ஆடு விற்பனையில் கோடிகளை புரட்டும் இளைஞர்கள்... எங்க Company-ல இவங்களெல்லாம் Invest பண்ணியிருக்காங்க!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии •

  • @JanakiramanP-hl1ti
    @JanakiramanP-hl1ti 5 месяцев назад +9

    ❤ வளரும் இளய தலைமுறை வாழ்த்துக்கள்

  • @crawleytamil
    @crawleytamil 4 месяца назад +10

    சிறப்பு இதே போல தமிழக விவசாயிகளுக்கு உதவுங்கள்

  • @kishorekulandhaivelu145
    @kishorekulandhaivelu145 5 месяцев назад +107

    சீமான் நினைவிற்கு வருகிறார்…தற்சார்ப்பு பொருளாதாரம் ❤

  • @Muthuraja1965
    @Muthuraja1965 6 месяцев назад +25

    ஆடு பொருளாதாரம் பற்றிய நல்ல அனுபவ அறிவு... நன்றி

  • @babybhuvan8705
    @babybhuvan8705 5 месяцев назад +41

    பேட்டி என்னவோ பசுமைவிகடன் சேனலில் இருந்து ஆனால் பசுமைக்கு பேர் போன விவசாய மொத்த மக்களின் காணொளி இணைப்பு ஆனால் தமிழ் கொஞ்சம் தான் பேசுறாங்க... எனக்கு இவங்க பேசறது புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் விவசாயம் முழுமூச்சாக செய்து கொண்டு இருக்கும் பெரும்பாலான மக்கள் தமிழ் மொழி பேசுவோர் ஆகவே அவர்களுக்கு புரியும்படி பேட்டி எடுப்பவரும் பேச வேண்டும் பேட்டி கொடுப்பவரும் பேச வேண்டும்... அதற்காக நான் ஆங்கில அறிவே வேண்டாம் என்று சொல்லவில்லை... பெரும்பாலான மக்களுக்கு புரியும்படி பேசுங்கள்... தமிழ் மீது ஆர்வம் கொண்டு மற்ற வெளிநாட்டவர் தமிழ் கலாச்சாரம் தமிழ்மொழியில் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் பிறந்த இவர்களுக்கு தமிழ்மொழியில் பேச என்ன??? எவன் ஒருவன் தன் தாய் மொழியான தமிழ் பேச தயங்குறானோ அவன் தமிழ் நாட்டில் வாழவே தகுதி இல்லாதவன் 😡😡😡

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад +5

      உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், இது ஒரு 2 மணிநேர உரையாடல் அதை 27 நிமிடமாக சுருக்கி பதிவிடும்போது அதிகமாக ஆங்கில உரையாடல் இருப்பதாக தெரிகிறது. என்னுடைய கையொப்பமே தமிழில் இடும் பழக்கம் உள்ளவன் நான் என்பதை உங்கள் அனைவரிடமும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @manikandanpannerselvam1700
    @manikandanpannerselvam1700 5 месяцев назад +160

    ஏன் நண்பர்களே உங்களுக்கு படிப்பு இருக்கு செய்யுறதுக்கு நிறைய தொழில் இருக்கு நீங்கள் வடநாட்டில் இருந்து கொள்முதல் செய்து தழிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதுபோல இதுவும் ஒரு கார்பரேட் கம்பெனி செய்வது போல்தான் நீங்கள் தமிழ் நாட்டில் கொள்முதல் செய்து விற்பனை செய்தால் பாராட்டுக்கள் ஆனால் இங்கு தமிழ்நாட்டின் ஆடு வளர்ப்போர் பெரும்பாலும் வயதானவர்கள் கனவனை இழந்தப்பெண்கள் அவர்களின் பாவத்தைசேர்த்து எதை சாதிக்க போறிங்க நீங்கள் செய்வது இங்குள்ள ஆடு வளர்ப்போரின் தொழிலை நஷ்டத்துக்கு உள்ளாக்குவதே.

