Sayalkudi To Thoothukudi Travel | Asraf Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 19

  • @thomasgomez1256
    @thomasgomez1256 11 часов назад +3

    எங்கள் தூத்துக்குடிக்கு வந்ததை சொல்லாமல் வந்து விட்டீர்கள் முன்பே சொல்லி இருந்தால் நான் தங்களை அன்புடன் வரவேற்றுஇருப்பேன் வாழ்த்துக்கள் தம்பி 🙌

  • @Mohandas-q6z
    @Mohandas-q6z 7 часов назад +1

    மதுரை ன்னா " பன்புரோட்டா" மாதிரி தூத்துக்குடி ன்னா பொரிச்ச புரோட்டா தான் நினைவுக்கு வரும்.தூத்துக்குடியில் " மக்ரூன்" , மஸ்கோத்அல்வா, மிகவும் பேமஸ். தூத்துக்குடியில் ஒரு காலத்தில் முத்துக்குளியல், நடைபெற்றது‌.குறிப்பாக கொற்கை முத்துக்களை ரோமாபுரி நாட்டினர் மிகவும் விரும்பினர்.பாண்டிய நாட்டு முத்துகளை ரோமாபுரி மகிழ்ந்து போற்றிய காலம் அது.அப்போது பாண்டிய நாடு என்றால் தான் ரோம், கிரேக்க நாடுகளுக்கு தெரியும்.அப்புறம், இப்பவும் கூடங்குளத்தில் அணுமின்உற்பத்தி நடந்து கொண்டு தான் இருக்கிறது.கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும், அணுமின்உற்பத்தி நடந்து கொண்டு தான் இருக்கிறது.அது மூடப்படவில்லை.

  • @MalaysiaTamil25
    @MalaysiaTamil25 12 часов назад +1

    Assalamu Alaikum Wa Rahmatullahi Barakatuh
    Bro when you open in Malaysia hote please tell me Anna

  • @123lol-i6s
    @123lol-i6s 11 часов назад +1

    anna who is your camera man ???

  • @M.HARIVENGATESH-w5y
    @M.HARIVENGATESH-w5y 10 часов назад

    Neenga Enna Mobile Use Panringa Pro

  • @ManiMani-bb5yz
    @ManiMani-bb5yz 10 часов назад +1

    சார் நரிப்பையூரில் தான் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்தது தமிழக அரசு

  • @niazahamed2012
    @niazahamed2012 6 часов назад

    13.52 ... Irunga bhai.... Adhelm inum mudala Russian atomic power plant
    Yes, two units of the Kudankulam Nuclear Power Plant in Tamil Nadu, India are operational:
    Unit 1: Began commercial operation on December 31, 2014
    Unit 2: Began commercial operation on March 31, 2017

  • @abdullaabdulla2295
    @abdullaabdulla2295 12 часов назад +1

    அண்ணா சாயல்கு முக்கூர் கடல் இருக்கு அங்க போய் பாக்கலையா இரண்டு கடலும் ஒரே இடத்தில் இருக்கும் ஒன்னு இராமேஸ்வரம் மற்றொன்று தூத்துக்குடி போய் பார்த்து வீடியோ போடுங்க அண்ணா

  • @shajahans235
    @shajahans235 9 часов назад

    Asraf bro👌💐💐💐

  • @shuhaibthakkara4645
    @shuhaibthakkara4645 10 часов назад

    அருமையான காட்சிகள்...❤❤❤❤

  • @inbajerome8613
    @inbajerome8613 12 часов назад

    சிறப்பு வாழ்த்துக்கள் சகோ🎉 கார் என்ன மைலேஜ் கிடைக்குது 🎉

  • @niazahamed2012
    @niazahamed2012 6 часов назад

    Irunga bhai.... Thermal power plant the energy coming from coal

  • @selvama1615
    @selvama1615 8 часов назад

    Manamelkudi video podunga

  • @MohamedArif-o2x
    @MohamedArif-o2x 12 часов назад

    Anna ramnad perriyapattinam place video potugka my husband place

  • @mgtex8970
    @mgtex8970 10 часов назад

    Super❤🎉

  • @niazahamed2012
    @niazahamed2012 6 часов назад

    But i like your video

  • @rislymuhamed297
    @rislymuhamed297 12 часов назад

    👍💞😍❤👌