எதுக்காக என் படங்களில் அக்கா கேரக்டருக்கு முக்கியத்துவம்னா..?! - Mari Selvaraj | Vaazhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #mariselvaraj #vazhai #prashanth #thirunelveli
    Location: IDAM
    Vikatan App - vikatanmobile....
    Video Credits:
    ###
    Host: Sudharshan Gandhi
    Camera: Hari Haran, Suresh Kumar, Vignesh & Bharathwaj
    Editor: Sushanthika
    Video Producer: Tamilselvan & Ma.Pandiarajan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M
    ###
    To Install Vikatan App👉 - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
    Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
    Cinema Vikatan FB👉: / cinemavikatan
    Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
    Vikatan Social Media Links👉: linktr.ee/vika...
    Vikatan Podcast👉: linktr.ee/hell...

Комментарии • 139

  • @ramkumar-tk8ze
    @ramkumar-tk8ze 27 дней назад +171

    Nivitha..... Super ....ma..... Unnoda thealivana peachu..... vera level.... Vazhlthulal thozhi.....

  • @prapavathysuthakar9122
    @prapavathysuthakar9122 22 дня назад +85

    மாரி அண்ணா உங்களின் நேர்காணலில் உங்களின் பேசும் எனக்கு சலிப்பேயில்லை அண்ணா. நீங்கள் எவ்வளவு உயரத்துக்கு செண்றாலும் இப்படியே இருங்கள். வாழ்த்துக்கள்

    • @renganmurli6222
      @renganmurli6222 16 дней назад

      @@prapavathysuthakar9122 ivar mara mattar, adutha gen mari vidum kalachakram

  • @Feeling_Felintron
    @Feeling_Felintron 22 дня назад +83

    09:20 அழுகை என்பது நம்மை புனிதமாக்கும், நம்மை மனிதமாக்கும், அழுகை நமக்கு ஆறுதல், அழுகை என் குற்றத்தை குறைக்கும், அழுகை என்பது குற்றத்தை ஒத்துக்கொள்ள வைக்கும், அழுகை என்பது அன்பை கூட்டும், ❤❤❤

  • @leelagopu9131
    @leelagopu9131 22 дня назад +68

    அக்காக்கள் எப்போதும் அம்மாக்களாகத் தான் வாழ்கிறார்கள்❤

  • @RifaiTN
    @RifaiTN 27 дней назад +104

    இங்கு யாரும் யாருடைய வட்டார பேச்சுகளையும் கிண்டல் செய்து விடாதீர்கள்..!
    அதுவே அவர்களின் அழகு ❤
    வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்..!

    • @Feeling_Felintron
      @Feeling_Felintron 22 дня назад +7

      வட்டார வழக்கு பேச்சில் உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கிறது

  • @azhaguleo7338
    @azhaguleo7338 20 дней назад +27

    தனியா இருந்து அழுதா நீ தயாராகிட்டு இருக்கனு அர்த்தம் Vera level. .❤❤❤

  • @kamaleshkumar8344
    @kamaleshkumar8344 27 дней назад +56

    நிவேதா வாழ்த்துகள் ! இயல்பாக வெளிப்படும் மொழி ! தங்கு தடையின்றி கருத்தும் வார்த்தைகளும் வசப்படுகிறது ! மெருகேற்றுங்கள் வாசியுங்கள் ! பெரிய உயரங்களும் வசப்படும் !
    முன்னாள் சவேரியன் ! எந்நாளும் இலக்கிய மாணவன் !
    தமிழ் போல் எங்கும் நின்று நிலவி நிறைந்து வாழ வாழ்த்துக்கள் !

  • @senthilraj887
    @senthilraj887 25 дней назад +39

    அழுகை என்பது பல உணர்வுகளை உள்ளடக்கிய சொல்ல முடியாத உணர்வு கலந்த வெளிப்பாடு 🎉🎉🎉❤❤❤

  • @sankarp2038
    @sankarp2038 20 дней назад +15

    அற்புதமான உரையாடல் மாரி.
    வாழை.... உன் வாழ்க்கை ப் பதிவு.
    நிறைய நீ படித்ததில்லை.
    ஆனால் நிறைய சிந்திக்க தெரிந்துள்ளது.
    தினசரி உடற் பயிற்சி செய்து நீண்ட நாள் நீ வாழ்ந்தால் உன்னால் இந்த உலகத்திற்கு நல்ல படைப்புகள் கிடைக்கும்.
    🎉வாழ்த்துக்கள் நண்பனே.