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 5 месяцев назад +21

      இதை நீ கூட செய்யலாம்.குறைசொல்வதைவிடுத்து செயலில் காட்டுச்கள்.முதலில்சிறுக ஆரம்பித்து செயலபடுத்துங்கள்

    • @புலிக்கொடிவேந்தே
      @புலிக்கொடிவேந்தே 5 месяцев назад

      ​@@jonesaroquiasamy1375 அவர் என்னா சொல்வார்னு புரியுதா? தமிழ்நாட்டில் ஆடுகளை வளர்ப்பவர் வயிற்றில் அடிக்காதீங்கடானு சொல்றார்.. தமிழ்நாட்டின் ஆடுகளின் உற்பத்தி அதிகம் இருக்கும் போது, வேறொரு மாநிலத்தில் ஆடுகளை எடுத்து.. தமிழ்நாட்டின் ஆட்டுகளின் மதிப்பை குறைக்காதேனு சொல்றார்... வடமாநில இளைஞர்கள் வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வந்தால், அவனுடைய வருமானம் குறைவு.. தெரியும் ல

    • @Sudhagar-hy1by
      @Sudhagar-hy1by 5 месяцев назад +20

      அவர்கள் திருடவில்லை, அது தொழில், முடிந்தால் நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் உங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்று கேளுங்கள்

    • @kathiresanannamalai5661
      @kathiresanannamalai5661 4 месяца назад +4

      ஆடே கவலை படவில்லை

    • @shraz16
      @shraz16 4 месяца назад +1

      First naatla vilai vaasi erikitte poguthu...govt e vivasai ku support pannala..evunga yen pannanum...?

  • @guna106
    @guna106 5 месяцев назад +9

    நாங்களும் படித்துவிட்டு விவசாயவேலைகளை செய்ய விரும்பிகுறோம், ஆனால் நீங்கள் சந்தையை ola uber போன்ற கார்ப்ரேட்களுக்கு விற்க வழிவகை செய்கிறீர்கள். தமிழ் நாட்டில் உள்ள ஆடுகளை மட்டும் நீங்கள் விற்கலாமே… உங்களுடைய வியாபார நோக்கத்திற்காக தமிழ்நாட்டின் விவசாயத்தை அழிக்க போகிறீர்கள். வடநாட்டுக்காரர்களை மட்டும் அல்லாமல் வடநாட்டு ஆடு மாடுகளையும் தமிழ்நாட்டில் அனுமதி தந்து எங்களை போன்றவர்களை நாசம் செய்யாதீர்கள். தமிழ்நாட்டு விவயசாயத்தை அழித்துவிடாதீர்கள் !!!! அது உங்கள் குழந்தகளுக்கும் பிற்காலத்தில் ஆபத்தை விளைவிக்கும்.

  • @Pandiya-o4b
    @Pandiya-o4b 17 дней назад

    வெளி மாநிலத்து காரன் கொள்ளையடிக்கும் முன்பே இந்த தொழிலை நீங்கள் கையகபடுத்தியதற்க்கு வாழ்த்துக்கள்🥰🥰🥰

  • @aruljothig1154
    @aruljothig1154 5 месяцев назад +45

    ஐந்து பேரும் தமிழில் பேசுங்கள்.எல்லா தரப்பு மக்களும் பார்க்க வேண்டும்.

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад +1

      உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், இது ஒரு 2 மணிநேர உரையாடல் அதை 27 நிமிடமாக சுருக்கி பதிவிடும்போது அதிகமாக ஆங்கில உரையாடல் இருப்பதாக தெரிகிறது.

    • @SkyWalker-h4o
      @SkyWalker-h4o 4 месяца назад

      ​@@navaskhan6167En ivlo cut bro video la?

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 5 месяцев назад +6

    கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள். நிறைய பேர் உங்களை குறை சொல்கிறா‌ர்கள். அதை எல்லாம் நீங்க குறையாக எண்ண வேண்டாம். செ‌ய்யு‌ம் தொழி ளில் நேர்மை இருந்தாள் பாராட்டலாம் .

