அருமைங்க சகோ எனக்கு இசை கருவிகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம் உங்கள் வீடியோ பார்த்ததிலிருந்து தவில் கற்றுக்கொள்ளும் ஆசை அதிகமாகி விட்டது என்னிடம் தவில் இல்லை அது எங்கே வாங்குவது எவ்வளவு இருக்கும் என்பதும் தெரியாது முதலில் கற்றுக் கொள்வதற்காக ஏற்கனவே பயன்படுத்திய தவில் வாங்கலாமா அப்படி கிடைக்குமா கொஞ்சம் விளக்கம் தாருங்கள் சகோதரா
Super sir your teaching method is very useful for beginners
Thank you
தவில் பாடம் சிறப்பு 👌👌👌🌹🌹🌹🙏🙏🙏
நன்றி
Super anna❤
உங்களுக்கு மிகவும் நன்றி 🙏
நன்றி
Super super sir unga paadangalai vasithu palaki varukiren ,mikka nanrikal ungal kalaisevai valarattum
Nandri
Gurukulam poga mudiyadhavangalukum unga video romba use fulla iruku nanri anna
Thank you
அருமையான
பொறுமையான
கூர்மையான விளக்கம்🙏🙏🙏🙏
Nandri
அருமையான
பொறுமையான
கூர்மையான விளக்கம்
Iyya unga padam super super
Onga class nalla helpfull AA iruku ... Tq brother ❤
Thank you
Sir iam from Andhra thank you so much sir
அருமை அண்ணா எனக்கு பம்பைவசிக இந்தபாடம் அருமையாக இருக்கு நன்றி
Nandri
அண்ணா நானும் பம்பை வாசிப்பவன் தான்
சரியான பாடம் அண்ணா 🙏
Super sir
Thank you
Good explanation sir. Though I don't understand Tamil, your way of teaching made me understand. Thank you keep continuing videos
Thank you mam
Great ❤️👌
அண்ணா வாழனும் மேலும் பாடம் பா டங்கள் போடுங்க அண்ணா 🙏🙏🙏ப்ளீஸ்
மிகமிக்க மகிழ்ச்சிங்க அய்யா
நன்றி ஐயா
வாழ்க வளத்துடன்
அருமை ஐயா.
நன்றி ஐயா
guruvirkku vanakkam
Vanakkam
Fantastic super idea sar
Thank you
Waiting for next video sir
Defenetly sir
Unka pon nampar tanka
9092895528
அண்ணா நான் தவில் கத்துகிறேன் எனக்கு இது மிகவும் உதவியாக உள்ளது
Thank you thambi
Guruve saranam 🙏🙏🙏
Vanakkam
Love u anna ❤
Anna👌👌
Thank you 👏👏👏
Arumyerukuanna
Guru super guru
Thank you
அய்யா அடிப்படை படங்களை மூன்று காலங்களில் வாசித்தால் போதுமா
Super Anna thodarnthu adutha adutha video podugga anna
Thank you kandippa poduren
Super drum
Romba Nandri Anan
Nandri
Thanks anna waiting for next video
Thank you
@@adyargsilambarasan anna next video podunga anna Waiting 😍
Super thanks
💞💞💞👌👏
அருமை
Thanks
😂 Super master Thankyou
Super anna 🙏
Thank you
ஐயா வணக்கம் உங்க வீடியோ பார்த்து தான் கட்றுகிறேன்
மிகவும் மகிழ்ச்சி
தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். On-line வகுப்பிற்கு வேண்டுமானாலும் வாருங்கள். தொடர்ந்து பயணிப்போம்
ரொம்ப நன்றி அண்ணன்
Thank you
அருமைங்க சகோ
எனக்கு இசை கருவிகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம்
உங்கள் வீடியோ பார்த்ததிலிருந்து தவில் கற்றுக்கொள்ளும் ஆசை அதிகமாகி விட்டது என்னிடம் தவில் இல்லை அது எங்கே வாங்குவது எவ்வளவு இருக்கும் என்பதும் தெரியாது
முதலில் கற்றுக் கொள்வதற்காக
ஏற்கனவே பயன்படுத்திய தவில் வாங்கலாமா
அப்படி கிடைக்குமா கொஞ்சம்
விளக்கம் தாருங்கள் சகோதரா
Call me this wats up number 8189923402
T@@adyargsilambarasan
அண்ணா வணக்கம் எனப்பெயர்: சதிஷ் எனக்கு. கன்டசாபு தாளத்தில் கீர்த்தனைக்கு எப்படி வாசிப்பது என்று விடியே பொடுங்கள் அண்ணா நன்றி
கண்டிப்பாக போடுகிறேன்
மிக்க நன்றி அண்ணா
Romba nandri anna
Nandri
அன்னா திரு திரு பாடம். வீடியோ போடுங்க அன்னா Pls.
