ஓவியர் அவர்களுக்கு வணக்கம், தங்களின் ஓவிய பயணங்களை, வளரும் ஓவியர்களுக்கு பயணாக பகிர்ந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி, யாரிடமும் கிடைக்காத ஒரு அரிய பொக்கிசமாக தாங்கள் விபரித்த விதம் மனதை தொட்டது! தங்களின் தொண்டு வாழ்க வாழ்கவே, A big salute to Journey for art who bring such great artists and introductions.
தாயுள்ளத்தோடு ஓருகலைஞனுக்கு பால்சுரப்பாக தான் கற்றதைவழங்கும் மனப்பாங்கு மிகவும் உச்சமானது. அது இந்தகலைஞனிடம் இருக்கிறது. நானும் ஓருகலைஞன் என்பதால் இதை சொல்லத்தோன்றுகிறது. ஓர் கலைஞனை வாழ்த்துகிற தருணம்தான் அவன் படைப்பை கொண்டாடுகிறஉயிர்ப்பு எனநினைக்கிறேன். வாழ்த்துக்கள் ராமசுரேஷ் அவர்களே! இசைத்தமிழுடன், இசைவாணன்-2020
There is none like thee! With folded hands I thank God for such an awesome artist and his artistic vision. May your hands and vision be empowered to make master pieces that will speak of you forever for generations.
I had been searching about artist journey like this. Now I saw your video really I feel happy. All artists inspire me. I'm also growing OVN. You encourage us. 😊
Super presentation Rama....... art, culture, technique and it's value is been nicely elabrorated..... Your guidance to upcoming artist and service rendered to our art community is remarkable.... Best wishes 👌👌👌👍
Thanks for you great words. I too love to paint. I practice daily and now my art journey is in some increased level. I too love to travel. But I don't get chance to study proper art. From this video, Got something for life. Really good video. Thanks.
I have an idea ... Did you wattch before this video art from waste umapathy. His art form is different, actually I like to learn Different from of art...
"ஓவிய கலைஞர் இராம சுரேஷ் அவர்களின் இந்தப் பேட்டி, தமிழில், மிக முக்கியமான கலைப் பதிவாக, கலைஞர்களுக்கான தேவைகளை, கலைப்படைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய பதிவாக கருதவேண்டிய அவசியமாகிறது!. இன்றைய இந்தியாவில், ஓவியம், ஓவியர், அவர்தம் ஓவிய படைப்புகள், அங்கீகாரம், ஓவியத்திற்கான அவசியம், சிறந்த கலைஞர்களாக, எவ்விதங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வளர்ச்சியை நோக்கிய பயணத்தை அமைத்துக் கொள்ள முடியும்!?, காலமும், நேரமும், எப்படி கலைக்கான நீடித்த நிலைப்பாட்டிற்கான ஆதாரமாக விளங்குகிறது? கலைஞர்கள் எப்படி இருக்கவேண்டும்? என கலைபற்றிய எல்லாவற்றையும், தன் கலைப்பயண அனுபவங்களின் வாயிலாக, இராம சுரேஷ் பதிவு செய்த விதமும், அதில் பளிச்சென வெளிப்படுகிற உண்மைத்தன்மையும், மற்றும் கலையை, அதன் உருவாக்கம் பற்றிய விரிவான விளக்கத்தை, தன் படைத்தல் எனும் செயல்வழியாகப் பதிவு செய்து கொண்டே, ஆவணப்படமாக காட்சிப்படுத்திய விதமும், மிக முக்கியமான, ஆகச் சிறந்த, கலை பற்றிய பதிவாக நாம் கருதவேண்டிய கட்டாயம் எழுகிறது! இராம சுரேஷ் என்ற நம் மகா கலைஞனின் மகத்தான இப் பதிவுக்கு, மாபெரும் பாராட்டுக்களை, ஓவியக் கலை ஆர்வலர்கள், கலைஞர்கள் சார்பாகப் பதிவு செய்கிறேன்!. இராம சுரேஷ் அவர்களின் தனிப் பாணி ஓவியங்கள், இந்திய மற்றும் உலக அளவில் புகழ்பெற்றவை என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்க முடியாது! தன்னைவிட, தன் கலையை, அதன் வளர்ச்சியை, வளரும் கலைஞர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்க, அவர் உண்மையாகப் பாடுபடுவதை, அவர் வெளிப்படுத்துகின்ற உரையாடலின் வழியாக வழியும், உள்ளார்ந்த ஆர்வம், அதை மிகத் தெளிவாக விளக்குகிறது!. இத்தகைய கலைஞர்களே, நம் பாரம்பரியமும், பண்பாடும், கலை சார்ந்த வெளியில் உயர்ந்து விளங்க காரணமாகிறார்கள்! இத்தகைய கலைஞர்களை, இனங்கண்டு எழுச்சி கொள்வது, வளர்வதன் மூலம், தமிழர் பெருமையை, உலகறிய வளரச் செய்வது, ஒவ்வொரு வளரும் படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும், கலைரசிகர்களுக்குமான கட்டாயத் தேவையாகும்! கலைஞன் இராம சுரேஷ் மற்றும் சிறப்பான காணொளி பேட்டிக்கு காரணமான தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும், பாராட்டுக்கள் என்றென்றும்! வாழ்க நலமுடன்! - நன்றி!"
