மகளே நன்றாக Worship Massg song எல்லாமே நன்றாக உள்ளது ஆனால் எத்தனை மக்கள் இதை பார்துக்கொ ண்டிருக்கிறார்கள் உன்னுடைய முடி ஆடை அவர்கள் கண்களுக்கு தடையாக இருக்ககூடாது உன்னில் கர்த்தரை மட்டும்தான் பார்க்க வேண்டும் இயேசு நாமம் மட்டும்தான் மகிமைபடவேண்டும் இதைவிட கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் God bless you. My daughter 16:48 👍👌😆
இயேசப்பா தம்பிக்கும் மகனுக்கும் மனதில் நிம்மதி மற்றும் சந்தோஷம் உண்டாகும்படி ஆசீர்வதியுங்கள் இயேசப்பா🙏 நாங்களும் சொந்தமான வீடு வாங்கி குடியேறவும் ஆசீர்வதியுங்கள் இயேசப்பா🙏 ஸ்தோத்திரம் இயேசப்பா🙏. ஆமென் இயேசப்பா🙏.
எனது அக்கா பையனுக்கு நல்ல பொன்னு கிடைக்கனும அவனுக்கு வயது 33 ஆகுது அவர கள் அதிசிக்கும் படி கர்த்தர் கிருபை செய்யனும் நான் அவர்களுக்காக உங்களிடம் ஜெபிகக வேண்டுகிறேன் .
Your message is very blessing to us. We were hearing the message of Dr D.G.S .Dhinakaran before. Your message is like Dr DGS . Keep giving us such blessing message. Do no stop giving us GOD's good news frequently. Please request your brother Mr Samuel Dhinakaran also to give us HIS news. Amen.
Thank You Appa for always being there for us in every step of our life, guide us and lead us according to Your will Appa. Please help us get through this situation Appa. Amen 🙏
Thank you jesus. Jesus. ..i trust in you....sis..stella...im jesus christ. ..i like your all the messeges and prayers..and songs...very powerfull ..watching every time ...tears my eyes...its true....your very blessed...in the world. ...Thank you...iam very proud ...we are all jesus child.. ..thank you somuch....
1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:1,2
Amen Such a touching and living message dear Stella. Me and husband together watched your living message. Holy Spirit is working on you dear. May God bless you and your new life marriage life.. Greeting from Malaysia, Kuala Lumpur.
Hello... Sister see the word of God 6 6.ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள். தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். 1 Corinthians 11:6 NLT Yes, if she refuses to wear a head covering, she should cut off all her hair! But since it is shameful for a woman to have her hair cut or her head shaved, she should wear a covering. 1 கொரிந்தியர் 11
Grand daughter of Late. Dr.D.G.S.Dhinakaran,God bless You ma. தலைமுறை தலைமுறை தாங்கும் வினோத உலக முன்தோன்றி ஒழியாத ....ஆத்துமமே,என் முழு உள்ளமே,-உன் ஆண்டவரைத்தொழுதேத்து,-இந்நாள் வரை என்றபாடலுக்கிணங்க J.C.ஊழியம் தலைமுறை தலைமுறையாக செய்து வருவது வினோதமே.ஆமென் மா.
யாரு pa நீ. நா எல்லாம் எவ்ளோ கேள்வி kettutta pa.... இந்த video la pathuttu enna en purushan enkuda sanda pa... Christian எவ்ளோ ஆடம்பரமாக இருக்காங்க... நீ எதும் podama irukkanu... என் கஷ்டம் enakku தா தெரியும்
சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
நீதிமொழிகள் 31:30
மகளே நன்றாக Worship Massg song எல்லாமே நன்றாக உள்ளது ஆனால் எத்தனை மக்கள் இதை பார்துக்கொ ண்டிருக்கிறார்கள் உன்னுடைய முடி ஆடை அவர்கள் கண்களுக்கு தடையாக இருக்ககூடாது உன்னில் கர்த்தரை மட்டும்தான் பார்க்க வேண்டும் இயேசு நாமம் மட்டும்தான் மகிமைபடவேண்டும் இதைவிட கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் God bless you. My daughter 16:48 👍👌😆
Super
Praise the lord Sister God is with you, your Songs made me Cry, Jesus Christ be with you
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. (2 தீமோத்தேயு 3:5)
God Bless you my Daughter Stella for your continuous Worship to our Living Heavenly God Father Jehovah and Living Lord Jesus Christ Amen
Appa engal kanmalaiyaanavarey .... Aaradhanai umakey aaradhanai umakey ... 😭 Enga thambiyin thirumanam viraivill nalla badiyaaga nadathi kodunga yesappa, nanga edhir paakura kartharukku bayapadura sthri enga veetukku varanum... 🙏🙏🙏
Thanks
இயேசப்பா தம்பிக்கும் மகனுக்கும் மனதில் நிம்மதி மற்றும் சந்தோஷம் உண்டாகும்படி ஆசீர்வதியுங்கள் இயேசப்பா🙏 நாங்களும் சொந்தமான வீடு வாங்கி குடியேறவும் ஆசீர்வதியுங்கள் இயேசப்பா🙏 ஸ்தோத்திரம் இயேசப்பா🙏. ஆமென் இயேசப்பா🙏.