கண்டிப்பா போடுறேன்
Super sir innum niraya padam solli kudunga sir please
Kandippaaga
amazing bro
Thank you
Tq sar you Gert
Sir 🙏🙏🙏🙏🙏🙏
Online class teach pannuvingala.. I'm interested to join
Yes , you call me this number in wats up
@@adyargsilambarasan OK sir thank you so much
Super
Thanks
Thavill vathiyar iya namaskar
Namaskaram
Nandri sir
Thank you
Anna next video ku wait pandra
Thank you
🙏🙏🙏🙏
அருமை அண்ணா ❤️
Nandri
அருமை அண்ணா 👍
Thank you
Tavil aaramba paadam continue vaa podunga anna
Tavil vagupu nu 3 vidio than iruku nenga continue vaa podunga basics to above 🙏🙏🙏
Kandippa poduren
Thanks anna
ஐயா தட்டு பகுதியில் அடிக்கும்போது கைகள் வலிக்குமா?
வலிக்கும் ஆனால் பழகிவிடும்
🙏💚💖👌👍🌹💐🌻🌾🌲🌴🌱🍀🍁🌺🌷🌿☘karnataka...
அண்ணா தவில்லா பிள்ளையார் சூழி போடுங்க
Why
Good morning sir
Good morning
Kindly update next video Arampaadam 3
Kandippa podren
Nice sir
Thank you
Super.Mastar.nan.uagkal.sisyan
நன்றி
எனக்கும் தவில் வாசிக்க ஆசையா இருங்கு
Indha number ku wats up message pannunga
8189923402
Classku nearla varalama sir
Definitely sir call this number 9092895528
Guruvu garu patham ardham avuthundi kani leka ardhma avadm ledhu andi
Thank you
Next class podunga
Kandippa podren
Anna yanaku tavil kathi tarivimgiliya
Kandippa solli tharen pa you call this wats up number
9866574448 romba nandree
Sir வணக்கம் நீங்கள் வாழ்க பல்லாண்டு 5 பாடம் மட்டும் சொன்னீங்க மற்றும் பாடங்கள் சொல்லுங்க sir 🙏🙏🙏
கூடிய விரைவில் சொல்கிறேன்
அண்ணா வாழ்க எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏
Sir kindly update next video
Kandippa podren
🙏🙏🙏🙏💞💞💕
த கிட்ட கிட்ட தக்கி எப்படி வாசிப்பது சொல்லுங்க sir
Kandippaa poduren
Plees. Nesat. Lesan
Next video please
Kandippa podren
Online class thana yenakku nerla kaththukkanum yenru asai
Call me 8189923402
Why u stopped lessons
I will restart july
@@adyargsilambarasan please start lessons ...order wise... continuously......u will help many younger generations....vanakkam
Next lesson podunga sir
Poduren sir
அண்ணா வணக்கம்
வணக்கம் என்னிடம் பேச 8189923402 இந்த வாட்ஸ் அப் என்னை அழையுங்கள்
Lesson 3 please
அய்யா 3 பாடம் சொல்லுங்க
கூடிய விரைவில் அனுப்புகிறேன் ஐயா
அண்ணா மூன்றாம் பாடம் சொல்லுங்க
Kandippaa poduren
வணக்கம்
Vanakkam
Ar
Can teach in Hindi
I don't know hindi i know slitly english
அருமை
🙏🙏🙏🙏