125cc பைக்ல அதுவும் லோவ் பட்ஜெட்ல இவ்வளவு சிறப்பம்சங்கள் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது, பின்புற கேரியர், சார்ஜர் போர்ட், டேங்க் பேட், அகலமான ஹேண்டில் பார், பிரேக் பெடல் ஷூ, 5 கியர், அகலமான சீட் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இருபக்கமும் ஸேரி கார்ட் கொடுத்திருப்பது தான், அதுவும் சைலன்சர் மேற்புறமாக வருவதுபோல் புட் ரெஸ்ட் வைத்திருப்பது இன்னும் சிறப்பாக உள்ளது. பேமிலி மேனுக்கு ஏற்ற பைக் என்பதில் எந்த சந்தேகமுமில்லை...👍💙❤️ பைக் பற்றிய உங்களின் விளக்கமும் மிக அழகாக இருக்கிறது சகோ. வாழ்த்துகள்...😍👍
Hello.the program ings veryone interested by super wonderful nise veryone useful.congraltios.your working development.maymayluiem valara valuthkukail.thank you.congralations.
ஹலோ பிரண்ட்ஸ் ஹலோ பிரண்ட்ஸ் இந்த வண்டி 40லிருந்து 50 கொள்ள தான் வரும் அதுக்கு மேல மயில் சுத்தமா தராது நான் செக் பண்ணிட்டேன் ஸ்டோர் ரூமில் போய் கேட்டா பஸ்ட் சாட்டிங் கேட்கும்போது 65 தரேன்னு சொன்னாங்க மறுபடியும் நான் செக் பண்ணிட்டு போய் கேட்டதுக்கு இல்ல அதுதான் தரும் நாற்பத்தைந்து ஐம்பது புள்ள தான் தரும் சொல்லிட்டு வண்டி வண்டி வாங்குவதற்கு முன்னாடி அந்த வார்த்தை வண்டி வாங்குவதற்கு அப்புறம் இந்த வார்த்தை வண்டி வாங்குவதற்கு முன்பு 65 தரும் என்ற வார்த்தை வண்டியை வாங்கிய பிறகு 45 40 50 தான் தரும் என்கின்ற வார்த்தை ஷோரூம் ஸ்டோர் ரூம் வார்த்தை
மெய்ன்டெய்ன் பண்ணணும்... நான் வாங்கி உபயோகிச்ச / உபயோகிக்கும் வாகனம் இரண்டும் நல்லாத்தான் இருக்கு... நான் கவனமா இருந்திருந்தால் இரண்டாவது வாங்கியிருக்க தேவையில்லை...
@@SaravanaKumar-yh7ys ஒரு கம்பனிக்கு நம்பிக்கை முக்கியம் ப்ரோ. பஜாஜ் என்கின்ஸ் அதிகமாக வேலை வைக்கிறது. நன்றாக மைண்டைன் பண்ணாலும் கூட. ஒரு பத்து பல்சர் வச்சுருக்கவங்கட்ட கேட்டு பாருங்க எட்டு பேர் என்ஜின் வேலை பாத்துருப்பாங்க. ஒரு பத்து ஹோண்டா யமஹா வச்சுருக்கவங்க கிட்ட கேட்டு பாருங்க ஒருத்தர் தான் என்ஜின் வேலை பாத்துருப்பாரு.
Brother intha version la ct 110x totally waste mileage vandi performance not ok athanala than konja nale 125 x vitrukanga so ethu epdi erukkumu theriyala
125cc பைக்ல அதுவும் லோவ் பட்ஜெட்ல இவ்வளவு சிறப்பம்சங்கள் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது,
பின்புற கேரியர், சார்ஜர் போர்ட்,
டேங்க் பேட், அகலமான ஹேண்டில் பார்,
பிரேக் பெடல் ஷூ, 5 கியர், அகலமான சீட் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இருபக்கமும் ஸேரி கார்ட் கொடுத்திருப்பது தான், அதுவும் சைலன்சர் மேற்புறமாக வருவதுபோல் புட் ரெஸ்ட் வைத்திருப்பது இன்னும் சிறப்பாக உள்ளது.
பேமிலி மேனுக்கு ஏற்ற பைக் என்பதில் எந்த சந்தேகமுமில்லை...👍💙❤️
பைக் பற்றிய உங்களின் விளக்கமும் மிக அழகாக இருக்கிறது சகோ.
