முருகன் கதையை கேட்ட ராமன்!! வியக்க வைக்கும் காயத்ரீ ராமாயணம் PART - 4 | Sri Dushyanth Sridhar Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Click to Watch All காயத்ரீ ராமாயணம் - • காயத்ரீ ராமாயணம் By Sr...
    Click to watch more Sri Dushyanth Sridhar Speech - • பகவத்கீதை மஹாத்மியம்.....
    #dushyanthsridharSpeech #garudan #Ramar
    #guruji #spirituality #hinduism #hinduismfacts #garuda #garudan #ramayanam #mahabharatham #jadayu #dushyanthsridhar #dushyanthsridharSpeech #devotionalspeech #dushyanthsridharBakthiSpeech #dushyanthspeech #ramayanam #Ramar #Ramayanam
    முருகன் கதையை கேட்ட ராமன்!! வியக்க வைக்கும் காயத்ரீ ராமாயணம் PART - 4 | ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அசத்தல் பேச்சு
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

Комментарии • 146

  • @suriyanarayanans
    @suriyanarayanans Год назад +100

    உலகத்திலுள்ள எல்லா சூப்பர் கம்ப்யூட்டரையும் ஒன்றிணைத்து அதில் லேட்டஸ்ட் டெக்னாலஜி யை ஏற்றினால் கூட துஷ்யந்த்திற்கு ஈடாகாது.... அன்னாரின் அறிவுச்சுடருக்கு தலை வணங்குகிறேன்.... 🙏

    • @csbhagavathisekar7318
      @csbhagavathisekar7318 Год назад +3

      True ❤️❣️❣️

    • @jeyakumarysaspaanithy6585
      @jeyakumarysaspaanithy6585 Год назад +7

      நான் உங்களின் கூற்றினைஆமோதிக்கின்றேன்.🙏🙏🙏 😮😮..என்னவொரு அறிவுஜீவி துஷ்யந்த் 😯😯😯😍😍😍😍💐💐🙏🙏🙏🙏🙏

    • @Sweetfamily-mg7rz
      @Sweetfamily-mg7rz Год назад +2

      Nanum than😊 adiyen

    • @padmapriya2714
      @padmapriya2714 Год назад +2

      Very true... pethava bagyavathi...

    • @boopal2235
      @boopal2235 Год назад

      @@csbhagavathisekar7318 True or real incident or imagine or stories or Fake?

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan Год назад +6

    ஜெய் ஸ்ரீ ராம்
    முருகனுக்கு அரோகரா

  • @rajachandran7548
    @rajachandran7548 Год назад +10

    துஷ்யந்த் அவர்களுக்கு இறைவன் எல்லா வளங்களும் கொடுத்து அருள் புரிந்ததால் தான் இவ்வளவு ஞானம் அருமை. ஜனனத்தின் பெருமை தங்களின் உபன்யாசம் கேட்பது

  • @poornivelu
    @poornivelu Год назад +23

    @22:04 lord Muruga related starts here 🙏

  • @NGSekarSekar
    @NGSekarSekar Год назад +9

    துஷ்யந்த ஸ்ரீதருக்கு நன்றி

  • @sashiutsav2644
    @sashiutsav2644 Год назад

    எல்லாம் வயதானவர்கள் மட்டுமே உள்ளார்கள்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +17

    திரு.துஷ்யந்த் sreedhar அவர்கள் காலட்சேபம் மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் இருந்தது.நன்றி.

  • @chandraram7689
    @chandraram7689 Год назад +8

    37:49 excellent speech
    We are blessed to have Dushyanth

  • @murugans-el8np
    @murugans-el8np Год назад

    நமக்குப் புத்தி சொல்லியே,நம்மைக் கேக்க வைத்தே வாழ்றானுவோய்யா..

  • @murugans-el8np
    @murugans-el8np Год назад +1

    ராமருக்கு முந்தியோர் முருகர்னு ஒத்துக்கிடதே போதும்

    • @ajishramesh5893
      @ajishramesh5893 Год назад

      ராமன் அவதாரம் முன்னாடி முருகன் விநாயகர் உண்டு bro

  • @asksai8168
    @asksai8168 Год назад +9

    Sairam
    You are a God's gift
    Highly versatile
    I have no words to praise you
    Sairam
    A.S.Kandasamy
    V😮ersatile😊

