3951
    @nithiraja3951 2 месяца назад

    எப்பா புவணி உன் வீடியோ பாக்கலைன்னா தலைவலி வந்துடுது. நேற்றே பாத்துஇருப்பேன் outof ஏரியா ல இருந்தேன். வாழ்த்துக்கள் 🎉

  • @sheikbarith5236
    @sheikbarith5236 2 месяца назад

    வாழ்த்துக்கள் நண்பா நாங்கள் காணமுடியாததை உங்கள் மூலம் கண்டு கலிக்கிறோம்..... ரோம்ப நன்றி நண்பா 🙏🙏🙏🙏

  • @balajikanakasabapathy6998
    @balajikanakasabapathy6998 2 месяца назад +1

    Awesome video bro. hope your financial situation is solved soon and you can travel with peace of mind.

  • @speaker9999
    @speaker9999 2 месяца назад

    சிறப்பு புவனி. உங்களது பயணம் தொடரட்டும்.. சிறக்கட்டும்

  • @michellefernandez2496
    @michellefernandez2496 2 месяца назад +2

    Ur voice is very pleasant bro. U talk very slow and silent Compare to other utuber how they shout and talk in public.

  • @sarathkumarkumar1765
    @sarathkumarkumar1765 2 месяца назад +1

    அண்ணா உங்களுடைய முயற்சி வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

  • @joshuajpv
    @joshuajpv 2 месяца назад +1

    Keep travelling bro we’ll support you 🫶🏽❣️🔥

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 2 месяца назад +2

    Buvani nanba innnki world 2 war nadadha place and ranuva vaganagal kamichiga video romba romba arumaiyaga iruthathu namma channel tha paka mass buvani nanba 😍😍🥰🥰💯

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 2 месяца назад +2

    ஒரு இடத்தை பார்ப்பதால் அதை பற்றி இன்னும் நிறைய தகவல் சொல்லுங்க ப்ரோ

  • @FFMasterCr
    @FFMasterCr 2 месяца назад +1

    Bro unga video matum than skip pana mudela nallaruku video nice keep rock🤘🤘🤘.... 😍😍😍😍😍

  • @aakash2741
    @aakash2741 2 месяца назад +1

    You are the best bro .. watching your video from india series keep up your work man

  • @maruthupandiyans6119
    @maruthupandiyans6119 2 месяца назад +2

    நல்லதே நடக்கும் அண்ணன் உங்க video's பெஸ்ட் அண்ணா

  • @mugunthangunasekaran3326
    @mugunthangunasekaran3326 2 месяца назад +1

    Keep rocking bro! Success will come with u - Mugunthan (Sathyamangalam)

  • @a.johnsona.johnson6983
    @a.johnsona.johnson6983 Месяц назад

    Bhuvani Brother you are very lucky. Yengalukku ithanai Naadugal paarkka baitha neenga yentrum nalla irukka vendum yena Aandavarai vendugirom.God Bless You and Thanks again

  • @manigandan6684
    @manigandan6684 2 месяца назад +1

    Ungala mari varunum nu asa than bro but no many😢unga vidio yalama super always support for u😊❤

  • @abinayas7026
    @abinayas7026 2 месяца назад +2

    Unga videokaga daily waiting....very interesting....please daily vlog podunga....

  • @samyinr7985
    @samyinr7985 2 месяца назад +1

    Super bro romba happy bro world la ippadi ellam place irukudhu nu kaatradhuku tq bro

  • @JaganMike
    @JaganMike 2 месяца назад +1

    ❤❤❤❤😮😮😊😊😊😊 வியப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் நலமுடன்

  • @murugavm
    @murugavm 2 месяца назад +1

    Naanga support pandrom brother neenga ulaga pathuttu engaluku kaatungal❤

  • @jksinternational8680
    @jksinternational8680 Месяц назад

    Super, எந்த நாட்டுக்கும் சென்றாலும் , நம்ம நாட்டு மற்றும் நீங்கள் செல்லும் நாட்டு கலாச்சாரத்தை முடிந்தவரை ஒப்பிட்டு விமர்சனம் செய்யுங்கள்.வாழ்த்துக்கள்

