திருப்பி அடிக்க காத்திருக்கும் ஈரான் | ஒன்று சேர்ந்து எதிர்க்கும் அரபுலகம் | Tamil | Pokkisham

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 724

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Год назад +102

    வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் தோன்றுவான். இந்த வார்த்தைய எல்லா நாடுகளும் உணர வேண்டும். 👍

    • @sgugan1681
      @sgugan1681 Год назад +1

      இந்தியா 🔥🔥💖🔥💖🔥💖

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Год назад

      @@sgugan1681
      இந்தியாவிற்கு இந்தியானு பேர்வைத்து 200 ஆண்டுகள் தான் ஆனது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது பாரத நாடு
      பாரத நாடு பைந்தமிழர் நாடு.
      தமிழர் நாடு!!!!!!!!

    • @sadangr2380
      @sadangr2380 Год назад

      @@amalrajrajaml4598 indian constitution la bharatham enkira india nu tha potu eruku

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Год назад

      @@sadangr2380
      200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் பெயர் என்ன????

    • @sadangr2380
      @sadangr2380 Год назад

      @@amalrajrajaml4598 bharat

  • @thamizh6461
    @thamizh6461 Год назад +51

    *இஸ்ரேல் பற்றிய செய்தி கேட்டாலே intrest thaana வருது* 😊👌👍

    • @jebersonnadar3301
      @jebersonnadar3301 Год назад +2

      Yes the country is like that

    • @myjesusnmyself
      @myjesusnmyself Год назад

      ஆதாம் ஏவாளின் சந்ததியினர்
      தான் யூதர்கள் எனும் இஸ்ரேல் அல்லது இஸ்ரவேலர்கள். இவர் கள் 12 கோத்திரத்தார். அதில் ஒன்று முதன்மையான யூதா கோத்திரம். இதில் 17 வது கோத்திரத்தில் வந்தவர் தான் யூதா கோத்திரத்து சிங்கம் இயேசு. இப்போது சொல்லுங் கள். நீங்கள் அறியாமலேயே உங்களுக்கு interest வருவது எப்படின்னு. 💪👍

    • @sithinak
      @sithinak Год назад

      L mini

    • @Vinoth8929
      @Vinoth8929 Год назад

      Yes

  • @RuLaEX_MOBILES
    @RuLaEX_MOBILES Год назад +5

    சகோதரர் விக்கி அவர்களுக்கு அன்பான இணக்கங்கள் உங்களிடம் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்தன ஆனால் பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் செயல்படுவது பாலஸ்தீனுக்கு இஸ்ரேல் செய்த துரோகங்கள் வெளிப்படையாக பேசிய ஒரே நபர் விக்கி அவர்கள் என் மனமார்ந்த நன்றி மேலூம் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி சகோதரர் விக்கி அவர்கள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +2

      Mikka nanri nanba…karuthukkalil modhalam aanal ivar ippdy entru mudivu eduppadhu thavaru…namadhu natpu thodarattum

  • @saravanand2708
    @saravanand2708 Год назад +21

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️🕵️

  • @savenatures1259
    @savenatures1259 Год назад +21

    திருப்தி தரும் தகவல்கள் தொடரட்டும் உங்கள் பணி 💙🙏💙💪🐯

  • @jipriali8933
    @jipriali8933 Год назад +8

    எங்க என்ன நடந்தாலும் கடைசியில் உயிர் சேதமும் உடமைகள் சேதமும் அப்பாவி மக்கள் தான்

  • @kuttiyappanr4759
    @kuttiyappanr4759 Год назад +26

    ஹாய் விக்கி.யூ டியூப் கிங் யாருன்னு கேட்டால் அது நீ மட்டும்தான் விக்கி.உன்னுடைய இந்த பதிவு ஹாலிவுட் படத்தை மிஞ்சி இருந்தது.அடுத்த தடவை இதை விட திரில்லிங்கா ஒரு வீடியோவை எதிர்பார்க்கிறேன்.keep it up Vicky.

  • @Aaronsacraties
    @Aaronsacraties Год назад +9

    Ukraine vs Russia ஆரம்பம் முதல் இன்று வரை அத்துணை தகவல்களையும் பல ஊடகங்கள் வாயில்கள் வழியாக உன்னிப்பாக கண்டுவருகிறேன் இதில் உங்களுடைய பதிவுவ் அருமையாகவும் கவனிக்கதக்கதாக உள்ளது. மிக அருமை உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள் நண்பா...

