Neeya Naana Jaathi Episode Troll|Gopinath| Ms|Meme Studios|

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 2,2 тыс.

  • @kmlr5327
    @kmlr5327 4 года назад +1739

    ராஜ பரம்பரை ‌மாதிரி தெரியலயே..
    மன்னர் அரண்மனையில் குதிரை கொட்டாயில் சாணி பொருக்கிற மாதிரி இருக்கானுங்க...

  • @suwethasri2083
    @suwethasri2083 4 года назад +2718

    சாக பிறந்த நமக்கு சாதி எதற்கு.......!!!
    Be Human.... Be unique💯🔥

  • @whitedevil78515
    @whitedevil78515 4 года назад +1176

    எனக்கு அந்த வெள்ளை சட்டை போட்டவன பாத்தா தான் சிரிப்பா இருக்கு

  • @sgsureshkumar4532
    @sgsureshkumar4532 4 года назад +132

    அவெஞ்சர் பரம்பரை...கோபிநாத் சார்..வேற லெவல் நீங்க..எதிர் அணி கூட அவனுங்கள இப்படி களாய்க்கில.. ஒருத்தான நடக்க சொன்னிங்களே செம காமெடி...😊😊😊😊😊😊😊

  • @maniprabhu3404
    @maniprabhu3404 4 года назад +273

    Avengers : am I a joke to you 😂😂😂

  • @selvaa6770
    @selvaa6770 4 года назад +638

    சாதி பெருமை பேசுவது தான் நமக்குள் ஏற்படும் பிளவுக்கு காரணம்... தமிழ் குடியினராய் ஒற்றுமையாய் இருப்போம்...

    • @MantyOG
      @MantyOG 4 года назад +12

      Apo thamilanu sonna mattu pilavu ilama irukuma

    • @jilka007
      @jilka007 4 года назад +11

      ஏன் இந்தியனா, ஹிந்துவா, முஸ்லிமா, ஆண்களா, பெண்களா, மனுஷனா, உயிரினமா இணையக்கூடாதா..?
      தமிழர், வேற்று மொழினர் என்ற பிரிவினை வாதம் சரியென்றால், நான் உயர்ந்த ஜாதி நீ தாழ்ந்த ஜாதி என்பதும் மிகசரியே...

    • @selvaa6770
      @selvaa6770 4 года назад +7

      @@jilka007 அது எங்கள் பார்வையில் இனபற்று.... உங்கள் பார்வையில் இனவெறி..

    • @jilka007
      @jilka007 4 года назад +1

      @@selvaa6770 உங்கள் பாதையை இனவெறியாக நான் கருதவில்லை.
      ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், அடையாளம் இதன்மூலம் உருவாகும் நேர்மையான குழுமனப்பான்மை தவறேஇல்லை அது அனைவருக்கும் நன்மைதான் பயக்கும்.
      ஆனால் இவைகள் மூலம் பெருகும் பிரிவினைவாதம் மனித குலத்தையே அழித்துவிடும்.
      நேரடி எடுத்துக்காட்டு, பல்லாயிர கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட, ஜெர்மனி, இலங்கை.

    • @selvaa6770
      @selvaa6770 4 года назад +6

      @@jilka007 நண்பா முதலில் நாங்கள் ஓத்துமையா இருந்நதுக்குறோம்.
      நாங்க தமிழர்கள் அப்படி என்று சொல்லி ஓத்துமையா இருக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை.

  • @dna7105
    @dna7105 4 года назад +5337

    Haters of jaathi👇

    • @ar2543
      @ar2543 4 года назад +9

      JATHImania

    • @maahibhai5682
      @maahibhai5682 4 года назад +42

      Nanum haters jathi

    • @maahibhai5682
      @maahibhai5682 4 года назад +40

      Enakum jathi pidikathu

    • @jilka007
      @jilka007 4 года назад +42

      Please don't stop with likes for this comment, go ahead and burn your caste certificates. Hate means hate no compromise on that. Come on, do it...