  • @Feeling_Felintron
    @Feeling_Felintron 22 дня назад +60

    அந்த வட்டார வழக்கு பேச்சில் தான் எங்கள் உயிர் ஒட்டி கொண்டு உள்ளது ❤

    • @just_timepass1
      @just_timepass1 19 дней назад

      Super da poolu😅

    • @Feeling_Felintron
      @Feeling_Felintron 19 дней назад +2

      @@just_timepass1 சரி டா, வந்து வாயில வாங்கு

  • @ammaammafeb3421
    @ammaammafeb3421 19 дней назад +10

    காதலை பற்றி நீங்கள் சொன்ன விளக்கம் மனதை நெகிழச் செய்தது சார், வாழை வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் 💐🙏

  • @Feeling_Felintron
    @Feeling_Felintron 22 дня назад +19

    02:30 காதல் என்பது நாம் வைக்கும் பூ செடிக்கும் கூட எனக்கு காதல் உண்டு, அதே போல என்னை கண்டு பயப்படாமல் வந்து வீட்டினுள் உலாவும் அணில் கூட இருக்கும் உறவு கூட காதல் தான்.. ஆடு, மாடு, பேருந்தில் ஒரு முறை உதவிய யாரோ ஒருவர் கூட என் காதலர் தான்...

  • @Fjjgfvhjkmn
    @Fjjgfvhjkmn 18 дней назад +5

    வாழை படமல்ல.. வாழ்க்கை பாடம்...
    ஏழைகள் துயரம் துடைக்க முயல்வேன்...
    இயன்ற உதவி செய்வோம் இயலாதவர்க்கு...
    மனிதநேயம் கற்று கொண்டேன்... நன்றி மாரி செல்வராஜ்...

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 27 дней назад +26

    RUclips open panale annan mari than. Congratulations mari sir.

  • @RekhaRaja-ky2bs
    @RekhaRaja-ky2bs 27 дней назад +14

    உங்க பேச்சு மிகவும் அருமை 👌👌🎉🎉🎉👍👍

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 20 дней назад +8

    இயக்குனரே நீங்க பெரிய ஆள் 😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤ தாங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை யும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிரேன்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤝💪

  • @anburaj583
    @anburaj583 26 дней назад +34

    படைப்பாளி மாரிசெல்வராஜ் உரையாடல் மக்களுக்கு தேவை, சினிமாவிகடனுக்கு நன்றி.

  • @m.s1724
    @m.s1724 20 дней назад +9

    நானும் திருனவெளிதாம்ல ( பேட்டை) எங்க ஊரும் அழகு தமிழும் அழகு 💥🔥

  • @counselor_mathina_
    @counselor_mathina_ 20 дней назад +14

    மாரி சார் உங்க அக்கா முருங்க மக்கா என்னுடன் பள்ளியில் படித்தார்கள் படித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன 1991 92 அந்த ஆண்டுகளில் படித்தோம் சகோதரி ஒரு முறை பார்த்து ஆசையாக தான் உள்ளன உள்ளது சார்

  • @mohamedyasir202
    @mohamedyasir202 18 дней назад +3

    அழுகையை பற்றி என்ன ஒரு விளக்கம்... 👌👍

  • @kuleguna
    @kuleguna 21 день назад +5

    Nice interview mari sir.. அழுகை உன்னதமானது.. உண்மை..

  • @Kailash.892
    @Kailash.892 22 дня назад +9

    அக்கா என்பவள் இன்னொரு அம்மா

  • @saisrisairam9960
    @saisrisairam9960 15 дней назад +3

    எங்கள் மன்னா எங்கள் குடும்ப தம்பி, நீ நினைத்தது போல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை சிறிய வயதிலே அடைந்து விடுவாய், வாழ்க வளமுடன்

  • @Surriyaa
    @Surriyaa 20 дней назад +7

    நான் நிவித்த காக வீடியோ பாக்க வந்தேன் அழகான தென் மாவட்ட மொழி 💐

  • @palanithai5603
    @palanithai5603 27 дней назад +11

    Super nivitha ❤ ethe mari neraya Pannu all the best 🎉

  • @jackjosh2228
    @jackjosh2228 20 дней назад +4

    2:41 ல நீங்க சொன்ன உடனே 😢😢😢😢😢😢😢
    1992ல் எங்கள் வீட்டில்
    பிறந்து சில நாட்களில் இறந்து போன ஆட்டுக்குட்டிகளின் ஞாபகம் வந்து..
    என்னை கண்கலங்க வைக்கிறது மாரி...
    😢😢😢😢😢😢😢😢