  • @PAAKUMATTA
    @PAAKUMATTA Год назад +12

    உங்களால் உலக அரசியலை உலக அறிவை மிக அருமையாக கற்றுக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @elavarasan5440
    @elavarasan5440 Год назад +221

    கார்த்திக் மாயகுமாரை விட விக்கியிடம் விளக்கம், தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது.

    • @vivekanandhan2008
      @vivekanandhan2008 Год назад

      ஏயா அவன் பேச்செல்லாம் இங்க இருந்து காப்பி அடிக்குறதுதான் அவனுக்கு எல்லாம் அவ்ளோ உலக அறிவு இல்ல விக்கி மாதிரி

    • @sarun2030
      @sarun2030 Год назад +58

      Don't compare them bro.. he is also good.
      Viki bro is better than Wikipedia gowri..

    • @Janarr99
      @Janarr99 Год назад +8

      Video la Enna sollaru atha paathu ulaka arasiyala therinjikinka bro ennoru person na ean ethu Ulla elukkurinka evanka 2 perum ulaka arasiyala pathi video poruranka neenka Enna panrinka video pakkuratha thavira so don't compare other RUclipsrs.👍

    • @athiyantalkies
      @athiyantalkies Год назад +2

      Yes

    • @athiyantalkies
      @athiyantalkies Год назад +2

      @@sarun2030 yes

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 Год назад +8

    இனிய ஞாயிற்றுக்கிழமை மாலை வணக்கம் தம்பி இந்த குரூப்பில் இருக்கும் அனைவருக்கும் மாலை வணக்கம்

  • @abushaheed875
    @abushaheed875 Год назад +3

    அற்புதமான பதிவு. நிஜமான கடைசி வார்த்தைகள்....👍

  • @loganathan.v1264
    @loganathan.v1264 Год назад +2

    அருமை!!!... வேறென்ன சொல்ல.... விக்கி!!!. தொடரட்டும் உமது பதிவுகள்....கேட்க ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறோம்.🙏🙏🙏

  • @saransaran8494
    @saransaran8494 Год назад

    நல்ல ஒரு காணொளி சார்

  • @rpgobikannan
    @rpgobikannan Год назад +13

    இஸ்ரேலை அடிக்க, ஒருத்தன் இனி பொறக்கணும்,,,, 🤣🤣

    • @mathanmathan9338
      @mathanmathan9338 Год назад

      ஒருநாள் இஸ்ரேல் வீழ்ந்தேதீரும்.

    • @rinoltrohareesh.d5229
      @rinoltrohareesh.d5229 Год назад

      Hijri 1400 (1979 A.D) poranthaachu

    • @henrypaul2953
      @henrypaul2953 Год назад

      God will stand for Israel to destroy her enimies through hailstones as written in the Bible.

    • @india4385
      @india4385 Год назад

      அமெரிக்கா இல்லைனா இஸ்ரேல் என்றைக்கே வீழ்ந்திருக்கும்

  • @sobikanrajeshvaran4321
    @sobikanrajeshvaran4321 Год назад +3

    தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு துறையின் சாதனைகளை தொகுத்து வழங்களாமே

  • @mrrajarajan
    @mrrajarajan Год назад +4

    Good job. You are a good mentor

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 Год назад +8

    ஒரு நாளும் இஸ்ரவேல் எந்த நாடாலும் ஜெயிக்க முடியாது. இது என்றென்றும் இருக்கிற சரித்திரம்.
    இஸ்ரவேல் எப்பவும் சிறப்பு

    • @waseemmanker
      @waseemmanker Год назад +3

      adhayum parpom

    • @yalinikanagaratnam3288
      @yalinikanagaratnam3288 Год назад +1

      @@waseemmanker நல்லா பாருங்கள். 🤣🤣🤣🤣🤣

    • @adibasadiq6844
      @adibasadiq6844 Год назад

      யூதர்கள் தோற்பார்கள்...

