பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல அது தமிழரின் அடையாளம் -பனை ஆனந்த் | Pannai Anand
HTML-код
- Опубликовано: 2 фев 2025
- பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல அது தமிழரின் அடையாளம் | ஆசியப் பனை | இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம் பனை மரம் | பனைமரங்கள் தமிழரின் அடையாளம் | பனைமரம் பற்றிய முழு தொகுப்பு | நாம் அறிய தின்பண்டம் பனாட்டு | பனை பழ சாற்றினையும் தினை மாவையும் சேர்த்து பணியாரம் செய்யலாம்.
பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | பனை மர காதலன் பனை ஆனந்த் | பனை விதைகளை விதைப்பது எப்படி? Panai | Palmyrah Tree | Borassus | pannai maram | | Unknown Facts About Palm Tree & Palm sweet
தமிழரின் அடையாளம் பனைமரங்கள் | இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம் பனை மரம் | pannai maram • தமிழரின் அடையாளம் பனைம...
பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | Unknown Facts About palm Pannai Maram sattai aniya samiyappan • பனை மரம் பற்றி நாம் அற...
பனையேறி | பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல அது தமிழரின் அடையாளம் | Palmyrah Tree | Borassus • பனையேறி | பனை மரம் என்...
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
மிகவும் பொறுப்பும், சமூக அக்கறையும், வாழ்வில் ஒரு தெளிந்த நோக்கும், இலக்கும் உடைய இளைஞர். மிகச் சிறந்த பயனுள்ள பதிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பனை கொட்டையிலே ஆணா பெண்ணா என்று அறிய முடியும். காணொளி யை பாருங்கள் .இந்த யுட்யூப் சன்னலை பாருங்கள் . ஐயா தமிழ் மொழி 6000 வருடம் பழமையானது என்று எகிப்து சித்திர எழுத்து கல்வெட்டுகளை ஆராய்ந்து ஆதாரங்களுடன் தமிழே என்று நிரூபித்து உள்ளேன் இந்த மொழி குமரி கண்டத்தில் கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த எழுத்து முறையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அனைவரும் பார்த்து விட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் . அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி
Valga nalamudan.valthugal sago
நன்றி
Nanri
சகோதரர் சொன்னது போல ஏழு முக்கியமான விஷயங்களுடைய சேர்த்து மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று முன்னோர்களின் வழிபாடு இரண்டாவது நம் குலம் காத்த குல தெய்வங்களை வழிபடுவது. நம் முன்னோர்களையும் நம் குலம் காத்த குலதெய்வங்களையும் மறந்த வம்சம் விரிவாக்கம் அடையாது மற்றும் எந்த ஒரு நற்பலனம் கிடைக்காது. இதில் மனதில் வைத்துக் கொண்டு நம் ஆதிகால தமிழ் சமுதாயம் எப்படி விரிவாக்கம் அடைந்து சிறப்பாக வாழ்ந்தார்கள் என்ற காரணத்தில் இதுவும் உண்டு. வளர்ந்து வரும் நம் தமிழ் பிள்ளைகளுக்கு நம் முன்னோர்களையும் நம் குலம் காத்த தெய்வங்களையும் வழிபடுவது மற்றும் இயற்கை சார்ந்து இயற்கையை விவசாயிகளையும் செய்து சிறப்பான வாழ்க்கையை அடைய வாழ்த்துக்கள்.
அற்புதமான சொற்பொழிவு.
அருமையான பதிவு 👌
outstanding. thank you very much. i am going to start a Panai plantation, in the Amaravathi River and Dam area (SainikSchool, my alma mater) and in Thoppur region near Salem. your sharing has made it so clear that indeed i want to follow the path of Panai!
அருமையான பதிவு சகோ
ஐயா நான் பனை கன்று 20 எண்ணிக்கை grow bag ல வளர்த்து நட்டு வைத்தேன் அது 14 எண்ணிக்கை வளர்த்து நிற்கிறது புதுக்கோட்டையில்
வாழ்த்துக்கள் சகோதரரே.🙏
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஒரு ஷேர் செய்யுங்கள்.. நமது ஆர்கானிக் விவசாயி சேனலில் பல பயனுள்ள வீடியோக்கள் இருக்கின்றன பாருங்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அதுவே எங்களை ஊக்கப்படுத்தும்..
Miga miga arumai nanbaa
Importance of today situation
Oru Kodi Panai- Ungal Pirappin Perumai. Vaazhthukkal
பனை கொட்டையிலே ஆணா பெண்ணா என்று அறிய முடியும். காணொளி யை பாருங்கள் .இந்த யுட்யூப் சன்னலை பாருங்கள் . ஐயா தமிழ் மொழி 6000 வருடம் பழமையானது என்று எகிப்து சித்திர எழுத்து கல்வெட்டுகளை ஆராய்ந்து ஆதாரங்களுடன் தமிழே என்று நிரூபித்து உள்ளேன் இந்த மொழி குமரி கண்டத்தில் கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த எழுத்து முறையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அனைவரும் பார்த்து விட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் . அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி
Useful information THANKS bro
Welcome
Good
Thanks
Superana Pathiou Naam Tamilar
Super bro
பனை மரத்தை தென்னைமரம் போல குட்டை ரகமாக வளர்க்க முடியுமா ?
அப்படி செய்தால் மக்கள்எல்லோரும் எல்லா இடங்களிலும் வளர்க்க வேண்டும் எண்ணம் ஏற்படும்.நானும் பனையை பற்றி பேசுபவர்கலிடம் கேட்டால் பதிலே இல்லை.
மரத்தை அதன் இயல்பிலேயே வளர விடுங்கள்
🙏
Vazgha Valamudan Very nice talk 💐🙏🏻 I like to take my life as a agriculturalists looking like you for my partner 🤝
good he also looking for the same
i will join too. i have never had anyone explain the whole concept and details in such a meticulous fashion. it is so timely.
சகோதரர் பனை 🌴 மரம் பிடுங்கி நட்டால் வளருமா அது சாத்தியமா
no..it wont
Anna coconut tree 🌲 la panai maram nattalama nga 🥥
puriyala
There is no message about the tree. The speech covers little about the tree.
Stereotype speech..... less content.
Good
Thanks