நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி நன்றிகள் கோடி ஐயா குரு G நமஸ்காரம் Alhamthulillah Inshaallah ஓம் சரவணபவ ஓம் நமசிவாய வாழ்த்துக்கள் Valgha Valamudan Alhamthulillah Valgha பல்லாண்டு வாழ்க பல்லாண்டு பல கோடி நூறாண்டு நலம் Valgha பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@kuttysubash8123 it's true..nanae you tube la pathen.. nail polish apply panna antha mangu ku blood circulation pogathu..stop aagidum.. athunala kaanji poidum...so easy a remove pannidalam
குருஜி வணக்கம். நான் அவிநாசியில் இருந்து பேசுறேன் எனக்கு இந்த ஒரே ஒரு உதவி மட்டும் தயவு செஞ்சு பண்ணுங்க எனக்கு தலையில கொழுப்பு கட்டி இருந்து அது சீழ் பிடித்து இப்பதான் ஆபரேஷன் மூலியமா கட்டிய ரிமூவ் பண்ணாங்க. ஆனா மறுபடியும் இந்த கட்டிகள் வருது இது வராம இருக்க என்ன பண்ணனும் என்ன பரிகாரம் செய்யணும் எந்த கோயிலுக்கு போகணும் இதை பத்தி தயவுசெஞ்சு பதில் கூறுங்க உங்க பதிலுக்காக நான் காத்துக் கொண்டே இருக்கிறேன். டாக்டரை இதுக்கு மெடிசன் இல்ல அது வந்தா இப்படித்தான் ரிமூவ் பண்ணனும்னு சொல்றாங்க ப்ளீஸ் நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லணும் .
@AngalaeswariM-cx6nu வெந்தயத்தை கொஞ்சம் எடுத்து ஊறவைக்க . மறுநாள் நல்லா மையா மிக்ஸியில் அரைங்க தேவைக்கு தண்ணீர் சேர்த்து நல்லா தலை முழுவதும் தேய்த்து.ஒரு மணிநேரம் நல்லா ஊரட்டும்.அதுக்கு பிறகு ஷாம்பு எதுவும் போடாமல் குளிக்கனும்.நல்லா தலைய காயவைங்க வெயில் கொஞ்சம் படும்படி.எப்பவும் மாதிரி தலைய வாரிகட்டிக்கோங்க.மறுநாள் வெறும் தேங்காய் எண்ணெய் போதும் தலையில் தேய்க்க ஒரு மணிநேரம் விடுங்க ஷாம்பு போட்டு குளிங்க நல்லா காய வைங்க.சும்மா முடி தகதகனு மின்னும் செழிப்பா வளரும்
குருஜி எனக்கு ஒரு தம்பி நன்றாக தான் என் மேலயும் என் பிள்ளைகளிடமும் பாசமாக அன்பாக இருந்து வந்தான் சமீப காலமாக என்னிடமும் பிள்ளைகளிடமும் சரியாக பேசுவது இல்லை சண்டை எதுவும் இல்லை ஆனால் எங்களிடம் பேசுவதில்லை.எங்கள் மீது அன்பாக அக்கறையாக தம்பி பேச வேண்டும் என்ன செய்தால் அது நடக்கும்
இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
😮😮😮
❤ayyo deivamey enakku fulla kottuthu onnum mudila good explanation for good time tqqqqq brother ❤
Guruji vera level explanation 👌👌. Thank you so much 🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி நன்றிகள் கோடி ஐயா குரு G நமஸ்காரம் Alhamthulillah Inshaallah ஓம் சரவணபவ ஓம் நமசிவாய வாழ்த்துக்கள் Valgha Valamudan Alhamthulillah Valgha பல்லாண்டு வாழ்க பல்லாண்டு பல கோடி நூறாண்டு நலம் Valgha பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you குரு ஜி
உங்கல் விடியே மிக. மிக அருமை
Vanakam guruji nantri ❤❤❤
நன்றி தெய்வமே 🙏🙏🙏
Thank you very much sir for your valuable information.