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 5 месяцев назад +30

    படித்தவன் தான் நாசம் பண்றான் சமூகத்தை....

  • @rajanatarajan5962
    @rajanatarajan5962 5 месяцев назад +10

    இதற்கு நீங்கள் படிக்காமலேயே இந்தத் தொழிலை ஆரம்பிச்சி இருக்கலாம்

    • @surulimuthukumar5878
      @surulimuthukumar5878 5 месяцев назад +3

      துண்டு போட்டு விரல அமுத்தி வாங்கலாம், விற்கலாம். அந்த மாதிரி தானே?

  • @jithenderkumarr
    @jithenderkumarr Месяц назад

    Kalyanasundram anna ❤ Vanakkam 🙏🏼 All the best na - 😊👏👏👏 Happy to see you!🎉

  • @folkarts602
    @folkarts602 5 месяцев назад +81

    வெளியூர் கம்மி விளையாடுகளை வாங்கி தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்கிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆடுகள் விலை குறையாது

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад +26

      சார், நியாயமான விலையை உறுதிப்படுத்துவதே எண்களின் நோக்கம். கொள்முதல் விலையை பொறுத்து விற்பனை விலையை நிர்ணயம் செய்கிறோம். லாபத்தில் அதிக கவனம் செலுத்தினால் இந்த தொழில் மட்டும் அல்ல எந்த தொழிலும் நீண்ட தூரம் செல்வது கடினம். அந்த காரணத்தால் தான் ஆட்டு வியாபாரம் பற்றி பெரிய அனுபவம் இல்லாத எங்களால் ஒரு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய ஒரு சந்தையை உருவாக்குவது சாத்தியமானது 😊

    • @KidavyaapariSulthan
      @KidavyaapariSulthan 5 месяцев назад +3

      தமிழ் நாட்டில் ஆடுகள் விலை அதிகமாக உள்ளது

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 5 месяцев назад +3

      குறைசொல்வதை விடுத்து செயலில் காட்டுச்கள்.

    • @TheShaz13
      @TheShaz13 5 месяцев назад

      Define நியாயமான விலையி

    • @manoharan2587
      @manoharan2587 4 месяца назад

      இது கருத்து சுதந்திறம்

  • @Ran.1971
    @Ran.1971 5 месяцев назад +11

    இதேப்போல் பல APP...இருக்கிறது. ஆனால் எல்லாவற்றிலும் உள்ளூர் மார்க்கெட்டை விட விலைகள் அதிகமாக உ்ள்ளது

    • @Dinesh_r99
      @Dinesh_r99 5 месяцев назад

      What’s d other app

    • @austinmano5192
      @austinmano5192 5 месяцев назад +1

      Dont buy then. It's a business 😂😂

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 3 месяца назад +1

    Oruthana emmathanum na Avan asaiya thoondanum maaaa maaaa🐐🐐🐐🐐

  • @OmarFasy
    @OmarFasy 5 месяцев назад +4

    From Sri Lanka, thanks anna for your business ideas

  • @cookwithpriyamani109
    @cookwithpriyamani109 4 месяца назад +7

    வாங்கி விக்கிரிங்கனு சொல்லிட்டு போங்க டா 😂😂

  • @mahendran3711
    @mahendran3711 6 месяцев назад +75

    இவர்கள் தான்
    நாட்டு ஆடு விலை இல்லாமல் போய் விட்டது

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад +10

      சார், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆடு கொள்முதல் செய்வது இன்று புதிதாக ஆரம்பித்த ஒன்று அல்ல, 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திர, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து ஆடுகளை நாம் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறோம்... இன்று சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் அதை தெரிந்துகொள்ள நேர்கிறது அவ்வளவுதான். மேலும் நம்முடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கான உற்பத்தி நம்மிடம் இல்லை என்பதும் நிதர்சனம்.

    • @Ilaiyarajac
      @Ilaiyarajac 5 месяцев назад

      😅😅😅 0:35 😊😊​@@navaskhan6167

    • @PandiKumar-dn4ey
      @PandiKumar-dn4ey 5 месяцев назад

      Sir, Please Give The Chance For Viruthunagar...