வாழ்த்துகள்...😍👍
உங்கள் பின்னூட்டமும் அருமை .... நான் என்ன வினைத்தோனோ ...அதை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.... சூப்பர்
Platina ல இப்ப வந்திருக்கிற மாதிரி abs breaking system இதிலேயும் கொடுத்திருந்தா மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
Bro neenga bajaj platina va vachiruking year and milage evlo kudukudhu bro sollunga
Super bro clear reviews 😀🙏🤝👍👌💯😍
எந்த வண்டியாக இருந்தாலும், அண்ணா சைடு மிரர் மாட்டிவிட்டு ரிவ்யூ பண்ணவும்,,, வண்டியோட மொத்த அழகே அந்த இரண்டு கண்ணாடியில் தான் உள்ளது,,,,,,
Wow that's nice yaar
correct thaan bro , test drive ku provide pana maatraanga bro
Mokka mirror a irukum ,dnt use
அதெல்லாம் ஒரு கொட்டையும் இல்ல
@@raviganesh4647 super mirror bro Friday delivery எடுத்தேன்
Anna confirm ahh indha bike la 60 to 65 + plus mileage tharuma neenga check panni dhan soldringla please sollunga
Bro splendor plus xtec 2.0 vs bajaj ct 125x comparison podunga bro
Best bike for lower middle class family man, thanks to Bajaj
This bajaj ct 125x is Looking like Yamaha Rx 100 😀😀😀😀😀
Good vehicle, good information on bajaj Ct125.. Greetings from banglore India
Thanks and welcome
Hello.the program ings veryone interested by super wonderful nise veryone useful.congraltios.your working development.maymayluiem valara valuthkukail.thank you.congralations.
நல்ல விளக்கம் தம்பி
Mailage only 50, family bike super, some bike clutch plate problem use after 3 Mont ,company not replacing, we paid & change
Very neat n clear presentation..👍
superb bro ,, clear clien speech
பஜாஜ் 😍.வீடியோ.அருமை
கன்சோள்.பத்தி.சொல்லவே.இல்லை
consolea periya update ila bro
Subscribe panniyirikk bro 👍👍 well done
Hello.welcome to information thank you for information useful.
அழகாக இருந்தது
ஹலோ பிரண்ட்ஸ் ஹலோ பிரண்ட்ஸ் இந்த வண்டி 40லிருந்து 50 கொள்ள தான் வரும் அதுக்கு மேல மயில் சுத்தமா தராது நான் செக் பண்ணிட்டேன் ஸ்டோர் ரூமில் போய் கேட்டா பஸ்ட் சாட்டிங் கேட்கும்போது 65 தரேன்னு சொன்னாங்க மறுபடியும் நான் செக் பண்ணிட்டு போய் கேட்டதுக்கு இல்ல அதுதான் தரும் நாற்பத்தைந்து ஐம்பது புள்ள தான் தரும் சொல்லிட்டு வண்டி வண்டி வாங்குவதற்கு முன்னாடி அந்த வார்த்தை வண்டி வாங்குவதற்கு அப்புறம் இந்த வார்த்தை வண்டி வாங்குவதற்கு முன்பு 65 தரும் என்ற வார்த்தை வண்டியை வாங்கிய பிறகு 45 40 50 தான் தரும் என்கின்ற வார்த்தை ஷோரூம் ஸ்டோர் ரூம் வார்த்தை
will soon do a mileage test bro
Anna 100cc bike iridium spark plug podalama yathathu problem varuma soluka
Friday delivery எடுத்தாச்சு bro onroad 86000k only very very happy Diwali to you all
super bro ,contact me in instagram bro , need to speak to you
@@alertaarumugam ok bro
Top speed, milage, vibration pathi
Please tell me bro
Top speed 80 to 90
Mileage 50 thaa bro inside of city heating issues eruku outer running heating இல்லை nice bike for family @@reshmi.s1951
நல்ல விளக்கம் நன்றி 🙏
This bajaj ct 125x is Looking like Yamaha Rx 100 😀😀😀😀😀
petrol on offf corbarator irukanala local machanic ta kuduthu vela pakkalam superb anna
This bajaj ct 125x is Looking like Yamaha Rx 100 😀😀😀😀😀
yes bro
Bro display and Bluetooth setup eruntha nalla erukum bro eppa athu thanea faction
I had a platina 125 cc ,same engine- same chassis export model in 2010 , limited production ..