Thanks guruji 🙏🙏🙏
மிக்க நன்றி குருஜீ.🙏
நன்றி குருஜி 🙏
Thank you for your information.
Thanks Guruji ❤
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
🙏மிக்க நன்றி குருஜி
Nandri Guruji🙏🏻
நன்றி ஐயா 🙏
Vanakkam guru ji 🙏🏼
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
முகத்தில் உள்ள மங்கு போக என்ன செய்ய வேண்டும் குருஜி ஒரு தீர்வு செல்லுங்கள் ஐயா
கடுக்காய் தடவலாம்
கடுக்காய் எப்படி பயன் படுத்த வேண்டும்@@arakkonammehandiartist
Nail polish apply pannunga..night apply pannitu next day manguvoda pichi eduthurunga..it removed
@@dreams_big1111உண்மையாத்தான் சொல்றீங்களா? இல்லை கேலியா?
@@kuttysubash8123 it's true..nanae you tube la pathen.. nail polish apply panna antha mangu ku blood circulation pogathu..stop aagidum.. athunala kaanji poidum...so easy a remove pannidalam
Thank guruji
Guruji vanakam kulandai paakkeyam kidaika oru thirvu kudunga
Thank you so much Sir
True tq guruji🙏
பல் சொத்தை க்கு ஒரு தீர்வு கொடுங்கள் குருவே.
😯😯😯😯😯
Ama
Manja podi equal salt little gingely oil mix and brush with fingers it gives remedy
oil pooling and 2time bresh hearbal powder
5:29❤
Pls remadey for under eye dark circle
Nandri guruji
Ayya government teacher velai ku oru parigaram sollunga evolo padichum pass panna mudila
வணக்கம் சார்🙏
🙏🙏🙏
Hii sir and ma'am
Anuman jayanthi poojai update and amavasai anu special poojai regular month panana sollunga guruji
Ilove guru ji. Neengl. Kadal pola. Allaalla. Pokkisagal vanthu konde. Irukkum. Neengal antha. Vanam pola. Ilove guruji ilove ilove ilove. Ilove❤❤❤❤❤
முகத்தில் மங்கு இருக்கிறது அதற்குத் தீர்வு சொல்லுங்கள் குருஜி
what
Naanga herbal shop vachurukom contact me
Weight loss solluga pls kuruji
Thanks
நன்றிவணக்கம் சார்
கேதுவின் ஆளுமைக்கு
உட்பட்ட முடியை நாம்
பராமரிக்க வேண்டுமா
அதனால் நன்மையா சார்
குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் சொல்லுங்க அய்யா
ஒவ்வொரு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.எப்படி சாப்பிட வேண்டும் என்றால்.தேனில் பழத்தை வெட்டி போட்டு இரவில் சாப்பிட்டு வர வேண்டும்.
தேனுடன் பழத்தை சாப்பிட்டு வரனும்
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் நேரம் அந்த நேரத்தில் விளக்கேற்றி பூஜை செய்யலாமா? 🙏 விளக்கம் கொடுங்கள் குருஜி
Unwanted facial hair also tel sir
ஐயா வருட சந்தா எவ்வளவு எப்பொழுது கட்டலாம் எப்படி கட்டுவது இதற்கு பதில் கூறுங்கள் ஐயா
Super gurujii🎉vendhyam thneer edukurom
Hair diy pottu mudi kottudu adukku 1 tip sollunga guruji please
மேடம் அடைப்பு பற்றி வீடியோ போடுங்க please அடைப்பு காலம் முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் சத்தியசீலன் sir கிட்ட கேட்டு சொல்லுங்க மேடம் please 😭
கொஞ்சம் காத்திருங்கள் விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்படும்
🙏🙏😉😉👍👍🌹🌹
குருஜி நான் முதல் நாள் இரவு நீரையும் வெந்தயத்தையும் ஊற வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீரையும் வெந்தயமும் குடிப்பேன் செய்யலாமா?