    • @abdulbashit1146
      @abdulbashit1146 Год назад +1

      Apa ottoman and roman empire

  • @elavarasan5440
    @elavarasan5440 Год назад +19

    ஈரான் துணிச்சலான நாடு 👍

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 Год назад +3

    Vicky Bro
    Try to bring more videos like this so that one can understand the global issues and how we Indian are safe

  • @narayanannarayanan7086
    @narayanannarayanan7086 Год назад +7

    ஈரான் ரஷ்யா நட்பு பற்றி சொல்லுங்கள்

  • @sahulroyalking1336
    @sahulroyalking1336 Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @azeesazees7811
    @azeesazees7811 10 месяцев назад +1

    ஈரான்னோட ஒரு மைரையும் புடுங்க முடியாது இஸ்ரேல் ❤❤

  • @alnibrasali100
    @alnibrasali100 Год назад +1

    ஆஹா இவன்களால் உலகம் அமைதி அடையது

  • @balajis8156
    @balajis8156 Год назад +2

    Vicki is something special and super don't compare with any one

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Год назад

    நன்றி நன்றி நன்றி

  • @1006prem
    @1006prem Год назад +20

    2 hrs,25000 views.very happy for vicky.keep growing with your UNBIASED & NATIONALIST views.
    Pesu tamizha pesu team should have an interview with you soon.long live vicky👏👏👏👏💪💪💪🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @velsir5120
      @velsir5120 Год назад +1

      உனக்கும் தமிழ் தெரியாது.. எப்படி தமிழ் வளரும் .....

    • @balajim2376
      @balajim2376 Год назад

      unbiased?

  • @sivalingam6729
    @sivalingam6729 Год назад +1

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். நல்லவன் போல் முகமூடி அணிந்த நாடுகளும், மனிதர்களுக்கும் தர்மம் நிலை நிறுத்தும் நான் இங்கு இருக்கிறேண்டா இயற்கை

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 4 месяца назад

    Super News Vicky 👌 👌👌

  • @balajiraja002
    @balajiraja002 Год назад +1

    Clear cutt speach mass 👏🇮🇳🇮🇳🇮🇳

  • @Aswin.1994
    @Aswin.1994 Год назад +3

    இஸ்ரேல் கடவுளின் ஆசீ்வாதம்

    • @rinoltrohareesh.d5229
      @rinoltrohareesh.d5229 Год назад

      Appo meedhi irukiravanga?

    • @henrypaul2953
      @henrypaul2953 Год назад

      The Iseralites are the chosen people of God, the salvation comes through these chosen people to the whole world. .

    • @rinoltrohareesh.d5229
      @rinoltrohareesh.d5229 Год назад

      @@henrypaul2953 any reason for choosing

    • @henrypaul2953
      @henrypaul2953 Год назад

      To intevent in this world God has chosen this tribe and put apart sanctified them and taught the ways of God so as to bring the salvation to this world, it is up to your choise to accept or reject it. There is only one way There is a life after the death.

    • @rinoltrohareesh.d5229
      @rinoltrohareesh.d5229 Год назад

      Funny 🤣

  • @ribopragash8123
    @ribopragash8123 Год назад +2

    ஒன்னும் புடுங்க முடியாது BRO

  • @syedazarudeen989
    @syedazarudeen989 Год назад +3

    Supper bro…you said the truth compared to other mixed liars 🎉😊

  • @thinesthines7843
    @thinesthines7843 Год назад +3

    ஒப்பந்தம் என்பது வலிமையடையும் வரை காலத்தை கடத்துவதற்கே. ஒப்பந்தம் போட்டால் மீறக்கூடாது என்றில்லை

  • @vishwavishwa4156
    @vishwavishwa4156 Год назад +3

    மீண்டும் மொஸாட் சீரிஸ் I'm waiting watching

  • @harishankar-db3to
    @harishankar-db3to Год назад +4

    India 🇮🇳 has good relations with Iran 🇮🇷 Israel 🇮🇱 & Russia 🇷🇺
    Independent india Jai hind ❤

  • @nasirmohamed5374
    @nasirmohamed5374 11 месяцев назад

    Excellant explanation vicky

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl Год назад

    அருமையான பதிவு நன்றி....

  • @adibasadiq6844
    @adibasadiq6844 Год назад +1

    இன்ஷா அல்லாஹ்....வெற்றி நமக்கே...

    • @vishakavishaka775
      @vishakavishaka775 Год назад +2

      Jesus comeing very fast i am very happppppppppyyyyyyyyyyyuyuuu👌

    • @adibasadiq6844
      @adibasadiq6844 Год назад +1

      @@vishakavishaka775 Jesus வருவது உண்மை தான்...வந்து என்ன செய்வார்..?