    • @raghul_7
      @raghul_7 4 года назад +21

      I am jathi haters🥰

  • @gokulraj8471
    @gokulraj8471 4 года назад +576

    நான் யாருக்கும் அடிமை இல்லை
    எனக்கு அடிமை யாரும் இல்லை.
    தமிழால் இணைவோம்❤️

    • @hariharan1740
      @hariharan1740 4 года назад +7

      Super bro

    • @tamilisai2923
      @tamilisai2923 4 года назад +4

      நாமார்க்கும் குடியல்லோம்.. தமிழால் இணைவோம்...

    • @jilka007
      @jilka007 4 года назад +13

      ஏன் இந்தியனா, ஹிந்துவா, முஸ்லிமா, ஆண்களா, பெண்களா, மனுஷனா, உயிரினமா இணையக்கூடாதா..?
      தமிழர், வேற்று மொழினர் என்ற பிரிவினை வாதம் சரியென்றால், நான் உயர்ந்த ஜாதி நீ தாழ்ந்த ஜாதி என்பதும் மிகசரியே.

    • @naveenrajdev
      @naveenrajdev 4 года назад +1

      Super Bro 🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻😍😍😍😍

    • @gokulraj8471
      @gokulraj8471 4 года назад +14

      @@jilka007 ஏனப்பா நான் ஒன்னும் வெளி மாநிலத்தவரை வெளி நாட்டவரை இல்ல மற்ற உயிரினங்கள் கிட்ட தமிழால் இணைவோம் சொல்லல என் பக்கத்து வீட்டுக்காரன் என் ஊர்காரன் நான் தினமும் சந்திக்கும் சாதியால் பிளவுபட்ட சக மக்கள் கிட்ட சொல்லுறேன் ஒரு வேளை நீங்க வேற்று கிரக வாசியா இருப்பீங்கலோ அப்படியானால் மனிதம் என்றே ஒரே தீர்வு.

  • @sheemenmithun6756
    @sheemenmithun6756 4 года назад +367

    No cast no religion only humans 🥰😍😍

    • @observeoutofthebox7806
      @observeoutofthebox7806 3 года назад +2

      @C BALAJI yup aduvum venum

    • @lakshan1650
      @lakshan1650 3 года назад +2

      Super a soninga bro👋👋

    • @keerthanam5354
      @keerthanam5354 3 года назад

      semmaaaa..... i really like your reply....🤗🤗 sprr

    • @aparna2701
      @aparna2701 3 года назад

      @#Hardworkesneverfails 🔥 imagine comparing geographic and jurisdictional boundaries to a social structure that has oppressed millions of people...
      Tamil laye solren: Arasum nilaparappu nilayum nirnayika paduthiyathu manilam, nagaram anaithum. Jathi, matham enbathu samugam nirnayithathu. Jathi, matham enbathu kodi kanakkana makkalai adakkumurayal kodumai padutha uthaviyathu. Irandayum eppadi eedu padutha mudiyum?

  • @hpgamingtamilan0072
    @hpgamingtamilan0072 4 года назад +62

    5:47 ootha unaku kalyanamae nadakathu da...

  • @barathsandy3103
    @barathsandy3103 4 года назад +134

    Mannil paathi...
    Avenger Jaathi.......
    .............
    Vaaya moodra Loos koo🔥... 😂😂😂😂 ... Vera Lvl broo 😆😂😂

  • @suhai3022
    @suhai3022 4 года назад +353

    Kucham ah illa 😂😂😂😂
    😂😂😂

    • @Meme.Studios
      @Meme.Studios  4 года назад +23

      😂😂

    • @naveenk6237
      @naveenk6237 4 года назад +3

      @@Meme.Studios 😂😂😂😂😂

    • @yashwanthmg1440
      @yashwanthmg1440 4 года назад +3

      Huhum athu iruntha polapu oduma? Haaa?

    • @lakshmanakumar1
      @lakshmanakumar1 4 года назад

      @@Meme.Studios ruclips.net/video/ZvIAmLYbj9I/видео.html

    • @gokuldharshan472
      @gokuldharshan472 4 года назад

      Than kaiye thanaku uthavi😂😂

  • @varshasavitha407
    @varshasavitha407 4 года назад +159

    வெள்ள சட்ட , பூச்சி பல்லா, போய் பல்ல விலக்கு.