  • @dr.k.jagadeesanph.d3937
    @dr.k.jagadeesanph.d3937 5 месяцев назад +1

    Again you are doing corporate 🎉🎉🎉 super
    .... congratulations 🎉🎉🎉

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Месяц назад

    Valthkkal valthkkal🙏 Anbara

  • @srinivasansoundararajan8826
    @srinivasansoundararajan8826 5 месяцев назад +3

    TAmil nadu based similar companies should promote goats from TAmilnadu,
    these people just brokers from north india market

  • @elthoosesmh3099
    @elthoosesmh3099 3 месяца назад

    He is speak 50 % Truth
    The 4 people not love to state
    Pls brother and sister
    Be careful

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq Месяц назад +7

    விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் கார்ப்பரேட் ஆக்கும் வேலை.

  • @karthikpandi4841
    @karthikpandi4841 5 месяцев назад +6

    Thalacheri oru Kerala cross vagai. Atha tamilnadu goat nu soldranga. Mathikanum

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад +1

      Yes sir, just south indian breed names sonnen. 👍

  • @ragulskiew4787
    @ragulskiew4787 4 месяца назад +1

    நானும் இந்த திட்டத்தை திட்டினேன் கொரானா வந்த காரணத்தால் என்னால் ஒன்னும் செய்ய முடியவில்லை

  • @krishnamoorthykrishnamoort9955
    @krishnamoorthykrishnamoort9955 3 месяца назад +8

    இது மாணவர்களை கல்வி யிலிருந்து வெளியேற்ற நடத்தும் சதி வலை இதில் மாணவர்கள் சிக்காமல் இருப்பது அவசியம். என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த ஒரு நபர் பால் விற்க மாட்டு பண்ணை வைத்தார் கடைசியில் அது நஷ்டத்தில் முடிந்தது. தற்போது வேலைக்கு போய் கொண்டுள்ளார்.

    • @PrathibaChinna
      @PrathibaChinna 2 месяца назад +1

      Sir this is u r mistake, this is education business

  • @pubgsniper4293
    @pubgsniper4293 5 месяцев назад +1

    I think broiler chicken eppadi chemical food la varutho same goat ku chemical food kodukuranuga atha protein food nu mathi soilluranuga paru anga irukura oru aadu kuda natural food sapdala better buy village side goats...

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад

      Wrong understanding sir, tharathil uyarntha meichal murai aadugal thaan ivai

  • @karurkannan
    @karurkannan 6 месяцев назад +35

    ஆடும்... இங்கிலிஷ்தான் பேசுமா...?

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад +2

      உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், இது ஒரு 2 மணிநேர உரையாடல் அதை 27 நிமிடமாக சுருக்கி பதிவிடும்போது அதிகமாக ஆங்கில உரையாடல் இருப்பதாக தெரிகிறது.

    • @karurkannan
      @karurkannan 5 месяцев назад +1

      @@navaskhan6167 மிக்க நன்றி சகோதரரே. 🥰🥰🥰

    • @socialactivist2647
      @socialactivist2647 5 месяцев назад

      May May english thaan bro anthu ​@@navaskhan6167

    • @selvamchitra516
      @selvamchitra516 5 месяцев назад

      சூப்பர் தலைவா

    • @to-kt9og
      @to-kt9og Месяц назад

      படித்த பட்டதாரிகள் ஆடு மாடு மேய்க்கும் போது.
      படிக்காத இளைஞர்கள் நிலை தான் கேள்வி குறி ஆக உள்ளது ஐய்யா

  • @4995ARUN
    @4995ARUN 5 месяцев назад +10

    Vivasayam enaki business ah marucho, anaki unavoda tharam koranjuruchu..
    Inaki iruka modern business verum kariyoda weight mattum than pakum
    We just focus on quantity today, there is no quality
    Elarum epdi easy ah business pannanum nu than yosikiranga with maximum profits
    Ivanga panra ore vela aadu owners ah contact panni antha aada supply pandranga, nothing novel, nothing new
    Angutu vangi ingutu tharainga.. avlo than..
    They are getting business because they are marketing it online, that is all
    Aadu valakuravanuku labam illa, aadu vanguravanuku tharam illa, intha nadula vara middleman business ku than ela kasum
    Thappana route la porom namma thalaimurai...