  • @kavinkusubupaiyan9711
    @kavinkusubupaiyan9711 22 дня назад +7

    என்னுடைய வாழ்க்கையில் என்னை வளர்த்த அக்கா மாதிரி உங்கள் வாழ்க்கையிலும். என் அக்காவை நினைவு படுத்திவிட்டீர்கள். நன்றி

  • @SivaKumar-t9v1n
    @SivaKumar-t9v1n 17 дней назад +3

    இந்த அழுகை கூட இறைவன் அழ முடியும்

  • @subash3952
    @subash3952 26 дней назад +10

    14 : 22 mari sir semma Reply

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 24 дня назад +14

    அன்பு மகளே உன்னுடைய தைரியத்தை பாராட்டுகிறேன் நீ கேட்ட கேள்வி கரெக்ட் நன்றி மகளே

  • @bloggers961
    @bloggers961 19 дней назад +3

    I love my sister, when we translate to tamil, we get themphrase, nan en akkavai kaathalikuren" .. Your insights are more valuable.

  • @fggevlogs6681
    @fggevlogs6681 27 дней назад +11

    Bold girl nice to hear you

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 15 дней назад +1

    அருமையான தெளிவான மாரியின் பேட்டி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉என்வயது64

  • @dineshbalakrishna6961
    @dineshbalakrishna6961 18 дней назад +3

    Sister tirunalveli slang sema, unge talk ella question sema❤

  • @karthiga7001
    @karthiga7001 27 дней назад +8

    Mari as a person ur nice,,, good human

  • @ChiyaanRajM-km1dc
    @ChiyaanRajM-km1dc 27 дней назад +12

    மகிழ்ச்சி தலைவா

  • @ann-e5y
    @ann-e5y 18 дней назад +2

    Such a pure soul ! Hats off to you for all your productions and goodluck with all your future ventures ! ❤

  • @saisrisairam9960
    @saisrisairam9960 15 дней назад +3

    எங்கள் குல மன்னா, நான் உன்னைப் போல் கஷ்டத்தை உணர்ந்து படித்து, அதன் மூலம் வெற்றி அடைந்து வருகிறேன், எங்கள் குல மன்னன் மரியாதைக்குரிய மாண்புமிகு மாரி தம்பி அவர்களை நான் நேரில் சந்திக்க முடியுமா, எப்படியாவது உங்களை நான் சந்தித்தே ஆக வேண்டும், எங்க குல தெய்வமே, எப்படியாவது சந்திக்க இறைவன் எனக்கு அருள வேண்டும்

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 15 дней назад +1

    நிஜம்தான் அந்த பயம். Well answered

  • @rajinipalani7037
    @rajinipalani7037 14 дней назад +1

    அருமை தம்பிகளா...
    அருமை மாரி அண்ணா

  • @Dkv0072
    @Dkv0072 23 дня назад +11

    நிவிதா என் தங்கையே❤

  • @TamilSelvi-io2fl
    @TamilSelvi-io2fl 26 дней назад +7

    Nivitha, very nice talk and good looking ❤ Tirunelveli Tamil nice 👍❤

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 27 дней назад +7

    Mari Selvaraj ❤

  • @chengandalred
    @chengandalred 19 дней назад +2

    Perspectives of Mari 🔥🔥🔥

  • @aarthichandrasekaran1226
    @aarthichandrasekaran1226 21 день назад +4

    First kelvi kae maari answer semaaa. ❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 21 день назад +4

    ❤❤🎉🎉 வாழ்த்துக்கள் படம் சூப்பர் வாழை. வாழ்த்துக்கள் அண்ணா

  • @lonewolf4981
    @lonewolf4981 27 дней назад +22

    To be honest kadhal oru vatti Mattum varathu bro, it comes many times with many honestly yes it is

    • @lonewolf4981
      @lonewolf4981 27 дней назад +2

      @@taminglish love and gaji are two different emotions bro, hope you never loved before. 😜

    • @JeevaPrem-z5s
      @JeevaPrem-z5s 18 дней назад

      Love cones few times yeah bur adikadi vandha gaaji​@@lonewolf4981

  • @சேவகன்
    @சேவகன் 23 дня назад +11

    நிவிதா அருமை....