    • @SriSri-lj1lk
      @SriSri-lj1lk 4 года назад

      Nii po brush pani vidu pa

    • @gokuldharshan472
      @gokuldharshan472 4 года назад +1

      @@SriSri-lj1lk deiii

    • @jfinthetrap
      @jfinthetrap 4 года назад

      poochi balla va🤣🤣🤣🤦‍♂️ nee pathirkiya

    • @jfinthetrap
      @jfinthetrap 4 года назад

      @@SriSri-lj1lk bro avan balla va valaku nu solirpan nee avan balla va valaki vidu 🤣🤣🤣🤣🤣🤣

  • @MX-ku7zg
    @MX-ku7zg 4 года назад +159

    தம்பி வீட்ல சோறு இருக்கா -that ராஜ பரம்பரை

    • @karthikeyans.j1296
      @karthikeyans.j1296 3 года назад +3

      Adutha vela sothukke vali illatha maari thaane irukkan

    • @Saravananks12
      @Saravananks12 3 года назад +1

      ruclips.net/channel/UC4MqMlTPfzncgXii1yTPLZw

  • @deviarul3100
    @deviarul3100 4 года назад +28

    ஐயோ யோ என்னால சிரிப்பு அடக்க முடியில அண்ணா அதுவும் அந்த கமெண்ட் மீம்ஸ் சூப்பர் 😂😂😂😂

  • @No_Name_0113
    @No_Name_0113 4 года назад +338

    Neenga Enna jaathi
    Le me : jaathi pera kekuravana Poda koo** nu sollura jaathi 😂

    • @downfallgamers3887
      @downfallgamers3887 4 года назад +31

      Small correction bro : jaathi pera kekuravana poda koo** nu sollura *avengers* jaathi 😂😂😂😂

    • @noname-gd9gk
      @noname-gd9gk 4 года назад +12

      Avengers jaathi😂😂

    • @Yelva22
      @Yelva22 4 года назад +5

      #Avengers Jaathi

    • @noname-gd9gk
      @noname-gd9gk 4 года назад +4

      @@Yelva22 ac2 fan ah bro

    • @bookwormboy292
      @bookwormboy292 4 года назад +7

      What is ஜாதி bro in my country and religion it's not available

  • @kevin-fz7gf
    @kevin-fz7gf 4 года назад +105

    4:22 vera lvl kalaai .i can't control laughing

  • @mugavarimubarak6763
    @mugavarimubarak6763 4 года назад +79

    இப்படியே திறிஞ்சுகிட்டு இருங்கடா பொண்ணு இல்ல பண்ணு 🥪கூட கிடைக்காது

  • @professor6378
    @professor6378 4 года назад +32

    "Arguing with a Fool proves that there a two"😎

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 года назад +16

    10,000 பெரியார் இல்ல ,,, 10 லட்சம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது டா 🤦🏻‍♂️😂

  • @sunda7866
    @sunda7866 4 года назад +479

    டேய் நீங்க எனவே ஜாதி ஜாதி என்று பேசினாலும் கடைசியில் ஜெயலலிதா காலில் விழும்போது வெட்கமா இல்ல.

    • @altoship
      @altoship 4 года назад +26

      Unmai sonna andha vilangu inam othukkaathu...

    • @Ka_da_vul
      @Ka_da_vul 4 года назад +4

      😂

    • @Prabus1998
      @Prabus1998 4 года назад +2

      Correct bro

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 4 года назад +1

      Ivaunga aaga sirndha adimainga epdi mannar vamsam

    • @mvrajmuniaraj6320
      @mvrajmuniaraj6320 4 года назад +3

      Makka sonna kooda nakkuvanga entha naikal
      Vathurukku paru oru koottam nanga mannar vamsam solikittu
      Vittula poi patha theriyum evan mannar vamsama ellana pichakara vamsamannu

  • @roshiniroshini9725
    @roshiniroshini9725 4 года назад +46

    Add la jeni akka voice kekuthu 🙄... Any R&J blood❤️

  • @admin43774
    @admin43774 4 года назад +136

    "நீயா நானா " programkku ரொம்ப நாளுக்கு அப்புறம் TRB கிடச்சிருக்கு....வாழ்த்துகள் 💐💐💐

  • @evilzgame4745
    @evilzgame4745 4 года назад +25

    "mannil pathi, Avengers jathi, vaaya moodu da beep" yeppa dai mudiyala sema editing.

