டெல்டா மாவட்டங்களுக்கு கிழக்கிலும் திரளத் தொடங்கிய மழை மேகங்கள்! உங்கள் கேள்விக்கு பதில்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #tamilweathernews #தமிழ்_வானிலை #tamilnaduweather #fengalcyclone #monsoonseason #weathernews #weatherupdates #தமிழக_வானிலை #தென்மேற்கு_பருவமழை #வானிலை_அறிக்கை

Комментарии • 21

  • @mgpudurpanchayat8575
    @mgpudurpanchayat8575 7 дней назад +2

    நன்றி நண்பா

  • @kannana1700
    @kannana1700 7 дней назад +3

    Rajapalayam no rain but sun shine

  • @JanaNanarthan
    @JanaNanarthan 6 дней назад

    Good ❤

  • @mehanathansubramaniyam211
    @mehanathansubramaniyam211 7 дней назад +1

    வணக்கம் நண்பரே டெல்டாவில் 30 1 2025 மாலை 6:00 மணி வரையில் சிறு தூறல் கூட இல்லை ஆனால் மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகிறது இதே நிலை தொடர்ந்து நீடித்து இந்த மழையும் மெல்ல விலகிச் சென்றுவிட்டால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் நாளை ஒருநாள் இதேபோல் நிலைமை நீடித்து இந்த மழை விலகி விட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @thangamsupersong1970
    @thangamsupersong1970 7 дней назад +2

    Virdhunagar Rajapalayam srivillipuyhuer
    How much cm rain fall Anna thank you sir

  • @akmvbuilders6354
    @akmvbuilders6354 7 дней назад

    Thenkasi keelakalangal malai varuma bro sollunga megame ellai

  • @kannana1700
    @kannana1700 7 дней назад +1

    Rajapalayam no rain instead sun

  • @PanchavarnamGanesan-rq5lf
    @PanchavarnamGanesan-rq5lf 7 дней назад

    Clear sky ennore

  • @kannanR-l2h
    @kannanR-l2h 7 дней назад

    திருநெல்வேலி மாவட்டத்தில் மேக மூட்டமாக இருக்கிறது ❤

  • @tamils6426
    @tamils6426 7 дней назад

    தருமபுரி மாவட்டத்தில் மழை பெய்யா வாய்ப்பு உண்டா

  • @ManiS-y8p
    @ManiS-y8p 7 дней назад

    மிரண்டு நிலையில் காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்தது மழைஉண்டா

  • @ThangarasuS-zt5ht
    @ThangarasuS-zt5ht 7 дней назад

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் பொன்னாபுரம் பகுதிக்கு மழை இருக்குமா நண்பரே இந்த சுற்றில்

  • @jemeksanjemex9323
    @jemeksanjemex9323 7 дней назад

    வணக்கம் dro மன்னார் மாவட்டடத்திலும் மழை சாரல் தூறல் நனைக்கும் மழை இடை இடையே போய்கிறது நினைக்கும் அளவிற்கு இல்லை

  • @Nsrameshramesh
    @Nsrameshramesh 7 дней назад

    திருவண்ணாமலை லேசான மேகமூட்டம் புரொ

  • @rajarama7735
    @rajarama7735 7 дней назад

    திண்டுக்கல் மாவட்டம் கிழக்குப் பகுதியில் மேகமூட்டமாகவே இருக்கிறது

  • @mariappanm6678
    @mariappanm6678 7 дней назад

    தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் மழை உண்டா...

  • @Bhakti-yv9cb
    @Bhakti-yv9cb 7 дней назад

    வணக்கம் நண்பரே இன்று சரியாக 6:30 மணியிலிருந்து மேக மூட்டங்கள் தென்படுகின்றன ஆனால் மழைக் குண்டான சாத்திய கூறுகள் எதுவும் தெரியவில்லை தூத்துக்குடி வடக்கு பகுதியான குளத்தூர் வைப்பார் பகுதிகளில் மழை பெய்தால் சந்தோசமாக இருக்கும் மழைக்கு உண்டான சாத்திய கூறுகள் உண்டா நண்பா

  • @kannanR-l2h
    @kannanR-l2h 7 дней назад +1

    திருநெல்வேலியில் மழை பெய்ய வாய்ப்பு உண்டா ❤

  • @sankarapandian3770
    @sankarapandian3770 7 дней назад

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு தலையணை பகுதியில் மழை இன்று இரவு மழை ப

  • @sksudhishkpssudhish5563
    @sksudhishkpssudhish5563 7 дней назад

    நன்றி சார்

  • @sksudhishkpssudhish5563
    @sksudhishkpssudhish5563 7 дней назад

    நன்றி சார்