🎉🎉❤❤❤
Egg 🥚 protein dhana so hair protein venum la adhu sapdalam ma
Non veg eduthuka kudadhaa??
வெந்தயம் daily mrng oora vachii kudikkalaamaa sir...
Mukil sathai problem iruku solution sollunga kuruji pls
Madam,alopecia or puluvettu ku enna pannanum please kelunga
Siddha Doctor parunga
Krishnagiri Hariharan Doctor parthu yanakku Sari Akkevettathu Docter Name Google Search pannunga Details Varum
Guruveaaaaaaa charanam
குருஜி வணக்கம். நான் அவிநாசியில் இருந்து பேசுறேன் எனக்கு இந்த ஒரே ஒரு உதவி மட்டும் தயவு செஞ்சு பண்ணுங்க எனக்கு தலையில கொழுப்பு கட்டி இருந்து அது சீழ் பிடித்து இப்பதான் ஆபரேஷன் மூலியமா கட்டிய ரிமூவ் பண்ணாங்க. ஆனா மறுபடியும் இந்த கட்டிகள் வருது இது வராம இருக்க என்ன பண்ணனும் என்ன பரிகாரம் செய்யணும் எந்த கோயிலுக்கு போகணும் இதை பத்தி தயவுசெஞ்சு பதில் கூறுங்க உங்க பதிலுக்காக நான் காத்துக் கொண்டே இருக்கிறேன். டாக்டரை இதுக்கு மெடிசன் இல்ல அது வந்தா இப்படித்தான் ரிமூவ் பண்ணனும்னு சொல்றாங்க ப்ளீஸ் நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லணும்
.
Siddhadr... Salaikalpana... Contact pls
Om sai ram🙏🙏
Sai baba ungaluku nalla arokyathai kudupanga sai ram🙏🙏
Noi therkum pathikam keluga om namo narayana vasuthevaya nu line varum thenamum keluga on neekaulm padunga
Reply
Sir Therku Talaivasalil vilakku madathil vilaku ETA Lama silar etrakodathunu solranga please reply pannunga
How much year santha
Hi Mam
Pls send me the deatal
Guruji murukaruka malai pottu keerai saptalama pls sollunka jii
ஐயா நீங்கள்தானே கூறியுள்ளீர், பெண்களுக்கு இடுப்பிற்கு மேல் ஒரு விரக்கடைக்கு மேல் வரைதான் முடி இருக்க வேண்டும் என்று.
DSSSSSS
YESSSSS
Yes
Guruji intha video la adarthi pathi mattum than pesuranga nalla gavaniga
கேதுவின் அம்சமான
தலைமுடியை அளவோடு
வளர்த்து நலமோடு
வாழலாம்
Vannakam guruji! Rasiyana vadaivsedu amaya parikaram 6 mathamaga veedu thedukiren neengal sona padi vasthu nangal vasikum veetil ilai atharkaga veedu thedukiren amayamatikuthu guruji
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Bro plz all body parts good ah erukka enna seiyannum
varuda santha evlo price ng ayya...
❤❤
ஐயா நீங்கள் முதுகிற்கு கீழ் முடி இருக்க கூடாதுன்னு சொன்னீங்க ... இப்போது முடிவளர என்ன செய்ய வேண்டும் ன்னு சொல்றீங்க நாங்கள் எதை பின்பற்றுவது
Nandri ayya
கோயில் வில்வம் காய் வீட்டில் பயன்படுத்தலாமா மேடம்
5:29🎉
வருட சந்தா எவ்வளவு குருஜி அதைப்பற்றிய விவரம் குருஜி
வணக்கம் குருஜி திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகின்றது பொட்டு தாலி போட்டிருக்கேன் அதன் கூடவே மகாலட்சுமி ஸ்ரீ சக்கரம் காயின் போடலாமா ப்ளீஸ் சொல்லுங்க குருஜி
வருட சந்தா ன்னா என்ன ??