    • @rahathsulthana4951
      @rahathsulthana4951 5 месяцев назад

      @@4995ARUN if you have the potential you can also do the business. All business requires dedication , then only prosperity comes
      Think positive

    • @manikantav714
      @manikantav714 5 месяцев назад

      Boomer

  • @MiracleMinute413
    @MiracleMinute413 4 месяца назад

    Congratulation Thambies.....

  • @abubahath6581
    @abubahath6581 4 месяца назад

    Anna na mailaduthurai
    Na meet shop erukku eanakku venum . Oungga nambar tharra mudioumma

  • @Raja-kl3oo
    @Raja-kl3oo 2 месяца назад +2

    ஐயா தமிழ் நாட்டில் ஆடே இல்லையா

  • @raviprabhu8943
    @raviprabhu8943 5 месяцев назад +2

    அல்டிமேட் தம்பி

  • @kavinkumar435
    @kavinkumar435 5 месяцев назад +2

    Ivaga purchase pandra method eppudi ?? Weight potta illa old traditional method ah??? Itha pathi sollavae illa

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад

      Angayum ithe maathiri oru purchase method thaan sir, weight, grade, teeth, male, female ellam calculate senju purchase rate fix panrom

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 2 месяца назад

    Mudhalel rate solunga panakaranaku nastanum kanaku kata oru business

  • @umapathilakshmanan2751
    @umapathilakshmanan2751 5 месяцев назад +2

    Welldone. Bro.,..

  • @murukeshs3457
    @murukeshs3457 2 месяца назад +4

    இந்த ஆடுகள் எல்லாம் கிழட்டு ஆடுகள். ரொம்ப வயதான மூன்று நான்கு முறை குட்டி போட்ட ஆடுகள். வேற வழியே இல்லை சென்னை மக்கள் தல விதி வடநாட்டு ஆடுகள் தான் தின்ன ஆகணும்

  • @kumaragurusubramanian581
    @kumaragurusubramanian581 4 месяца назад

    Sir, tn layae neenga purchase panningana, min to maximum enna range la pannuvinga

  • @MohamedDanish-so8pp
    @MohamedDanish-so8pp 5 месяцев назад

    Tax இல்ல வேற level ❤

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 5 месяцев назад +1

    Welcome Respected Brothers.................Super............Super................Super

  • @muruganandamnandhu5861
    @muruganandamnandhu5861 3 месяца назад +1

    30000 per goat price * 2000 goat= 6 crore , if thats the case everyone l start this business brother .. give the exact value of goat sold out?

  • @dineshvaradharajan9830
    @dineshvaradharajan9830 2 месяца назад

    They can buy from TN?

  • @AshokKumar-lt5sj
    @AshokKumar-lt5sj 6 месяцев назад +4

    No mention of Profit/Loss?

    • @navaskhan6167
      @navaskhan6167 6 месяцев назад +2

      It is a profitable business for sure, proper ah pannanum

  • @mathuramathu5116
    @mathuramathu5116 5 месяцев назад +2

    இலங்கைக்கு கொஞ்ச ஆடுகளை அனுப்பி வையுங்கள் இங்கு 1Kgஆட்டு இறைச்சி 4000 ரூபா

    • @pgandrew2410
      @pgandrew2410 3 месяца назад

      Unmaiya va avolo rate ah 😮😮😮

  • @JeevithJeevith-s8r
    @JeevithJeevith-s8r 5 месяцев назад +1

    How to use this app

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @ranganathanpalaniappan6397
    @ranganathanpalaniappan6397 6 дней назад

    . நான் ஒரு விவசாயி
    சீமான் முதல்வரானால் விவசாய சம்மந்தமான அரசு வேலையில் முக்கியதுவம் கொடுப்பார்