  • @RahimRahim-fe6tg
    @RahimRahim-fe6tg 4 года назад +64

    அடேய் அவன் பாவம்டா அவன விட்டுருங்கடா😂😂😂 தட் பரம்பரை மேன்😂😂😂

  • @youknowwhoam06
    @youknowwhoam06 4 года назад +462

    Dislike potavanlam avengers ah irukumo🤭

  • @dhanushravi5391
    @dhanushravi5391 4 года назад +121

    Salute to that girl nanba .... Avala ambalainga munnadi thairiyama pesudhu 🔥🔥🔥🔥

  • @kannaianmunusamy4034
    @kannaianmunusamy4034 4 года назад +47

    That yellow tshirt guy in this show already spoke abt water, that the economy will develop only when we buy can water, so he was troll.

    • @ideabulbs5249
      @ideabulbs5249 4 года назад +1

      Revolution la kuda varikkamnu oru sect irukkudhu

  • @Kolargandhi
    @Kolargandhi 4 года назад +94

    சாதி கடந்து... ஒன்று சேர்ந்து வாழ்வோம்👍❤️❤️❤️.. நாம் மனித சாதி ❤️👍

  • @gogularajv285
    @gogularajv285 3 года назад +17

    Mannil paadhi avengers jaadhi 😂
    Public : vaaya moodra loose ko•••• 🤣🤣🤣
    Vera level edit bhaa....

  • @donsundar6561
    @donsundar6561 4 года назад +50

    ஆங்கரம் மா இருந்தா அழிச்சு பொய்டுவ ...

  • @jerryyt8777
    @jerryyt8777 4 года назад +64

    Others:Ni Enna Jathi
    Me:Manusan Jathi

  • @rimzanameen7273
    @rimzanameen7273 4 года назад +19

    Sri Lanka layum subscribers irukaanga.... Vera level memes 🔥🔥🔥🔥

  • @Dinesh_Riyaz
    @Dinesh_Riyaz 4 года назад +12

    2:48 saththama sirichutae 🤣🤣🤣🤣🤣🤣🤭gubeer siripu 🤣🤣🤣🤣😂🤣😂🤣😂🤣

  • @prajaisk2012
    @prajaisk2012 3 года назад +8

    That" Mannil paathi avengers jaathi..Vaaya moodraa loosu ko** " Moment vera level 😂😂😂

  • @rohini1566
    @rohini1566 4 года назад +44

    Seeing my comment on the video : "Yov Military, nee engaya Inga"
    Seeing all the spoiled Kids on the video: " Innumada indha Jaathi pori namuthu pogama iruku "

  • @harivarmen1553
    @harivarmen1553 4 года назад +33

    4:23 super counter 😂😂

  • @tngvel1600
    @tngvel1600 4 года назад +208

    Mass bro itha Mari jathi veripudicha vanugatha dislike poduvanuga kana🤬🤬🤬🤬

  • @thala8615
    @thala8615 6 месяцев назад +1

    2:49 ultimate 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ashwin02
    @ashwin02 4 года назад +11

    4:22 - 4:27 🤣🤣🤣 admin ye senjitada💥💯

  • @aadhiablink9469
    @aadhiablink9469 4 года назад +153

    1:10 meesaye illa, Ena mayitha anga murukkuva
    Apram enada athu raja parambara 😂

