🧓🏘️👩‍⚕️என் பேர குழந்தையை மோந்து பார்த்து தான் என் மூச்சு போகும் 😭

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 93

  • @chinnakuzhanthai623
    @chinnakuzhanthai623  18 часов назад +8

    உங்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய நன்றி நண்பர்களே நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது😢 சென்னையில் இருந்து ஓசூருக்கு வந்த முதல் நாளே இப்படி ஆகும்னு சத்தியமாக நாங்க நினைக்கல கடவுள் புண்ணியத்தில் குழந்தைக்கு எதுவும் கிடையாது கூடிய சீக்கிரம் கவின் குட்டி நல்லா நடக்க ஆரம்பித்து விடுவான் என்று நம்புகிறேன்😊மனசுல நிறைய பயம் இருந்துச்சு ஆனா நீங்க பேசின வார்த்தையால இப்ப எனக்கு தெம்பு வந்து இருக்கு 😊இப்ப நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் கண்டிப்பா பாசிட்டிவ் வைப் வந்திருக்கிறது கண்ணுக்கு தெரியாத சொந்தங்கள் நீங்க எப்போ எங்க கூட இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்❤❤❤

    • @GovindarajGovindaraj-l6c
      @GovindarajGovindaraj-l6c 17 часов назад

      Kavin kuttya pathirama paathukonga

    • @akilathiksakilathi4239
      @akilathiksakilathi4239 16 часов назад

      Kadavul irukkaru avaru pathupparu eallaththaum kavalapadathada thangkam marumagana paththarama pathukoda eallarum kavanama irungka❤

    • @muthumari4817
      @muthumari4817 5 часов назад

      Don't warry sister

  • @jebabaskar9096
    @jebabaskar9096 20 часов назад +13

    அக்கா பாதுகாப்பா இருங்க குழந்தையை நல்லா பார்த்துக்கோங்க அக்கா ☺️ எல்லாம் நல்லதுக்குன்னு நினச்சுக்கோங்க வருத்த படாதிங்க எதை நினச்சு யோசிக்காதிங்க உங்களுக்கு உள்ள எல்லா கண் திருஷ்டியும் விழகிடிச்சின்னு நம்புங்க இனி எல்லாமே நல்லதா தான் நடக்கும் ☺️ நான் இயேப்பா கிட்ட ப்ரேயர் பன்ற குழந்தையும் உங்க குடும்பமும் சந்தோஷமா இருப்பிங்க ☺️☺️☺️ God blessed you அக்கா ✝️🤗

  • @Sagunthalai-ht6tb
    @Sagunthalai-ht6tb 8 часов назад +1

    சிவன் துணை இருப்பார் ❤

  • @oviyas4971
    @oviyas4971 7 часов назад +1

    கவலைப்படாத கை எல்லாம் சரியாயிரும் கவின் குட்டியை பத்திரமா பாத்துக்கோ❤❤

  • @kaleeswari8150
    @kaleeswari8150 19 часов назад +5

    கவலைப்படாதீங்க கவின் குட்டிக்கு ஒன்னும் ஆகாது கடவுள் துணை இருப்பார்

  • @sureshsheela6725
    @sureshsheela6725 19 часов назад +3

    அக்கா pathu patharana இருங்க kuzanthai நல்லா payhokkonga❤❤❤❤❤❤❤❤❤

  • @ChitraChitra-m7y
    @ChitraChitra-m7y 18 часов назад +1

    Super super video take your papa ❤🎉🎉

  • @rsrselvaraj4416
    @rsrselvaraj4416 18 часов назад

    Neenka kavala padathinka yellame nallathave nadakkum Kavin kuttikku seriya poittum ma neenka kavala padathinka ❤❤❤❤❤

  • @SiddiqShami-su1zf
    @SiddiqShami-su1zf 15 часов назад

    Aama sister kolandhaigalu eadhaachuna namakku kastamadha erukku🎉🎉🎉🎉🎉🎉🎉🎉onnuilla sister kulandhaiki seri aaidu feellllpanadheenga

  • @arulselva7163
    @arulselva7163 19 часов назад +2

    புதிய இடத்தில் உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளும் சரியாகிவிடும் அக்கா nenga marupadiyum regulara video poduvinga don't worry sister