  • @MohamedsafrasSafras-g8f
    @MohamedsafrasSafras-g8f 2 месяца назад +1

    Hi brother I am a sri lankan farmer

  • @100thsoldier5
    @100thsoldier5 5 месяцев назад

    இதுலா என்ன மாதிரியான ஆடு காது லா இவ்வளவு பெரியதா இருக்கு யாருக்காவது தெரியுமா இது எந்த ஆடுவகை 🙄🙄🙄🤔🤔🤔

    • @FasliAhmed
      @FasliAhmed 4 месяца назад

      Ithukku sevi aadu nu per

  • @rajikolanchi7784
    @rajikolanchi7784 4 месяца назад +1

    Lusu tellichery kerla breed

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 2 месяца назад

    Yenna app

  • @சிந்தனைக்கதிர்Manoj

    Rajasthan is single state 30 district.. Watch the interview.

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு 4 месяца назад +1

    கிலோ 200க்கு கொண்டு வாங்கடா நண்பர்களா❤❤❤

  • @PrakashPrakash-zu1ny
    @PrakashPrakash-zu1ny 3 месяца назад

    Super bro I will join with you

  • @pganeshin
    @pganeshin 2 дня назад

    These guys are working like agents, buying goat from different states for low price and selling it here high price, these business will impact local business

  • @PalpandiSkonar
    @PalpandiSkonar 2 месяца назад

    ஆடு வளர்ப்போர் பலருக்கும் நல்ல விலை கிடைக்கும் வகையில் அவர்களையும் இணைத்து வாங்கி உதவுங்கள்

  • @vimalraj50
    @vimalraj50 6 месяцев назад +6

    Goat ku each one squre fit irrkunum invangha big qty goat adaachi vachu irrkakangha money mined.goat ku freedom illa.

    • @navaskhan6167
      @navaskhan6167 6 месяцев назад +3

      Sir, Namma farm total 20000 sq ft. Goat count pannum pothu mothama ore edathula adachu count pannuvanga. Ore nerathula 5000 goats freeya nikkalam, appadi thaan intha farm design pannirukkom

    • @christobermichael3550
      @christobermichael3550 6 месяцев назад

      ​@@navaskhan6167welll... appreciated on ur precious efforts ...
      Do u've any franchise option on this business at present or future...?

  • @vigneshwaranponnarasu6558
    @vigneshwaranponnarasu6558 5 месяцев назад +1

    Super brother. Keep doing🎉🎉🎉

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад

      Thanku so much for your kind words sir 😊

  • @arunn1269
    @arunn1269 2 месяца назад

    1kg price evalavu

  • @tamilselvan-cr4gx
    @tamilselvan-cr4gx 4 месяца назад

    App name

  • @IndiaEarth-w5p
    @IndiaEarth-w5p 5 месяцев назад +1

    Mutton rate not reducing pls import more goats.. I like goat

  • @exposeit9412
    @exposeit9412 4 месяца назад +1

    north = cheap price
    south.= no good profit

  • @சிந்தனைக்கதிர்Manoj
    @சிந்தனைக்கதிர்Manoj 5 месяцев назад +5

    ஆடு வளர்ப்பு செய்ய மக்கள் வாழ்க்கை யில் விளையாடுறீங்க

  • @arund582
    @arund582 5 месяцев назад +1

    Beautiful my boy's...

  • @babybhuvan8705
    @babybhuvan8705 5 месяцев назад +11

    பெரிய பிரிட்டிஷ் மகாராஜாக்களே??? இங்கிலீஷ் புடிங்கிகளே படிச்சது தமிழ் நாடு தானே... தமிழ் மொழியில் முதலில் பேசுங்க ஆடு விற்பனை செய்ய ஆங்கிலம் தேவை இல்லை என்ன தான் படிச்சாலும் கடைசியில் கடைமட்ட மக்களை உங்களால் ஈடுபட முடியாது... படிக்காத மேதை காமராஜர் பிறந்த மண்ணில் பிறந்த நீங்கள் எல்லாம் ஏண்டா இவ்வளவு பந்தா ??? வடிவேலு சார் சொன்ன மாதிரி தமிழே வராதா ???

