அனல் பறக்க நடந்த Bike ஏலம் - DAY1 || ஏலம் விட்ட போலீசார் || Cheap Bikes || திருவள்ளூர்-சென்னை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 348

  • @Genuinesss
    @Genuinesss 2 года назад +139

    இதென்ன புதுசா இருக்கு. இப்படி மற்ற ஊர்களில் ஏலம் நடக்க வில்லை. வண்டி கண் முன்னே வைத்துக்கொண்டு ஏலம் நடக்காது.. இது வாங்குறவங்க வண்டி பார்த்து வாங்க நல்ல வாய்ப்பு. நான் பார்த்த ஏலம் வண்டி மாடல் பெயர் மட்டும் சொல்லி ஏலம் கேப்பார்கள். ஏலம் எடுத்த பிறகு தான் பைக் கண்ணில பார்க்க முடியும். இது விலை அதிகம் போக வாய்ப்பு. ஆனால் தரம் பார்த்து வாங்கலாம்.

    • @Kavinpraba
      @Kavinpraba 2 года назад +4

      அனைத்து ஊர்களிலும் கண்டிப்பாக நடக்கும்

    • @sarathkumar3307
      @sarathkumar3307 2 года назад +1

      Ipadi tha nadakum

    • @funwithenjoy6668
      @funwithenjoy6668 2 года назад +1

      Ippa etha yar ketta 😂

    • @ayyappankgr93
      @ayyappankgr93 2 года назад +2

      அண்ணா இது எப்போ எங்கே எந்த இடத்தில் என்றைய நாள் நடக்கும் என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் தயவு கூர்ந்து உதவி பதில் தாருங்கள் நன்றி

    • @ayyappankgr93
      @ayyappankgr93 2 года назад

      Please Give me your cell number Thankyou

  • @karpakaraj4317
    @karpakaraj4317 2 года назад +7

    என்னது திருவள்ளூர் போலீஷா நான் இரும்பு கடையில்தான் திருவள்ளூர்ல் வேலை பார்த்தேன் இரவு 1 மனிக்கு காவல் நிலைத்துக்கு வர சொல்லி திருட்டுதனமா வன்டியை ஏத்திக்க சொல்லுவாங்க அவங்க ஏலம் விடுறாங்களா எங்க பழைய இரும்பு கடைக்கு வந்து காசு கேட்டு நச்சரிப்பாங்க டயர் நல்லா இருந்தா தூக்கிட்டு போய்டுவாங்க திருவள்ளூர் போலீஸ் க்கு மாதம் மாதம் என் கையால் பணம் கவர்ல கொன்டு போய் கொடுத்து இருக்கிறேன் அதுபோக கடைக்கு வந்து பிச்சையும் எடுத்துவிட்டு போவாங்க அதிகார பிச்சை

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 года назад +55

    கஷ்டப்பட்டு emi கட்டி வாங்கி இருப்பாங்க இவனுக ஈஸியா சீஸ் பண்ணி ஆலயவிட்டு ஏலம் விடறானுக parunga அநியாயம்

    • @rk.kingraja7696
      @rk.kingraja7696 2 года назад +2

      இது அநியாயம் இல்லை நியாயம்

    • @sadhasivamk736
      @sadhasivamk736 2 года назад +2

      @@rk.kingraja7696 Podaa 🌺 ndaa

    • @NaveenKumarkiru
      @NaveenKumarkiru 2 года назад +2

      Athu elam saarayam kadathna vandi, Kolai panna use panna vandi bro

    • @stalinbabu4470
      @stalinbabu4470 2 года назад +1

      பைனான்ஸ் கம்பெனிகாரங்க மட்டும் என்ன பணத்தை மரத்திலயிருந்து பறிச்சு வச்சிருக்காங்களா?