    • @chinnakuzhanthai623
      @chinnakuzhanthai623  18 часов назад

      நன்றி சிஸ்டர் உங்க வார்த்தைகள் எனக்கு மிகவும் தைரியமாக இருக்கிறது 🥰🥰🥰

  • @vijayan5357
    @vijayan5357 17 часов назад

    God bless your family.. don't worry..sis❤

  • @avudaidhavika7460
    @avudaidhavika7460 20 часов назад +4

    சிஸ்டர் கவலை பாடாதிர்கள் சிஸ்டர் கடவுள் அருள் கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும்

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 19 часов назад +1

    ❤❤Thank god ❤❤

  • @AnandhiG-hg7sz
    @AnandhiG-hg7sz 17 часов назад

    எதுக்கும் பயப்படாதீங்க சிஸ்டர் கடவுள் இருக்கிறார் 👍💚💚💚

  • @SuryaprakashMariyammal-py7ko
    @SuryaprakashMariyammal-py7ko 17 часов назад

    பாதுகாப்புக இருங்கள் அக்கா

  • @vickypriya7277
    @vickypriya7277 19 часов назад +1

    😢akka kovam yarum pada matanga unga wrk oarthuto than mathathu ellam nanga wait panni parthukurom akka❤

    • @chinnakuzhanthai623
      @chinnakuzhanthai623  18 часов назад

      🥰🙏🙏🙏 மிக்க நன்றி சிஸ்டர்

  • @sureshsheela6725
    @sureshsheela6725 19 часов назад +1

    Murugan ungaluku thi nai nirppan❤❤❤❤

  • @anniephilips1549
    @anniephilips1549 19 часов назад +1

    Video super very nice🎉

  • @AmbikaAndiyppan
    @AmbikaAndiyppan 7 часов назад

    கவலை படாதிங்க சகோதரி எல்லாம் நல்லது தான் நடக்கும்
    தலைக்கு வந்தது தலைப்பாகை யோட போச்சுன்னு சந்தோஷ படுங்க தோழி நடப்பதெல்லாம் நன்மைக்கே👍

  • @SarshvathiSaru
    @SarshvathiSaru 16 часов назад +1

    😂😂😂😂😂😂😂

  • @ARUNAARUNA-ks3fl
    @ARUNAARUNA-ks3fl 19 часов назад +2

    Take care sister

  • @ramyasindhu6877
    @ramyasindhu6877 18 часов назад

    கவலைகள் வேண்டாம் சிஸ்டர்.
    எல்லாம் சரி ஆகிடும்.
    முருகன் துணை
    இருப்பாங்க

  • @PattuPattumaran
    @PattuPattumaran 19 часов назад

    Kavalapadathigga sister ellam sariya agirum Kavin kutty kku sikkiram sariya agirum.

  • @Sivanyakayal
    @Sivanyakayal 19 часов назад +2

    🤩வண்டியில போறப்ப பாத்து பத்திரமா போங்க ❤️❤️😞 குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க 🫰🫰😇🫂

    • @chinnakuzhanthai623
      @chinnakuzhanthai623  18 часов назад

      கண்டிப்பாக நாங்களே எதிர்பார்க்கவில்லை இப்படி ஆகும் என்று 🥰🙏

  • @vimalarani2083
    @vimalarani2083 18 часов назад

    Akka becareful be safe Kavin kuttyku onum agathu

  • @Deepika-t1k
    @Deepika-t1k 8 часов назад

    Jusus ta pray pannikren 🥺 nga thambi ku onum aagadhu nalla irupanga nenga edhu ninachi feel pannadhinga life na ipdidhan 😔 edhir paarama enanumo nadandhurum 😢 nenga adhuve ninachitu irkadhunga

  • @NaturalNatural-h3w
    @NaturalNatural-h3w 19 часов назад

    Paravaila Viduga Akka Video Apload Iam Happy

  • @poongodipoongodi7351
    @poongodipoongodi7351 17 часов назад

    😱😱 திருஷ்டி சுத்தி போடுங்க அக்கா 🥺🥺

  • @dhanalakshmi__0247
    @dhanalakshmi__0247 16 часов назад

    Paathukonga akka 😢😢

  • @SarshvathiSaru
    @SarshvathiSaru 16 часов назад +1

    ❤❤❤🤰🤰🤰🤰🤰🤰🤰👩‍👧👩‍👧👩‍👧👩‍👧👩‍👧👩‍👧👩‍👧

  • @Mythili-t9e
    @Mythili-t9e 4 часа назад

    அக்கா நீங்க உடம்ப பாத்துக்கோங்க தம்பிய பத்திரமா பாத்துக்கோங்க

  • @kalaganeshan1137
    @kalaganeshan1137 18 часов назад

    கிழவி பாவம் இப்படி பன்னகுடது சின்ன பொண்ணுபுடிக்கல குழந்தை பத்தரமபாத்துக்குங்க தெய்வம்கைவிடதுபயப்பிடவேன்டாம்

  • @THILAKAVATHI-k5i
    @THILAKAVATHI-k5i 18 часов назад +1

    வீடீயோபோடலைனாலும்பராவாயில்லைகுழந்தையபத்திரமாபார்த்துக்குங்ககடவுள்துனையிருப்பார்😂😂😂

  • @ramyasindhu6877
    @ramyasindhu6877 18 часов назад

    இந்த கிழவிகள் தொல்லை தாங்க முடியல.