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад +1

      உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், இது ஒரு 2 மணிநேர உரையாடல் அதை 27 நிமிடமாக சுருக்கி பதிவிடும்போது அதிகமாக ஆங்கில உரையாடல் இருப்பதாக தெரிகிறது. என்னுடைய கையொப்பமே தமிழில் இடும் பழக்கம் உள்ளவன் நான் என்பதை உங்கள் அனைவரிடமும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன்

    • @globalnews241
      @globalnews241 5 месяцев назад

      நான் bus ல் travel பண்ணினேன் இதை தூய தமிழில் கூறுங்கள் பார்ப்போம்.

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 5 месяцев назад +1

    Super.

  • @iyantai
    @iyantai 5 месяцев назад +3

    Idha SEEMAN sonnappo sirichaanunga 😂😂😂

    • @thangasaravanan
      @thangasaravanan 2 месяца назад +1

      எதோ சீமான் தான் ஆடு கண்டு பிடிச்ச மாதிரி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க...

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 2 месяца назад

    Kadase varay rate solala budhesale andru nenypu padecha mutalgal

  • @rahathsulthana4951
    @rahathsulthana4951 5 месяцев назад +1

    Congratulations THE MEAT SHOP team

  • @tajudeen4783
    @tajudeen4783 4 месяца назад

    Good... but I observe, this bussiness also gone to Corporate soon....

  • @selvakumarmurugesan9013
    @selvakumarmurugesan9013 5 месяцев назад +2

    Contact Bheema Country Chicken and Goat Farm in vellakovil, tirupur

  • @varunveera3079
    @varunveera3079 2 месяца назад

    Whole sale available

  • @amatulhafeez8816
    @amatulhafeez8816 6 месяцев назад +1

    Excellent effort by Yassar and the Meat Shop team. All the best for your future goals.

  • @ChennaiWala
    @ChennaiWala 3 месяца назад +2

    அப்போ சென்னை கடையில் வாங்கும் ஆடுகள் பெரும்பாலும்... வெள்ளாடு கிடையாது போல 🤐 வட இந்திய ஆடுகள் 🤫
    வெள்ளாடு என விக்கிறார்கள்... 🤫

  • @இயற்கைவிரும்பி-ச8த

    டாய் டாய் என்னங்கடா அடிச்சு விடரீங்க....

  • @madasamy8927
    @madasamy8927 4 месяца назад

    இவர்கள் நம்பர் கிடைக்குமா

  • @selvakumarv2799
    @selvakumarv2799 5 месяцев назад +1

    Super boys

  • @muthumn1983
    @muthumn1983 5 месяцев назад

    App Name sir?

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад

      The Meat Chop, it is for our own use and not available online sir.

  • @muthumn1983
    @muthumn1983 5 месяцев назад +3

    தம்பிகளா! மோடி காதில் கேட்டு விடாம பார்த்துக்கோங்க. வரியை போட்டு தள்ளி விடுவான் வரி வசூல் மன்னன்

  • @rafeeqkhan6268
    @rafeeqkhan6268 5 месяцев назад +6

    Failure method becos innaiku irukure weight two days after irukaath 😂...

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад +1

      எடை நிச்சயமாக குறையும், அதனால்தான் இரண்டு நாட்களை தாண்டி விற்பனை ஆகாமல் இருக்கும் ஆடுகளை மறுதரம் செய்து விலையை மாற்றி அமைக்கிறோம் ஆனால் அது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கும், ஏன் என்றால் ஆடுகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்பவே வரவு செய்கிறோம்.

  • @anbarasumani2068
    @anbarasumani2068 6 месяцев назад

    Do you have a franchise?

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 5 месяцев назад +4

    நம்ம மலைக்கே ஆப்பா?