ஹோண்டா 110.. ட்ரீம் டீலக்ஸ்.பத்தி.போடுங்க
will soon upload pandrom bro
Thanks bro veryful❤
Nalla review
65 la vaipu illa bro nanum antha vantitha vanguna 50 tharuthu avalvutha long na 55+ tharum
ok bro
125 x disc brake varaiant nalla irukuma bro vangalama
Mileage accurate ah yaarum solla matranga brother intha bike ku... Neega sollunga??
Sp 125 or ct 125x yavd best long ride ge
Bajaj CT 125x is far better than Honda sp. I am from West Bengal
Thanks bro super
🤝
Nandri 🙂🙂
Thank🙏 you nice bike
Thank you too
சூப்பர் 👌
My favourite bike pro
Same facilities available my 2010 Discover D rs I .
Happy Diwali AAM.
Honda sp and shine review podunga
will soon upload pandrom bro
24-10-2022 Tork kratos R online la book pana bro yepa varumnu theriyala konja check paanni solunga from Chennai
mail them bro
On road price is 1lakh approx.
Ipo ct 125x price 98,000 thousand varuthu disc vehicle.....
Bro avlo varuma 😢 87000 nu than ninachean
Bro... Honda shine VS Bajaj CT 125X review podunga...
This bajaj ct 125x is Looking like Yamaha Rx 100 😀😀😀😀😀
@@siddheshgk4597 Friday delivery எடுத்தேன் ct 125 x சூப்பர் வண்டி
@@SangiBahi786 suspension smootha irruukkuma sir.ennakku back pain irrukku ,ennoda height 5.10 set aguma please reply
@@ERUKKAMBU my height 5.10 எனக்கு back spinal guard problem இருக்கு suspension super bro good to drive
yes sure bro
Hi, u r bike review is good.. You seemed to be breathing heavily..consult a doctor ASAP.. take care 🙏
Yes, thanks
New bike vanguna engine oil kammiya irrukumah
hunter 350 ownership review podunga bro
will soon upload pandrom bro
இந்த வண்டி வாங்கலாமா வேண்டாமா
Is it tall man friendly bro? I am 6.4
No bro
Splender review video podunga sir
will soon upload pandrom bro
Bro raider update wortha bro price enna bro
worth bro
Onroad price 86000k only bro Friday delivery எடுத்தேன்
entha bike review pannalum high varient review pannunga
available ila bro
Which is best long drive and mileage Ct110x or 125x
Ct 110x-65-73 kmpl
Ct 125x- 60 kmpl
bajaj tvs bikes two years mela thanguma ila engine ethachum problem varuma
will soon upload the ownership review bro
Tvs தான் வேஸ்ட் நான் பஜாஜ் பிளாட்டினா 2008 , வச்சிருக்கேன் 15. Years old 100000 மேல ஓட்டியாச்சி இன்னும் வண்டி வேற லெவல் இருக்கு
Is it better than TVs Raider 125cc?
if you want more features and stylish go for Raider
Ghost @6:48
Nee bit Trichy student thaanaa!
Bro Hona cg 125 video
Bajaj என்றாலே என்ஜின் வேலை தான் தனித்துவம். 30ஆயிரம் கிலோமீட்டர்களிலே என்ஜின் வேலை வைத்துவிடும்
மெய்ன்டெய்ன் பண்ணணும்... நான் வாங்கி உபயோகிச்ச / உபயோகிக்கும் வாகனம் இரண்டும் நல்லாத்தான் இருக்கு...
நான் கவனமா இருந்திருந்தால் இரண்டாவது வாங்கியிருக்க தேவையில்லை...
@@SaravanaKumar-yh7ys ஒரு கம்பனிக்கு நம்பிக்கை முக்கியம் ப்ரோ. பஜாஜ் என்கின்ஸ் அதிகமாக வேலை வைக்கிறது. நன்றாக மைண்டைன் பண்ணாலும் கூட. ஒரு பத்து பல்சர் வச்சுருக்கவங்கட்ட கேட்டு பாருங்க எட்டு பேர் என்ஜின் வேலை பாத்துருப்பாங்க. ஒரு பத்து ஹோண்டா யமஹா வச்சுருக்கவங்க கிட்ட கேட்டு பாருங்க ஒருத்தர் தான் என்ஜின் வேலை பாத்துருப்பாரு.