  • @kgopinathan1065
    @kgopinathan1065 Год назад +2

    விவேகானந்தர் அய்யாவின் மறுபிறவி நீங்கள்

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk Год назад +9

    ஹரி ஓம் ராம்சீதா சீதாராம் சரணம் சரணம்

  • @maha-cx1rd
    @maha-cx1rd Год назад +25

    Your singing is equally good, swamy. It was a feast to ears and soul. Marvellous pravachanam. Thank you

  • @sz5dj
    @sz5dj Год назад +3

    ஆஹா...ஹா....ஹா...
    டெக்ஸ்ட்ட ராகம் மூலம் வெளிப்படுத்துவது கடினம்...
    கேட்க நன்றாக இருந்தது.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹரி ஓம் நமோ சீதா ராமர் வாழ்க வாழ்க 🏹✴️🏹✴️🏹💪🌳🧘🙏

  • @reghungl2352
    @reghungl2352 Год назад +3

    22:00

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Год назад

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @rahu8717
    @rahu8717 Год назад +3

    Dush..
    எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.. ஆனால், உங்கள் குரல், பாடும் திறன் சூப்பர்.

  • @sivaraj6767
    @sivaraj6767 Год назад +3

    இன்னுமாடா உங்கள நாங்க நம்பனும்...வாழ்க ATS&TCP🌺🙏🌹🌹💥ஓம் முருகா

    • @diwakarp1335
      @diwakarp1335 Год назад +1

      Poda badu

    • @sivaraj6767
      @sivaraj6767 Год назад

      ​@@diwakarp1335ஒழைச்சு சாப்பிடுங்கடா ஒடம்புல ஒட்டும்.... ஊரை ஏமாத்தி சாப்பிடறீங்க.... மாதம் 60000 சம்பளம் வாங்கினா நீங்கள் ஏழையா?

    • @diwakarp1335
      @diwakarp1335 Год назад +1

      Poda

    • @santhoshkumar-7504
      @santhoshkumar-7504 Год назад

      He is also actor,director go and read biography

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Год назад +12

    வட இந்தியாவில் நடக்கும் சத்சங்கம் உபந்நியாசம்+ பஜன் கீர்த்தனை கொண்டு மிகவும் அருமையாக இருக்கும்.
    அது போல தங்கள் உபந்நியாசத்தில் பாடலும் பாடுவது சிறப்பு❤❤

  • @gokulj7299
    @gokulj7299 Год назад +3

    34:57 ஜெய் ஸ்ரீராம் ☸️🕉️ ஜெய்‌ சீதாராம் ‌🐚🦅⚖️🙏🥭🍌🍊🍍

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Год назад +7

    ஸ்வாமி அருமையான குரல் வளம்
    பாட்டு மிகவும் நன்கு பாடுகிறீர்கள்

  • @raja-hl8lz
    @raja-hl8lz Год назад +3

    Jaihanuman jai sri raam jai shri krishna

    • @hemabaalu
      @hemabaalu Год назад

      திருச்செந்தூர் மஹாத்ம்யம் (திருச்செந்தூர் தலபுராணத்திலும் தமிழில் வென்றிமாலை கவிராயர்) வேதவ்யாசர் சுகருக்கு ஸ்கந்த புராணத்தில் ஸ்கந்த அவதாரம் பற்றி கூறும் விவரம் ஸ்ரீ ராம கிருஷ்ண அவதாரங்களுக்கு முந்தையது என்று

  • @sethuramannil280
    @sethuramannil280 Год назад +1

    The pravachanam by Brahmasri Chaganti Koteshwar Rao Garu in Telugu is absolutely excellent.
    Rao garu completely analyses everything in the scripture & its absolutely engaging
    I am hearing Shri Sridhar Sir's speech for the first time, good pravachanam

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Год назад +9

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @mohansongs
    @mohansongs Год назад

    வருடத்திற்கு வருடம் குட்டி போடும் ராமாயணம்

  • @gomathipalani8867
    @gomathipalani8867 Год назад

    Sharing his knowledge with us is his greatness.instead of a corporate life he has taken a right decision for the human welfare.
    I bow to u sir

  • @shivanatarajan8182
    @shivanatarajan8182 Год назад +2

    Ohm namo narayanaya

  • @authimulaselvan8655
    @authimulaselvan8655 Год назад

    தற்சமய நிகழ்வின் படி வால்மீகி ராமாயணம் வழங்கும் குரு வாழ்க

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +3

    ஹரே ராமா

  • @gokulj7299
    @gokulj7299 Год назад +11

    ஓம் நமோ நாராயணா ‌🐚☸️🦅🕉️⚖️🔱🌙🐄⛳🇮🇳🙏

  • @Meenakshisundaram509
    @Meenakshisundaram509 Год назад +5

    Sreemathey Ramanujaya Namaha Sreemathey Narayanaya Namah 🙏🙏🙏💖 Jai shree Ram jai shree krishna

  • @kailasamgs7046
    @kailasamgs7046 Год назад +1

    Dusgyant throws light light on everything episode and his original explanation is stimulating
    Creates more interest in our epics .

