காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வரலாறு | Kanchipuram Varadharaja Perumal Kovil History in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 75

  • @Gnp962
    @Gnp962 4 месяца назад

    En porantha vitu kula deivam entha varatharaja temple video potathuku romba tq anna 🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 5 месяцев назад +12

    நம் மதுரை பக்கம் எப்படி .....
    அண்ணன் அழகர் மலையான் சுந்தரராஜப் பெருமாள்
    தங்கை மதுரை அரசி மீனாட்சி அம்பாள்
    அப்பன் ஈசன் சுந்தரேஸ்வர பெருமான்
    மூத்த மைந்தன் கணபதி முக்கூறணி விநாயகர்
    இளைய மைந்தன் முருகன் திருப்பரங்குன்றம் சுப்ரமண்யர்
    ........... அது போல ............
    கோவில் நகரமாம் காஞ்சிபுரம் பக்கம்
    அண்ணன் தேவராஜர் வரதராஜ பெருமாள்
    தங்கை பராசக்தி காமகோடி காஞ்சி காமாட்சி அம்பாள்
    அப்பன் நில ஸ்தல இறைவன் ஏகம்பரேஸ்வரர்
    மூத்த மைந்தன் கணேசர் சங்குபாணி விநாயகர்
    இளைய மைந்தன் கந்தன் கந்தகோட்டம் குமாரசுவாமி ......
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 месяца назад

      இவ்வளவு துல்லியமாக குடும்ப பாரம்பரியத்தை விளக்கினீர்கள் நன்றி, சரி இவர்களுக்கு அடுத்து வாரிசுகள் ஏதும் ஏன் பிறக்கவில்லை? ஏன் அத்தோடு நின்றுவிட்டது?இதில் பலருக்கும் இரண்டு பெண்டாட்டிகள்?பயனில்லையே?

    • @VasuDevan96-s8s
      @VasuDevan96-s8s 4 месяца назад

      @@sriharanranganathan1450 தெய்வங்கள் மனிதர் களை போன்று வம்சத்தினை பெருக்கிக் கொள்ள திருமணம் செய்து கொள்ளவில்லை..... உண்மையில் இந்த அனைத்து இறைவனும் ஒருவனே ...... குடும்பம் உறவு என மனிதர்கள் ஒரு ஒரு மனிதரோடும் தொடர்பு கொண்டு வாழ வேண்டிய வாழ்கையை இவ்வாறு காண்பிக்கிறான்..... அவனுக்கு ஏன் குழந்தைகள் இல்லை என்று கூறுகிறீர்கள்..... இந்த சிருஷ்டியை படைத்த அவனுக்கு ஒரு ஒரு ஜீவராசிகளும் நானும் நீங்களும் அனைவருமே அவனின் குழந்தைகளே......🙏🙏🙏

    • @Sarvam__Seethalethvam
      @Sarvam__Seethalethvam 3 месяца назад

      மிகவு அருமை👌👌 அது போல் எங்கள் திருச்சி சோழ தேச பக்கம் ......
      அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்
      தங்கை அகில அன்னை சமயபுரம் மஹமாயி
      அப்பன் ஈசன் திருவானைக்கா ஜம்புலிங்கேஸ்வரர்
      மைந்தன் கணபதி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்
      இளையவன் குமரன் விராலிமலை சுப்ரமண்ய சுவாமி🙏🙏🙏.....
      அதே போல் .....
      சிவகங்கை பக்கம்
      அண்ணன் பெருமாள் திருக்கோஷ்டியூர் சௌம்ய நாரயணர்
      தங்கை பராசக்தி தாயமங்கலம் முத்துமாரி
      அப்பன் ஈசன் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர்
      மைந்தன் விநாயகர் பிள்ளையார்பட்டி கற்பக கணபதி
      இளையவன் வேலவன் குன்றக்குடி சண்முகநாத சுவாமி ..........🙏🙏🙏🙏🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 5 месяцев назад +16

    காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் வரத ஹஸ்தத்துடன் இருப்பதால் இவருக்கு வரத ராஜ பெருமாள் என்ற பெயரும் உண்டு🙏🙏🙏🙏🙏

