பயிர்த்தொழில் பழகு: பாழடையும் பனை தொழில் | Extinct Career related to palm trees

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #பயிர்த் தொழில் பழகு:
    விருதுநகர் மாவட்டம் கல்லுப்பட்டியில் அழிவின் விளிம்பில் உள்ள பனை தொழில்.
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Комментарии • 56

  • @sathishkumark8415
    @sathishkumark8415 6 лет назад +15

    நமது உறவுகளை பாதுகக்க வேண்டும்

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 5 лет назад +25

    இராமநாதபுரம் மாவட்டம் சீமை கருவேலமரம் ஒழிப் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sathishkumark8415
    @sathishkumark8415 6 лет назад +19

    பாடல் அருமை

  • @Yemayei
    @Yemayei 5 лет назад +7

    மக்கள் பாதை தான் மாற்று...
    இது வரை 2 லட்சம் பனை மரம் நட்டு உள்ளது...
    விவசாயிகள் பொருள் நல்ல விலை விற்பனை செய்து தரும் தன்னலம் இல்லாத மக்கள் பாதை உறுப்பினர்...எங்களுக்கு அதிகாரம் தேவை இல்லை மக்களுக்கு நன்மை செய்யும் நல்ல எண்ணம்

  • @ssraju07
    @ssraju07 5 лет назад +10

    ஐயா,இவர்கள் சான்றோர் ,இந்த கண்டுபிடிப்பை எப்படி செய்தார்கள் என்று புரியவில்லை ,மிக நுட்பமான தொழில் ..இவர்களே பனையோலைகளில் நம் தத்துவங்களை எழுதியவர்கள் ..சான்றோர் சானார் ஆகி ஒடுக்கப்பட்டது வடுக படையெடுப்புக்கு பின்

  • @antonyrohan8460
    @antonyrohan8460 6 лет назад +17

    I love this tree❤🙏

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 5 лет назад +6

    விவசாயி வாழ்க வளமுடன்

  • @manikandant5819
    @manikandant5819 5 лет назад +16

    சிறிது காலம் தான் கவலை அண்ணா நாம் தமிழர் ஆட்சியில் உங்களுக்கு விடியல் பிறக்கும்

  • @anbarasanc1125
    @anbarasanc1125 5 лет назад +5

    பனைமரம் காப்போம்.பனைதொழில் காப்போம்..

  • @gopalankannan1102
    @gopalankannan1102 6 лет назад +38

    எதுனாச்சும் செய்யுங்கய்யா. மனசுக்கு வருத்தமாக இருக்கு. பனை தொழிலை அழிய விடக்கூடாது. விவசாயத்துறை என்ன செய்யுது ?

  • @HiNiththila
    @HiNiththila 6 лет назад +53

    சில இளைஞர்கள்? இதை முனைப்பாக முன்னெடுப்பது நாம் தமிழர் கட்சி.

  • @AshokKumar-gj1yz
    @AshokKumar-gj1yz 5 лет назад +11

    Daily one glass drink Kal you can live 100 years

  • @udangudiiyaaskarupatti
    @udangudiiyaaskarupatti 3 года назад

    பனை மரங்களை பாதுகாப்போம் ❤️🙏

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 3 года назад

    அருமை 🙏.

  • @saravanana8461
    @saravanana8461 2 года назад

    Nanri.thankyou

  • @vasanth007
    @vasanth007 5 лет назад +3

    பாடல் மிகவும் அருமை..

    • @shafiyur4595
      @shafiyur4595 4 года назад

      Andha padal endha Padam song name enna?

  • @karthikak9579
    @karthikak9579 5 лет назад +1

    I appreciate this channel

  • @kaderkader990
    @kaderkader990 5 лет назад +1

    God is great
    Evergreen

  • @iyyaduraiiyyadurai6300
    @iyyaduraiiyyadurai6300 6 лет назад +5

    karupatti udaya vilaiyai athigamaga vaingal

  • @velumani5590
    @velumani5590 5 лет назад +2

    Super

  • @shinejose6609
    @shinejose6609 4 года назад

    My love...palm tree

  • @naveenchezian7244
    @naveenchezian7244 5 лет назад +1

    Nice video

  • @galaxytech7256
    @galaxytech7256 3 года назад

    super song

  • @kingmuruganmuruganking1420
    @kingmuruganmuruganking1420 4 года назад

    பனை மரத்தை வெட்டக்குடாது என்று ஒரு சட்டத்த கொண்டுவாங்க அண்ணா

  • @yushigawa8610
    @yushigawa8610 6 лет назад +3

    Pathukakka taan aal illai... panarkarkandu karipaddi yellorum vangga arambichutanggo...

  • @shanmugarajraj941
    @shanmugarajraj941 3 года назад

    Ntk Dhan Best

  • @hngogo9718
    @hngogo9718 3 года назад

    how can i get the seedlings of palmyrah tree

  • @manic1755
    @manic1755 6 лет назад +20

    நாம் தமிழர் கட்சி வரவேண்டும் அப்போதான் சரிப்பட்டு வரும்

  • @கொங்குநடனஇசை

    கள்ளு தடை நீக்கம் செய்யபடவேண்டும்

  • @vijaysen555
    @vijaysen555 6 лет назад +1

    Song super

  • @ersm93
    @ersm93 6 лет назад +4

    ஆண் panaimaraththil pathani y edukka mudiumaa

  • @siraj88
    @siraj88 4 года назад

    Who told you 1 kg original karuppatti. Eavaloa theriuma

  • @sachinshanmu7546
    @sachinshanmu7546 5 лет назад

    10,000 பனை மரங்கள் நட எத்தனை ஏக்கர் இடம் தேவை, எவ்வள வுஇடைவெளி விட்டு நட வேண்டும்

    • @umamaheswariraja8342
      @umamaheswariraja8342 5 лет назад

      Nearly 25 acres needed

    • @happyhappy-ql5ny
      @happyhappy-ql5ny 5 лет назад +1

      10 ஏக்கர் 17640 நடலாம் 25சதுர அடி கு ஒன்னு.. 1ஏக்கர் 43560சதுர அடி... 43560*10=435600 சதுர அடி... பனை மரம் 14வருஷம் வெயிட் பண்ண அப்பொறம் பலன் தரும். 🙏

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 года назад +2

      நீங்கள் போகும் வழி சாலையோரம், வாய்க்கால் ஓரம் நட்டால் போதும் மற்றும்,கருவேலமரம், தைல மரம் அழித்து இதை நட்டாலே போதும்

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 5 лет назад +1

    Seeman sonnadu nalladuke

  • @son-ll4zg
    @son-ll4zg 5 лет назад +1

    அடடடடடா

  • @prithiviraj8093
    @prithiviraj8093 5 лет назад

    Sir ithu MADURAI DISTRICT

  • @சுரேஎந்திரன்

    ஆமாம் இவன் இங்குபேட்டருக்கு பிறந்து இருப்பான் போல

  • @kdradan724
    @kdradan724 5 лет назад +1

    Unlike dogs

  • @sathishvm1
    @sathishvm1 6 лет назад

    repeated episodes guys.. dont make the program to be bored

  • @russelr75
    @russelr75 6 лет назад

    Panaimaram valarchi kazhagam :

  • @balajin1249
    @balajin1249 3 года назад

    Naam thamizhar

  • @ismailasith641
    @ismailasith641 4 года назад

    Super