Maintains Pana therila na apadithan Bajaj 125 disc 10 years Mela use panitu iruken 100000 km drive paniten engine small problem Kuda Varula ...
@@sabarinathan9563 neeenga noorula oru person.
Romba sariya sonninga
Super
My pest pike CT 110x
spare parts availability?
athellam available irukum bro ,
Bajaj Pulsar 125 regular or CT125 which one is best bro?
booth are good bro , if you care about looks go for pulsar
Upcoming bikes video please
Clutch hard or soft
harda ila bro
Bro vibrations pathium sollunga reviewla
No vibration
bro athu ownership review la soldrom bro
@@alertaarumugamOwnership review pannitingala. Link kudunga.
I like this bike but im short 😭5.4
Nice review bro. But it would be better if you have used any other word instead of kuttai. Like shorter persons than me or uyiram kamiya irukiravunga
Noted bro , will correct in next time
Ivlo kasa kuduthu idha vanga ola S1 vangitu poiralam
Mileage??
Bro New dio scooty millage test drive sollunga
will try bro
Please review panunga Anna
👍👌
Bro college student bike below 90,000 good sports bike bro please
This bajaj ct 125x is Looking like Yamaha Rx 100 😀😀😀😀😀
இந்த ct 125x தான் brother
super performance
சூப்பர் look
5 gear
சூப்பர் mileage
Value for money 86000k only
go for passion pro
@@alertaarumugam he asking 90,000 below you are telling one laksh above😂
Bro tvs raider
Atleast trip meter vachirukalam
This gearbox is having less technical problems ,selector wear and tear etc
Millage?
65+
ப்ரோ. கடன் வாங்கி. வாங்கப்போறேன். ப்ரோ....... நம்பி. வாங்கலாமா
Intha Price On road price ahh
Onroad price 86000k only Friday delivery எடுத்தேன்
Exshoroom bro , OnRoad 85+ varum
@@alertaarumugam my bike onroad price 86,000 only brother
Long ride ku set aaguma?
aagum bro
100c மட்டும்தான் மைலேஜ் கிடைக்கும் 125c 50 மைலேஜ் தான் கிடைக்கும்
60+ kidaikum bro
இந்த வண்டில Petrol lock safetya. டியூப் கழட்டீ Petrol திருடுவாங்கலா சார்
Bro Kawasaki Z125 India la lunch panna chance irukaa
launch panuvaanga bro
ஏப்பா இதுக்கு டிஸ்கவரி வாங்கிட்டு போலாம் எல்லாம் எதுக்குப்பா அதை நிறுத்து நீங்க
மினி மீட்டியோர்
Ellathulaum minus sollitu kolpringa..... pls say any 1
Led or LCD display tharala
normal analog instrumental console thaan bro
Mileage 45-48
XL mathir iruku
😅😂
எல்லா கியரும் down என்றால், வண்டியும் down ஆகும். Next upgrade will be gear pattern changed.
Suzuki Samurai Bajaj kawaski, Bajaj Boxer Ct 100 Old Model, Bajaj platina இதுல Ella Vandiyum Gear டவுன் தான் ஆனால் வண்டி மிகவும் பிரபலம்
My one discover 100cc
@@jakirjr4639 எல்லாமே old model
@@sriidharss bajaj Platina Ct 100 உங்க ஊர்ல ஓல்டு மாடலா புரோ
Vasthu consult panna solla lam next time 😂😂😂
I am also 125x owner
Mileage pls
Ippo tha bro tank fill panni 200 km run akiruchu ana innum arow green la yetha irukku.. So wait reserve viluthathum calculate panni solren
This bajaj ct 125x is Looking like Yamaha Rx 100 😀😀😀😀😀
125 rider anna
பார்த்து பார்த்து எல்லாம் செய்வாங்க ஆனா key விசயத்துல மொக்கையா கொடுப்பாய்ங்க.🙄
Disappointed with the performance.
Brother intha version la ct 110x totally waste mileage vandi performance not ok athanala than konja nale 125 x vitrukanga so ethu epdi erukkumu theriyala
125x nala irukum bro
abs or nor sir
cbs thaan bro
Thalivaa xplues 200 4v full detail review thalivaa 👆🏻 konjamm parungaa thalivaa
will soon upload pandrom bro
Gear pattern waste bro
Don't purchase friends worast bike
But the seat is high.
bit Hight bro
Bro Bullet reviews podunga 👍
will soon upload pandrom bro