அவரவர் வழக்கம் அவரவர் பழக்கம் - சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 17

  • @arvindsv5116
    @arvindsv5116 4 года назад

    Profound thoughts

  • @ranishakthy7457
    @ranishakthy7457 2 года назад

    Iyya 🙏

  • @logeshwaran1943
    @logeshwaran1943 3 года назад

    எந்த செயலையும் உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் கண்டு நம்பும் வகையில் இருக்க வேண்டும் அந்த தெய்வம் ஏற்கப்படும் அந்த கடவுள் ஏற்கப்படும் அந்த இறைவன் ஏற்க படுவார் எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

  • @rajakannant5724
    @rajakannant5724 5 лет назад +3

    அய்யா, நீங்கள் அரிய பொக்கிஷம். நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.

    • @BalaSubramanian-pr3de
      @BalaSubramanian-pr3de 2 года назад +1

      பச்சோந்தி யும் மதமும் அவர் ரவர் பார்க் கு ம் தன்மையை பொறுத்தது அனுசரிச்சு வாழ்தல் அழகு நன்றி ஐயா

  • @nagarajanm4898
    @nagarajanm4898 5 лет назад

    ஐயா, அருமையான விளக்கம். மதம் என்பது மனிதனால் புரிந்துகொள்ளமுடியாத இயற்கையின் ஆற்றலை கடவுள் என்று கருத்திற்குள் அடக்கி விட்டனர்.

  • @swamynathan3728
    @swamynathan3728 5 лет назад

    இனிய பேச்சு.

  • @kanika5951
    @kanika5951 5 лет назад +3

    வணக்கம்!
    அருமை! பெருமை! எளிமை!
    மதம் ..... !
    ஆசையை அழித்து ...
    பற்றினை விலக்கி ...
    அன்பில் கலந்து ...
    அருளில் நிறைவது!
    என்ற வாழ்வியல் உண்மையை போதிப்பது!
    ஆனால் இன்றைய நிலை ...
    மதம் ...
    ஆசையிலேயே நிற்கின்றது!
    உண்மைதானே ஐயா!
    பிறரை அழித்து தான் மட்டும் வாழ வேண்டும் என்ற ஆசை என்பது அரக்க குணம்தானே ஐயா!
    இந்த அரக்க குணமே அனைத்து தீய எண்ணங்களுக்கும் காரணம் ஆகிவிடுகிறது!
    அப்புறம் ஏது?
    விட்டுக்கொடுக்கும் தன்மை ?
    தங்களின் இந்த பேச்சு ....
    மத சமுதாயத்தின் மாசுகளை நீக்குமானால் ....
    எங்கும் நிறைந்த இறைவனுக்கு நன்றி! ஐயா!

  • @elavarasielangovan9426
    @elavarasielangovan9426 5 лет назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaganapathy9353
    @selvaganapathy9353 5 лет назад +5

    Your a great secular person

  • @aarthiramachandran1181
    @aarthiramachandran1181 5 лет назад +2

    Amazing speech sir...

  • @mariappangpillai1515
    @mariappangpillai1515 5 лет назад +2

    Simply superb sir 👍

  • @raghunathan7918
    @raghunathan7918 5 лет назад

    Nice speech

  • @narmathaa4118
    @narmathaa4118 5 лет назад +2

    Anaivarum kadavulin kulanthaigal...ondrey kulam oruvarey dhevan...🙏😍

  • @sarojini763
    @sarojini763 5 лет назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤙🙏

  • @1954சமையல்
    @1954சமையல் 5 лет назад

    L