  • @prabhakarana3343
    @prabhakarana3343 2 года назад +32

    இதுல முக்கால் வாசி வண்டிகள் விபத்தில் உயிர் இழந்தவர்களுடையது...என் அப்பா விபத்தில் இறந்த பின்..உறவினர்கள் வண்டியை மீட்க வேண்டாம் ராசி இல்லை என்றனர்..but மீட்டு அப்பா ஞாபகமாய் வீட்டில் வைத்து கொண்டேன்..அதான் rate கம்மி

  • @kmurugash9263
    @kmurugash9263 2 года назад +55

    ஆட்டோ கண்சல்டிங்கில் வண்டி எடுத்த நேர வீடு போலம்
    இப்படி ஏலத்தில் வண்டி எடுத்த நேர ஒர்க்ஸாப் தான் போகவேண்டும் 😂
    Supra good videos 👏👏

  • @rahimsherifsherif1600
    @rahimsherifsherif1600 2 года назад +37

    அடுத்த ஏலம் எங்கே எப்போ எந்த டைம் சார் அது கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 2 года назад +11

    நல்ல ஐடியாவா இருக்கு திருச்சி எப்போது இது மாதிரி நடக்கும்

  • @AjithKumar-kd8ec
    @AjithKumar-kd8ec 2 года назад +3

    இந்த வண்டி யெல்லாம் வாங்குனா பாவம் தான் வரும். வண்டி உரிமைக்காரன் வய்த்தெரிச்சல் நம்ம அத வாங்கி ஓட்டும் போது விபத்து ஏற்பட செய்யும்.

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 2 года назад +7

    இந்த ஏல முன்னறிவிப்பை எவ்வாறு தெரிந்துகொள்வது.
    கலந்துகொள்ள ஆர்வம்.

  • @shivaagil2229
    @shivaagil2229 2 года назад +3

    Anna oru doubt?
    Ippo itha naga vangitu veliya otum podhu athoda owner nala problem varatha?

  • @arokialion6895
    @arokialion6895 2 года назад +36

    இன்சூரன்ஸ் இல்லாம நம்ம கிட்ட வண்டிய புடிச்சி இருப்பாங்க இப்ப என்ன இன்சூரன்ஸ் கட்டியா விக்க போறாங்க

  • @AbuThahir-zs9kj
    @AbuThahir-zs9kj 2 года назад +141

    அட போங்கடா இப்ப கம்மியான விலைக்கு குடுத்துட்டு, நாளைக்கு புடிச்சி வாங்கி வச்சிடுவாங்க 🤣

    • @muthukumar171
      @muthukumar171 2 года назад +2

      😂😂😂

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 2 года назад +4

      திருப்பி பிடிப்பது ரொம்பவே ஈசி... 😵 😃All details they know

    • @HiYaa.
      @HiYaa. Год назад

      🤣🤣🤣

  • @Nijipaaaannn
    @Nijipaaaannn 2 года назад +3

    அதுபோல் தமிழகத்தில் ரோட்டோரங்களிளும் தெருக்களிளும் கேட்பாரற்று வருடகணக்கில் மாதகணக்கில் கிடக்கும் பழைய பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கனகரக வாகனஙகள் அனைத்தையும் காவல்துறை சோதனை செய்து அவை அனைத்தையும் இதுபோல் ஏலம் விட்டு அதில் வரும் தொகையை அரசாங்க கருவூலத்தில் சேர்த்து விடவேண்டும்.

  • @mathanmathan7491
    @mathanmathan7491 2 года назад +76

    போலீஸ்காரன் நல்ல பணம் சம்பாதிக்கிறானுங்க உங்க வாழ்க்கையில எப்பவும் தீபாவளி தான் டா 😄😄😄

    • @MrSHIVA-is8eg
      @MrSHIVA-is8eg 2 года назад +4

      Mariyathaya pasunga

    • @90sgamerff47
      @90sgamerff47 2 года назад +6

      Antha amount lam police kku pogathu da mairu

    • @ramgopalvarma9875
      @ramgopalvarma9875 2 года назад

      Ivaru periya pudungi...kena koo🔥....enda ona orutheh iluthu potu aducha police thanda varum thatti keka...orutheh ona road la aduchu thookita police ta thana poi nippa maireh.... aveh ivanu tha pesuviyoo...goth**

  • @dhanalakshmimurugan6190
    @dhanalakshmimurugan6190 2 года назад +5

    Bike nama ealam edukalana tokken kasa retrun panniduvangala

  • @rubaipk8992
    @rubaipk8992 2 года назад +66

    இதுவும் ஒரு வித கொள்ளைதான்.
    வண்டிய காசு கொடுத்து வாங்கியவன் பாவம் இல்லியாடா? ?

