விஞ்ஞானிகளான காக்கைகள்... தன் குஞ்சுகளை காக்க புதிய யுக்தி..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 111

  • @சிங்கம்-ன9ங
    @சிங்கம்-ன9ங 3 года назад +227

    கள்ளகாதல் செய்திகளுக்கு இது எவ்வளவோ மேல் இயற்கை கடவுளின் அவதாரம் 😍😍😍

  • @kalaikalai7694
    @kalaikalai7694 3 года назад +30

    குடும்பத்தை மறந்து குடித்துவிட்டு தெருவில் விழுந்துகிடக்கும் மனிதர்களுக்கு மத்தியில் தன் குடும்பத்தை காக்க போராடும் இந்த காக்கை சிறந்தது👍

  • @suriya3210
    @suriya3210 3 года назад +109

    கள்ளக் காதல் செய்தி க்கி இந்த காகா செய்தி காண்பது அறிவுக்கும் மனதுக்கும் நன்மைத் தரும்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 года назад +10

    One காக்கா: அங்க என்ன பண்ணுற??🙄🙄🙄
    That காக்கா: "மைர" புடுங்கீடு இருக்கன்.😂😂😂😂

  • @aaishabhanu4445
    @aaishabhanu4445 3 года назад +122

    காக்கை அறிவுல கொஞ்சமாவது சுடலைக்கு ஆண்டவன் கொடுத்திருக்கலாம்!!

    • @senthilkumarsenthilkumar1626
      @senthilkumarsenthilkumar1626 3 года назад +15

      87யும்,9யும் கூட்டினால் 97என்று கூறிய அறிவியல் மாமேதைக்கு அறிவு குறைவு என்பதா? அய்யகோ!
      இந்த தத்தி வருங்கால முதல்வராம்

    • @Manoj-bd9vp
      @Manoj-bd9vp 3 года назад +6

      Aga japan chief minister Aga iruntha pothu ,athu mattum illamal 2500+1500=5000 thara vendum
      # muttal sudalai 2020 varakudathu

    • @hariezio2187
      @hariezio2187 3 года назад +10

      🤣🤣🤣🤣 ஆக ஆக தத்தி ஸ்டாலின் ஆக

    • @shri2947
      @shri2947 3 года назад +7

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

    • @தேசிங்குராஜா-ஞ3த
      @தேசிங்குராஜா-ஞ3த 3 года назад +3

      😂😂😂

  • @ashok-rh6vy
    @ashok-rh6vy 3 года назад +8

    Horse mind voice to Birds:ஏண்டா நீங்க விஞ்ஞானி ஆகறதுக்கு நான் தான் கிடைச்சேனா!!

  • @aviraaworld517
    @aviraaworld517 3 года назад +7

    இறைவனின் படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியம் தான் ☺️

  • @lovelytamil5381
    @lovelytamil5381 3 года назад +22

    இன்னைக்கி நம்ம வேல்ராஜ் அண்ணா லீவ் நாளைக்கு சுட சுட கச முஸா செய்திகள் உடன் வருவார்

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 года назад +2

    மனிதனை விட மற்ற எல்லா உயிர்களும் உன்னதமாக உள்ளன

  • @frindzo6371
    @frindzo6371 3 года назад +14

    அழகான பறவை! அதிலும் தேசிய பறவை அழகோ அழகு🤩🥰

    • @tamildeluxe3222
      @tamildeluxe3222 3 года назад +2

      😂 national bird peacock bro

    • @frindzo6371
      @frindzo6371 3 года назад +1

      @@tamildeluxe3222 அமா!என் டி பி இல் இருக்கு பாருங்க😉

    • @tamildeluxe3222
      @tamildeluxe3222 3 года назад +1

      @@frindzo6371 vera lvl bro🤩😂

    • @gggddd1995
      @gggddd1995 3 года назад

      @@frindzo6371 puriyala.

  • @gbgb6057
    @gbgb6057 3 года назад +28

    🐴 :என்ன ஒரு
    எகத்தாளம்😂😂😂🤔🤔

  • @davidpugaldp7077
    @davidpugaldp7077 3 года назад +94

    மயிலுக்கு போர்வை போற்றியவர் பேகன் காக்கைக்கு சொட்டர் போட்டவர் வேல்ராஜ்🤣🤣

  • @mareesmaree6381
    @mareesmaree6381 3 года назад +18

    காக்கா எல்லா ரோமத்தையும் பிடிங்கிட்டு போயிறுச்சினா! குதிரைக்கு குளிறாத? 😀

    • @tutor6740
      @tutor6740 3 года назад +1

      🤭😃💪👍

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 3 года назад

    பாலிமர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад

    அற்புதம் வேல்ராஜ்! உங்கள் கம்பீரக்குரலுக்கு சபாஷ்!!