    • @vishakavishaka775
      @vishakavishaka775 Год назад

      @@adibasadiq6844 jesus vanthal happy than அது போதும் என்னக்கு வேற என்ன வேண்டும் வாழ்வில் அவர் தான் இவ் உலகின் கடவுள் அவர் பெயர் தான் யோகோவா ஓகே அவர்தான் மனிதகுலத்ததின் கடவுள் அவர் 🙏 வா ழ் கா அவர் நாமம் வா ழ் கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 i love you jesus❤️ i love my jesus i love so much jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 11 месяцев назад

      ​@@adibasadiq6844சுருக்கமாக சொல்வதாக இருந்தால்...
      *ஆயிரம் வருட இறை ஆட்சி செய்வார் ‼️*
      *ஆயிர வருட முடிவில் இறைவன் இயேசு 💁இறந்தோரையும் மறுமையடையச் செய்து,உயிருள்ளோரையும் மறுமையடையச் செய்து‼️அவரவர்கள் செய்த செயல்களின் படி நித்திய பரலோக வாழ்வுக்கும், நித்திய நரக தண்டனைக்குமான நியாயத்தீர்ப்பு செய்வார்‼️*

  • @vk1503
    @vk1503 Год назад +5

    மொசாட் சீரியஸ் போடுங்க

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 10 месяцев назад +1

    மணிப்பூர் காலவரத்தைப் பற்றியும் பாலஸ்தீன போரை பற்றி இங்கு உட்கார்ந்து நியாயம் பேசும் யாருக்கும் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கும் வட இந்தியர்களால் வெகு விரைவில் ஒரு பெரிய கலவரம் பஜக வால் உருவாகும் என்று புரியவில்லை.🤨😏

  • @muruganvthalapathy6383
    @muruganvthalapathy6383 Год назад +1

    இனிய இரவு வணக்கம் அன்பு உள்ளத்திற்கு

  • @abbasabbasabbadabbas7644
    @abbasabbasabbadabbas7644 Год назад

    மீன்டும் ஒரு அடிமை வாழ்வை தேடுவது புத்திசாலிதனம்அல்ல

  • @jamesrock6703
    @jamesrock6703 Год назад +13

    இதெல்லாம் கடைசி யாக இஸ்ரேல் ரஷ்யா போராக வரும்....

  • @anukavitha18
    @anukavitha18 Год назад

    Tamil Pokkisham indeed a Pokkisham 💎 RUclips Channel.

  • @subashdiego
    @subashdiego Год назад

    Supr bro continue, I’m big follower of ur 3 channels

  • @nathiyaviews
    @nathiyaviews Год назад +5

    தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள் அண்ணா

  • @teddy9629
    @teddy9629 Год назад +5

    கண்டிப்பாக இஸ்ரேல் வெற்றி பெறும்.

  • @mathisha2000
    @mathisha2000 10 месяцев назад

    Very good information thampi

  • @footfunball2023
    @footfunball2023 Год назад +1

    Amazing Vicki, very real facts. You can give us more than 10 parts about Iran and Israel. Thank you very much.

  • @TinaChris-bg6xn
    @TinaChris-bg6xn 11 месяцев назад

    ARUMAIYANA PATHIVU. VAALTUKKAL

  • @footfunball2023
    @footfunball2023 Год назад +2

    உங்களுடைய சைகையை பார்க்கும் போது இஸ்ரேல சம்பந்தப்பட்ட பல தகவ‌ல்கள் இருக்கும் போல் உள்ளது தயவு செய்து எங்களுக்கும் பல பகுதிகளாக கூறுங்கள். நன்றி விக்கி.

  • @shyaamsubbaian7146
    @shyaamsubbaian7146 Год назад

    Nowadays I became addict to TP. Good job Vicky. Way to go.