    • @s.t.kabilan
      @s.t.kabilan 2 года назад +4

      Athae bikeil kollai kolai seithaal?

    • @JALBULJAK
      @JALBULJAK 2 года назад +1

      Athan bro avan money koduthu vangina mathiri vikkiranga, etha vandi karan pathana ava manasu yappadi kasta paduvan bro

    • @SubashKumar-mn8sj
      @SubashKumar-mn8sj 2 года назад

      இந்த பாவம் உங்களை சும்மா விடாது

  • @babuphanuel6656
    @babuphanuel6656 2 года назад +6

    இதுல ஸ்பேர் பார்ட்ஸ் கழட்டுனது போக மீதி வண்டி ஏலம் விடுவாங்களோ? இதுல வண்டி ஆர்.சி. புக். ரினிவல், இன்சூரன்ஸ், ஆர்.டி. ஓ. புரோக்கர் செலவு, வண்டி ரிப்பேர் செலவு பார்த்தால் பேசாம வண்டியை செகன்ட் மார்க்கட் ல வாங்கிக்கலாம்.

  • @tamiltroll612
    @tamiltroll612 2 года назад +2

    Inga vanguna vehicle ku book kandipa kidaichatha ?

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 года назад +22

    இந்த வாகனங்கள் எத்தனை வருடங்கள் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கபட்டதோ

  • @manimuni8311
    @manimuni8311 Год назад

    அண்ணா வாகனத்தில் நெம்பர் பிளேட் இருக்குமா இருக்காதா

  • @vasanthakarthick379
    @vasanthakarthick379 2 года назад +5

    Bro eppadi yelam vedura village name mattum 3 nall munnadi sollunga bro

  • @vijayram03
    @vijayram03 Год назад +1

    ஏலம் bikes edutha rc book eppadi bro??

  • @rathinasamy751
    @rathinasamy751 2 года назад

    Yelam viduvathu newspaper la add poduvangala adutha yelam chennaila yeppa viduvanha

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 года назад +6

    இது எல்லா ஊர் காவல் துறையிலும் வழக்கமாக நடப்பதுதான் திருப்பூர் பல்லடம் கோயம்புத்தூர் அவிநாசி என்று அனைத்தூர்களிலும் ஏலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது நான் அவிநாசியில் ஒரு வண்டியை எப்படி எடுத்து இருக்கிறேன்

  • @rsukumar6060
    @rsukumar6060 2 года назад +25

    வாகன உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய வண்டிகளை ஏலம் விட்டால் எப்படி ஒன்னும் புரியவில்லையே என்னங்கப்பா உங்க சட்டம்

    • @mohatechintamil
      @mohatechintamil  2 года назад +2

      Vaganana urimayalargal vendumendral yelam vidumun ulla price il vangi sellalaam

    • @rsukumar6060
      @rsukumar6060 2 года назад +10

      @@mohatechintamil அவர்கள் வாகனத்தை அவர்களே ஏலத்தில் பணம் கொடுத்து வாங்க வேண்டுமா???