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 27 дней назад +11

    3:38 அட நம்ம தென்காசி அய்யாபுரம் ஊரு❤❤❤

  • @renganmurli6222
    @renganmurli6222 18 дней назад +2

    உண்மை Sambavam

  • @mintchutney8025
    @mintchutney8025 17 дней назад +3

    07:20 video starting from here

  • @neosrihari7055
    @neosrihari7055 21 день назад +3

    Thanks mari sir and vikatan ❤ alugaiku artham kolai ilaii.... Enai nane sutham seirathunu puriyavachathuku❤

  • @suresha1000
    @suresha1000 21 день назад +2

    Director Ram is great.. As teacher as student

  • @MariammalMohan-cp5rl
    @MariammalMohan-cp5rl 20 дней назад +7

    அழுகை என்பது அனைவருக்கும் ஏளனம் ஆனால் அழுகிற வரின் வலி அவர்களுக்குத்தான் புரியும்

  • @sweetlinsuja1278
    @sweetlinsuja1278 21 день назад +4

    Tirunelveli people...🎉🎉🎉🎉

  • @Basaviwe
    @Basaviwe 27 дней назад +5

    Namma uru namma kethu mari❤❤❤❤❤❤ annaaa 😮

  • @ptrvkrish2248
    @ptrvkrish2248 19 дней назад +3

    எதார்த்தம் சொன்ன டைரக்டர் சார் கு நன்றி

  • @ananthraj5578
    @ananthraj5578 20 дней назад +3

    Tenkasi pakkam ayyapuram.... super sister indhumadhi....❤❤❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 19 дней назад +3

    Wow!

  • @ManiMaran-fo1ef
    @ManiMaran-fo1ef 27 дней назад +6

    I like nivitha❤❤❤

  • @user-jt7zu4sc3w
    @user-jt7zu4sc3w 20 дней назад +4

    இந்த பெண்ணை கண்டிப்பாக உங்கள் உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ளுங்கள்.
    வருங்காலத்தில் ஒரு நல்ல பெண் இயக்குனராக தகுதி இருக்கு என்னோட பணிவான வேண்டுகோள் தம்பி .......

  • @Gobi-j8s
    @Gobi-j8s 27 дней назад +4

    Maari vera maari ❤❤❤

  • @kalamuthu9129
    @kalamuthu9129 23 дня назад +3

    அருமை

  • @sweetlinsuja1278
    @sweetlinsuja1278 21 день назад +2

    Mari sir...valai padam pakala..ana.. I feel very emotional..

  • @SubhaLakshmi-pv9bh
    @SubhaLakshmi-pv9bh 21 день назад +3

    Super Anna 🎉🎉🎉🎉🎉

  • @sunilpandiyan1883
    @sunilpandiyan1883 27 дней назад +3

    வாழ்த்துக்கள் தம்பி விஷால்🎉

  • @VijayKumar-n4v4r
    @VijayKumar-n4v4r 27 дней назад +4

    அக்கா ❤😢

  • @thilagavathy8323
    @thilagavathy8323 24 дня назад +7

    Supper question nivetha

  • @selvavinayagamselvavinayag2453
    @selvavinayagamselvavinayag2453 19 дней назад +3

    செல்வம் உங்கள் அம்மா அம்மா இல்லை அம்மான் வாழை விருது வாங்கும்

  • @நதிநீரோடி
    @நதிநீரோடி 22 дня назад +3

    Dear மாரி செல்வராஜ்... ஒரே ஒரு கேள்வி பதில் சொல்வீங்களா...
    கர்ணன் திரைப்படைத்தில் ஒரு காட்சி... ஒரு பெண் மேல்படிப்பு கலந்து கொள்ள தனது தந்தையுடன் செல்வார்.... அங்கே பேருந்து நிலையத்தில் சிலரால் அவமானப்படுத்த படுவார்...
    அதை ஒரு சின்ன பையன் அதை ரசிப்பது போல காட்சி எதனால் வைத்தீர்கள்....

  • @fggevlogs6681
    @fggevlogs6681 22 дня назад +1

    You are so good dear...