  • @swathirao3009
    @swathirao3009 Год назад +1

    Jai sree ram

  • @VisaMahendran
    @VisaMahendran Год назад +3

    Dhushyanth super

  • @JaiHindBoyKS
    @JaiHindBoyKS Год назад +2

    Mesmerizing upanyasam...

  • @anjaneyuluvema9712
    @anjaneyuluvema9712 Год назад +3

    Jayam

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k Год назад +3

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cholanchozhan7989
    @cholanchozhan7989 Год назад +3

    அருமை யான முறையில் ராமாயணத்தை சொல்லியும் நாங்கள் கேட்டுதற்கும் நன்றி

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y Год назад +3

    Super

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 Год назад +1

    Jai Shri Ram 🙏🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад

    Thiru uv ve dushyant ji excellent and presenting stories and music excellent 👌 ji continue your excellent upanyasam shr dushyant ji eagar to know all stories ji vazthughal ji

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Год назад

    கிருஷ்ணாவை பற்றி சொல்லுங்கள்❤

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ctplanersctplaner4915
    @ctplanersctplaner4915 Год назад

    kumarasampavam ramayanathil irrunthal pillayar muthlilaya piranthirunthal thane annanaka irruka mudium

  • @rahulsrilanka934
    @rahulsrilanka934 Год назад +3

    💚💚💚

  • @seshadrikumarn2895
    @seshadrikumarn2895 Год назад +20

    Therefore Skanda/Murugan is also
    known as KALIYUGA VARADAN as born in Kaliyuga of 27th Mahacycle to kill Tarasura in North and Surapadma in extended SouthIndia (kumarikadam which sank 10500 years back at end of Iceage)

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +5

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.நீங்கள் ராமாயண காவியத்தில் முருகர் பற்றி குறிப்பு உள்ளதா கூறியுள்ளீர்கள்.எனவே விநாயகர் ராம காலத்திற்கு பிறகு ஜனனம் இருந்து இருக்கும் கூறியுள்ளீர்கள்.ஆனால் விநாயகர் முருகனுக்கு முன் பிறந்தவர் ஆச்சே.எனவே இதனை தெளிவுபடுத்தவும்.

    • @நிராகுலம்
      @நிராகுலம் Год назад

      அவர் சொல்வது சரியே
      கந்த புராணம் படிக்கவும்

    • @bkraja_Thandav
      @bkraja_Thandav Год назад

      Edyet

    • @ajishramesh5893
      @ajishramesh5893 Год назад

      ராமாயணம் காலத்தில் முருகன் னும் இருந்தார் விநாயகர் ரும் இருந்தார்

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 Год назад

    🙏Hare Krishna Radhe Radhe

  • @priyakumar0812
    @priyakumar0812 Год назад

    @6:00
    SHOLINGHUR😮

  • @sethuramannil280
    @sethuramannil280 Год назад +1

    A movie was released in early 1990s
    Before swayamvaram, Arjuna & Draupadi meet secretly & they sing a "Duet" song !!❤😊

  • @chakrapaniponnambalavanan1578
    @chakrapaniponnambalavanan1578 Год назад

    beautiful lecture by Sri Dushhyant.

  • @arunsrinivasiyengar2759
    @arunsrinivasiyengar2759 Год назад +1

    U. Ve. Vishwamitracharya 😊

  • @seshadrikumarn2895
    @seshadrikumarn2895 Год назад +12

    Murugan/Skandan was born 18500 years back in the Kalituga of 27th MahaCycle(MC). Rama was born 12400 years back in Tretha yuga of the follwing 28th MC; in following Kaliyuga Krishna was born 5400 years back. NOW WE ARE IN TRETHA YUGA(3048 years long) OF 29th MC, after Krutha yuga of 4064 years towards the end of which Jesus was born. OM Namaschivaya! -- Seshadri Kumar BE.MS, 76. My re-search based on Vedanga Jothisha 🙏

    • @mask2705
      @mask2705 Год назад +2

      யாரும் எந்த கேள்வியும் கேட்கலை. நீங்க என்ன வேணா சொல்லிக்குங்க.