    • @N51Gamer
      @N51Gamer 2 года назад +1

      @@rsukumar6060 ama bro

    • @AjithKumar-un2wi
      @AjithKumar-un2wi 2 года назад +1

      @@rsukumar6060 👍

    • @senthilkumarsp3433
      @senthilkumarsp3433 2 года назад

      Poda venna unakku onnum theriyathu

  • @nithyaanu4371
    @nithyaanu4371 2 года назад +10

    ஆட்டோ ஏலம் விடுவது போடுங்க அண்ணா

    • @shakthihot8726
      @shakthihot8726 2 года назад +1

      Try to Find Bank auction easily u can find it in 50k to 1k

  • @saravananr4081
    @saravananr4081 Год назад +1

    Latest ah yelam yepo nadakum nu sollunga..

    • @mohatechintamil
      @mohatechintamil  Год назад

      Next year april may la nadakalam....Information vantha channel la inform pandren.

  • @MUTHU_TN-INDIA
    @MUTHU_TN-INDIA 2 года назад +16

    போலீஸ் எல்லா ஸ்பேர் ம் கட்டிடு vechicle body மட்டும் ஏலம் விடுறாங்க போல 😂😂😂

    • @vasanth.....r96
      @vasanth.....r96 2 года назад

      ஆமா, spares ஐ கழட்டி கடித்து சாப்பிடுவாங்க

    • @MUTHU_TN-INDIA
      @MUTHU_TN-INDIA 2 года назад

      @@vasanth.....r96 🙄

  • @royalwoodpolishwork
    @royalwoodpolishwork 2 года назад +3

    டிஜிட்டல் இந்தியா இங்கே கூகுள் பிளே கிடையாதுன்னு சொல்லிட்டாங்க

    • @vasanth.....r96
      @vasanth.....r96 2 года назад

      "கூகுள் பிளே" என்றால் என்ன?

    • @vasanth.....r96
      @vasanth.....r96 2 года назад

      "கூகுள் பிளே" என்றால் என்ன?

  • @rathinasamy751
    @rathinasamy751 2 года назад +1

    Yelam vidumpothu ownerkku preferance yen kodukka vendum?

  • @badboyraj7975
    @badboyraj7975 Год назад

    Thala innum rc book kedalaikala enna pandrathu

  • @Rajduggu
    @Rajduggu 2 года назад

    Yaroda bike yar da sale pandrathu , etha vangunalum bike owener vaithu yerichal nammala chumma vidathu...

  • @kishorepandiyanyadav6346
    @kishorepandiyanyadav6346 2 года назад +5

    Thiruvannamalai Or villupuram district ealam dates epo adha eppadi therinjikarathu bro

    • @mohatechintamil
      @mohatechintamil  2 года назад +2

      unga Areala or local news la announce pannuvanga bro

  • @sivaraj6199
    @sivaraj6199 2 года назад +1

    Bro ithuku book yeppudi vangurathu sollunga

    • @mohatechintamil
      @mohatechintamil  2 года назад

      Bill book avangaley kodupanganu ninaikuren bro.

  • @abde1733
    @abde1733 2 года назад +6

    Indha bikeklam book anike kuduthudvagla?

  • @mani8285
    @mani8285 2 года назад

    Bro intha Elam eppo viduvanganu epadi therinjikurathu.?

  • @sha-nd7ur
    @sha-nd7ur Год назад

    Old RC ownerku paisa kedakkuma

  • @thktti7418
    @thktti7418 2 года назад +1

    Enakkum rompa naala intha santhekam irunthuchu police station la ulla vandiye enna seivanganu innaiku answer kedachurukku

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 2 года назад +5

    Thapana information soladhinga
    Police station la ena documents kudupanga broo???
    Thery give only delivery challan

    • @mohatechintamil
      @mohatechintamil  2 года назад

      Kk bro... Avanga Documents nu sonnanga...Appadiye sollitten...

    • @vidhyasahara2078
      @vidhyasahara2078 2 года назад

      @@mohatechintamil enaiku auction finish agdhuu

    • @mohatechintamil
      @mohatechintamil  2 года назад

      @@vidhyasahara2078 yes bro... innaiku last day

    • @abde1733
      @abde1733 2 года назад

      @@mohatechintamil delivery chellan anike kuduthudvagla?