  • @sharvamshivam2844
    @sharvamshivam2844 3 года назад +18

    பாலிமர் இது உங்களுக்கு இப்போது தான் தெரியுமா எங்க ஊர்ல பசு மாடுகளின் முடிகளை எடுத்து கூடுகட்டி வாழும் காகம் இருக்கு.... எல்லா ஊர்களிலும் இப்படி தான்

    • @sugaregu3237
      @sugaregu3237 3 года назад

      Same bro enga veetulaum naa pathurukken ivangalukku ippo tha theriuthu

  • @mohamedaqil49
    @mohamedaqil49 3 года назад +4

    SUBAHAANALLAH . GOD IS ALWAYS PERFECT.

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs 3 года назад +11

    ஓ .. அதனால் தான எங்க ஊர் காக்கைகள் மாட்டோட வால கொத்தி இழுக்குதா.. 🤔

  • @immanuvalarul624
    @immanuvalarul624 3 года назад

    கடவுளாள் உண்டாக்கப்பட்ட வகைகளில் மனிதனை தவிற அனைத்துமே அறிவாளிகள் தான்

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 года назад +5

    ஏ காக்கா குதிரையே டார்ச்சர் பண்ணாத ப்ளூகிராஸ் ல சொல்லிவிடுவேன்.

  • @monishadavid1730
    @monishadavid1730 3 года назад +2

    குதிரை பாவம்🐴🐴🐴. அதற்கு வலிக்குமே😥😥

  • @kamalakannan7792
    @kamalakannan7792 3 года назад +2

    இறைவன் அளித்த அறிவு இல்லை
    தகவுவமைப்பு என்பார்கள்

    • @oibkjh
      @oibkjh 3 года назад

      உண்மை! ஏனென்றால் பிராய்லர் கோழிகளை மனிதனிடமிருந்து காக்க எந்த முன்னேற்பாடையும் இறைவன் செய்யவில்லை!

  • @சிங்கம்-ன9ங
    @சிங்கம்-ன9ங 3 года назад +7

    Free hair cutting for horses 😂🐎🐎🐎

  • @nandakumarad5227
    @nandakumarad5227 3 года назад

    உண்மை தான்

  • @saleembahrain30
    @saleembahrain30 3 года назад +1

    ஆனா குதிரைக்கும் பாதுகாப்பு அதன் மேல் உள்ள ரோமம் தானே அதுக்கும் குலுறும் இல்லையா!!!

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 года назад

    Super news super video

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 года назад

    Always welcome to Vellore.

  • @elumalaielumalai4868
    @elumalaielumalai4868 3 года назад

    காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு

  • @umamaheshwari946
    @umamaheshwari946 3 года назад

    Awesome

  • @lohithsharanbabupappu16
    @lohithsharanbabupappu16 3 года назад

    Super

  • @sharan8726
    @sharan8726 3 года назад +1

    😯👍

  • @valanroman857
    @valanroman857 3 года назад

    Super 👍🏻👌😍❤️

  • @vgsubramanian861
    @vgsubramanian861 3 года назад

    Very talent👍👍

  • @kathir4975
    @kathir4975 3 года назад +1

    இந்த உலகின் முதல் விஞ்ஞானி பறவைகள் தாண்😏😏😏

  • @rs355
    @rs355 3 года назад

    Crows are clever birds.

  • @shyam3034
    @shyam3034 3 года назад +3

    விஞ்கியான காக்கை
    பட்டம் குடுத்தவர் வேல்ராஜ்

  • @neelu_3133
    @neelu_3133 3 года назад

    காக்கைகள் ஆடுகளின் ரோமங்களையும் எடுத்துச் செல்கின்றது

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg4082 3 года назад

    Superyaaa

  • @KISHOREKUMAR-ej5po
    @KISHOREKUMAR-ej5po 3 года назад

    You didn't show the nest.....

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад +1

    காக்கைக்கும் தன் குழந்தை.... பொன் குழந்தை.

  • @gskgsk4058
    @gskgsk4058 3 года назад +5

    காக்க கூட்டுக்குள் உங்கள் வேல்ராஜ் 🤣🤣

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 3 года назад +15

    இப்ப விக்கிற கம்பளிகளின் விலையை பார்த்தால் நாமும் காக்கா பண்ற வேலையைதான் பண்ண வேண்டிவரும்..