    • @yesiknowjava
      @yesiknowjava Год назад

      Sir I have heard that kaliyuga is 4.32 lakhs years (out of which roughly 5000 years is over and 4.27 lakhs years remain)
      Dwapara yuga is said to be double the kaliyuga 8.64 lakhs years…
      Thretha and Sathya yuga is said to be each double the previous ….
      In essence everything is in lakhs of years but you mention it is thousands of years….
      I am asking you out of curiosity….
      Hare Krishna

    • @mask2705
      @mask2705 Год назад

      @@yesiknowjava No problem brother. Anyone can say any kind of data, nobody can confront because after all, everything is just made up. In this world, whatever someone says, there are always people who will listen to it, appreciate it and believe it. So, you can also say something; you say each yuga is billion years. Come on brother, why do you find and enjoy fast pleasure by believing all these nonsenses. Look around you and understand how human minds and human society function and understand the journey of human beings this far and you should be able to see how all these things could have evolved.

    • @yesiknowjava
      @yesiknowjava Год назад

      @@mask2705 evolved or de-evolved

    • @vidyaiyer7901
      @vidyaiyer7901 Год назад +1

      Radhe Krishna good information knowledge brother

  • @jeyakumarysaspaanithy6585
    @jeyakumarysaspaanithy6585 Год назад

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @peerni538
    @peerni538 Год назад +2

    Where to get moola ramayana in tamil

  • @Databiz-c8f
    @Databiz-c8f Год назад

    2:08 can anyone please tell me the name of this mantra. Someone taught me this in school. And since then i like it very much. Want to know meaning and origin

  • @krishnaswamymahalingam5904
    @krishnaswamymahalingam5904 Год назад +4

    Just because only Kumara sambavam was only mentioned by Viswamitra to Rama. It does not mean Vinayaka did not exist. Be careful and do not mislead. VInayaka is a Vedic God and part of panchayatha puja.

  • @amarnathsanjeevan6284
    @amarnathsanjeevan6284 Год назад +6

    அந்த ராமரே தற்போது கல்கி பகவானாக வரும் காலம்.2024 சுனாமி ,பூகம்பம் ,எரிமலை வருவது கல்கி வருகைக்கான அறிகுறி.விரைவில் குமரிகண்டம் வருகை.

  • @boopal2235
    @boopal2235 Год назад +1

    Is it all real happened or Just stories? Plz anyone clarify.....

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 Год назад +1

    சுவாமி விபூஷன் அரங்கநாதர் பிரிதிஷ்டை செய்தார் அப்போது விநாயகர் மற்றும் இராவணன் சிவலிங்கம் கொண்டு வரும்போது விநாயகர் வந்ததாகவும் புராணம் கூறுகிறது சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 Год назад +1

    Lord vinayaka is Anna of Muruga. How come vinayaka was born after Muruga that too after Ramayana. Quite confusing.

  • @vickyjaganathan2343
    @vickyjaganathan2343 Год назад +1

    எதெ????

  • @seshadrikumarn2895
    @seshadrikumarn2895 Год назад +2

    Read TRAKASURA Please

    • @mask2705
      @mask2705 Год назад +1

      என்ன விஷயம்னு சொல்லுங்கோளேன்.

  • @bondbond8353
    @bondbond8353 Год назад +1

    discourse must be eulogizing all God forms... Discrimination comparison of forms is befitting a seer. Not at this point in time...

  • @Dogheads_1
    @Dogheads_1 Год назад +1

    எத்தனை ராமாயண கதை விடுவிங்க😂 இது என்ன புதுசா காயத்திரி ராமாயணம்.😂😂

  • @Rajamani-xt6on
    @Rajamani-xt6on Год назад +3

    How one characterless person may be powered to Indra Post? Are there different persons holding the post of Indra during different Yugas?

    • @yesiknowjava
      @yesiknowjava Год назад

      1. Yes it’s a post occupied by many people at different times
      2. In the material world anyone can fall down.
      3. Bakthi will save one and let him come back to proper form .

    • @lnsrinivasan2242
      @lnsrinivasan2242 Год назад

      ​@@yesiknowjavatoo ji. Ni Czech😅😮

    • @sethuramannil280
      @sethuramannil280 Год назад

      Lord Indra is a Devatha or an ordinary soul elevated to that position on the strength of his punyas, not a permanent post.
      At Pralaya, these Devathas are dead, only the Creator is left
      Lord Indra is not the Creator or Supreme God
      Since they are souls, they may slip in charecter
      What's the big deal, even Vishwamithra fell for Menaka even after doing hard tapasya for 60,000 years
      So Indra slipping in charecter is not surprising !😊

  • @VasuDevan-vh4rn
    @VasuDevan-vh4rn Год назад +1

    Thambi, konjam tamilai sutthama, thelivu pesunga.