  • @govindraju5021
    @govindraju5021 2 года назад +4

    Idhadhi thiruttupoi badhitha makkalukku tharalame 🖐🏼🙏

  • @salmanfaill1252
    @salmanfaill1252 2 года назад +2

    நம்பகிட்ட அடிச்சதை நமக்கேய விக்குறாங்க paa paper la இருக்கா..

  • @balasubramaniyanbala2611
    @balasubramaniyanbala2611 2 года назад +3

    இதுபோன்ற ஏலம் ‌விடுவது எங்கு தகவல் தெரியப்படுத்தவும்

  • @balababl6355
    @balababl6355 2 года назад +3

    Bro adutha Elam epo nu sollunga na pakkanum please date sollunga bro

  • @faahimmeera8984
    @faahimmeera8984 2 года назад +1

    ப்ரோ தஞ்சாவூரில் இந்த மாதிரி நடந்தா சொல்லுங்க

  • @asradhakrishnan7798
    @asradhakrishnan7798 Год назад +1

    நாட்டில் பகிரங்கமாக பொதுமக்களை சட்டம்என்ற பெயரில் வழிப்பரித்து பிடிங்கிய வண்டிகளை போலீஸ் ஏலம் விடுகின்றர்.

  • @codemusix8621
    @codemusix8621 2 года назад +4

    Intha mathiri Coimbatore la enga nadakuthu

  • @yusufbasha5709
    @yusufbasha5709 2 года назад +5

    Papers la tharuvangala bro

  • @rajeshraju9643
    @rajeshraju9643 2 года назад +6

    Ine eppo anna coimbatore la nadakum

  • @jpjp8351
    @jpjp8351 Год назад +2

    வாங்காதீர்கள் கஷ்ட பட்டு வாங்கியவர்கள் வாகனம் இருக்க வாய்ப்பு உள்ளது.

  • @thiraviaraj9932
    @thiraviaraj9932 2 года назад +1

    அருமை இது போல அருவிப்பு வந்தால் முன்னமே தெரியப்படுத்தவும்

  • @prabhuholyspirit193
    @prabhuholyspirit193 Год назад

    Ithu epo nadakum tuticorin

  • @PrakashK-ho1lm
    @PrakashK-ho1lm 2 года назад

    என்கிட்ட வண்டியை கொடுத்தவர் வண்டி ஏலத்துல வந்தது இனும் புக் மாற்றி தராமல் இழுபறியாக உள்ளன. ஆர் டி ஓ வில் விண்ணப்பித்தால் உடனே கிடைக்குமா தோழரே

  • @ranjiths4640
    @ranjiths4640 8 месяцев назад

    Next elam nadandha munnadi sollunga bro

  • @Jessica-zt8yu
    @Jessica-zt8yu Год назад

    எப்படி பெயர் மாற்றுவது?

  • @s.t.kabilan
    @s.t.kabilan 2 года назад +7

    Enna bro solrinka ilankaila iruka enkalukku vairu eriyuthu 😓 inka 25000km oodina dio,Ntorq bike scooters 5 lacham 6lachathukkum mella
    ean endral inka vehicle irakumathi baned panitanka petrol pirachana+porulathara pirachana so second hand rate earidichu.😭😥
    Tamil natula irunthu easyah kappal la irakumathi pannalam but government oththu kolathu

  • @afdmanoj3939
    @afdmanoj3939 2 года назад +1

    Bro aduthu elam vitta sollunga

  • @dkr1126
    @dkr1126 2 года назад +16

    ஏலம் தேதி எப்படி நண்பா தெரிந்துக்கொள்வது??????????