எனது அக்கா பையனுக்கு நல்ல பொன்னு கிடைக்கனும அவனுக்கு வயது 33 ஆகுது அவர கள் அதிசிக்கும் படி கர்த்தர் கிருபை செய்யனும் நான் அவர்களுக்காக உங்களிடம் ஜெபிகக வேண்டுகிறேன் .
Your message is very blessing to us. We were hearing the message of Dr D.G.S .Dhinakaran before. Your message is like Dr DGS . Keep giving us such blessing message. Do no stop giving us GOD's good news frequently. Please request your brother Mr Samuel Dhinakaran also to give us HIS news. Amen.
I love you Stella ramola and Daniel Davidson
Amen Alleluia 😊❤🎉
kadavulagia en Jesus so so simple and humble god. So we must sacrifice our luxurious, consumeristic life. God always like simplicity.
இப்படி ஜெபிக்கிறதினால் ஒரு பயனும் இல்லை...கர்ததரின் வார்த்தையை பின்பற்றுங்கள்....
அப்பா யாழினிய குணப்படுத்திடுங்க அப்பா.
நன்றிங்க இயேசப்பா
Amen amen amen 🙏 ❤
எனக்கு ரொம்ப பயமகா இருக்கு
என் கணவருக்கு நல்ல வேலைவாய்ப்பை தாங்க தகப்பனே ஆமென்
🙏Amen hallelujah praise the lord amen.amen hallelujah thank you jesus hallelujah, please pray for my daughter family ma hallelujah 🙏🙏
Nice madam 🙏🙏💐🤝
Praise the lord ❤ Amen 🙏🙏🙏
Thalaila thuni podumma
Nandri Appa always
Nice❤❤
நோய் களை குணமாகும் வல்லமை தந்தீர்கள் நன்றி இலங்கை க்குஜெபம் செய்யவும் தயவுசெய்து சமாதானத்திற்காக பஞ்சத்தை நீக்கும் படி தேவனை வேண்டுகிறேன்
Amen amen love you lord ❤❤❤
கீழ்படியாமல் பலி என்னத்திற்கு ...
God like s praise i like it tu
Thank you Jesus
Thank you Jesus 🙏
Amen.
Super 🎉
Thank You Appa for always being there for us in every step of our life, guide us and lead us according to Your will Appa. Please help us get through this situation Appa. Amen 🙏
Amen. Praise God for this Wonderful Songs.
Praise the lord hallelujah Amen 🙏🙏🙏
May God bless you abundantly
You yours எ ம் worship very very beatifull நான் very very joyfully
Keep going ahead doing Our God's genuine Ministry. God bless You Sis. Bro. J. Jasper I Samkumar
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருமண என்றால் உ ன்னை ரொம்ப பிடிக்கும் என்று செல்லி கொண்டு இருக்கு றார்கள்
Thank you jesus. Jesus. ..i trust in you....sis..stella...im jesus christ. ..i like your all the messeges and prayers..and songs...very powerfull ..watching every time ...tears my eyes...its true....your very blessed...in the world. ...Thank you...iam very proud ...we are all jesus child.. ..thank you somuch....
Amen.
God bless you ❤
Glory to God
Thank you father
Amen Praise the Lord
God Bless You
Hallelujah hallelujah hallelujah
Nadri Jesus name blood⛪⛪ amen Amen🙏⛪⛪
Praise the lord Amen
Thank you Jesus Amen 🙏
Be with me always, jesus❤
எந்தன் கன்மலையானவரே….என்னை காக்கும் தெய்வம் நீரே - 2 வல்லமை மாட்சிமை நிறைந்தவரே….மகிமைக்கு பாத்திரரே.. 2 ஆராதனை உமக்கே(4)
உந்தன் சிறகுகளின் நிழலில்….என்றென்றும் மகிழச் செய்தீர்..தூயவரே என் துணையாளரே….துதிக்குப் பாத்திரரே - ஆராதனை
எந்தன் பெலவீன நேரங்களில……உம் கிருபை தந்தீரைய்யா…….இயேசு ராஜா என் பெலனானீர்…….எதற்கும் பயமில்லையே - ஆராதனை
எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்…..உம்மை புகழ்ந்து பாடிடுவேன்….ராஜா நீர் செய்த நன்மைகளை…..எண்ணியே துதித்திடுவேன் - ஆராதனை
Sharmini Satgunam !