It would be more interesting if there were subtitles in English or Hindi language the artist would be more appropriate for what they have to say - work is awesome as is....
ஐயா வணக்கம். எனக்கு ஓவியத்தின் மீது அளவுகடந்த காதல். ஆனால் முறையாக ஓவியம் கற்க வாய்ப்பு அமையவில்லை. எனது அகவை 37 எனக்கு பயிற்சி தருவீர்களா?? பயிற்சி வகுப்பு நடத்துகிறீர்களா??
வணக்கம் ஐயா உங்களை போன்று எனக்கும் ஓவியத்தில் அதிக ஈடுபாடு உண்டு எனக்கும் முறையாக கற்பதற்கு உண்டான வாய்ப்புகள் அமையவில்லை உங்களுடன் தொடர்பு கொண்டு ஓவியம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் தங்கள் வாட்ஸ் அப் என் நீங்கள் விரும்பினால் கொடுக்க முடியுமா
ஓவியக் கலையை பகிர்ந்து கொடுப்பதில் மன நிறைவு காணும் தாங்கள் வாழ்க வளமுடன் 🙏
Very fine❤🎉
ஓவியர் அவர்களுக்கு வணக்கம், தங்களின் ஓவிய பயணங்களை, வளரும் ஓவியர்களுக்கு பயணாக பகிர்ந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி, யாரிடமும் கிடைக்காத ஒரு அரிய பொக்கிசமாக தாங்கள் விபரித்த விதம் மனதை தொட்டது! தங்களின் தொண்டு வாழ்க வாழ்கவே, A big salute to Journey for art who bring such great artists and introductions.
Thank you
Your words are holy and inspiring for artists like us. Thank you sir.
தாயுள்ளத்தோடு ஓருகலைஞனுக்கு பால்சுரப்பாக தான் கற்றதைவழங்கும் மனப்பாங்கு மிகவும் உச்சமானது. அது இந்தகலைஞனிடம் இருக்கிறது. நானும் ஓருகலைஞன் என்பதால் இதை சொல்லத்தோன்றுகிறது. ஓர் கலைஞனை வாழ்த்துகிற தருணம்தான் அவன் படைப்பை கொண்டாடுகிறஉயிர்ப்பு எனநினைக்கிறேன். வாழ்த்துக்கள் ராமசுரேஷ் அவர்களே! இசைத்தமிழுடன், இசைவாணன்-2020
The best art. ❤👌👍
Thank you so much Sir.....valarum Oviyanukana arumaiya pathivu. ...u r great
Sir soulful respect to your thoughts and way of life sir.
nice spech, nice art sir...🙏🙏👍🙏👍 God gifted sir..🙏
There is none like thee! With folded hands I thank God for such an awesome artist and his artistic vision. May your hands and vision be empowered to make master pieces that will speak of you forever for generations.
Journey channel best wishes all peoples 🙏🙏👍 continue..sir..
Very inspiring.. Whatever little my son Gautham is drawing is all because of you. Thank you and Wish you many more sucess..
அருமையான பதிவு
யாதும் ஊரே யாவரும் கேளீர்
வார்த்தைகளில் வளமை உண்மை
ஓவியர்கள் மட்டுமல்ல கலைத்துறையினர் கவனத்தில்
கொள்ளவேண்டிய பாடம்
தங்களது கலைப்பயணம் மேன் மேலும் தொடரட்டும்....
அன்புடன் நன்றிகள் sir...