  • @jokerdeva3328
    @jokerdeva3328 2 года назад +2

    Intha mathiri yelam enga eppo poduvanga nu information munnadiye sollungo anna

  • @Ma.Mama.is.a.StreetDogg
    @Ma.Mama.is.a.StreetDogg 2 года назад

    Ithuku setu kadaileye adagu vachutu poidalam pola

  • @sureshnevee9946
    @sureshnevee9946 2 года назад +2

    Ehu mathiri Thanjavur laum pattukottai laum yeippo nadaikkum konjam soillu Inka anna

  • @sjagadeesanjackjack6101
    @sjagadeesanjackjack6101 2 года назад +7

    இதெல்லாம் எடுக்காதீர் ஏனெனில் இதெல்லாம் சாபம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @architecture8827
      @architecture8827 Год назад +2

      Crt bro... Oru bike vaga evalo kasta patoraga ... Yarum easy ya bike vaga mudiyathu...

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 Год назад

      Oru poojai potta ellam sari aaki vidum.

  • @Riosalmanriosalman
    @Riosalmanriosalman Год назад +1

    Bro one bike kedaikamal

  • @sprakash1196
    @sprakash1196 2 года назад +2

    Next elem enga nadakuthu eppo nadakuthu sollunga bro plsss😌

    • @mohatechintamil
      @mohatechintamil  2 года назад +2

      Mostly next year april may la station la vandinga neraya iruntha news la avangaley near by locations la inform pannuvanga bro.

    • @sprakash1196
      @sprakash1196 2 года назад +1

      @@mohatechintamil ok tq bro

  • @RamKumar-qh3yb
    @RamKumar-qh3yb Год назад

    Salem and attur when Ellam vituvaga bro

  • @theivatheivendran6110
    @theivatheivendran6110 2 года назад +1

    Kodaikanal LA viduvangala bro vita sollunga

  • @selvajayjay1404
    @selvajayjay1404 Год назад

    Next tender yepo viduvanga sir

  • @PremKumar-ec7vw
    @PremKumar-ec7vw Год назад

    Cuddalore district yelam date solluga

  • @rathinasamy751
    @rathinasamy751 2 года назад

    Kasimedu kadaloram meen yelam viduvathu pola yelam Vittal govt kkunalla Laban kidaikkum

  • @solo_man3434
    @solo_man3434 Год назад

    Bro papers irukuma

  • @rajeshkannan3225
    @rajeshkannan3225 2 года назад +2

    Thambi ah patha vandi vanga vantha Mari theriyala video edukurathukaga vantha Mari therithu

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 года назад +5

    Very useful video bro... Thanks...

  • @marikumarmarikumar6828
    @marikumarmarikumar6828 Год назад +1

    Next epo elam vituvanga brother

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 2 года назад +2

    இங்கு கம்மிதான் .வண்டி எடுக்கும் போது எவ்வளவு வெட்டுன்னு தெரியவில்லையே?

  • @SATHISHKUMAR-xq2dd
    @SATHISHKUMAR-xq2dd 2 года назад +3

    When is the auction of bikes...my bike still not released..iam the owner..wat document I have to submit

    • @balaji8827
      @balaji8827 2 года назад +1

      Epdi bike pudichanaga

  • @sajinraagu
    @sajinraagu 2 года назад +3

    Anna....indha idam....

  • @kovaimesthri
    @kovaimesthri Год назад +1

    Yantha ooru

  • @dhevaagiyanaan
    @dhevaagiyanaan 2 года назад +2

    இந்த வண்டிகள வெளிய எடுத்துட்டு போனா புடிச்சுக்குவாங்க

  • @arunt7841
    @arunt7841 Год назад

    Bike owner evlo kastapattu etha vangi erupa.....ulla engine erukanu paathutu vanguga PA.. Thirudana kooda nambidalam....

  • @vigneshraja0075
    @vigneshraja0075 2 года назад +3

    In Coimbatore district which place this offer will be conducted bro?