    • @ar2543
      @ar2543 4 года назад +4

      Fake raja parumbara

    • @king-wd5sx
      @king-wd5sx 4 года назад +2

      Kosu marunthu adikara Mari irukan😂

    • @sudharsan9952
      @sudharsan9952 4 года назад

      @@king-wd5sx அவன் உண்மையிலே கொசு மருந்து அடிக்கிற கூட்டம் தான் 😂😂😂

    • @shubanvarma2474
      @shubanvarma2474 4 года назад

      @@sudharsan9952 Kosu marunthu adikravangala kindal pandringale bro.. 🙄

    • @pachasokka2260
      @pachasokka2260 4 года назад

      வருங்கால மாமியாரும் மருமகளும்| Neeya Naana troll
      ruclips.net/video/yI95oEMqAuY/видео.html

  • @hhhuhhh5692
    @hhhuhhh5692 4 года назад +30

    Intha whatsapp la status la veipaanga paarunga....thaanga mudiyaathu 😂😂

    • @Meme.Studios
      @Meme.Studios  4 года назад +6

      😂i know

    • @ar2543
      @ar2543 4 года назад +2

      Leave it bro. Coin boys na apidi than

  • @massreaction8410
    @massreaction8410 4 года назад +41

    Meme Studios gethu💪💪
    That Prem Moment bro😂😂

    • @Meme.Studios
      @Meme.Studios  4 года назад +3

      😂🙌

    • @kamalesh2123
      @kamalesh2123 4 года назад +1

      @@Meme.Studios yow Neeyum Avengers fan dhaane yaa..😂
      Badhil sollu

  • @abhirami4906
    @abhirami4906 3 года назад +1

    Ithu oru non stop laughing video collections paa..
    Vera level le irukku. Sirichi² en vayire valikithu da saamy... Neenge pesama unge channel ku 'stress buster' ne mathidunge🤣🤣🤣🤣😂😂😂

  • @meghra..7698
    @meghra..7698 3 года назад +6

    Start பண்ணுன தம்பிக்கு இன்னும் வீரமே வரல ஆனா வீர பரம்பரையா 🤣🤣🤣

  • @tnp8762
    @tnp8762 4 года назад +291

    Chi அசிங்கமா இருக்கு
    ஜாதி பார்க்க மாட்டேன்

    • @jilka007
      @jilka007 4 года назад +6

      அப்போ அந்த அசிங்கத்தால கிடைத்த "ஜாதி (அசிங்க) சான்றிதழை" என்ன செய்வது...?

    • @raghul_7
      @raghul_7 4 года назад +3

      @@jilka007 Enna seiyanum💥💥

    • @vediyammal1496
      @vediyammal1496 4 года назад +2

      @@jilka007 unakkum thanda jathi sandrithal irukku unakkum thanda reservation irukku

    • @vediyammal1496
      @vediyammal1496 4 года назад +2

      @@jilka007 dai arivali caste Vera reservation vera itha mothala kathukittu vanggada

    • @vediyammal1496
      @vediyammal1496 4 года назад +1

      @@thesilentpotato4657 ama bro

  • @YuvaneshDYuvi
    @YuvaneshDYuvi 4 года назад +69

    Boycott caste
    Every one is equa
    Love everyone❤️❤️❤️
    We are tamil guys

    • @youtube_user_rrakagps
      @youtube_user_rrakagps 4 года назад +3

      bro caste boycott sorlinga but we tamil guys mattum en ?

    • @YuvaneshDYuvi
      @YuvaneshDYuvi 4 года назад +1

      @@youtube_user_rrakagps yennakku Namma uru dhan mukkiyam

    • @imonceagainaskingforyourfi4432
      @imonceagainaskingforyourfi4432 4 года назад +2

      @@YuvaneshDYuvi idhe dhan sadhi veriyunum solran. Ellaruyum equal a treat panna kaththukonga.

    • @YuvaneshDYuvi
      @YuvaneshDYuvi 4 года назад +1

      @@imonceagainaskingforyourfi4432 ok bro I can understand if say any thing wrong pls forgive me.

    • @mohanbabu4846
      @mohanbabu4846 4 года назад +1

      @@YuvaneshDYuviYour maturity level crossed the castism, but when will you cross the Tamilnadu/tamilan border. Proudly say I'm an Indian. In future, neenga vere state ley work pannalam or your next generation may settle in any other state.
      Naangalla tamilargal, tamilanda, Veera parambarenu solrudhu kooda a kind of groupism. Koodiya seekram, Adheyum kadandhu varanumnu aasey padren.