  • @muthuramanm2414
    @muthuramanm2414 27 дней назад +2

    Super sir ❤👍

  • @Che_student
    @Che_student 27 дней назад +3

    Anna 💚

  • @Raja-RPJS
    @Raja-RPJS 14 дней назад

    Mari bro 🙏🤝

  • @jeevaanand4466
    @jeevaanand4466 21 день назад +1

    Maari sir ungaloda valiya purinjika try panren bcoz many of us dint go through it.. unga padam oru valiya dhan solludhu , enakku oru valiya dhan tharudhu.. unalukku oru question: a actor who acted in Pariyerum Perumal in father character of the Protagonist, in one interview said you hit him , and don’t pay him his salary, Edhu unga padangala vara kolgaikki yedhira erukke, pls clarify?

  • @chinnam9481
    @chinnam9481 27 дней назад +3

    👌🙏

  • @VelMurugan-mh9rc
    @VelMurugan-mh9rc 22 дня назад +1

    ,pothu
    Nivitha superma

  • @VijayKumar-n4v4r
    @VijayKumar-n4v4r 27 дней назад +4

    😢❤அக்கா

  • @enupallu
    @enupallu 20 дней назад

    பெரிய படம்🎉🎉🎉🎉

  • @umagopi157
    @umagopi157 19 дней назад

    Sir you could have added making of film it would make me 100/satisfied

  • @bharathivallanadu7399
    @bharathivallanadu7399 15 дней назад

    வாயாடிப் பொண்ணு அவ பொறந்தது வல்லநாடு மண்ணு. வாழ்த்துகள்.

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 14 дней назад

    Nivetha fans assemble ❤

  • @toetff4899
    @toetff4899 20 дней назад +2

    6:40 professor ota karuthukku rendu vagaiyana paarvai 👍

  • @gjskdksv6681
    @gjskdksv6681 22 дня назад

    21:39

  • @anbudanHaren
    @anbudanHaren 27 дней назад +1

    🎉

  • @MaheshKumar-vx1ct
    @MaheshKumar-vx1ct 22 дня назад

    Cinema vikadan .... Mariselvaraj sir office address send pannunga please..

    • @MaheshKumar-vx1ct
      @MaheshKumar-vx1ct 19 дней назад

      Please mariselvaraj sir office address send pannunga

  • @jaikjaik4919
    @jaikjaik4919 25 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subashsundarajan2975
    @subashsundarajan2975 19 дней назад

    🖤🖤🖤🖤🖤

  • @jackjosh2228
    @jackjosh2228 20 дней назад

    நான் மாரியின் இனத்தான்...
    ஆனால் எனது ஊரில் நாங்கள் மாரி பட்ட கஷ்டங்களில் ஒன்றையும் கண்டதில்லை பார்த்ததும் இல்லை...
    காரணம் எங்கள் சுற்றுபட்டு பதினெட்டு பட்டியென சொல்லப்படும் ஊர்களில் நாங்கள்தான் மெஜாரிட்டி...
    எனவே எங்கள் ஊரில் இந்த ஒடுக்குமுறையை நாங்கள் கண்டதில்லை..
    இதில் எங்கள் ஊரார் கொடுத்து வைத்தவர்கள்...
    😐😐😐😐😐😐😐
    ஆனால் வெளியூர்களிலும் பொதுவெளிகளிலும் சில தர்மசங்கடங்களை சந்தித்திருக்கிறேன்....
    கொடியன்குளம் கலவரத்தின் போதெல்லாம் எங்கள் மேட்டுக்குடி இனத்தார்கள் எங்கள் இனத்து பையன்களால் ஏதாகிலும் தகராறு ஏற்படுமோ என பல நாட்கள் பயந்திருந்தார்கள்
    😟😟😟😟😟😟😟😟😟
    பெரிய நாகலாபுரம்...
    விளாத்திகுளம்....