One of the best channels on RUclips.... Love from Andhra...Anantapuram
Thank you
ungal padapu anthanaiyum arumai @Rama Suresh ayya, olagai uruvakiyavan oviyan,padaipu ulla varai ulagam endrum nilaithirukum...madurai ovn ungal payanam thodara en vaalthukal
மகிழ்ச்சி ... நன்றி
Great Sir 🥰🥰🎨🎨 Thank you
I had been searching about artist journey like this. Now I saw your video really I feel happy. All artists inspire me. I'm also growing OVN. You encourage us. 😊
அருமை சார்... வாழ்த்துக்கள்...
மிகபொருமையான வேலை கற்பனை இன் கலவை நன்றி
Would love to visit a show which showcases the work of Rama Suresh
Very fine Hats up sir
Wonderful speech with art work.. Excellent Ramasuresh sir..And thanks to journey for art team..
Very very thank you sir, for bringing Art gods😘😘😘😘😘😘😘😘😘😘
Vaalththukkal sir....
Bless me sir.....
ஒவ்வொரு பதிவினை காணும்போது ஒவ்வொரு பாடம் கற்கின்றோம்
அன்புடன் நன்றிகள்
Excellent mind & spirit and their cooperation. Thanks to God
Super presentation Rama.......
art, culture, technique and it's value is been nicely elabrorated.....
Your guidance to upcoming artist and service rendered to our art community is remarkable....
Best wishes
👌👌👌👍
Thanks for you great words. I too love to paint. I practice daily and now my art journey is in some increased level. I too love to travel. But I don't get chance to study proper art. From this video, Got something for life. Really good video. Thanks.
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி...
🌺 Thanks your sir 🕊️ Your art souls 🌾
Extraordinary,
Nicely covered,
Keep rocking sir
I got a beautiful painting from m Rama l think is original from the 1976
அருமையான பதிவு...சார் நன்றி madurai ovu...sir...😍
Wonderful art and thoughts! Thank you, Sir.
Good
Artist good day 🐎
Arumai sir
Very nice ramasuresh sharing excellent experience
Very very thanks ji... The life of a painter is an art….
Good morning Sir,, 🌺
Superb.. 🌷 🙏
Congrats Sir. You are an inspiration to us:)
Thank you sir
Hats off you sir.
sir valuable words
Vere level sir
Great rama
Why ur channel not showing about sculptures of South India
I have an idea ... Did you wattch before this video art from waste umapathy. His art form is different, actually I like to learn Different from of art...
விலங்க உரைத்திர்கள் ஐயா. மிக்க நன்றி💐💐💐
அது விலங்க இல்ல விளங்க
அருமை
ஓவிய ங்கள் பதிவிடுங்கள் சார்
Vv beautiful
Great insight into ur style - Shihan Hussaini
Thank you Sir
Great artist....Good works
Dear sir,
Please promote lots of artists in Cbe & other Districts also. Very good service your doing Sir! Keep it up. God bless you and your family!!
Dear Sir, Thank you for your appreciation... Sure I try to meet every Artist & I will do my best...
❤
Nalla Manithar sir Rama Suresh
Superb
Best of luck
V Excellent sir
Let their art tour continue…
அற்புதம் வாழ்த்துகள் அண்ணே
அன்புடன் நன்றி
Excellent
Hello sir. First comment. I am very much interested in art. I am in trichy. How can I learn from him.could you please guide me sir. Thank you
Please check video description. Mobile number is there contact him
"ஓவிய கலைஞர் இராம சுரேஷ் அவர்களின் இந்தப் பேட்டி, தமிழில், மிக முக்கியமான கலைப் பதிவாக, கலைஞர்களுக்கான தேவைகளை, கலைப்படைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய பதிவாக கருதவேண்டிய அவசியமாகிறது!.
இன்றைய இந்தியாவில், ஓவியம், ஓவியர், அவர்தம் ஓவிய படைப்புகள், அங்கீகாரம், ஓவியத்திற்கான அவசியம், சிறந்த கலைஞர்களாக, எவ்விதங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வளர்ச்சியை நோக்கிய பயணத்தை அமைத்துக் கொள்ள முடியும்!?, காலமும், நேரமும், எப்படி கலைக்கான நீடித்த நிலைப்பாட்டிற்கான ஆதாரமாக விளங்குகிறது? கலைஞர்கள் எப்படி இருக்கவேண்டும்? என கலைபற்றிய எல்லாவற்றையும், தன் கலைப்பயண அனுபவங்களின் வாயிலாக, இராம சுரேஷ் பதிவு செய்த விதமும், அதில் பளிச்சென வெளிப்படுகிற உண்மைத்தன்மையும், மற்றும் கலையை, அதன் உருவாக்கம் பற்றிய விரிவான விளக்கத்தை, தன் படைத்தல் எனும் செயல்வழியாகப் பதிவு செய்து கொண்டே, ஆவணப்படமாக காட்சிப்படுத்திய விதமும், மிக முக்கியமான, ஆகச் சிறந்த, கலை பற்றிய பதிவாக நாம் கருதவேண்டிய கட்டாயம் எழுகிறது!