    • @bhavanis7024
      @bhavanis7024 5 месяцев назад

      😅

    • @bhavanis7024
      @bhavanis7024 5 месяцев назад +1

      4

    • @VASAGIM
      @VASAGIM 2 месяца назад

      I h😢​😢@@bhavanis7024

    • @VASAGIM
      @VASAGIM 2 месяца назад

      ​@bhavan😅 3:12 is7024

    • @VASAGIM
      @VASAGIM 2 месяца назад

      3:22

  • @rukmanijayaraman8208
    @rukmanijayaraman8208 3 месяца назад +2

    Nicely described

  • @ajaynambi1182
    @ajaynambi1182 5 месяцев назад +4

    Bro திருப்பதி ஏழுமலையான் மற்றும் கோவிந்தராஜ பெருமாள் பற்றி விடியோ பதிவு செய்யுங்கள் ❤

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +2

    murugun,மார் காளி ,கள் அழகர்

  • @renugopal9028
    @renugopal9028 4 месяца назад

    Super Super 👌 brother thank you very much iam very very happy

  • @devarajangopal2741
    @devarajangopal2741 4 месяца назад +1

    வரதர் தோன்றுவதற்கு முன் வந்த பெருமாள் விளக்கொளி பெருமாள் திருவேலுக்கை யோக நரசிம்மர் அஷ்ட புஜ பெருமாள் பின் சோன்னவண்ணம் செய்த பெருமாள் பின்னர் தான் வரதராஜன்.வரதர்தோன்றகாரணமான பெருமாள் இந்த நான்கு பெருமாள்கள்.

  • @dineshbabu1558
    @dineshbabu1558 5 месяцев назад +2

    1st Comment ❤❤

  • @tsktamil_07
    @tsktamil_07 5 месяцев назад +3

    🙏அண்ணா குருவாயூர் கோவில் பற்றி காணொளி பதிவிடுங்கள்🙏

  • @devamanoharan3577
    @devamanoharan3577 5 месяцев назад +3

    அண்ணா ஓமாந்தூர் காமாட்சி அம்மன் ஆலயம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா

  • @NaliniC-dk9km
    @NaliniC-dk9km 5 месяцев назад +2

    Super

  • @saikumarkhan
    @saikumarkhan 5 месяцев назад +2

    ஓம் நமோ நாராயணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @asaipandi2571
    @asaipandi2571 5 месяцев назад +1

    அண்ணா எங்க குலதெய்வம் வரலாறு சொல்லுங்கள் அண்ணா நா மூன்று வருடங்களாக கேக்குறேன் நீங்கள் சொல்லவே இல்லை 😢❤

  • @KPoojashree1712
    @KPoojashree1712 5 месяцев назад +3

    Ohm namo narayana ❤

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +2

    வாலி, வள்ளி,மீனாட்சி, அம்மன்

  • @sivabhas9830
    @sivabhas9830 2 месяца назад +1

    அழைப்பு கொடுத்தற்கு நன்றி பெருமாளே🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendrant5701
    @rajendrant5701 Месяц назад +1

    ஓம்நமோநாராயணாய

  • @sathizsathish5984
    @sathizsathish5984 5 месяцев назад +2

    Gudiyatham gengaiyamman sirasu tiruvizha pathi video podunga

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +2

    தாமிரபரணி ,காவேரி, ஆறுபா ஆல்

  • @preethalakshmi646
    @preethalakshmi646 5 месяцев назад +1

    Thazhakudy Jayantishwarar temple history. Podunga

  • @mariethraj7389
    @mariethraj7389 5 месяцев назад +6

    ஆதி திருவரங்கம் பத்தி போடுங்க

  • @SelvamSakthivel-qd2df
    @SelvamSakthivel-qd2df 5 месяцев назад +3

    ப்ரோ சுடலை மாடன் இசக்கி அம்மன் கல்யாணம் பற்றி கூருக்கள் ப்ளீஸ்

  • @ArunKumar-og1rv
    @ArunKumar-og1rv 5 месяцев назад +3

    Anna vishwaksenar story tell please😊

  • @kedeeswarankandaiya
    @kedeeswarankandaiya 5 месяцев назад +1

    ஓம் வரத ராஐளஸ

  • @SundarS-h5r
    @SundarS-h5r Месяц назад +1

    😊😊

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    கூர்மோம் , வரஹ்ஹி

  • @Mohandmns
    @Mohandmns 5 месяцев назад +2

    Anna ahobilam nava narasimhar story podunga

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 3 месяца назад

    அடேங்கப்பா இத்தனை கடவுள்களா?
    இவையெல்லாம் பழமையானவை இப்போது இன்னும் பெருகி இருக்குமே,?