  • @rajamuthuh
    @rajamuthuh 18 часов назад

    உங்க குணத்துக்கு ஒன்னும் செய்யாது கடவுள் எப்பவும் துணை இருப்பான் உங்க கதையெல்லாம் நாங்க கேட்கணும் அதுக்கு நீங்க நீண்ட ஆயுளா இருக்கணும்

  • @SasiManoj-rw8lv
    @SasiManoj-rw8lv 19 часов назад

    Sis don't worry ellam thrishti poyiruchu nu ninachukonga sis be positive be strong ❤ kadavul kitta pray panikiren

    • @chinnakuzhanthai623
      @chinnakuzhanthai623  18 часов назад

      ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் 🥰🥰

  • @DeepaG-g8x
    @DeepaG-g8x 18 часов назад

    Aiyo very sry to hear that sis, pls take care of your health and family.

  • @arulselva7163
    @arulselva7163 19 часов назад +1

    நீங்கள் உங்களுடைய குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் கவின் குட்டிக்கு எதுவும் ஆகாது கவலை படாதீர்கள் இறைவனிடம் வேண்டுகொள்கிறேன்

  • @02aishwarya.s24
    @02aishwarya.s24 17 часов назад

    Pathu gavanamaga irungal kulandhaya parthu kolungal

  • @Chitra-c9k
    @Chitra-c9k 19 часов назад

    உங்களுக்கு ஒன்னும் ஆகாது என் குலதெய்வம் உங்களை காப்பாத்துவார்

  • @SilambarasanSilambu-er8jw
    @SilambarasanSilambu-er8jw 17 часов назад

    Kavin kuttyki yeriennai kachi uthi thirusti suthi potunka akka sariakitum

  • @MuthuMeenakshi-e5t
    @MuthuMeenakshi-e5t 19 часов назад +1

    Hi akka 👍,,

  • @SarshvathiSaru
    @SarshvathiSaru 18 часов назад

    😂😂😂😅😅😅😅😅😮😮😮😮😮😮😮

  • @KowsalyaSandy
    @KowsalyaSandy 18 часов назад

    பாத்து பாத்தரமா இருங்க அக்கா கவின் ஒன்னும் ஆகாது

  • @PrabhaMukilan
    @PrabhaMukilan 7 часов назад

    கண் கோளாறாக இருக்கும் நல்லா சுத்தி போடுங்க

  • @VijaySangitha
    @VijaySangitha 19 часов назад

    ❤❤❤❤❤

  • @aishwaryaaishwarya3039
    @aishwaryaaishwarya3039 20 часов назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subhadeepika7280
    @subhadeepika7280 19 часов назад

    கவனமாக செல்லவும்

  • @FathimaAyraAyra-xm6zb
    @FathimaAyraAyra-xm6zb 19 часов назад

    Allha pathu paththurama ponga sis Allha unga family allaraiyum pathukappan

  • @ramaniramani297
    @ramaniramani297 5 часов назад

    First kulanthaiya paruga

  • @chrisdaniel3231
    @chrisdaniel3231 18 часов назад

    Kowam illa sister ethum update kuduttha pothum video poda mudiyalana

    • @chinnakuzhanthai623
      @chinnakuzhanthai623  18 часов назад +1

      கண்டிப்பாக 🥰🥰🥰

    • @chrisdaniel3231
      @chrisdaniel3231 13 часов назад

      ​@@chinnakuzhanthai623kawinka enna nadanchi sister

  • @vijinandha3935
    @vijinandha3935 19 часов назад

    ❤❤❤❤

  • @munusamyvictor3398
    @munusamyvictor3398 19 часов назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-h9q2o
    @PriyaPriya-h9q2o 17 часов назад

    ❤❤❤❤❤❤

  • @PaviPrakash-h7z
    @PaviPrakash-h7z 19 часов назад

    ❤❤❤