    • @mohatechintamil
      @mohatechintamil  2 года назад +3

      news la illana ads la solluvanga bro

    • @vigneshraja0075
      @vigneshraja0075 2 года назад +1

      @@mohatechintamil k bro incase u found any ads or news kindly text me bro

  • @tonytony2925
    @tonytony2925 Год назад +4

    இதெல்லாம் அடுத்தவரின் சாபம் நமக்கு வேண்டாம்

    • @gowthamthangavel9596
      @gowthamthangavel9596 Год назад +1

      இதற்க்கு Rc புக் கிடையாது இது ஒடைப்புகுதான் ஆகும்

  • @rathinasamy751
    @rathinasamy751 2 года назад

    Seize panni ivvalavu natkal avarbclaim panna villaye oppa mattum yenna

  • @ShadowTheLabrador-ll2rp
    @ShadowTheLabrador-ll2rp 2 года назад +2

    நல்ல வண்டி எல்லாம் கன்சல்டன்சி போய்டும்... ஒனேர்க்கு போகாது

    • @mohatechintamil
      @mohatechintamil  2 года назад

      illa bro. neraya per vangunanga

    • @ShadowTheLabrador-ll2rp
      @ShadowTheLabrador-ll2rp 2 года назад

      @@mohatechintamil நல்ல வண்டி வாங்கி இருக்க மாட்டாங்க ஒட்ட ஒடாசல் மட்டும் விலை போகும்... Value ulla வண்டி ஓரம் கட்ட படும்

  • @SakthivelVelPOWER
    @SakthivelVelPOWER 2 года назад +2

    Thirumba eppo varum

  • @shanthisweety5003
    @shanthisweety5003 Год назад

    இனி எப்போ ஏலம் விட்ட சொல்லுங்க 2023 விடுவாங்க

  • @SilEnT_KiLLEr118
    @SilEnT_KiLLEr118 2 года назад +2

    Anga nanum iruntha bro rate lam high dhn #nammatrl

  • @tamilselvan8368
    @tamilselvan8368 2 года назад +1

    Ithu entha ur sollunga

  • @Thiru_Navukk_Arasu
    @Thiru_Navukk_Arasu Год назад

    How to get documents???

  • @sabaridd8807
    @sabaridd8807 2 года назад +11

    Aduthavan veetu vandithana Ungaluku Enna istathuku pannuviga 😬😡😱

  • @rxrajlover3054
    @rxrajlover3054 2 года назад +1

    Bike ku rc FC ellam eppadi drive panna mudiyum

  • @heyimsrini643
    @heyimsrini643 2 года назад +1

    22 % gst ah ?

  • @amulmech72
    @amulmech72 Год назад

    Owner offer elam onum kidayadhu second hand bulk sales panravanga kita mothama vithurvanga

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 2 года назад +10

    ரிஜிஸ்டர் புக்கு வாங்குவதற்கு தனியா கமிஷன் கொடுக்கணும்.....போலீஸ்க்கு

  • @manisp8558
    @manisp8558 2 года назад

    Aduthavan bike thana 100 rupaiku kututhalum lapathana

  • @babuvaratharaj1286
    @babuvaratharaj1286 Год назад

    Munndiye sollunga bro

  • @govindgl2664
    @govindgl2664 Год назад

    இதை எல்லா ஊரிலும் செய்யலாம்

  • @rkcarstelugu
    @rkcarstelugu 2 года назад +3

    Next auction date

  • @vinothkumar1034
    @vinothkumar1034 Год назад

    திருட்டு வண்டி திருட்டு போலீஸ் திருட்டு அரசாங்கம் விளங்கிடும்

  • @To3News-f7j
    @To3News-f7j Год назад

    bro chennai la option tell me bro ..

  • @samyasamya6502
    @samyasamya6502 2 года назад +8

    இந்த வண்டில எப்படி மாநில கேஸ் இருக்குமா அதெல்லாம் கிளிக் பண்ணி விட்டு பழைய வண்டி இதெல்லாம் எப்படி நம்மள

    • @mohatechintamil
      @mohatechintamil  2 года назад +2

      yellam avanga pathukuvanga...

    • @avatar2908
      @avatar2908 2 года назад

      @@mohatechintamil vaaipilla bro. Namma dha clear pannanum fine ellam.

  • @saravananr4081
    @saravananr4081 Год назад +1

    Advance token amount evlo