  • @h2h801
    @h2h801 4 года назад +67

    Semma Troll Thala😂🔥But Avenger La Soldrathu Dhan kadupu Aguthu😑

    • @srinivasangovindaraj1708
      @srinivasangovindaraj1708 4 года назад +1

      Ama...bro....kastama iruku.....nanga marvel fan da ....பங்கம்....பன்னிட்டிங்க.....

    • @pachasokka2260
      @pachasokka2260 4 года назад

      வருங்கால மாமியாரும் மருமகளும்| Neeya Naana troll
      ruclips.net/video/yI95oEMqAuY/видео.html

  • @kimjongun7135
    @kimjongun7135 3 года назад +2

    குறிப்பிட்ட சில அரசியல் காரணங்களின் பொருட்டு வன்னியர் மற்றும் பறையர்களுக்கு இடையே வேண்டுமென்றே சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது ஒரு கூட்டம் அதற்கு ஒத்து ஊதுகிறது தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த சதியை முறியடித்து ஒன்றுபட்டு தமிழர்களாக வெல்ல வாழ்த்துக்கள் இப்படிக்கு ஈழத்தமிழன்

  • @rajabalasubramani3996
    @rajabalasubramani3996 4 года назад

    Bro na youtube vandha maximum videos skip pannitha parpen but unga channel videos tha ultimate ya.... Keep it up.... Nengalam nalla varanum.....🙏

  • @sanbu3939
    @sanbu3939 4 года назад +9

    4:15...Mannil Paathi...Avengers Jaathi...Naattai Aanda Avengers Vamsam😂😂😂

  • @manibhavani3793
    @manibhavani3793 4 года назад +11

    வேற லெவல் நண்பா நீங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிறது அதே நேரத்தில் சிந்திக்க வேண்டும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று

  • @lazygamertamil2918
    @lazygamertamil2918 4 года назад +10

    4:25 ultimate bro😂😂😂😂

  • @Vjk_offl
    @Vjk_offl 4 года назад +1

    Superb thing is that 🤩🤩🤩🤩
    Neenga commenters ku mukkiyathuvam kuduthurukkeenga
    Oru nalla RUclips r ku adhu than venum ( the one who gives response to his comments)
    Semma bro ..... I like you 😍😍😍😍😍

  • @kingjkms6514
    @kingjkms6514 4 года назад

    Memes podravangala ippa ellarum thitta arambichitanga bro onga memes Ella semma vera leval neenga vera level
    Aduthu videovula en commenta potirathinga bro
    Ithu nan ongalukku solra oru wises onga istam bro neenga itha podratha iruntha podunga neenga nalla varanum bro innum editing Ella verithanama irukkanum🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @beingvariable106
    @beingvariable106 4 года назад +11

    Yellow t shirt Anna nenga ena pesunalum avangaluku puriyadhu 🤣🤣🤣🤣🤣🤣

  • @ஆதித்தகரிகாலன்-ன3வ

    Plip plip... Hello effect 😂🔥🔥🔥🔥🔥🔥🔥😂😂😂😂😂😂😂😂

  • @indrajith9873
    @indrajith9873 4 года назад +20

    4:23 vera level daa😂😂😂😂

  • @g.o.a.t9603
    @g.o.a.t9603 4 года назад

    Bro ethan 1st time unga video pakkaannn semmayaaaaa eruki en frnds ta la kandipa solluran subscribe panna sprrahhh eruku bro nalla sirichan bro tqq 😂😂😂

  • @gunaseelanpandiyan6173
    @gunaseelanpandiyan6173 4 года назад

    நல்ல பதிவு நம்ம ஊர்ல நிறைய பேர் சாதிய வச்சுக்கிட்டு பண்ணாத அட்டூழியம் பண்றாங்க பெருமையா இருந்ததெல்லாம் போதும் எல்லாரும் சமம் அதை புரிஞ்சுக்கங்க

  • @shanmugamm4461
    @shanmugamm4461 4 года назад +11

    That vaipilla raja vera level thalaivaa! 🤣😂
    Eagerly waiting to see 1M subscribers 🤩!