  • @azeesazees7811
    @azeesazees7811 11 месяцев назад

    ❤ super super super ❤❤

  • @jayaprakashk25
    @jayaprakashk25 Год назад +4

    Bro Israel History pathi oru Series podunga bro 🙏🏼

  • @tamildenjolly1866
    @tamildenjolly1866 9 месяцев назад

    Thoogave matingala....nan army la duty pathudu unga video pathudu erugrn thanks bro

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Год назад

    You are. 100 percentage correct on Israel

  • @alexlx8819
    @alexlx8819 Год назад +2

    🇮🇱 brilliant move 💪💥👍

  • @farookabdullah3741
    @farookabdullah3741 Год назад

    Thanks for your great information

  • @giftamondal4432
    @giftamondal4432 11 месяцев назад

    Good day 👍👍👍

  • @suzanolucifers6636
    @suzanolucifers6636 Год назад +1

    Dont compare... And can't... Vikki bro.. No. 1 ever... There's no other then him.... ☮️☮️☮️☮️💐

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Год назад

    நன்றி

  • @kingsley1093
    @kingsley1093 Год назад +48

    வேதாகமத்தின் படி உலகத்தின் கடைசி போர் ரஷ்யா vs இஸ்ரேல்😞😞

    • @roseerosee2054
      @roseerosee2054 Год назад +2

      அப்படியா வேதம் சொல்லியாச்சா

    • @trending2558
      @trending2558 Год назад +6

      @@roseerosee2054 yes bro Ezekiel 38 chapter clearly mentioned with the name of countries. In world war 3. Pls read it

    • @davidjoshuva1702
      @davidjoshuva1702 Год назад +3

      விரைவில்...

    • @udhayakumar1225
      @udhayakumar1225 Год назад

      Ivanga ipdi sandai podranga intha ulagama alicha ennatha pannuvan

    • @rajarams4823
      @rajarams4823 Год назад

      Ada poangada posakettavanungala...!!

  • @rasalraj3192
    @rasalraj3192 Год назад +2

    எதுக்காக ரகசியமாக வைத்திருக்கும் ஆயுதங்களை எங்கிட்ட இந்த ஆயுதமிருக்கிறது அந்த ஆயுதமிருக்கிறது என்று சொல்கிறார்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டியதுதானே நேரம் வரும்போது பயன்படுத்த வேண்டியதுதானே

  • @kalimuththukanagarajah2389
    @kalimuththukanagarajah2389 Год назад

    மொஸாட் பாகங்களைப் பார்க்க காத்ததிருக்கிறோம் அண்ணா இப்படியான தகவல்களை நம்ம சனல்ல மட்டும்தான் காணமுடிகிறதூ

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Год назад +4

    சீனா பலூன்விடலையா அமெரிக்காகுள்ள அதுமாதிரி தான் ட்ரோன் போயிருக்கும்.

  • @EmsKsa82
    @EmsKsa82 Год назад +2

    எந்த ஒரு நாடும் இவ்வளவு ரகசியமாக இடத்தை வெளிப்படுத்தாது இது எப்படி நடக்கும்.

  • @syedahamed3724
    @syedahamed3724 Год назад +43

    கண்டிப்பா இரான், வெற்றிபெறும்.👌👍

    • @ko-go1fo
      @ko-go1fo Год назад +25

      வாய்ப்பு இல்லை யூதர்கள் தோற்பது கஷ்டம் ஆறு நாடுகள் சேர்ந்து இஸ்ரேலை ஒன்றும் செய்ய முடியல ஒரு நாடு ஒன்றும் செய்ய முடியாது

    • @simply9012
      @simply9012 Год назад +12

      வாய்பில்லை ராசா . Israel rocks

    • @christanbossna1787
      @christanbossna1787 Год назад +11

      God place Israel

    • @rajarams4823
      @rajarams4823 Год назад

      @@christanbossna1787 matha prachinai aakaatheergal...!!!

    • @rajarams4823
      @rajarams4823 Год назад +4

      Oru islamiyar appadithaanae solla mudiyum...!!

  • @ameerdeenaufarfrahan1158
    @ameerdeenaufarfrahan1158 Год назад +5

    இஸ்ரேல் இரண்டு நாக்கு உள்ள நாடு துரோகம் பன்னாமல் விடாது இலங்கை யுத்த விடயத்திலும் இரட்டை வேடம் போட்ட நாடுகளில் இஸ்றேலும் ஒன்று

    • @josemichael2051
      @josemichael2051 Год назад +1

      நீ பாகிஸ்தான் போ

  • @ganymuneefa7347
    @ganymuneefa7347 Год назад +1

    Iran weapons exhibition பற்றி வீடீயோ போடுங்க

  • @imyourtime7881
    @imyourtime7881 Год назад

    Parthukalaam
    الله أكبر

  • @vijavija8988
    @vijavija8988 Год назад

    அருமை விக்கி 🌹 அருமை 👌👌👌👍

  • @sureshbabu236
    @sureshbabu236 Год назад

    இsuper viky

  • @mohammedasad8771
    @mohammedasad8771 Год назад +8

    நல்ல விளக்கம் கண்டிப்பா இஸ்ரேல் ஆபத்து வரும் போது இந்த அரபு நாடுகளை திரும்பி கூட பார்க்காது எப்படியாவது போய் தொலையட்டும் என்று விட்டு விடும்