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc Год назад +1

    Ithu enna puthu uruttu

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Год назад +2

    பெருமாள் கோயிலில்
    ஏன் முருகன் சந்நிதி இல்லை ?
    இவர்களின் முடிவான பக்தி வழி சமற்கிருதம் தான் தமிழ் என்றுமே
    வழிமொழி தான்
    வடமொழி கருவறையில்
    தமிழ்மொழி தெருமுனையில்

    • @diwakarp1335
      @diwakarp1335 Год назад

      Sowhat donot spread hatred,read kamba ramayanam and divya prabandam

    • @diwakarp1335
      @diwakarp1335 Год назад

      Perumal is above everything

    • @Janani_Kannan
      @Janani_Kannan 3 месяца назад

      Tamizh and Samaskrutham are like two eyes. Cannot equate or compare both. Both are Classical Languages and deserve respect, irrespective of any political views, because both are Indian Languages.

  • @bodhidharma3918
    @bodhidharma3918 Год назад +1

    It looks a bit shameful when you advertise your proposed discourses in usa. You are supposed to be a bhakthi Yogi...don't appear so. Commercial....I'm referring to your advtg talk in Sankara tv

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Год назад

    Unga ishta thukku sollunga. Nanga yellarum nambittom.

    • @geethatm7883
      @geethatm7883 Год назад +1

      Where is he wrong , he is correct.

  • @varunvarun1402
    @varunvarun1402 Год назад

    Ithan poi sir vamana avatar krishna perainthau kerala than reply than bekarr

  • @kalaivanankalaida277
    @kalaivanankalaida277 Год назад

    இந்த சங்கிகள் இனம் அழியாதா😅😅😅😵😵😂😂😂😂சங்கிகள் இனம் இதோடு சோழி முடிஞ்சது😅😅😅😅😆😆😆😆😆நான் கொடுத்த சாபம் பரத்தில் விழும் வசிஸ்டர் வம்சம் வழியில் வந்த சங்கிகளின் இனம் சோழி முடிஞ்சது😅😅😅வேதம் கற்பிக்கிறேன் என்ற பெயரில் இவர்களின் கட்டு கதைக்கு வைத்தேன் முற்றுபுள்ளி....யார் சாபம்கொடுத்தால் பழிக்கும்மோ அவன்தான் சாபம் கொடுத்தான் சாபம் கொடுத்ததே நான்தான்..

    • @diwakarp1335
      @diwakarp1335 Год назад +1

      Poda badu

    • @kalaivanankalaida277
      @kalaivanankalaida277 Год назад

      @@diwakarp1335 poda sangi mangi😂😂😂ithodu mudinjathuda😂😂unga vamsam 😂😂

    • @samcore108
      @samcore108 Год назад +3

      தமிழை முதலில் எழுத்து பிழைகள் இன்றி எழுத பழகவும். பின்பு சாபம் விடலாம்.

    • @kalaivanankalaida277
      @kalaivanankalaida277 Год назад

      @@samcore108 நான் அதைபோய்டெ பற்றி எழுதும்போது யோசிக்கமாட்டேன் வேகம்மா மெஸ்சேஜ் பன்னிட்டு 👦போய்டுவேன்

    • @kalaivanankalaida277
      @kalaivanankalaida277 Год назад +2

      @@samcore108 சோலி பலிக்கும்மோ இந்தக் எழுத்துபிழை டாட்டா

  • @rajarajan1136
    @rajarajan1136 Год назад +2

    title kum content kum relation illaiye.
    raman , murugan kathaya ketara? illya?
    🙄🙄🤤

    • @ajishramesh5893
      @ajishramesh5893 Год назад

      கேட்டர்ன்னு சொல்லிருக்காரு

  • @karthikskarthiks2595
    @karthikskarthiks2595 Год назад +1

    பொய் சொல்லாத டா

  • @scopis
    @scopis Год назад

    Full video link please

  • @sureshr2472
    @sureshr2472 6 месяцев назад

    ❤❤❤

  • @senthilkumar-bx2fq
    @senthilkumar-bx2fq Год назад

    Om namo narayana

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu Год назад

    Om namonarayana namaom

  • @devikadevi1746
    @devikadevi1746 Год назад +2

    🙏🙏🙏

  • @msn.electricalworks1130
    @msn.electricalworks1130 Год назад +1

    🙏🙏🙏