  • @youthyogi2836
    @youthyogi2836 4 года назад +15

    Bro unga editing theramaiya paathu marvel Studios ungala editoraa vara sonna enna pannuveengka 😀😀😂

  • @johnstanyxavier9647
    @johnstanyxavier9647 4 года назад +11

    4:26 daiii Vera level ya 🤣🤣🤣🤣🤣🤣

  • @rjmaharaja
    @rjmaharaja 4 года назад +5

    எனக்கு நீங்க சொன்ன அந்த வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ராஜா அதான் செம்மையை இருந்தாது அண்ணா 👍👍👍

  • @subeshabishek8577
    @subeshabishek8577 4 года назад +7

    3:42 vera level ya nee😂😂😂🔥🔥🔥🔥

  • @vaishunavi1171
    @vaishunavi1171 4 года назад +36

    Is that is Jeni's voice at the beginning?

  • @vcma7009
    @vcma7009 4 года назад +8

    Most favourite troll channel!! Whohooooooo🥳🥳

  • @kirigalanmemes6682
    @kirigalanmemes6682 4 года назад +13

    Bro neengatha bro Tamil meme channels oda kadavul 👑👑👑🤩😎

  • @blackshark6557
    @blackshark6557 4 года назад +1

    Bro unga video ellame super bro enoda support ungaluku dhaa

  • @anandrajanand37
    @anandrajanand37 4 года назад +12

    Vera Level Editing 😂

  • @funfacts9942
    @funfacts9942 4 года назад +12

    2:52 ultimate

  • @balamuruganmurugan6115
    @balamuruganmurugan6115 4 года назад +4

    That yellow tshirt speech was awesome xlent outstanding....really mind blowing

  • @veeravincent239
    @veeravincent239 4 года назад +11

    The add in the starting that voice is like jeni's voice (rakesh and jeni)

  • @ganeshrajsingh6938
    @ganeshrajsingh6938 3 года назад

    Nanba neenga panra ella videosum vera level la iruku athu mukkiyama reels roast tha mass 🔥🔥ithe mathiri neraya videos panni entertain pannunga and ungaluku neraya support kedaikanum nu wish panra👍👍👍❤❤

  • @jaikumar2655
    @jaikumar2655 4 года назад

    Vera level brroo hatsoff🔥🎉❤️ dailyu video potunga support pana nanga iruko❤️

  • @dhivakard6272
    @dhivakard6272 4 года назад +5

    Nanee.. troll kekalam nu iruntha bro neengale pottutinga😂😂😂semma

  • @happyday9261
    @happyday9261 4 года назад +8

    4:26 vera lvl timing 🔥🔥. #memestudios

  • @trollingmc1456
    @trollingmc1456 4 года назад +17

    4:25 vera level uh ya MS uh

  • @lakshmikasi759
    @lakshmikasi759 4 года назад +2

    Way to 1 million subscribers......!!!!!👍👍
    CONGRATULATIONS😃😃

  • @dineshkumaranvello7524
    @dineshkumaranvello7524 3 года назад +1

    Avengers Parambarai Gopinath semmaya vechi senji vitrukaarupaah 🤣🤣🤣🤣🤣🤣

  • @murugesasp7887
    @murugesasp7887 4 года назад +3

    அன்று எங்கள் மன்னர் ஆட்சி
    இன்று எங்கள் மந்திரி ஆட்சி 🔥
    ...
    (தட் கறிக்கடை ஜாகிர் உசேன் ஸ்லேங்) ஜெயலலிதா கால்ல விழுந்து கும்பிட்டு கிடந்த மந்திரி தான...