  • @balajisubramani7751
    @balajisubramani7751 2 месяца назад +1

    Real Traveller. Hats off to you

  • @ThejasDK-b8r
    @ThejasDK-b8r 2 месяца назад +1

    Bro keep entering us it's so proud that Indian that to south indian is exploring we are very very very proud

  • @karthiksivakumar728
    @karthiksivakumar728 2 месяца назад +1

    Super , you will get all victory for your hard work

  • @mahendrang-sf5kl
    @mahendrang-sf5kl 2 месяца назад +1

    உங்கள் வீடியோ இந்த காலகட்டத்தில் சிறப்புமிக்க வீடியோ

  • @hyderali8143
    @hyderali8143 2 месяца назад +1

    அருமையான புதுமையானபயணம் நான் கேள்விபடாத நாடுகளுக்கு பயணித்தது போல் உள்ளது உங்கள் சுற்றுல்லா பயணம் தொடர வாழ்த்துகள்

  • @posadikemani9442
    @posadikemani9442 2 месяца назад

    Do not worry Swami perseverance and confidence will guide you more along with god's blessings your hard work for US is very much appreciable

  • @prakashdhanu3612
    @prakashdhanu3612 2 месяца назад

    உங்கள மாதிரி வீடியோ பன்ன இந்த உலகில் யாரும் இல்லை தம்பி வாழ்த்துக்கள்

  • @sathishkumar2234
    @sathishkumar2234 2 месяца назад +1

    Bro super continue your journey safe and square good your explain country history 👍 👏

  • @palanikumar4484
    @palanikumar4484 2 месяца назад +2

    அருமை ப்ரோ ரொம்ப பெஸ்ட்டா பணறேங்க வாழ்த்துக்கள்

  • @praveennimrodh912
    @praveennimrodh912 2 месяца назад

    Anna unga unique content ke neenga nalla famous agiruvinga
    We Support You Anna ❤️
    Always we all with you anna❤

  • @saga3281
    @saga3281 2 месяца назад +2

    Good luck bro, ur dedication and passion through travel, exploring new countries will definitely be recognized by more people and get more success in ur life 🎉

  • @RajeshManiAsokan05
    @RajeshManiAsokan05 2 месяца назад +1

    Superb bro.. Keep going..வாழ்க தமிழ் ..😇

  • @thanagopalp
    @thanagopalp 2 месяца назад +2

    மிக சிறப்பு 26 நிமிடம் full entertainment

  • @sivachidambaram7222
    @sivachidambaram7222 2 месяца назад

    All the best bro … we are here to support u.!

  • @ElangoRangasamy
    @ElangoRangasamy Месяц назад +1

    Bro 100 percent i see ur video oly for u ur great youtuber i see

  • @stayinn7638
    @stayinn7638 2 месяца назад +1

    Nice bro. Best of luck for next exploring country 🎉🎉🎉❤

  • @MrKalashnikova
    @MrKalashnikova Месяц назад

    Brother all the best. we are all with u...

  • @kottaisamyraja8863
    @kottaisamyraja8863 2 месяца назад

    வாழ்த்துக்கள் புவனி

  • @motogptamil8653
    @motogptamil8653 2 месяца назад +2

    Ada paavigala 130k views ana like 15k vaa enaga da oru like podurathu la ena da valikuthu ungaluku antha manusan yalo kastapatu nabala nambi poitu video poduraru namba like podurathula than da avaru life eruku pls support bhuvani bro .❤

  • @SDM-wu5il
    @SDM-wu5il 2 месяца назад

    உங்கள் மூலம் நாங்களும் அனைத்து நாடுகளையும் பார்த்து மகிழ்கிறோம் 🎉 நன்றி🙏

  • @Myhappening123
    @Myhappening123 2 месяца назад +1

    உங்கள் பயனம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @ilayarajs
    @ilayarajs 2 месяца назад

    Going alone its really challengeable... Be strong 💪... All the best 🎉🎉🎉