இராம சுரேஷ் என்ற நம் மகா கலைஞனின் மகத்தான இப் பதிவுக்கு, மாபெரும் பாராட்டுக்களை, ஓவியக் கலை ஆர்வலர்கள், கலைஞர்கள் சார்பாகப் பதிவு செய்கிறேன்!.
இராம சுரேஷ் அவர்களின் தனிப் பாணி ஓவியங்கள், இந்திய மற்றும் உலக அளவில் புகழ்பெற்றவை என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்க முடியாது!
தன்னைவிட, தன் கலையை, அதன் வளர்ச்சியை, வளரும் கலைஞர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்க, அவர் உண்மையாகப் பாடுபடுவதை, அவர் வெளிப்படுத்துகின்ற உரையாடலின் வழியாக வழியும், உள்ளார்ந்த ஆர்வம், அதை மிகத் தெளிவாக விளக்குகிறது!.
இத்தகைய கலைஞர்களே, நம் பாரம்பரியமும், பண்பாடும், கலை சார்ந்த வெளியில் உயர்ந்து விளங்க காரணமாகிறார்கள்! இத்தகைய கலைஞர்களை, இனங்கண்டு எழுச்சி கொள்வது, வளர்வதன் மூலம், தமிழர் பெருமையை, உலகறிய வளரச் செய்வது, ஒவ்வொரு வளரும் படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும், கலைரசிகர்களுக்குமான கட்டாயத் தேவையாகும்!
கலைஞன் இராம சுரேஷ் மற்றும் சிறப்பான காணொளி பேட்டிக்கு காரணமான தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும், பாராட்டுக்கள் என்றென்றும்! வாழ்க நலமுடன்! - நன்றி!"
மகிழ்ச்சி... நன்றி
@@JOURNEYFORART "மகிழ்ச்சி! கலைப் பயணம் தொடர்ந்து வெற்றிநடை போட, மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்க நலமுடன்! - நன்றி!"
அன்புடன் நன்றிகள் sir...
So nice sir
Motivation video
Nice video sir.
Spr.. Sir💜
Waiting
Teach us sir
Congratulations
Namaskaram. I want to draw fabric art. What materials I need ? Pls suggest me
It would be more interesting if there were subtitles in English or Hindi language the artist would be more appropriate for what they have to say - work is awesome as is....
Kindly turned on subtitles ... English available
ஐயா வணக்கம்.
எனக்கு ஓவியத்தின் மீது அளவுகடந்த காதல்.
ஆனால் முறையாக ஓவியம் கற்க வாய்ப்பு அமையவில்லை.
எனது அகவை 37 எனக்கு பயிற்சி தருவீர்களா??
பயிற்சி வகுப்பு நடத்துகிறீர்களா??
Sir please check Video description
வணக்கம் ஐயா
உங்களை போன்று எனக்கும் ஓவியத்தில் அதிக ஈடுபாடு உண்டு எனக்கும் முறையாக கற்பதற்கு உண்டான வாய்ப்புகள் அமையவில்லை உங்களுடன் தொடர்பு கொண்டு ஓவியம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் தங்கள் வாட்ஸ் அப் என் நீங்கள் விரும்பினால் கொடுக்க முடியுமா
OviyamArumi tambi .
Native place
I am Yuvraj 7th standard Anna Nagar Kendriya Vidyalaya I am very very interest artist your help you please sir
Check the video description I have given Artist contact number.
Enaku ivaroda contact ethum kidaikumaa
Please check video description
சார் நம்பர் தருவிங்களா அய்யா அவர்களே
Kindly check video description
Any fine arts students here 🙋🏽
சார் நானும் உங்களிடம் கற்றுக் கொள்ளலாமா?
Kindly check the video description I have given Artist Ramasuresh Mobile number
Sir fine art clg join panran eruken art rompa interest eruku pls sir number thanga
Inga solikuduka allila sir pls yethachi oru idea kudunga pls
Video description I have given Artist Rama Suresh Mobile number...
@@JOURNEYFORART thank you sir
What up namber sir
Kindly check video description
superb sir
Best of luck
Super
❤️
Super sir
Super sir
Super sir
Thank you Sir