  • @gkcreative3701
    @gkcreative3701 3 года назад

    Vel Raj mathire Oru KAKA Illa intha Uolakathulaa 😂😂😂😂😂

  • @gowthamsai4298
    @gowthamsai4298 3 года назад

    Kuthiraya mottai aditha kakainu title poduya velrasu 😂🤣🤣🤣

  • @sris6180
    @sris6180 3 года назад

    காக்கா குளிர் காலத்தில் குஞ்சு வைக்காது

  • @narayantejotejo4255
    @narayantejotejo4255 3 года назад

    Next movie in Hollywood " Rise of the CROWS"

  • @kaiyapudichiizhuthiya8924
    @kaiyapudichiizhuthiya8924 3 года назад +1

    பாவம் குதிரை
    வலிக்கும் 😣

  • @dasssekar3899
    @dasssekar3899 2 года назад

    4G 5G tower create pane birds vamsam elamal panukiran mansan

  • @l.deivanail.deivanai3395
    @l.deivanail.deivanai3395 3 года назад

    🕊

  • @SeemahSMAS
    @SeemahSMAS 3 года назад

    Sammah News

  • @MubeenYusuf
    @MubeenYusuf 3 года назад

    Watch it in discovery channel : how do they make it - bed made using horse hair/fur. The costliest.
    Truly God is great. And these animals and birds are Omniscience.

  • @kovibalaji9491
    @kovibalaji9491 3 года назад

    வேல்ராஜ் யிடம் கம்பளி கேட்கும்.

  • @madhubala7975
    @madhubala7975 3 года назад +2

    Horse pavam. Valikkum. Evlo try panni thatti vittalum pora dhilla.

  • @gandhan3699
    @gandhan3699 3 года назад

    மத்த விசயத்துல பாலிமர பிடிக்கலனாலும்....
    இந்தமாதிரி உயிரியல் சார்ந்த செய்திகள்ல பாலிமர் நல்லதா நடந்துக்குது பா... யாரோ உங்ககிட்ட தப்பா வேலைக்கு சேர்ந்துட்டாங்க போல....

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 года назад

    Pavam kudhiraihal.

  • @brithvisworld1443
    @brithvisworld1443 3 года назад

    Kaakkaakkum kulirumla

  • @jeevamurugaboopathi2847
    @jeevamurugaboopathi2847 3 года назад

    சொல்ல வந்த விசயத்தை டக்குனு சொல்லி முடிங்க ஜி ஏன் அது இதுனு இலுக்குரிங்க

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 3 года назад

    Not horse only cow also🐄🐄

  • @suriya3210
    @suriya3210 3 года назад +11

    நீ காக்காவா பிறந்ததால் கம்பளி தாயாரிக்குற மனிதனா இருந்தா விக் செய்வியோ

  • @MuthuMuthu-og2ig
    @MuthuMuthu-og2ig 3 года назад

    காக்க அறிவாலித்தான் 👍 ஒத்துக்குரோம் சரியா .... இப்போ விக்கிற விலைவாசில நாங்களே தர்மா கோல் ல தான் வீடு கட்டுரோம் ... 😁😁😁😁😁 சரிதானே viivas.......❤️

  • @jmhprem2820
    @jmhprem2820 3 года назад +1

    என்ன ஒரு ஆனந்தம் அந்த வேல்ராஜ் மாமாவுக்கு

  • @arunpandiansubbu6067
    @arunpandiansubbu6067 3 года назад

    Vinyaanikalaka maariya polymer news team.... Kanda kanda seithikalaiyellam yeeka vasanathottu pottu kalla kattukirathu😂😂😂😂😂

  • @muthuraiyarmediamuthuraiya5552
    @muthuraiyarmediamuthuraiya5552 3 года назад

    Ithellam epovume kaka pandrathuthan nenga ipothan puthusa pathurupanga pola kaka kudula epovume ipdi than kudu kadum

  • @codeboxitsolution9238
    @codeboxitsolution9238 8 месяцев назад

    A Ed

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 года назад

    எவண்டா dislike போட்டவன் 😠😠😠😠😠😠😠😠😠

  • @poornimadeviv4735
    @poornimadeviv4735 3 года назад

    Paren ariva.......

  • @prithv_hodophile
    @prithv_hodophile 3 года назад

    Wow discovery channel

  • @Chandrasekar_Monisha
    @Chandrasekar_Monisha 3 года назад

    Horse 🐎 paavam ilaa

  • @ajithkumar-ev2cz
    @ajithkumar-ev2cz 3 года назад

    First comment

  • @sangeethasangeetha7548
    @sangeethasangeetha7548 3 года назад

    Kakka puthisaliya ilayanu theriyala but ninga romba puthisali pa.. Kuthirai mela Uni, pen irunthu irukum atha saptudu iruku athu.. athukulla ivangale oru kathaya solranga pa.. Enga Mattu melaum than kakka ipadi vanthu pannum..

  • @lakshmiv9523
    @lakshmiv9523 3 года назад +2

    Apo antha guthuraiku kulurumayda , selfish kaka

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 года назад

      Nee poi porvaya pothividu

    • @kavithanikaash9591
      @kavithanikaash9591 3 года назад

      Antha tail, neckla irrukara hair mattum than eduthuttu poguthu

  • @sivamurugan7325
    @sivamurugan7325 3 года назад

    Unakku tharava pethen?

  • @murugant826
    @murugant826 3 года назад

    Waste news