Nava giraha kolam patri solavum adhu poojai arayill poduvadha ilai vetin vasalil poduvathu surapa eadhu sari endru solugal guru jii
தைராய்டு பிரச்சனைஇருப்பவர்கள்என்ன செய்ய வேண்டும்
வருட சந்தா எவ்வளவு குருஜி
வருட சந்தா எவ்வளவு குருஜி 🙏🙏🙏
21000
வணக்கம் குருஜி
வருடசந்தா எவ்வளவு ரூபாய்.
Enaku athu mattum tha athigama iruku Guru ji
Avar guruji. No doctor no beautiesion.
குருஜி கிணறு தோண்டுவதற்கு கிணறும் குருஜி கிணறு மூடுவதற்கு சாஸ்திரம் உண்டா
வருட சந்தா கட்டணம் சொல்லுங்கள்
Sinua problems irukaravangalukmu vendayam alergy what to do
Evar. Doctorra .
குருஜி எலும்பு மஜ்ஜை வலி இருக்கு நிவரனம் சொல்லுக
Mangu sollunga
உண்மை தான் சார்.வெந்தயம் ஊரவைத்து அறைத்து தேய்க்க வேண்டும்.மறுநாள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.நல்ல கருகருனு முடி வளரும் என்னுடைய அனுபவம்
Inum thelivaga solunga
@AngalaeswariM-cx6nu வெந்தயத்தை கொஞ்சம் எடுத்து ஊறவைக்க . மறுநாள் நல்லா மையா மிக்ஸியில் அரைங்க தேவைக்கு தண்ணீர் சேர்த்து நல்லா தலை முழுவதும் தேய்த்து.ஒரு மணிநேரம் நல்லா ஊரட்டும்.அதுக்கு பிறகு ஷாம்பு எதுவும் போடாமல் குளிக்கனும்.நல்லா தலைய காயவைங்க வெயில் கொஞ்சம் படும்படி.எப்பவும் மாதிரி தலைய வாரிகட்டிக்கோங்க.மறுநாள் வெறும் தேங்காய் எண்ணெய் போதும் தலையில் தேய்க்க ஒரு மணிநேரம் விடுங்க ஷாம்பு போட்டு குளிங்க நல்லா காய வைங்க.சும்மா முடி தகதகனு மின்னும் செழிப்பா வளரும்
Eathina month use pannanum
@@PiremyKuddy ungalukku eppalam seyya mutiyumo pannunga ithukku end illa
Guriji என் வீட்டுக்கு வவ்வால் early morning 4.30 வந்தது. இதற்கு என்ன பரிகாரம் பண்றது. Already health issue நிறைய உள்ளது.
Avar oru astrologer doctor illa
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👏👌👍
😅😅😅😅 yeno sirippu vandhuttu
குருஜி எனக்கு ஒரு தம்பி நன்றாக தான் என் மேலயும் என் பிள்ளைகளிடமும் பாசமாக அன்பாக இருந்து வந்தான் சமீப காலமாக என்னிடமும் பிள்ளைகளிடமும் சரியாக பேசுவது இல்லை சண்டை எதுவும் இல்லை ஆனால் எங்களிடம் பேசுவதில்லை.எங்கள் மீது அன்பாக அக்கறையாக தம்பி பேச வேண்டும் என்ன செய்தால் அது நடக்கும்
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
ரொம்ப ரொம்ப நன்றி சந்தோஷம்
Thank you guruji...❤🙏
Vanakkam guruji 🙏
வாழ்க வளமுடன் நன்றி குருஜி
Thanks guruji 🙏❤️
நன்றிகள் ஐயா.
Thank u so much Sir
நன்றி குருஜி
❤❤❤❤
Mukil sathai problem iruku solution sollunga kuruji pls
Mikka nanri guruji ❤️❤️❤️