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    பட்டாபி சேகஐம் ராமர் சீதை

  • @anpetercreationnithish786
    @anpetercreationnithish786 5 месяцев назад +3

    அண்ணா கரையடி மாடசாமி திருக்கோவில் வரலாறு விடியோ போடுங்க அண்ணா....20 விடியோ மேல கேட்டேன் நான் சொன்னதுக்கு மதிப்பே இல்ல....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @UkranVelan
      @UkranVelan  5 месяцев назад

      Sorry for the delay

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    சித்தம், பிராப்தம்

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    அகஸ்தியர் 😮,பெருமாள்😮 சயணம்

  • @PAVITHRANALMAHENDRANMoe
    @PAVITHRANALMAHENDRANMoe 5 месяцев назад +1

    அண்ணா பூமா தேவி அம்மன் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    chenna, கேச வாம்,கொண்ட கடலை

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    நாகும்,சார்பம்

  • @user-fu4n
    @user-fu4n 5 месяцев назад +2

    இருளாயி அம்மன்

  • @rajendrant5701
    @rajendrant5701 Месяц назад +2

    காஞ்சிபுரம்ஸ்ரீவரதராஜபெருமாள்ஸ்ரீபெருந்தேவிதாயார்அருள்புரியவேண்டும்

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    சதாயும், மீனம்,பா நாகம்

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    நரசிம்மஆர்

  • @Siva-sn007
    @Siva-sn007 5 месяцев назад +2

    Anna thuthuvalai ayyanar and thandapthu sudalai madan history

  • @santhanamnagappan9103
    @santhanamnagappan9103 3 месяца назад +1

    திருப்புட்குழி விஜயராகவப்பெருமாள் வரலாறு ராமானுஜர் குருநாதர் யாதவப்பிரகசர் வரலாறு வேண்டும் ஐயா

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    maryntheeesar பிரதோ ஸும்

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    ஓட்டி யானம்

  • @manidurai-y5g
    @manidurai-y5g 5 месяцев назад +1

    படுகளம்வீரமுனிவரலாறு

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    10 அவ த்தாரும்

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    🐄 பாலர்

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    drowathy

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад +1

    நாகும்முய்

  • @ragupathyb5571
    @ragupathyb5571 4 месяца назад +1

    💐🙏🙏🙏🙏🙏🙏💐

  • @yathushan6247
    @yathushan6247 5 месяцев назад +2

    Kanchi kamakchi Amman history

  • @leaf-edit1234
    @leaf-edit1234 4 месяца назад

    Why Perumal face has marks. Any reason

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_ 5 месяцев назад +1

    Thottiyathu chinnan samey pathi epa than video poduvinga 😭😭😭

    • @UkranVelan
      @UkranVelan  5 месяцев назад

      Sorry for the delay

  • @DasrathramMReddy
    @DasrathramMReddy 5 месяцев назад

    Varadha raja nine nammi vatsyathraa

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 4 месяца назад

    வரலாறா? புராணமா?

  • @semmalart8136
    @semmalart8136 3 месяца назад

    சூரியும் கோவில்

    • @semmalart8136
      @semmalart8136 3 месяца назад

      chandran கதி

    • @semmalart8136
      @semmalart8136 3 месяца назад

      இடும்பன் ,கதை

    • @semmalart8136
      @semmalart8136 3 месяца назад

      அனு, அணு, பாகும்

    • @semmalart8136
      @semmalart8136 3 месяца назад

      சூரிய கலை, சந்திர நாடி

  • @Liki-by1gn
    @Liki-by1gn Месяц назад +1

    Om namo narayanaya❤