Hi aunty..
blessed prayer amen
AMEN HALLELUJAH AMEN HALLELUJAH AMEN HALLELUJAH
இறைவனை ஆராதிக்கும் போது தலை முடியை பின்னி போடுதல் நலமாக இருக்கும் தங்கை
Praise GOD✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀
Thank you Jesus christ hallelujah ❤❤️❤️❤️🙌🙌🙌🙏
Halleleauh Halleleauh Amen Amen 🙏🙏
Praise the lord 🙏🙏
Amen nandri appa
Thank you jesus.
Amen
1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12:1,2
Amen
Such a touching and living message dear Stella. Me and husband together watched your living message. Holy Spirit is working on you dear. May God bless you and your new life marriage life..
Greeting from Malaysia, Kuala Lumpur.
Beauty conscious alone
உ ங் கா இ டா த்தி ல் வேலை செய் தவறுகள் என் அட்ரஸ் ல இ ண்ணமும் இருக்க நான் வேலை செய் கிறேன் என்று என்னை கடத்தலா ம் நினைத்து கொடு இருக்க கா
Lips 👄 they r teaching and worship Holy God
What a same
Lord please cure sweety jesus
Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌
Thank you Jesus
Amen 🙏🙏🙏🙏
Sis Stella..thavanin magimai unggalai muniirukkirathu sis...i can see... God bless you sis..our lord jesus amazing god
God bless you sweet life 💒💕
Hello... Sister see the word of God 6 6.ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள். தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
1 Corinthians 11:6 NLT
Yes, if she refuses to wear a head covering, she should cut off all her hair! But since it is shameful for a woman to have her hair cut or her head shaved, she should wear a covering.
1 கொரிந்தியர் 11
அது கிருஸ்தவ பெண்களுக்கு இந்த பெண்ணுக்கு கிடையாது
Yes absolutely correct... it's for only believers not pastors family ladies
😢😢 intha girl black dress potu stage la msg kudukura
ஏன் கொரிந்யரில் அப்பிடி சொன்னார் என்று history அ ஆராந்து பார்க்கவும்,
History ஆரஞ்சு பாத்தோன மொத்த பைபிளு நமக்கு இல்ல யூதர்களுக்கு சொன்னது
Amen❤❤❤
Amennnn❤❤❤
Amen jesus
Mudalil ivàrgalin lavish life video poduvathai niruthavum
Amen Hallelujah
praise the lord sister
Thk u lord
God bless you da chellam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👏👏👏👏🙏🙏🙏♥️♥️♥️♥️
😭appa en appa yesapaa ena thidivanthireee
Amen. Praise God for this Wonderful Message & Song.
I want see full wedding
PRAISE THE LORD
Thaliil thuni enga
Praise the lord 🙏❤️ amen 🙏🙏
Grand daughter of Late. Dr.D.G.S.Dhinakaran,God bless You ma.
தலைமுறை தலைமுறை தாங்கும் வினோத
உலக முன்தோன்றி ஒழியாத ....ஆத்துமமே,என் முழு உள்ளமே,-உன்
ஆண்டவரைத்தொழுதேத்து,-இந்நாள் வரை
என்றபாடலுக்கிணங்க
J.C.ஊழியம் தலைமுறை தலைமுறையாக செய்து வருவது வினோதமே.ஆமென் மா.
Thirudarkal
We praise you Lord 🙏
Makeup conscious during prayer...vow niceee😂
ஸ்திரி ஆன அவள் mukkadu enge? Aadambaram yen.
Over seen
முக்காட ? அந்த அம்மா இந்த ஆடைல வந்ததே பெருசு
யாரு pa நீ.
நா எல்லாம் எவ்ளோ கேள்வி kettutta pa.... இந்த video la pathuttu enna en purushan enkuda sanda pa... Christian எவ்ளோ ஆடம்பரமாக இருக்காங்க... நீ எதும் podama irukkanu... என் கஷ்டம் enakku தா தெரியும்
இந்த முதேவியோட வீடியோ வ பாக்குறத நிப்பாட்டுங்க இல்லன விவாகரத்தாய்டு
😂😂😂
Hallelujah
பாவங்களை குறித்து சொல்லி மக்களை அறிக்கை செய்யும்படி சொல்ல வேண்டும். பாவங்களுடன் மக்கள் இருந்தால் தேவன் எப்படி ஆசீவதிக்க முடியும்???
S lord lvu you lord Amen ❤❤❤❤❤🎉🎉
Amen
Ivangaluku music illa na yanna seivanga,
Music vachu makalai paravasapaduthiranga,ithu tha kartharin aaviya?
Pavam ulaga asayum iruku, kadavul asayum iruku.
Better you can be a beleiver.
Then no one will raise question. Then you can wear as you like.
Sweety steela உன்னுடைய make set எனக்கு very very beatifull எனக்கு 10set அனுப்பு pls
Amen 🙏🏿