    • @sureshmani6504
      @sureshmani6504 20 дней назад +1

      நாங்களும் தான் நீங்கள் சொன்ன அனைத்தும் எங்களுக்கும் நடந்திருக்கிறது நாங்க தான் தனி மெஜாரிட்டி நெல்லை மாவட்டம்

    • @jackjosh2228
      @jackjosh2228 19 дней назад

      @@sureshmani6504
      தங்கள் பதிலுக்கு நன்றி...
      ஆனால் இன்றுவரை மேட்டுக்குடி மக்களின் தெருக்களில் நமது இளைஞர்கள் சுற்றுவதோ அவர்கள் பெண்களிடம் வம்பிழுப்பதோ கிடையாது மிகுந்த நட்புடன் பழகி வருகிறோம்...
      ஆனால் எங்கள் இனம் மற்ற ஊர்களில் கொடும் இன்னல்களுக்கு உள்ளாகின்ற செய்திகளை கேட்டு கேட்டு ஈழத்தமிழர்களை போலவே எதுவும் செய்ய முடியாமல் நெஞ்சில் நெருப்பை சுமந்து கொண்டு இருக்கிறோம்...
      பல வருடங்களாக....
      🤔🤔😐😐😐😐😐😐😶😶😶😶😶😶

    • @jackjosh2228
      @jackjosh2228 19 дней назад +1

      @sureshmani6504
      *தங்கள் பதிலுக்கு நன்றி*...
      ஆனால் இன்றுவரை *மேட்டுக்குடி* மக்களின் *தெருக்களில்* நமது இளைஞர்கள் சுற்றுவதோ அவர்கள் *பெண்களிடம்* *வம்பிழுப்பதோ* கிடையாது *மிகுந்த நட்புடன்* பழகி வருகிறோம்...
      ஆனால் எங்கள் இனம் மற்ற ஊர்களில் கொடும் இன்னல்களுக்கு ஆளாகின்ற செய்திகளை *கேட்டு கேட்டு* ஈழத்தமிழர்களை போலவே எதுவும் செய்ய முடியாமல் *நெஞ்சில் நெருப்பை* சுமந்து கொண்டு இருக்கிறோம்...
      *பல வருடங்களாக*....
      🤔🤔😐😐😐😐😐😐😶😶😶😶😶😶

  • @Sanmu-zo5vs
    @Sanmu-zo5vs 20 дней назад

  • @kathirbhairavi2274
    @kathirbhairavi2274 14 дней назад

    உங்களுடைய நேர்காணல் கேட்க கேட்க ஏதோ இனம்புரியாத ஏக்கம் அழுகை காரணம் புரியல தெரியல
    எனக்கும் உங்களுக்குமான தொடர்பு இள வயது உழைப்பாக இருக்கலாம்

  • @muhileditor8983
    @muhileditor8983 22 дня назад

    நாய் குட்டி போட்டிருக்கு இப்போது. அன்று ஈனியிருக்கு அருமை.

  • @manimaran_rajendiran
    @manimaran_rajendiran 22 дня назад

    8:54 mariselvaraj alugaiya pathi pesakulla alugai vandhruchiii....

  • @truecaller7342
    @truecaller7342 26 дней назад

    அழுகை தூய்மையானது.

  • @SaravananSaravanan-fv8kv
    @SaravananSaravanan-fv8kv 17 дней назад +2

    ஓ தாலா பாண்டியர் பாண்டியர் என்றும் அழியாது ❤️💚 பாண்டியராஜ வம்சம் 💯

  • @vandumurugan617
    @vandumurugan617 21 день назад

    Pariyerum perumal , karnan, asuran la paathu aluga tha vanthuchu , vetkama irukku en munnorgal ipdi irunthurukanga nu nenachu

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 26 дней назад

    As a native speaker, why is he struggling with speaking Tamil. He doesn't sound very fluent. Strange.

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 22 дня назад +3

      He speaks so naturally..Speaking style differs from person to person..I feel He’s just trying to speak normal Tamil without his slang.

  • @Sathya_7
    @Sathya_7 20 дней назад

    He uses cinema as a tool to express his pain ...not think about collection

  • @agtamizhvelan2985
    @agtamizhvelan2985 17 дней назад

    தமிழ் மகள் நிவேத தமிழ் நாட்டின் திரைத்துறையில் இருக்கும் இயக்குனர்கள் நிவேதாவை திரைப்படத்தில் நடிக்க பெரும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Kayjune06
    @Kayjune06 14 дней назад

    Ille enku thrla still ivar edukura padam mathri la oorukulla nadakutha ??? Enku satiyama thrla ! people ivagala low va pakuragana oonu ivaga nalla growth ahgura mathri motivate pandra mathri movie eduga athe vittu ethuku low uh nadura mathri uh continues uh padam edukuga... im against caste but this Mari selvaraj movies are too dump. Audience should grow up. And that college girl she raised her voice against her professor for afterall a movie that too in class. Intha movie la patha intha mathri tharkuri thanama yosika thoonum 😅😂