    • @nandha2697
      @nandha2697 5 месяцев назад

      உங்கொம்மா பாவாடை

  • @ifthikarahmed9399
    @ifthikarahmed9399 5 месяцев назад

    Place name sir??

  • @mewinraj9662
    @mewinraj9662 5 месяцев назад

    They have not said the correct rate of kg and not shown the practical variety of goats also they only verbally say to the media. It's a business tricks....

  • @janyjany2548
    @janyjany2548 6 месяцев назад

    Nice 👏

  • @ganeshvarathan2061
    @ganeshvarathan2061 4 месяца назад

    இவ்வளவு தகவல் சொன்ன நீங்க இவங்களோட மார்க்கெட்டிங் இடத்தை சொல்லல

  • @balavijay3097
    @balavijay3097 Месяц назад

    WORK VARALAMA BRO

  • @ilangos770
    @ilangos770 5 месяцев назад +16

    ஏன்டாநாதாரிகளாநீங்கதமிழ்நாட்டுதான்பிறந்திகளா

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад +1

      உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், இது ஒரு 2 மணிநேர உரையாடல் அதை 27 நிமிடமாக சுருக்கி பதிவிடும்போது அதிகமாக ஆங்கில உரையாடல் இருப்பதாக தெரிகிறது.

    • @parmanandlalparmanandlal2927
      @parmanandlalparmanandlal2927 2 месяца назад

      இவர்கள் தமிழக கலாச்சாரம் தெரியாதவர்கள்/பின்பற்றாதவர்கள்... ஆகவே தமிழர்களுக்கு சிரமம் தான்.

  • @Heartforsale2125
    @Heartforsale2125 5 месяцев назад +3

    Idhu aadu illla ...... aaadu maaari...

  • @Sakulhameed_
    @Sakulhameed_ 6 месяцев назад +1

    கிலோ ரேட் எவ்வளவு

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад

      *கால்பி ஆடுகள் இன்றைய சென்னை கறி விலை நிலவரம்*
      வெள்ளாடு : ரூ. 650/கிலோ
      2பல் : ரூ 640/கிலோ
      4பல் சேலி : ரூ 550/கிலோ
      கொள்முதல் விலையை பொறுத்து வார விற்பனை விலையில் மாற்றம் இருக்கும்

    • @vikkimuniyappan1903
      @vikkimuniyappan1903 5 месяцев назад +1

      @@navaskhan6167 intha price live goat rate or meat rate ??

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад

      @@vikkimuniyappan1903 meat rate

  • @dinesh8865
    @dinesh8865 3 месяца назад

    அருளற்ற தொழில்...

  • @vasanthakumar-i4l
    @vasanthakumar-i4l 2 месяца назад

    Aadu meika ethukuda english

  • @sahubarsadiq5610
    @sahubarsadiq5610 6 месяцев назад +1

    Congratulations

  • @raj1980kamal
    @raj1980kamal 6 месяцев назад +5

    These goat taste is not up to the mark.

  • @jaffeej929
    @jaffeej929 2 месяца назад

    Not meat its mutton pls correct

  • @mkm4007
    @mkm4007 5 месяцев назад

    Mothama ella uyirayum kondrunga

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 5 месяцев назад +1

    அருமை

  • @balajielectricals5394
    @balajielectricals5394 5 месяцев назад

    பேபி புவனுக்கு இவர்கள் மேல் என்ன அப்படி வெறுப்பு

  • @rafeeqkhan6268
    @rafeeqkhan6268 5 месяцев назад

    Oru kilo yevalov nu sollave ille

    • @navaskhan6167
      @navaskhan6167 5 месяцев назад

      கொள்முதல் விலையை பொறுத்து அன்றைய விற்பனை விலையை நிர்ணயம் செய்கிறோம், அதை வாடிக்கையாளர்களுக்கும் தெரிவிக்கிறோம்
      *கால்பி ஆடுகள் இன்றைய சென்னை கறி விலை நிலவரம்*
      வெள்ளாடு : ரூ. 650/கிலோ
      2பல் : ரூ 640/கிலோ
      4பல் சேலி : ரூ 550/கிலோ