  • @edwardanthony1351
    @edwardanthony1351 Год назад +2

    Israel God's people, no one can touch , Israel never fail

  • @abinayastephen1516
    @abinayastephen1516 Год назад +2

    😍 always waiting for your video bro

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Год назад +2

    ஏங்க ஒப்பந்ததை மீறி தாக்குதல் நடத்தமுடியாதா என்ன, அப்படி நடந்தால் அது உலக யுத்தமாகவும் இருக்கலாம். ஜெர்மனி இரஷ்யா ஒப்பந்தம்.

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR Год назад +2

    @ 3:57 can anyone type that exact word and meaning what Vicky na said that time . Namma oorla yepdi _________ Irukangaloo

    • @sivagamiperiyasamy8296
      @sivagamiperiyasamy8296 Год назад

      Whilst blowers
      Mean
      Telling the Truth or exposing about dangerous events going to happen

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Год назад

    வணக்கம் நன்றி 🌹

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 11 месяцев назад

    விக்கி அண்ணா அவர்களுக்கு வணக்கம்.
    பொருளாதாரத் தடை என்றால் என்ன ? தயவுசெய்து கொஞ்சம் விளக்கம் கொடுக்கவும்

  • @mhdkasim4426
    @mhdkasim4426 Год назад +7

    சார் .நீங்க சொன்ன யூதர்கள் வரலாறு உண்மைதான்.ஆனால் அவர்களின் அலிவும் ஈரான் .சிரியாவால் என்பதையும் யூத வரலாரிள் இருக்தான...

  • @kevinraj567
    @kevinraj567 Год назад +1

    Arumai vikky tqw

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Год назад

    நன்றி விக்கி 👍

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +1

    Iran OR who ever can't touch Israel Jews yes its true Israel Jews God's blessed one's God bless

  • @Asathali-jo1wf
    @Asathali-jo1wf Год назад

    Super.iran

  • @sridharacu7743
    @sridharacu7743 Год назад

    Thank-you sir

  • @myjesusnmyself
    @myjesusnmyself Год назад +1

    தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பாப்கார்ன் விற்பவன், கண் தெரியாதவன் போல பேனா விற்பவன் கூட மொசாதுக்கு வேலை செய்பவனாக உளவு பார்ப்பவனாக இருக்க அதிகப்பட்ச சாத்தியகூறு உண்டு. 😁🤣

  • @abbasabbasabbadabbas7644
    @abbasabbasabbadabbas7644 Год назад +1

    இஸ்ரேல் வெருப்போடு நெருப்போடுவிளையாட வேன்டாம் பொருப்போடு இருப்பது நல்லது

  • @ramantv1258
    @ramantv1258 Год назад

    Super

  • @mohamedosman6053
    @mohamedosman6053 10 месяцев назад

    Good job bro

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      I’m grateful for all my followers. I promise to keep posting informative videos. Keep liking and commenting! Help me grow and make me a better influencer in the future.

  • @jaichandran8233
    @jaichandran8233 Год назад

    Thanks

  • @JoseJose-ig4ok
    @JoseJose-ig4ok Год назад +2

    Israel 💥💥💥

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Год назад

    Great...👌👌👌

  • @nsbaskaran
    @nsbaskaran Год назад

    சூப்பர் பதிவு நண்பா

  • @dindinme3647
    @dindinme3647 Год назад

    Bro ur real great speech

  • @tamildenjolly1866
    @tamildenjolly1866 9 месяцев назад

    Indian army rifle change pathi latest video poduga

  • @seeme777
    @seeme777 Год назад +2

    In our India current judicial systems should be scrap because this only favorable ladies
    We need unbiased judicial systems
    We need unbiased police systems
    Justice for men's also
    Good India future India

  • @sheemenmithun6756
    @sheemenmithun6756 Год назад +2

    Isreal 🔥🔥

  • @muralisam2082
    @muralisam2082 Год назад +1

    Please Vicky I am weating mossad episode

  • @meganathan5411
    @meganathan5411 Год назад

    Thanks vicky waiting for mossad series