  • @Nabi_25
    @Nabi_25 4 года назад +33

    Enna Anne comments la ungla vachi seiranga pola 😂

    • @Meme.Studios
      @Meme.Studios  4 года назад +4

      Ama😅😂

    • @divyashri1421
      @divyashri1421 4 года назад +1

      @@Meme.Studios girls muttum reply panringa pola 😂

    • @Meme.Studios
      @Meme.Studios  4 года назад +3

      @@divyashri1421 negga ella Comments um pakala pola😂😅

    • @divyashri1421
      @divyashri1421 4 года назад +3

      @@Meme.Studios nenga reply panrathuku Dan ippdi comment poten actually na unga channel oda periya fan romba thanks unga reply ku😍😍😍😍 even nanum girl Dan 😂

    • @Meme.Studios
      @Meme.Studios  4 года назад +2

      @@divyashri1421 aahan🙄 epdiyo Nandri✌️😂

  • @abdhulgaming1408
    @abdhulgaming1408 3 года назад +6

    No relegion no caste all are equal 🔥🔥🔥🔥🔥

  • @Jiya2000
    @Jiya2000 4 года назад +1

    Sathiyama vera level ah edit pandringa sago.. I'm ur new subscriber sago.. Keep rocking 🔥🤞

  • @lovelinsam.b4069
    @lovelinsam.b4069 4 года назад

    Anna onga troll la vera lev epdi na yosikiringa... Marana mass...

  • @tamiltami6790
    @tamiltami6790 4 года назад +25

    No comments simply Vera level asingam 👌 😂😂😂

  • @samivasan5453
    @samivasan5453 4 года назад +6

    செம்ம கலாய் ப்ரோ 😂😂😂👍

  • @இரா.வி
    @இரா.வி 4 года назад +12

    Bullet na for life ❤😍

  • @appusri2168
    @appusri2168 4 года назад

    Bro naaa 2 mobile use pandran...2 mobile layim unga channel subscribe panni irukan & unga ellaam vids like pandran Bro...u rocking Bro🤩🤩

  • @mohamedthasrif3491
    @mohamedthasrif3491 4 года назад +1

    Bro neenga mass thalaiva, bro naa guarantee confirm a neenga 5m subscribers varum varalanda naa en friends, relatives tta solli naa vara vaipan

  • @maheshkaarthikeyan.b12-a41
    @maheshkaarthikeyan.b12-a41 4 года назад +14

    that rajaparambarai dood : naanga rajaparambara maathiri nadappom
    Gobinath sir : thambi, enga nadanthu kaaminga
    ( that rajaparambarai dood walks)
    viewers : hey fool ! avan unna kalaikkaraanda

  • @Fallenchemist
    @Fallenchemist 4 года назад +7

    Anyone new to this channel
    👇👇👇👇
    Cautions:
    Fun ahead❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @carljohnson5233
    @carljohnson5233 4 года назад +4

    (Manil paathi Avengers jaathi) poda ya ko+thi 🔥🔥🔥 pinitinga👍

  • @ARAVIND_DHANDAPANI
    @ARAVIND_DHANDAPANI 4 года назад

    Guys seriously i have matched many troll videos but ur video and meme are most rational memes....Thats why u r the only channel i have subscribed in meme or troll channel...u r very underated ..i am suggesting my friends and my brother now they too become ur fan..keep rocking

  • @chrisk9127
    @chrisk9127 4 года назад

    Vera level pa srilanka jaffna la oru fan indai la irunthuuu unakku annaa

  • @pracik6949
    @pracik6949 4 года назад +3

    Bro anime papeingala nani😂🤣 Vera lvl edit

  • @aravinthm8101
    @aravinthm8101 4 года назад +4

    4:25 vera level😂😂🔥

  • @ishuthiruvikolam3182
    @ishuthiruvikolam3182 4 года назад +4

    Ama amaa pangaa periiga bro🧐🧐🧐🧐
    For the beginning kaipula inuma intha samuthayum una nambitu iruku🤣🤣😅

  • @artisticmohan5544
    @artisticmohan5544 4 года назад

    Intha original neeya nana vedio enga bro paakrathu

  • @elaanbesivam577
    @elaanbesivam577 3 года назад

    வெள்ளை சட்டை தம்பியும் இத பாத்துருப்பாங்க 😄😄😄ஐயோ ஐயோ